ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ஆகுற சுகம்
by kandansamy Today at 9:36 pm

» தும்பிக்கை!
by kandansamy Today at 9:28 pm

» பயனுள்ள வீட்டுக்குறிப்புகள்.
by krishnaamma Today at 9:28 pm

» ஒரு வார்த்தை – அனுஷா நடராஜன்
by kandansamy Today at 9:25 pm

» என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சுக்கு மல்லி காபி! :)
by krishnaamma Today at 9:24 pm

» சுய அறிமுகம்!
by krishnaamma Today at 9:22 pm

» நவராத்திரி - அப்பம் !
by krishnaamma Today at 8:51 pm

» வெள்ளை பட்டாணி மசாலா சுண்டல்
by krishnaamma Today at 8:48 pm

» பறவைகளை வசீகரிக்கும் மரங்கள்
by krishnaamma Today at 8:46 pm

» கடி ஜோக்ஸ்
by krishnaamma Today at 8:03 pm

» வாழ்க்கை தத்துவம்
by krishnaamma Today at 8:02 pm

» புன்னகை பக்கம்
by krishnaamma Today at 7:59 pm

» தோழா தோழா தோள் கொடு!
by krishnaamma Today at 7:55 pm

» பயனுள்ள மருத்துவ குறிப்புகள்
by krishnaamma Today at 7:50 pm

» உங்கள் உடல் நலத்திற்காக தமிழ் எழுத்துக்கள்
by krishnaamma Today at 7:49 pm

» பாகற்காய் ஜூஸில் உள்ள நன்மைகள்!!
by krishnaamma Today at 7:48 pm

» சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்க வேண்டுமா?
by krishnaamma Today at 7:48 pm

» சளி உடனே வெளியேற வேண்டுமா?
by krishnaamma Today at 7:47 pm

» எள்ளின் பயன்களும் மருத்துவ குணங்களும் !!
by krishnaamma Today at 7:45 pm

» குழந்தைகளுக்காக வேலையை இழக்கும் இந்தியப் பெண்கள்!
by krishnaamma Today at 7:43 pm

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by Guest Today at 7:40 pm

» நிதர்சனம்! சிறு கதை by Krishnaamma :)
by krishnaamma Today at 7:36 pm

» பேல்பூரி!
by krishnaamma Today at 7:30 pm

» ஊரடங்கு முடிந்தாலும் கொரோனா ஓயவில்லை - பிரதமர் மோடி உரை
by krishnaamma Today at 7:25 pm

» வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு
by krishnaamma Today at 7:13 pm

» சென்னையில் கிலோ ரூ.45க்கு வெங்காயம் விற்பனை- அமைச்சர் தொடங்கி வைத்தார்
by krishnaamma Today at 7:12 pm

» சிங்கப்பூரிலிருந்து நியூயார்க்குக்கு இடைநில்லா விமானச் சேவை நவம்பர் 9ல் தொடங்கும்
by ayyasamy ram Today at 6:19 pm

» தமிழ் நாவல் தேவை
by Guest Today at 4:22 pm

» காணொளிகள் பழைய பாடல்கள்
by ayyasamy ram Today at 3:59 pm

» மரங்கள் இல்லாமல் காகிதம்!
by ayyasamy ram Today at 3:47 pm

» தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
by Guest Today at 3:38 pm

» இறந்தவர்கள் தினத்தில் பிறந்த இசை!
by ayyasamy ram Today at 3:36 pm

» சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அடி மேல் அடி.. காயம் காரணமாக ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இருந்து ஆல்ரவுண்டர் பிராவோ விலகல்!!
by ayyasamy ram Today at 3:25 pm

» நெருங்கும் பண்டிகைக் காலம்: தமிழகத்தில் கடைகள் நாளை முதல் இரவு 10 மணி வரை இயங்க அனுமதி...முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
by ayyasamy ram Today at 3:21 pm

» ஆட்டோ சங்கரின் மரண வாக்குமூலம்-FREE PDF
by Guest Today at 3:03 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 2:32 pm

» ஐபிஎல் கிரிக்கெட்டில் ஷிகர் தவான் புதிய சாதனை
by ayyasamy ram Today at 1:11 pm

» எல்லை தாண்டி வந்த வீரரை சீன ராணுவத்திடம் ஒப்படைத்தது இந்திய ராணுவம்
by ayyasamy ram Today at 1:05 pm

» ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான தோல்விக்கு பிறகு சென்னை அணியின் கேப்டன் டோனி கூறியது..
by Dr.S.Soundarapandian Today at 12:18 pm

» வலைப்பேச்சில் ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 12:12 pm

» ஆறு அது ஆழம் இல்ல…
by Dr.S.Soundarapandian Today at 12:06 pm

» இணையத்தில் எச்சரிக்கை…
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:16 am

» நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்
by ayyasamy ram Today at 9:18 am

» வேலன்:-பிடிஎப் பைல்களை வேண்டியவாறு மாற்றிட -Alter PDF
by velang Today at 8:18 am

» பெண் அமைச்சர் குறித்து சர்ச்சை பேச்சு மன்னிப்பு கேட்க மறுத்த கமல்நாத்: ராகுல் காந்தி கண்டனம்
by ayyasamy ram Today at 7:40 am

» கொரோனா பாதிப்பு எதிரொலி வேட்பாளர்களின் தேர்தல் செலவு வரம்பு அதிகரிப்பு
by ayyasamy ram Today at 7:34 am

» பண்டிகை காலத்தை ஒட்டி பயணிகளின் வசதிக்காக 6 சிறப்பு ரயில்கள்
by ayyasamy ram Today at 7:32 am

» வாகனங்களில் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டியதில் பெரும் முறைகேடு ...
by ayyasamy ram Today at 7:31 am

» டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
by ayyasamy ram Today at 7:26 am

» காதலும் காமமும் பாகம் 1& 2-வலம்புரி ஜான்
by Shivramki Today at 7:18 am

Admins Online

சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி வி.கே.தஹிலராமாணீ ராஜிநாமா

Go down

சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி வி.கே.தஹிலராமாணீ ராஜிநாமா Empty சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி வி.கே.தஹிலராமாணீ ராஜிநாமா

Post by ayyasamy ram on Sun Sep 08, 2019 7:08 am

சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி வி.கே.தஹிலராமாணீ ராஜிநாமா Vk
-
சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி வி.கே.தஹிலராமாணீ ராஜிநாமா


சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி
வி.கே.தஹில ராமாணீ தனது ராஜிநாமா கடிதத்தை குடியரசுத்
தலைவர் ராமநாத் கோவிந்துக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12-ஆம் தேதி சென்னை
உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்றுக்
கொண்டார்.

பணியிட மாற்றம்: இந்த நிலையில், தலைமை நீதிபதி
வி.கே.தஹில ராமாணீயை, மேகாலய மாநில உயர்நீதிமன்றத்
தலைமை நீதிபதியாக நியமித்தும், மேகாலய மாநில
உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான ஏ.கே.மிட்டலை
சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமித்தும்
உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் குழு (கொலீஜியம்) மத்திய
அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், மூத்த
நீதிபதிகள் எஸ்.கே.பாப்டே, என்.வி.ரமணா, அருண் மிஸ்ரா,
ஆர்.எஃப். நாரிமன் ஆகியோர் அடங்கிய குழு கடந்த ஆகஸ்ட்
28-ஆம் தேதி இந்த முடிவை எடுத்துள்ளது. மேலும் சிறந்த
நிர்வாகம் நடைபெற வேண்டும் என்பதற்காக இந்த முடிவை
எடுத்துள்ளதாக நீதிபதிகள் குழு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தனது பணி இடமாற்றத்தை மறுபரிசீலனை
செய்யக் கோரி தலைமை நீதிபதி வி.கே.தஹிலராமாணீ
உச்சநீதிமன்ற கொலீஜியத்திடம் கோரிக்கை வைத்தார்.
ஆனால் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

ராஜிநாமா கடிதம்:
--
இந்த நிலையில், பணியிட மாற்றத்துக்கு அதிருப்தி தெரிவித்த
தலைமை நீதிபதி வி.கே.தஹிலராமாணீ, கடந்த வெள்ளிக்கிழமை
(செப். 6) பதவியை ராஜிநாமா செய்து, அதற்கான கடிதத்தை
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கும் , அதன் நகலை
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கும் அனுப்பி
வைத்துள்ளார். தலைமை நீதிபதி வி.கே.தஹில ராமாணீ வரும்
2020-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஓய்வு பெற இருந்தது
குறிப்பிடத்தக்கது.
-
--------------------------
தினமணி

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61878
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி வி.கே.தஹிலராமாணீ ராஜிநாமா Empty Re: சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி வி.கே.தஹிலராமாணீ ராஜிநாமா

Post by Dr.S.Soundarapandian on Sun Sep 08, 2019 10:40 am

ஒன்னும் புரியல
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5319
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2870

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum