ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» கொரோனா பிடியிலிருந்து தப்பிக்க... யோகாசனம்.. பயன்படுமா? கேள்வி பதில் பகுதி!
by ayyasamy ram Today at 7:50 am

» சர்க்கரை அளவு அதிகரிக்காமல் பாதுகாக்கும் ஏலக்காய்
by ayyasamy ram Today at 7:38 am

» ( டிவி பக்கம் ) டிவி டூ சினிமா!
by ayyasamy ram Today at 7:37 am

» வீட்டுக்குறிப்பு!
by SK Today at 7:02 am

» இட்டுக் கெட்டது காது...
by SK Today at 6:28 am

» அவர்கள்!
by SK Today at 6:17 am

» பிராயச்சித்தம்!
by SK Today at 6:00 am

» ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த திருச்சி காவலர் தற்கொலை
by Muthumohamed Yesterday at 11:35 pm

» அருமையான வெற்றிப் பதிவு!
by Muthumohamed Yesterday at 11:28 pm

» பங்குச்சந்தை என்றால் என்ன?
by Muthumohamed Yesterday at 11:24 pm

» தட்சணையாக என்ன கேட்டார் சிற்பி?
by Muthumohamed Yesterday at 11:18 pm

» தூங்கி எழுந்ததும் யார் முகத்திலே விழிப்பீங்க?
by Muthumohamed Yesterday at 11:16 pm

» அசுத்தமே வெளியேறு என முழக்கமிடுவோம்: பிரதமர் மோடி
by Muthumohamed Yesterday at 11:15 pm

» ரவீந்திரநாத் தாகூரின் 79வது நினைவு நாளில் அவரை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்..!!!
by Muthumohamed Yesterday at 11:13 pm

» சபரிமலை போலி போறாளிக்கு கா(ஆ)ப்பு
by Muthumohamed Yesterday at 11:09 pm

» ஆசையாக வளர்த்த நகம், ஒரே நாளில் போச்சே!
by Muthumohamed Yesterday at 11:07 pm

» ப்ளீஸ், நல்லா தூங்குங்க!
by Muthumohamed Yesterday at 10:48 pm

» சாதாரணமாக எடுத்துக்கொண்டால் ரத்த அழுத்தம் வராது '
by Muthumohamed Yesterday at 10:42 pm

» நம்பிக்கை – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 10:41 pm

» நல்லதுக்கு காலம் இல்லை ! by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 10:39 pm

» அரசிலை இல் இராமகாதை ஓவியங்கள் !
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» சொர்கமாக மாறி வரும் திரு விழாக்கோலம் பூண்ட அயோத்தி..!
by krishnaamma Yesterday at 10:32 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:26 pm

» தாயாக வந்து பிரசவம் பார்த்த சிவன்…
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» படித்ததில் பிடித்தது - II :) --கடன் கொடுப்பவர்களே, உஷார்!
by krishnaamma Yesterday at 9:46 pm

» அன்னத்தின் பெயரோடுசேர்த்து வழங்கப்படும் தலம்…
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» கை வைத்தியம்!
by krishnaamma Yesterday at 9:39 pm

» “உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்’ என்று துதித்தவர்….
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» வயசு...வயோதிகம்..(சிறுகதை -by krishnaamma - கிருஷ்ணாம்மா :)
by krishnaamma Yesterday at 9:29 pm

» ஞானவடிவாக விளங்கும் சிவபெருமானின் திருக்கோலம்….
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» மரத்தின் மேல் மரம்
by krishnaamma Yesterday at 9:22 pm

» மனதிலேயே இறைவனுக்கு கோயில் கட்டியவர்…
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» இதுவும், தண்டனை தான்!
by krishnaamma Yesterday at 9:19 pm

» தோட்டம் போடலாம், வாருங்கள்!
by krishnaamma Yesterday at 9:11 pm

» இன்று பிறந்த நாள் காணும் ஐயாசாமி ராம் அவர்களை வாழ்த்த வாங்க
by krishnaamma Yesterday at 8:52 pm

» 60 ஆம் கல்யாணம் பற்றிய ஆலோசனைகள்/உதவி தேவை
by krishnaamma Yesterday at 8:48 pm

» வேண்டுமென்றே வதந்தி பரப்புகிறார்கள்: பாடகி ஜானகி வேதனை
by heezulia Yesterday at 8:28 pm

» மூட்டையா அல்லது மூடையா ?
by krishnaamma Yesterday at 8:07 pm

» மயிலாப்பூரா அல்லது மைலாப்பூரா ?
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» பல்சுவை - படித்ததில் பிடித்தவை
by krishnaamma Yesterday at 8:05 pm

» இதற்கொரு கவிதை தாருங்களேன் 
by krishnaamma Yesterday at 8:03 pm

» பத்து பொருத்தங்கள்
by krishnaamma Yesterday at 7:54 pm

» மாநகராட்சி பகுதிகளிலுள்ள சிறிய வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» பயமே அதிகத் தெய்வங்களை உண்டாக்கியிருக்கிறது!
by krishnaamma Yesterday at 7:46 pm

» மயில் ரூபத்தில் அம்பிகை வழிபட்ட மயிலாடுதுறை மாயூரநாதர்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» sncivil57 என்ற சந்தோஷ் அவர்களுக்கு
by sncivil57 Yesterday at 7:02 pm

» இந்தியா இந்துத்துவா கட்டமைப்பு
by sncivil57 Yesterday at 6:52 pm

» அம்பிகை வழிபட்ட தலம் – கபாலீஸ்வரர், மயிலாப்பூர்
by M.Jagadeesan Yesterday at 6:22 pm

» புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
by nsatheeshkumar Yesterday at 6:20 pm

» முருகன் வழிபட்ட தலம் – குமரக்கோட்டம், சேனாதிபதீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 4:49 pm

Admins Online

நெஞ்சினிலே… நெஞ்சினிலே ஆல்பம்:

Go down

நெஞ்சினிலே… நெஞ்சினிலே ஆல்பம்: Empty நெஞ்சினிலே… நெஞ்சினிலே ஆல்பம்:

Post by ayyasamy ram on Thu Sep 12, 2019 6:34 am

நன்றி- தினமலர்
-
நெஞ்சினிலே… நெஞ்சினிலே ஆல்பம்: ELARGE_20190910205011293783

விவசாயிகளின் நண்பன்!:
பார்ப்பதற்கு இலை போன்று காட்சி அளிக்கும் வெட்டுக்கிளி.
இடம்: திருப்பூர், குன்னாங்கல்பாளையம்.
----------------------
-
நெஞ்சினிலே… நெஞ்சினிலே ஆல்பம்: ELARGE_20190910205235204036
-
பூக்கோலம்!:
ஊட்டி கிரசண்ட் பள்ளியில், ஒணம் பண்டிகையை மாணவிகள்,
பூக்கோலமிட்டு கொண்டாடினர்கள்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59359
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12998

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நெஞ்சினிலே… நெஞ்சினிலே ஆல்பம்: Empty Re: நெஞ்சினிலே… நெஞ்சினிலே ஆல்பம்:

Post by ayyasamy ram on Thu Sep 12, 2019 6:36 am

நெஞ்சினிலே… நெஞ்சினிலே ஆல்பம்: ELARGE_20190910205503716298

பொய்த்தது மழை!:
பருவமழை பொய்த்து போனதால் கள்ளக்குறிச்சி அடுத்த
சடையம்பட்டு கிராமத்தில் நெல் பயிர்கள் கருகி வருகிறது
-
நெஞ்சினிலே… நெஞ்சினிலே ஆல்பம்: ELARGE_20190910205642893733
-
விழிப்புணர்வு!:
இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிந்து
செல்ல வலியுறுத்தி வள்ளுவர் குருகுலம் பள்ளி மாணவ-மாணவிகள்
ஹெல்மெட் அணிந்துகொண்டு போக்குவரத்து போலீஸாருடன்
இணைந்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர். இ

டம்: தாம்பரம், சென்னை.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59359
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12998

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நெஞ்சினிலே… நெஞ்சினிலே ஆல்பம்: Empty Re: நெஞ்சினிலே… நெஞ்சினிலே ஆல்பம்:

Post by ayyasamy ram on Thu Sep 12, 2019 6:39 am

நெஞ்சினிலே… நெஞ்சினிலே ஆல்பம்: ELARGE_20190910205901250375
-
பொன் ஓணம் வந்தல்லோ…!:
ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளாவின் பாரம்பரிய
உடையணிந்து நடனமாடி கொண்டாடிய கல்லூரி மாணவிகள்.
இடம்: கோவை, ராமநாதபுரம்.
-------------
நெஞ்சினிலே… நெஞ்சினிலே ஆல்பம்: ELARGE_20190910210213661113
-
தஞ்சம்!:
நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் பகுதியில் உள்ள
மரங்களில், கேரளாவில் இருந்து இடம்பெயர்ந்து வந்த
பெரிய வவ்வால்கள் தஞ்சமடைந்துள்ளன.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59359
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12998

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நெஞ்சினிலே… நெஞ்சினிலே ஆல்பம்: Empty Re: நெஞ்சினிலே… நெஞ்சினிலே ஆல்பம்:

Post by ayyasamy ram on Thu Sep 12, 2019 6:40 am

நெஞ்சினிலே… நெஞ்சினிலே ஆல்பம்: ELARGE_20190910210426058547
-
ஓவியங்கள்!:
உலக தற்கொலை தினத்தை முன்னிட்டு கீழ்ப்பாக்கம்
மனநல மருத்துவமனை சுவர்களில் விழிப்புணர்வு
ஓவியங்களை வரைந்த நோயாளிகள்
-
நெஞ்சினிலே… நெஞ்சினிலே ஆல்பம்: ELARGE_20190910210814037348
-
எங்கும் பசுமை!:
திண்டுக்கல் அருகே கூட்டாத்துப் பட்டி பகுதியில்
சோளப்பயிர்கள் பசுமையாக காட்சியளிக்கிறது.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59359
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12998

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நெஞ்சினிலே… நெஞ்சினிலே ஆல்பம்: Empty Re: நெஞ்சினிலே… நெஞ்சினிலே ஆல்பம்:

Post by ayyasamy ram on Thu Sep 12, 2019 6:42 am

நெஞ்சினிலே… நெஞ்சினிலே ஆல்பம்: ELARGE_20190910210937403893
-
குரங்கு சேட்டை!:
குன்னூர் எடப்பள்ளி கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் புகுந்து சேட்டை செய்யும் குரங்குகள்.
-
நெஞ்சினிலே… நெஞ்சினிலே ஆல்பம்: ELARGE_20190910211139242700
-
மழை.. மழை..!:
திண்டுக்கல்லில் மேகங்கள் சூழ்ந்து குளிர்ந்த காற்றுடன்
சாரல் மழை பெய்தது.
இடம்: திருச்சி ரோடு.

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59359
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12998

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நெஞ்சினிலே… நெஞ்சினிலே ஆல்பம்: Empty Re: நெஞ்சினிலே… நெஞ்சினிலே ஆல்பம்:

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum