ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by ayyasamy ram Today at 10:53 pm

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by krishnaamma Today at 10:20 pm

» நாளை ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஆரம்பம்: வெற்றியோடு தொடங்குமா இந்தியா?
by ayyasamy ram Today at 10:14 pm

» மேலும் தளர்வுகள்? - நவ. 28ல் முதல்வர் பழனிசாமி ஆலோசனை
by ayyasamy ram Today at 10:12 pm

» வங்க கடலில் மேலும் ஒரு புயல் உருவாக வாய்ப்பு
by ayyasamy ram Today at 10:11 pm

» தமிழ்நாட்டில் நிரம்பிய ஏரிகள் எத்தனை?
by krishnaamma Today at 9:46 pm

» இன்றும் நாளையும் இந்த கைசிக மஹாத்மியத்தை படிப்போர்க்கு சுவர்க்கம் நிச்சயம்1
by T.N.Balasubramanian Today at 9:43 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (339)
by Dr.S.Soundarapandian Today at 9:31 pm

» எந்தன் அனுபவம் -கோவிட் 19
by பிஜிராமன் Today at 9:31 pm

» திரைவாழ்வின் சிறப்பான காலகட்டத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறேன்- ஆயுஷ்மான் குரானா பகிர்வு
by krishnaamma Today at 9:30 pm

» ஆலோசனை
by Shivramki Today at 9:30 pm

» பிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் - பிரியாமணி
by T.N.Balasubramanian Today at 9:17 pm

» அணையா அடுப்பு
by krishnaamma Today at 9:09 pm

» கர்நாடகாவை நோக்கி நகரும் நிவர் புயல்: வலுவிழந்ததால் மழை குறைகிறது
by krishnaamma Today at 9:01 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Today at 8:55 pm

» புத்தகங்கள் தேவை
by Shivramki Today at 8:20 pm

» தமிழீழம் நான் கண்டதும் என்னைக்கண்டதும்
by சக்தி18 Today at 7:53 pm

» கால்பந்தின் காட்ஃபாதர் மரடோனா மரணம் - ரசிகர்கள் சோகம்
by சக்தி18 Today at 7:47 pm

» இந்தப் பெண்ணின் ஆக்ரோசம்-நீங்களே பாருங்கள்
by சக்தி18 Today at 7:41 pm

» சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ அப்டேட் வந்தாச்சு - ரசிகர்கள் குஷி
by ayyasamy ram Today at 7:05 pm

» நிவர் புயலை சென்னை எப்படி எதிர்கொண்டது?
by heezulia Today at 4:57 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by T.N.Balasubramanian Today at 3:34 pm

» 9½ டன் லாரியை 90 மீட்டர் தூரம் இழுத்த இரும்பு மனிதன்
by ayyasamy ram Today at 2:01 pm

» செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறப்பு வினாடிக்கு 1500 கனஅடியாக குறைப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» சர்வேதேச விமான போக்குவரத்துக்கான தடை நீட்டிப்பு - மத்திய அரசு
by ayyasamy ram Today at 1:47 pm

» ’திரும்பக் கொடுத்தலில் தான் வாழ்க்கையின் மகிழ்ச்சியே இருக்கிறது’ பிரகாஷ் ராஜ் பெருமிதம்!
by ayyasamy ram Today at 1:19 pm

» மருத்துவக் கல்லூரிகளை டிச.1-க்குள் திறக்க வேண்டும்: அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு உத்தரவு
by ayyasamy ram Today at 1:11 pm

» ’லவ்வும், ஜிகாத்தும் கைகோர்த்து செல்லாது’ - நுஸ்ரத் ஜஹான்
by T.N.Balasubramanian Today at 1:07 pm

» இந்தியா சார்பாக ஆஸ்கரில் போட்டியிட ’ஜல்லிக்கட்டு’ தேர்வு
by ayyasamy ram Today at 1:07 pm

» செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று நண்பகல் 12 மணி முதல் மீண்டும் அரசுப் பேருந்துகள் இயக்கம்
by ayyasamy ram Today at 1:01 pm

» கிராமி விருது பரிந்துரை: அதிருப்தியில் ஜஸ்டின் பீபர்
by ayyasamy ram Today at 12:53 pm

» டெல்லி சலோ போராட்டம்; ஆயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டனர்: தள்ளுமுள்ளு, தடியடி
by ayyasamy ram Today at 12:49 pm

» கடவுள் திருவுருவங்கள் !
by krishnaamma Yesterday at 9:33 pm

» கந்தசஷ்டி அலங்கரங்கள் - பல கோவில்களிலிருந்து....
by krishnaamma Yesterday at 9:28 pm

» 2021 பெரியவா காலண்டர் !
by krishnaamma Yesterday at 9:12 pm

» சின்ன சின்ன கதைகள் :)
by krishnaamma Yesterday at 9:02 pm

» திருச்சானூர் பத்மாவதி தாயார் புஷ்பயாகம்!
by krishnaamma Yesterday at 8:50 pm

» இன்றும் நாளையும் கைசிக ஏகாதசி.........
by krishnaamma Yesterday at 8:41 pm

» “அப்போ…. நீ….. இனிமே பொய் சொல்லாம இருப்பியா?..”..பெரியவா கேட்டார்...
by krishnaamma Yesterday at 8:32 pm

» 100 வயதை எட்டிய முன்னாள் ஊழியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரெயில்வே: ஓய்வூதியத்தை இரட்டிப்பாக்கியது
by krishnaamma Yesterday at 8:18 pm

» ‘நிவர்’புயல் (நவம்பர் 25) - தொடர் பதிவு
by krishnaamma Yesterday at 8:11 pm

» தமிழில் மீண்டும் ஆசிஷ் வித்யார்த்தி
by krishnaamma Yesterday at 8:10 pm

» பசுக்களை பாதுகாக்க “கோமாதா வரி” … இது மத்திய பிரதேச அரசின் புது ஸ்டைல்…
by krishnaamma Yesterday at 8:09 pm

» ஜென் கதைகள் – இரண்டே இரண்டு வார்த்தைகள்
by kandansamy Yesterday at 8:01 pm

» புதுவாழ்வு பிறந்தது
by kandansamy Yesterday at 7:54 pm

» நந்து சுந்து மந்து - வாண்டுமாமா சித்திரக்கதை.
by kumsthekumar Yesterday at 7:27 pm

» நஸ்ரத்,இது நல்லாவா இருக்கு?
by T.N.Balasubramanian Yesterday at 6:27 pm

» அந்தக்கால நினைவுகள் (70 களை நோக்கி ஒரு பயணம்)
by T.N.Balasubramanian Yesterday at 6:21 pm

» ஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்ற சம்மதித்த டொனல்டு டிரம்ப்
by சக்தி18 Yesterday at 3:29 pm

» பிபிசியின் சிறந்த 100 பெண்கள் பட்டியலில் இடம் பிடித்த தமிழ்பெண் கானா பாடகர் இசைவாணி
by சக்தி18 Yesterday at 3:20 pm

Admins Online

மருந்தாகும் உணவு – நார்த்தை இலைப் பொடி!

Go down

மருந்தாகும் உணவு – நார்த்தை இலைப் பொடி! Empty மருந்தாகும் உணவு – நார்த்தை இலைப் பொடி!

Post by ayyasamy ram on Wed Sep 11, 2019 4:51 pm

ஆயுர்வேத மருத்துவ முறையில் அதிகம் பயன்படுத்தப்படும்
முக்கியமான காய் வகை, எலுமிச்சைக் குடும்பத்தைச் சேர்ந்த
நார்த்தங்காய்.

காய் மட்டுமல்ல, இதன் இலைகூட மருத்துவ சக்தி வாய்ந்தது.
எலுமிச்சை வகையைச் சேர்ந்தது என்பதால், இதில் சிட்ரிக்
அமிலம் அதிகமிருக்கும். அதனால்,

வைட்டமின் சி சத்து நிறைந்து காணப்படும். `நார்த்தங்காய்’
என்றவுடன், பலருக்கும் நினைவுக்கு வரும் ரெசிபி ஊறுகாய்தான்.
பல்வேறு நன்மைகளைக்கொண்டது என்ற போதிலும், ஊறுகாயை
இதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள், ரத்த அழுத்தப்
பிரச்னை இருப்பவர்கள் தவிர்க்க அறிவுறுத்தப்படுவதுண்டு.

ஆனால், நார்த்தை இலைப் பொடிக்கு அப்படியான எந்த
வரைமுறையும் கிடையாது. அனைவரும் சாப்பிடலாம்.

பயன்கள்:


உடல் சூடு அதிகரிப்பதால் ஏற்படும் பித்தம், வாதம் போன்ற
பிரச்னைகள் குணமாகும்.

செரிமானப் பிரச்னைகள் ஏற்படாது.

வயிறு தொடர்பான அனைத்துப் பிரச்னைகளுக்கும் இந்தப்
பொடி சிறந்த மருந்து.

குடல் பிரச்னைகள் சரியாகும்.

இரும்புச்சத்து, சோடியம், கால்சியம், பீட்டா கரோட்டீன், மக்னீசியம்,
அயோடின், நார்ச்சத்துகள் நிறைந்தது என்பதால் ஊட்டச்சத்து குறைபாடுள்ளவர்களுக்கான மிகச்சிறந்த மருந்து இது.

நார்த்தையிலுள்ள செலினியம் சத்து, மூளையின் செயல்பாடுகளைத்
தூண்டிவிடும். எனவே, சுறுசுறுப்பாகவும் புத்துணர்வுடனும் செயல்பட
முடியும்.

மிகச்சிறந்த ஆன்டிஆக்ஸிடன்ட்டாகச் செயல்படும். எனவே, நோய்
எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

இந்தப் பொடியை தினமும் சாப்பிட்டால் வாந்தி உணர்வு கட்டுப்படும்
என்பதால் கர்ப்பிணிகள் தாராளமாகச் சாப்பிடலாம்.

அஜீரணத்தால் ஏற்படும் நெஞ்செரிச்சல் பிரச்னைகளைத் தவிர்க்கலாம்.

புற்றுநோய்க்கான சாத்தியக்கூறுகள் குறையும்.

ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள்வைத்திருக்க உதவும்.

சிறந்த வலி நிவாரணியாக நார்த்தை இருக்கும். உடலின்
உள்ளுறுப்புகளில் ஏற்படும் பிரச்னைகளுக்கும்கூட நார்த்தை தீர்வளிக்கும்.

எலும்பு சார்ந்த பிரச்னைகள் தடுக்கப்படும். குறிப்பாக, மூட்டுவலியை முழுமையாகத் தவிர்க்கலாம்.

தேவையானவை:


நரம்பு நீக்கிய, சுத்தமான நார்த்தை இலை : 20

காய்ந்த மிளகாய் : 5

கடலைப்பருப்பு : ஒரு டேபிள்ஸ்பூன்

உளுத்தம்பருப்பு : ஒரு டேபிள்ஸ்பூன்

எண்ணெய் : ஒரு டேபிள்ஸ்பூன்

பெருங்காயத்தூள் : ஒரு சிட்டிகை

உப்பு : தேவையான அளவு

செய்முறை:


கடாயில் உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு ஆகியவற்றை ஒரு
டேபிள்ஸ்பூன் எண்ணெய்விட்டு வறுத்துக்கொள்ள வேண்டும்.
இரண்டும் நன்கு வறுபட்டவுடன், அதில் காய்ந்த மிளகாய்,
பெருங்காயத்தூள் சேர்க்க வேண்டும். கலவை நன்கு வறுபட்டவுடன்
நார்த்தை இலையைச் சேர்க்க வேண்டும்.

நார்த்தை இலைகள் நன்கு வதங்கியதும் அடுப்பிலிருந்து
இறக்கிவிடலாம். கலவை நன்றாக ஆறிய பிறகு, தேவையான
அளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் நன்றாகப் பொடித்துக்கொள்ளவும்.

குறிப்பு:


பெருங்காயம் சேர்ப்பதால் மணம் மாறிவிடுமோ எனச் சிலர்
நினைக்கலாம். நார்த்தை இலை எலுமிச்சையின் சுவையைக்
கொடுக்கும் என்பதால் பெருங்காயத்தின் மணம் இறுதியில்
குறைந்து விடும்.

எனவே, பெருங்காயத்தை தாராளமாகச் சேர்த்துக் கொள்ளலாம்.
விருப்பப் படாதவர்கள் அதைத் தவிர்த்து விடலாம். உலர்ந்த
தூய்மையான நார்த்தை இலைகளை மட்டுமே உபயோகப்படுத்த
வேண்டும் என்பதால், முதல் நாளே இலைகளைக் கழுவி, உலர
வைத்துக் கொள்வது நல்லது.

நார்த்தை இலைகளை உலர வைத்தாலும் நிறம் மாறாது.
எலுமிச்சையின் சுவை அதிகமாக இருக்குமென்பதால் ரசம்
தயாரிக்கும் போது இந்தப் பொடியைச் சேர்க்கலாம்.
தயிர் சாதத்துடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
------------
வாட்ஸ் அப் பகிர்வு
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63076
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மருந்தாகும் உணவு – நார்த்தை இலைப் பொடி! Empty Re: மருந்தாகும் உணவு – நார்த்தை இலைப் பொடி!

Post by ayyasamy ram on Wed Sep 11, 2019 4:54 pm

மருந்தாகும் உணவு – நார்த்தை இலைப் பொடி! YKoXyRJBTZ6IOLrTRpZg+maxresdefault
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63076
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum