ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» கம்போடிய யானையுடன் கைகுலுக்கிய காவன்: பாக்.,கின் கொடுமையிலிருந்து தப்பித்தது!
by ayyasamy ram Today at 8:58 pm

» நீரால் பாதிக்காத ஐபோன் என விளம்பர மோசடி; ஆப்பிள் நிறுவனத்திற்கு ரூ.87 கோடி அபராதம்
by ayyasamy ram Today at 8:49 pm

» வேண்டியது எதுவென்று நானறியேன்...
by ayyasamy ram Today at 8:43 pm

» காலை எழுந்தவுடன் குடிக்காதே காபி
by ayyasamy ram Today at 8:38 pm

» வாழ்ந்தா இப்படி வாழணும்!
by ayyasamy ram Today at 8:35 pm

» ebook request
by thaha2003 Today at 8:35 pm

» மனம் போல் வாழ்வு!
by ayyasamy ram Today at 8:33 pm

» புது வருசத்துலே என்ன பண்ணலாம்!
by ayyasamy ram Today at 8:31 pm

» மறக்கக் கூடாதது நன்றி!
by ayyasamy ram Today at 8:31 pm

» பரிசோதனை குழாயில் பிறக்கும் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம்?
by ayyasamy ram Today at 8:27 pm

» உச்சந்தலையில் ஓடும் கோடு – குறுக்கெழுத்துப் போட்டி
by ayyasamy ram Today at 8:26 pm

» கூந்தலின் நிறம் – குறுக்கெழுத்துப் போட்டி
by ayyasamy ram Today at 8:22 pm

» நடப்பவை அனைத்தும் நன்மை தருவதாக இருக்கட்டும்!
by ayyasamy ram Today at 8:13 pm

» மயானங்களைப் புதுப்பிக்கும் தொழிலதிபர்!
by kandansamy Today at 6:30 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(495)
by Dr.S.Soundarapandian Today at 6:12 pm

» எதுவும் சுலபமில்லை, ஆனால்…
by T.N.Balasubramanian Today at 4:25 pm

» இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை..
by T.N.Balasubramanian Today at 4:14 pm

» பிக்பாஸ் பிரபலங்கள் இணையும் புதிய படம்
by ayyasamy ram Today at 2:46 pm

» கீர்த்தி சுரேஷ் தூங்கும்போது செல்பி எடுத்த ஹீரோ
by ayyasamy ram Today at 2:42 pm

» விஜய் சேதுபதி படப்பிடிப்புக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு... ஏன் தெரியுமா?
by ayyasamy ram Today at 2:38 pm

» ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்
by ayyasamy ram Today at 2:34 pm

» புயல் சின்னம் வலுவடைந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம்
by ayyasamy ram Today at 2:30 pm

» வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்
by Guest Today at 1:03 pm

» மனிதன் மனிதனாக வாழ்வதற்கு…
by ayyasamy ram Today at 12:20 pm

» மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றும் அழகிய புகைப்படங்கள் :-)
by ayyasamy ram Today at 12:15 pm

» ஏன் கழற்றினாய்? – கவிதை
by ayyasamy ram Today at 12:11 pm

» எனக்கு இன்னொரு பேரும் இருக்கு! – பாப்ரி கோஷ்
by ayyasamy ram Today at 10:12 am

» துரியனின் பக்கபலம் கர்ணன்!
by ayyasamy ram Today at 10:04 am

» சிப்பிக்குள ஒரு முத்து
by ayyasamy ram Today at 10:03 am

» முறைகேடுகளில் ஈடுபடும் அரசு ஊழியர் முழு சொத்தையும் பறிமுதல் செய்யவேண்டும்: ஐகோர்ட் கிளை அதிரடி கருத்து
by SK Today at 9:47 am

» புதுமை விரும்பி கே.பாலசந்தர்
by ayyasamy ram Today at 9:17 am

» கே பாலசந்தர் பற்றிய சுவாரஸ்யங்கள்
by ayyasamy ram Today at 9:11 am

» ஆஷா சரத் மகள் அறிமுகம்
by ayyasamy ram Today at 8:39 am

» தாம்பரம், செம்பாக்கம், செம்மஞ்சேரியில் இருந்து வரும் மழைநீர் செல்ல 15 கி.மீ நீளத்துக்கு ரூ.581 கோடி செலவில் பெரிய கால்வாய் அமைக்க திட்டம்
by ayyasamy ram Today at 8:34 am

» பா.ஜ., வை வீழ்த்த புதிய ஆயுதம் கையில் எடுக்கிறது திரிணமுல்
by ayyasamy ram Today at 8:26 am

» ஜோ பைடனுக்கு காலில் எலும்பு முறிவு; நாயுடன் விளையாடியபோது விபத்து
by ayyasamy ram Today at 8:21 am

» தைரியம் இருந்தால் நடவடிக்கை எடுங்கள் பாக்., பிரதமர் இம்ரானுக்கு மரியம் சவால்
by ayyasamy ram Today at 8:19 am

» கொரோனா பரிசோதனை கட்டணம் டில்லியில் ரூ.800 ஆக குறைந்தது
by ayyasamy ram Today at 8:16 am

» வர இருக்கும் திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» மனதை வெற்றி கொள். - -ஸ்ரீஅன்னை
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» பெண்கள் முன்னேற்றமே என் மூச்சு!
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» இந்தியா-ஆஸ்திரேலியா போட்டிக்கு நடுவே, காதலிக்கு ப்ரபோஸ் செய்த இந்தியர், வைரல் வீடியோ!
by T.N.Balasubramanian Yesterday at 8:43 pm

» கிட்னி பெய்லியருக்கு சிறந்த சித்த மருத்துவம் எங்கு உள்ளது
by T.N.Balasubramanian Yesterday at 8:40 pm

» உபரிநீர் திறக்கப்பட்டபோது செடி, கொடிகள் சிக்கியது; மதகுகளை மூடமுடியாமல் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21 அடிக்கு கீழ் சரிந்தது: மழைநீரை தேக்க முடியாத அவலம்
by T.N.Balasubramanian Yesterday at 8:39 pm

» நீளமான முடி: கின்னஸ் சாதனை படைத்த பெண்
by சக்தி18 Yesterday at 8:31 pm

» சஸ்பென்ஸ் நீடிப்பு... விரைவில் முடிவு எடுப்பதாக ரஜினிகாந்த் பேட்டி
by சக்தி18 Yesterday at 8:17 pm

» இனிப்பை விற்க 120 கிமீ சைக்கிள் பயணம்!
by சக்தி18 Yesterday at 8:03 pm

» 20 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,784 குறைந்தது
by T.N.Balasubramanian Yesterday at 6:59 pm

» ஐஏஎஸ் அதிகாரி சகாயம் விவகாரம் ! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு !!
by T.N.Balasubramanian Yesterday at 6:17 pm

» சினிமா அமைப்புக்கு தூதராக ஏ.ஆர்.ரகுமான் நியமனம்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

Admins Online

இ-சிகரெட்டுகளும் தீங்கானவை தான்! அமெரிக்க மருத்துவர்கள் எச்சரிக்கை

Go down

இ-சிகரெட்டுகளும் தீங்கானவை தான்! அமெரிக்க மருத்துவர்கள் எச்சரிக்கை Empty இ-சிகரெட்டுகளும் தீங்கானவை தான்! அமெரிக்க மருத்துவர்கள் எச்சரிக்கை

Post by ayyasamy ram on Thu Sep 12, 2019 12:58 pm

இ-சிகரெட்டுகளும் தீங்கானவை தான்! அமெரிக்க மருத்துவர்கள் எச்சரிக்கை E-cigarettes%20doctors%20warn_2019_09_11
-
வாஷிங்டன் :
சிகரெட்டிற்கு மாற்றாக இளைஞர்களிடையே பிரபலமாகி
வரும் இ- சிகரெட்டுகளும் உடல்நலத்திற்கு தீங்கானவை
தான் என்று அமெரிக்க மருத்துவர்கள் கூட்டமைப்பு
எச்சரித்துள்ளது.

அமெரிக்காவில் இ-சிகரெட் பயன்படுத்திய 5 பேர் இதுவரை
உயிரிழந்துள்ளனர். 450 பேர் நுரையீரல் பிரச்சனைகளால்
அவதிப்பட்டு வருகின்றனர். இதையடுத்து, இ-சிகரெட்டை
பயன்படுத்துவது உடல் ஆரோக்கியத்திற்கு உகந்தது அல்ல
என்று அமெரிக்க மருத்துவர்கள் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.

சிகரெட்டுகளால் நேரிடும் உடல்நலக் குறைப்பாடுகளுக்கு
இ-சிகரெட்டுகள் விடைகொடுக்கும் என்ற தனியார்
நிறுவனங்களின் உத்தரவாதத்தில் உண்மை இல்லை என்ற
உலக சுகாதார நிறுவனத்தின் உறுதி மொழியை அவர்கள்
சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆகவே, இ-சிகரெட்டுகளை பயன்படுத்துவதில் இருந்து
இளைஞர்கள் விலகியிருக்க வேண்டும் என்று அவர்கள்
கேட்டுக் கொண்டுள்ளனர். இந்நிலையில் இது குறித்து பேசிய
மருத்துவர் ஒருவர், புகைபிடிப்பதன் மூலம் நிகோடின் என்ற
ரசாயனம் நுரையீரல் உள்ளே செல்கிறது என்பதை நாம்
அறிந்து கொள்ள வேண்டும்.

புகைபிடிப்பதால் மட்டுமே நுரையீரல் பாதிக்கப்படுகிறது
என்பதையும் நாம் உணர வேண்டும். ஒவ்வொரு முறையும்
புகையை உள் இழுப்பதால் ரசாயனம் உள்ளே சென்று
நுரையீரலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று
தெரிவித்துள்ளார்.
-
---------------------------------
தினபூமி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63299
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13019

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum