ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ஆன்மிக தகவல் தொகுப்பு
by ayyasamy ram Today at 6:14 am

» உருளைக்கிழங்கு சாப்பிட மறுத்த 'டயாபடிக்' கணவன்; எலும்பை உடைத்த மனைவி
by ayyasamy ram Today at 6:11 am

» லக்னோவில் சிறை கைதிகளுக்கு தவறான மருந்து: 22 பேர் கவலைக்கிடம்
by ayyasamy ram Today at 6:08 am

» ஆபரேஷன் சிக்கலாயிட்டா என்ன பண்ணுவீங்க?
by SK Today at 5:33 am

» வூடு கட்டி அடிக்கிறதுக்கு லோன் கொடுங்க…!
by SK Today at 5:13 am

» கொஞ்சம் கொத்தமல்லி… நிறைய பலன்
by SK Today at 5:08 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:47 am

» ரூ.1000 கோடி ஹவாலா மோசடி: சீன நீறுவனங்களில் ஐடி ரெய்டு
by Muthumohamed Yesterday at 11:56 pm

» COVID சிகிச்சை மையங்களுக்குச் சென்று நோயாளிகளுக்கு நகைச்சுவை மருந்தளிக்கும் ரோபோ ஷங்கர்!!
by Muthumohamed Yesterday at 11:51 pm

» உலக யானைகள் தினம்
by Muthumohamed Yesterday at 11:46 pm

» தமிழகத்தில் பாஜக தலைமையில்தான் கூட்டணி- வி.பி.துரைசாமி
by Muthumohamed Yesterday at 11:45 pm

» பால் சம்பந்தமான பொருளை விற்காத ஆச்சர்யமான கிராமம்....
by Muthumohamed Yesterday at 11:43 pm

» ஆன்லைன் கல்வியில் உள்ள சில பிரச்சினைகள் !
by Muthumohamed Yesterday at 11:41 pm

» விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த விவேக்
by Muthumohamed Yesterday at 11:39 pm

» அடுக்கடுக்கான புகார்கள்.... திடீரென ஓடிடி தளத்தில் இருந்து நீக்கப்பட்ட சூர்யா படம்
by Muthumohamed Yesterday at 11:38 pm

» சாம்பிராணி போடலாமா?
by Muthumohamed Yesterday at 11:36 pm

» முதல்வரை முன்னிறுத்தித்தான் தேர்தலை அதிமுக சந்திக்க வேண்டும்- அமைச்சர் உதயகுமார்
by Muthumohamed Yesterday at 11:33 pm

» 'நீங்கள் இந்தியரா' என கனிமொழியிடம் கேட்ட அதிகாரி மீது நடவடிக்கை
by Muthumohamed Yesterday at 11:31 pm

» பெங்களூரில் பேஸ்புக் பதிவு தொடர்பாக வன்முறையில் 3 பேர் பலி, 60 போலீசார் காயமடைந்தனர்
by Muthumohamed Yesterday at 11:29 pm

» எல்லாம் ஆன்ட்டி ‘சென்டி’ மென்ட்தான்!
by Muthumohamed Yesterday at 11:28 pm

» தங்கம் விலை நிலவரம்
by Muthumohamed Yesterday at 11:27 pm

» ஆண்களை போன்று பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு !
by Muthumohamed Yesterday at 11:24 pm

» சோழ கங்கம் - சக்திஸ்ரீ
by sncivil57 Yesterday at 10:37 pm

» சின்ன சின்ன கதைகள் :)
by விமந்தனி Yesterday at 10:24 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:22 pm

» ஆடி கிருத்திகை: ஆன்லைனில் முருகனை தரிசிக்க வடபழனி கோவில் நிர்வாகம் ஏற்பாடு
by விமந்தனி Yesterday at 10:21 pm

» கடவுளே, எது சிறந்ததோ அதையே செய்; பிரணாப்பின் மகள் உருக்கம்
by விமந்தனி Yesterday at 10:17 pm

» இனிது… இனிது… இயற்கை இனிது !
by விமந்தனி Yesterday at 10:12 pm

» யோவ்…இப்படியா மாஸ்க் போடுறது..!
by விமந்தனி Yesterday at 10:09 pm

» 6 பேர் விளையாடும் வகையில் அறுங்கோண கேரம் போர்டு தயாரித்த சிங்கம்புணரி கடை உரிமையாளர்
by விமந்தனி Yesterday at 10:08 pm

» வாட்ஸ் அப் டிரெண்டிங்
by விமந்தனி Yesterday at 10:00 pm

» பெங்களூரில் : காங் எம்.எல்.ஏ., வீடு சூறை- வாகனங்களுக்கு தீ வைப்பு
by krishnaamma Yesterday at 9:51 pm

» நற்றமிழ் அறிவோம் - மணித்தக்காளியா அல்லது மணத்தக்காளியா ?
by krishnaamma Yesterday at 9:36 pm

» பேரழகி கிளியோபாட்ரா மரணம் அடைந்த நாள் !
by krishnaamma Yesterday at 9:34 pm

» நற்றமிழ் அறிவோம் - கற்பூரமா , கருப்பூரமா ?
by M.Jagadeesan Yesterday at 9:08 pm

» புத்தம்புதுக் காலை பூக்கள் சிரிக்கும் வேளை
by krishnaamma Yesterday at 8:34 pm

» காவல் கோட்டம்-சு.வெங்கடேசன்
by sncivil57 Yesterday at 8:32 pm

» முதல் பட நாயகனுடன் வீடியோகாலில் பேசிய ஜெனிலியா
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» என்னை போன்றவர்கள் சினிமாவை விட்டு வெளியேற வேண்டுமா? - அமிதாப்பச்சன் காட்டம்
by krishnaamma Yesterday at 8:25 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (230)
by Dr.S.Soundarapandian Yesterday at 8:21 pm

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by madhan30raj Yesterday at 7:57 pm

» கடைசியா யாரையாவது பார்க்க ஆசைப்படறீங்களா?
by krishnaamma Yesterday at 7:39 pm

» நலம் தரும் சோயா!
by krishnaamma Yesterday at 6:54 pm

» மருதநாயகம் கான்சாகிப் -செ.திவான்-VIKATAN
by sncivil57 Yesterday at 6:17 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by Guest Yesterday at 5:32 pm

» கிளிக்கு டிப்ஸா...எதுக்கு?
by SK Yesterday at 5:31 pm

» தமிழ்நாட்டின் கதை-VIKATAN
by sncivil57 Yesterday at 5:00 pm

» அசுரன்: வீழ்த்தப்பட்டவர்களின் வீர காவியம்.-ராவணன் மற்றும் அவனது இனத்தாரின் கதை.- ஆனந்த் நீலகண்டன்
by sncivil57 Yesterday at 4:28 pm

» கரோனா ஊரடங்கில் ஒளிர்ந்த சுவர் ஓவியம்: மகளின் ஆசையை வெளிக்கொணர்ந்த பெற்றோர்
by SK Yesterday at 2:55 pm

» பார்வைகள் - என்.கணேசன்
by Guest Yesterday at 2:26 pm

Admins Online

குழந்தைகளுக்காக “யூ டியூப்’ இணையதளம்!

Go down

குழந்தைகளுக்காக “யூ டியூப்’ இணையதளம்! Empty குழந்தைகளுக்காக “யூ டியூப்’ இணையதளம்!

Post by ayyasamy ram on Wed Sep 11, 2019 5:42 pm

குழந்தைகளிடம் இருந்து ஸ்மார்ட் போன்களைப்
பிரிப்பது என்பது இன்றைய காலச்சூழலில்
பெற்றோர்களுக்கு பெரும் சவாலான காரியம்.

ஸ்மார்ட் போன்களில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள்
யூ டியூப் வீடியோக்களையும், அதற்கு மேற்பட்ட
வயதுடைய குழந்தைகள் வீடியோ கேம்களையும்,
வீடியோக்களையும் தான் பெரும்பாலும் காண்கிறார்கள்.

கார்ட்டூன் வீடியோக்களில் மருந்தை அப்படியே
குடித்ததும் பெரும் பலசாளி ஆவதும், எதிரியைக்
கத்தியால் தாக்குவது போன்ற காட்சிகளைக் காணும்
குழந்தைகளின் ஆழ்மனதில் அவை பதிந்துவிடுகின்றன.

அதிலும் ஆபாசம், வன்முறை வீடியோக்கள் வருவதால்
யூ டியூப் குழந்தைகளுக்குப் பாதுகாப்பானது அல்ல என்ற
எதிர்ப்பு கிளம்பியது.

இதனால் குழந்தைகள் காணும் யூ டியூப் வீடியோக்களுக்கு
13 வயது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. அதுவும் சரியாக
பலன்தராததால், 12 வயதுக்குக் கீழ் உள்ள
குழந்தைகளுக்காகவே “யூ டியூப் கிட்ஸ்’ என்ற தனி
செயலியை (ஆப்) அந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

இந்தச் செயலிலும் எதிர்பார்த்த அளவுக்கு குழந்தைகளின்
வயதுக்கு ஏற்ற வீடியோக்களைப் பிரித்து காண்பிக்கத்
தவறிவிட்டது. அதுமட்டுமின்றி வீடியோக்களைக் காணும்
குழந்தைகளின் தரவுகள் சேகரித்து விற்கப்படுவதாகவும்
புகார்கள் எழுந்தன.

இதன் அடுத்த கட்டமாக தற்போது
https://www.youtube.com/kids/ என்ற தனி இணைய
தளத்தை யூ டியூப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இதில், 4 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான வீடியோக்கள்,
5 முதல் 7 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான வீடியோக்கள்,
7 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான வீடியோக்கள் என தனித்
தனியாக பிரிவுகள் உள்ளன.

குழந்தைகள் கண்ட வீடியோக்களின் தொகுப்புகளும்
இடம் பெற்றிருக்கும். இந்த வீடியோக்களில் ஆபாசம்,
வன்முறை, பெரியவர்களின் செயல்பாடுகள் ஆகியவை
இருக்காது என்று யூடியூப் நிறுவனம் உறுதி அளித்துள்ளது.

மேலும் பாதுகாப்பான வகையில் இந்த இணையதளத்தைக்
குழந்தைகள் பயன்படுத்த மேற்கொள்ள செய்ய வேண்டிய
மாற்றங்களை பெற்றோர்கள் தெரிவிக்காலம் என யூ டியூப்
நிறுவனம் அறிவித்துள்ளது.

தொழில்நுட்பத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்க முடியாது
என்பதால், குழந்தைகளுக்கான பாதுகாப்பான விடியோக்கள்
மட்டுமே இந்த இணையதளங்களில் உலவும் என்று
உறுதியாகக் கூற முடியாது

“வரும் முன் காப்போம்’ என்பதைப்போல் “குழந்தைகள்
முன் ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்துவதைத் தவிர்போம்’
என பெற்றோர்கள் உறுதிமொழி எடுத்தாலே இதுபோன்ற
பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும்.
------------------------------------------------------------------
By அ.சர்ஃப்ராஸ் |
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59531
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13004

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum