புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சரக்கு விலை மீண்டும் உயர்வு Poll_c10சரக்கு விலை மீண்டும் உயர்வு Poll_m10சரக்கு விலை மீண்டும் உயர்வு Poll_c10 
30 Posts - 54%
heezulia
சரக்கு விலை மீண்டும் உயர்வு Poll_c10சரக்கு விலை மீண்டும் உயர்வு Poll_m10சரக்கு விலை மீண்டும் உயர்வு Poll_c10 
21 Posts - 38%
சிவா
சரக்கு விலை மீண்டும் உயர்வு Poll_c10சரக்கு விலை மீண்டும் உயர்வு Poll_m10சரக்கு விலை மீண்டும் உயர்வு Poll_c10 
1 Post - 2%
Manimegala
சரக்கு விலை மீண்டும் உயர்வு Poll_c10சரக்கு விலை மீண்டும் உயர்வு Poll_m10சரக்கு விலை மீண்டும் உயர்வு Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
சரக்கு விலை மீண்டும் உயர்வு Poll_c10சரக்கு விலை மீண்டும் உயர்வு Poll_m10சரக்கு விலை மீண்டும் உயர்வு Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
சரக்கு விலை மீண்டும் உயர்வு Poll_c10சரக்கு விலை மீண்டும் உயர்வு Poll_m10சரக்கு விலை மீண்டும் உயர்வு Poll_c10 
1 Post - 2%
jairam
சரக்கு விலை மீண்டும் உயர்வு Poll_c10சரக்கு விலை மீண்டும் உயர்வு Poll_m10சரக்கு விலை மீண்டும் உயர்வு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சரக்கு விலை மீண்டும் உயர்வு Poll_c10சரக்கு விலை மீண்டும் உயர்வு Poll_m10சரக்கு விலை மீண்டும் உயர்வு Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
சரக்கு விலை மீண்டும் உயர்வு Poll_c10சரக்கு விலை மீண்டும் உயர்வு Poll_m10சரக்கு விலை மீண்டும் உயர்வு Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
சரக்கு விலை மீண்டும் உயர்வு Poll_c10சரக்கு விலை மீண்டும் உயர்வு Poll_m10சரக்கு விலை மீண்டும் உயர்வு Poll_c10 
12 Posts - 4%
prajai
சரக்கு விலை மீண்டும் உயர்வு Poll_c10சரக்கு விலை மீண்டும் உயர்வு Poll_m10சரக்கு விலை மீண்டும் உயர்வு Poll_c10 
9 Posts - 3%
Jenila
சரக்கு விலை மீண்டும் உயர்வு Poll_c10சரக்கு விலை மீண்டும் உயர்வு Poll_m10சரக்கு விலை மீண்டும் உயர்வு Poll_c10 
4 Posts - 1%
jairam
சரக்கு விலை மீண்டும் உயர்வு Poll_c10சரக்கு விலை மீண்டும் உயர்வு Poll_m10சரக்கு விலை மீண்டும் உயர்வு Poll_c10 
3 Posts - 1%
Rutu
சரக்கு விலை மீண்டும் உயர்வு Poll_c10சரக்கு விலை மீண்டும் உயர்வு Poll_m10சரக்கு விலை மீண்டும் உயர்வு Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
சரக்கு விலை மீண்டும் உயர்வு Poll_c10சரக்கு விலை மீண்டும் உயர்வு Poll_m10சரக்கு விலை மீண்டும் உயர்வு Poll_c10 
2 Posts - 1%
Guna.D
சரக்கு விலை மீண்டும் உயர்வு Poll_c10சரக்கு விலை மீண்டும் உயர்வு Poll_m10சரக்கு விலை மீண்டும் உயர்வு Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
சரக்கு விலை மீண்டும் உயர்வு Poll_c10சரக்கு விலை மீண்டும் உயர்வு Poll_m10சரக்கு விலை மீண்டும் உயர்வு Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சரக்கு விலை மீண்டும் உயர்வு


   
   
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Dec 29, 2009 1:31 pm

சில்லரை பிரச்னை காரணமாக டாஸ்மாக் மதுபானங்கள் விலையை ஆங்கில புத்தாண்டு முதல் உயர்த்த திட்டமிட்டிருப்பதாக டாஸ்மாக் ஊழியர் வட்டாரங்கள் தெரிவிக்கிறது. தமிழகம் முழுவதும் 6,287 டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளது. கடைகளில் விஸ்கி, பிராந்தி, ரம், ஒயின், பீர் போன்ற பல்வேறு ரக மதுவகைகள் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2007டிசம்பரில் மதுவகைகள் குவாட்டருக்கு ரூ.5 முதல் 7 வரை விலை உயர்த்தப்பட்டது.அதனால், கடந்த 2008-09ல் டாஸ்மாக் மதுவிற்பனை 10 ஆயிரத்து 601 கோடி ரூபாயா உயர்ந்தது. அதன் பின்னர் டாஸ்மாக் கடைகளில் மெக்டோவல் பிராந்தி (குவார்ட்டர்) 67 ரூபாய், ஓல்ட்மங்க் ரம் 59 ரூபாய் , பேக் பைபர் விஸ்கி 68 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது.


ஆனால், குடிமகன்கள் 70 ரூபாய் கொடுத்து மெக்டோவல் பிராந்தி வாங்கினால், மீதி சில்லறை 3 ரூபாயை விற்பனையாளர்கள் திரும்ப தருவதில்லை. அதுபோல பெரும்பாலான கடைகளில் சரக்கு வாங்கும் போது, ஒன்று முதல் ஐந்து ரூபாய் வரையிலான மீதி சில்லறையை விற்பனையாளர்கள் சுருட்டினர்.எனவே, டாஸ்மாக் குவார்ட்டர் முதல் ஃபுல் வரை அனைத்து மதுபானங்கள் விலையையும் அக்.,1 முதல் ரவுண்டாக உயர்த்தியது. அதனால், டாஸ்மாக் விற்பனையாளர்கள் சில்லறையை சுருட்ட முடியவில்லை.எனினும், பெரும்பாலான கடைகளில் 65 ரூபாய் விலையுள்ள பீரை 70ரூபாய்க்கும், 135 ரூபாய் விலையுள்ள ஆஃப் பிராந்தி வகைகளை 140 ரூபாய்க்கு விற்று விற்பனையாளர்கள் 5 ரூபாய் கமிஷன் அடிக்கின்றனர்.


தற்போது மெக்டோவல், ஓல்ட் அட்மிரல், டே நைட், ஓல்ட் சீக்ரட் மதுவகள் ஆஃப் 135 ரூபாய்க்கும், செலிபிரேஷன் ரம், ஓலட் காஸ்க் ரம் 75 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.விற்பனையாளர்கள் ஐந்து ரூபாய் கமிஷன் அடிப்பதை தடுக்க வரும் ஆங்கில புத்தாண்டு முதல் மதுவகைகள் விலையை ரவுண்டாக உயர்த்த திட்டமிட்டுள்ளது அதன்படி 65 ரூபாய்க்கு விற்கும் பீர் வகைகளை 70 ஆகவும், 135 ரூபாய்க்கு விற்கும் பிராந்தி வகைகளை 140 ரூபாயாகவும், 75க்கு விற்கும் ரம் வகைகளை 80 ரூபாயாகவும் விலை உயர்த்த டாஸ்மாக் திட்டமிட்டுள்ளதாக விற்பனையாளர்கள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.அதன்படி வரும்1ம் தேதி முதல் டாஸ்மாக் மதுபானங்கள் அனைத்தும் ரவுண்ட் விலையிலேயே விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.





------> தினமலர்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Dec 29, 2009 1:33 pm

அடபாவிங்களா ... இப்படி பாடுபட்டு சம்பாதிச காச கமிஷன் அடிக்குறீங்களே இது நியாயமா ??

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Dec 29, 2009 3:40 pm

சரக்கு விலை மீண்டும் உயர்வு Icon_eek சரக்கு விலை மீண்டும் உயர்வு 56667

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Dec 29, 2009 5:53 pm

எதுக்கு முட்டிகிறிங்க தாமு, விலையை ரவுண்டா ஆக்கியிருக்காங்க , நீங்க ரவுண்ட் கட்டி அடிங்க தாமு.



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Dec 29, 2009 6:03 pm

அரசு க்டையில மட்டுமா இல்ல எல்லா கடையிலுமா??
எப்பொதும் போல ஒசி பார்ட்டிக்கு தான் போகனும்.
என்ன செய்யிறது....

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக