ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» மாஸ்க்கால் ஏற்படும் தழும்புக்கு சிகிச்சை…!!
by பழ.முத்துராமலிங்கம் Today at 5:13 pm

» உத்தரபிரதேசத்தில் விதிமுறைகளை மீறி தாடி வைத்திருந்த காவலர் சஸ்பெண்ட்
by சக்தி18 Today at 4:53 pm

» எப்ப பார்த்தாலும் இருக்கற எடத்த சுத்தம் பண்ணிக்கிட்டே இருந்தா அது என்ன வியாதினு தெரியுமா?
by சக்தி18 Today at 4:42 pm

» துர்கா பூஜையில் சோனு சூட் சிலை! மாபெரும் விருது என்று பெருமிதம்
by ayyasamy ram Today at 4:41 pm

» ஒரு ரெஸ்டாரெண்ட்…7 பெண்கள்..
by ayyasamy ram Today at 4:30 pm

» முனியாண்டியின் ஆவி ,,!
by ayyasamy ram Today at 4:28 pm

» ஆர் யூ நார்மல்..?!
by ayyasamy ram Today at 4:27 pm

» முதியவர்களுக்கு வழிவிடுவோம்..!
by ayyasamy ram Today at 4:26 pm

» நோ வொர்க் நோ பே..!
by ayyasamy ram Today at 4:25 pm

» ‘டூயட்’ காட்சிகளை தவிர்ப்பேன்: “கதாநாயகிகளை தொட்டு நடிக்க மாட்டேன்” - நடிகர் யோகி பாபு சொல்கிறார்
by ayyasamy ram Today at 4:18 pm

» பொங்கலுக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 4:15 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Today at 4:09 pm

» சென்னை சூப்பர் கிங்ஸ் சரிவில் இருந்து மீளுமா? மும்பையுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 4:04 pm

» இப்படியெல்லாம் நடந்தால் பிளே-ஆஃப்ஸ் சுற்று வாய்ப்பு: கணக்குப்போடும் சிஎஸ்கே ரசிகர்கள்
by ayyasamy ram Today at 3:58 pm

» கபில் தேவுக்கு மாரடைப்பு... டெல்லி மருத்துவமனையில் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை
by ayyasamy ram Today at 3:55 pm

» வடகிழக்கு பருவமழை அக்டோபர் 28ந்தேதி தொடங்க வாய்ப்பு
by ayyasamy ram Today at 3:52 pm

» அரசியல் சாட் மசாலா..!
by ayyasamy ram Today at 2:09 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by சக்தி18 Today at 12:14 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 11:55 am

» #திருக்கழுக்குன்றம்:- #ஶ்ரீ திரிபுரசுந்தரி அம்மன் முழு அபிஷேகம்.
by velang Today at 9:49 am

» தகவல் சுரங்கம்
by ayyasamy ram Today at 8:23 am

» கேட்டு ரசிக்க-திரைப்பட பாடல்கள்- பட்டியல்
by ayyasamy ram Today at 8:20 am

» பக்திக்கு சாஸ்திரமும் வேண்டாம் சம்பிரதாயமும் வேண்டாம்
by ayyasamy ram Today at 8:13 am

» வேலன்:-எழுத்துரு டிசைன் கொண்டுவர -FontTwister
by velang Today at 8:03 am

» நாரையாக மாறிய தேவதத்தன்
by ayyasamy ram Today at 5:40 am

» கங்கையை கொணர்ந்த பகீரதன் தவம்
by ayyasamy ram Today at 5:38 am

» ஆப்பிளை தோலோடு சாப்பிடுவது ஆபத்தா? ஆப்பிள் மீது பூசப்படும் மெழுகை நீக்கும் வழிகள்
by ayyasamy ram Today at 5:33 am

» வெள்ளிக்கிழமை நவராத்திரி பிரசாதம்: வெல்ல புட்டு
by ayyasamy ram Today at 5:22 am

» ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நயன்தாரா… வைரலாகும் போஸ்டர்
by ayyasamy ram Today at 5:06 am

» பால்யம் - கவிதை
by ayyasamy ram Today at 4:58 am

» கண்களும் சிரிப்பும்தான் எனக்கு அழகு! -அனுபமா பரமேஸ்வரன்
by ayyasamy ram Today at 4:53 am

» ஒரு மணி நேரம் பெய்த மழையிலேயே தமிழகத்தின் தலை தள்ளாடுகிறது - கமல்ஹாசன்
by ayyasamy ram Today at 4:48 am

» நாட்டின் இறையாண்மை அவமதிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது - டுவிட்டருக்கு மத்திய அரசு எச்சரிக்கை
by ayyasamy ram Today at 4:44 am

» மணீஷ் பாண்டே, விஜய்சங்கர் ஜோடி அபாரம் - ராஜஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஐதராபாத்
by ayyasamy ram Today at 4:38 am

» பதிவை சேமிப்பது எப்படி ?
by சக்தி18 Today at 12:19 am

» தனியாய் பயணம், துணையாய் துணிவு!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» மாணவன் கேட்காத பாடம்!
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» ஹர ஹர சங்கர, ஜெய ஜெய சங்கர !
by krishnaamma Yesterday at 8:50 pm

» திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் நந்தியின் பிரசித்தி !
by krishnaamma Yesterday at 8:46 pm

» பெரியவா சரணம் !
by krishnaamma Yesterday at 8:44 pm

» மரங்கள் இல்லாமல் காகிதம்!
by krishnaamma Yesterday at 8:16 pm

» பயனுள்ள வீட்டுக்குறிப்புகள்.
by krishnaamma Yesterday at 8:12 pm

» அமிஷின்.சீதா மிதிலை போர்.மங்கை
by vinotkannan Yesterday at 7:27 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» மறுபக்கம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 6:46 pm

» எதிரிக்கு நகைச்சுவை உணர்வு அதிகம்..!
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» டி.வி.விளம்பரக் கம்பெனி மீது தலைவருக்கு ஏன் கோபம்?
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» திறப்பு – கவிதை
by ayyasamy ram Yesterday at 6:36 pm

» நாயுடமை & பிரேமை – கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» அன்னாசி பழத்தை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள்
by ayyasamy ram Yesterday at 6:34 pm

Admins Online

‘அமெரிக்கா மீது தாக்குதல் நடத்துங்கள்’ ஆதரவாளர்களுக்கு அல்கொய்தா தலைவர் அழைப்பு

Go down

‘அமெரிக்கா மீது தாக்குதல் நடத்துங்கள்’ ஆதரவாளர்களுக்கு அல்கொய்தா தலைவர் அழைப்பு Empty ‘அமெரிக்கா மீது தாக்குதல் நடத்துங்கள்’ ஆதரவாளர்களுக்கு அல்கொய்தா தலைவர் அழைப்பு

Post by ayyasamy ram on Fri Sep 13, 2019 6:43 am

காபூல்,

அமெரிக்காவில் கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதி,
நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மையத்தின் இரட்டை
கோபுர கட்டிடத்தின் மீதும், ராணுவ தலைமையகமான
பென்டகன் மீதும் அல்கொய்தா பயங்கரவாதிகள் விமானங்களை
மோதி தாக்குதல் நடத்தினர்.

இந்த கொடூர தாக்குதலில் சுமார் 3 ஆயிரம் பேர் கொன்று
குவிக்கப்பட்டனர்.

இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட அல்கொய்தா
இயக்கத்தின் தலைவரான ஒசாமா பின்லேடனை அமெரிக்கா
தீவிரமாக தேடிவந்தது. 10 ஆண்டுகள் தேடுதல் வேட்டைக்கு
பிறகு பாகிஸ்தானில் அபோதாபாத்தில் பதுங்கி இருந்த
ஒசாமா பின்லேடனை அமெரிக்கப் படையினர்
கடந்த 2011-ம் ஆண்டு மே மாதம் 2-ந் தேதி சுட்டுக்கொன்றனர்.

அல்கொய்தா தலைவர்

இந்த நிலையில் இரட்டை கோபுர தாக்குதலின் 18-வது ஆண்டு
நினைவு தினம் நேற்று முன்தினம் அனுசரிக்கப்பட்டது. இ
தையொட்டி அல்கொய்தா அமைப்பின் தற்போதைய தலைவரான
அல் ஜவாஹிரி (வயது 68) வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

33 நிமிடங்கள் 28 வினாடிகள் ஓடக்கூடிய இந்த வீடியோவில்
பல்வேறு விஷயங்களைக் குறிப்பிட்டு பேசியிருக்கும்
அல் ஜவாஹிரி, அமெரிக்கா, இஸ்ரேல், ரஷியா மற்றும் ஐரோப்பிய
நாடுகள் மீது தாக்குதல் நடத்த அல்கொய்தா ஆதரவாளர்களுக்கு
அழைப்பு விடுத்துள்ளார்.

புனிதப்போர்

பயங்கரவாத இயக்கங்களின் ஆன்லைன் செயல்பாடுகளை
கண்காணித்து வரும் எஸ்.ஐ.டி.இ. எனப்படும் புலனாய்வு குழு
அந்த வீடியோவைக் கண்டறிந்து வெளியிட்டுள்ளது.
அந்த வீடியோவில் அல் ஜவாஹிரி பேசியிருப்பதாவது:-

நமது புனிதப்போரில் ராணுவ இலக்குகளில் தாக்குதல் நடத்துவதில்
மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்று நீங்கள் விரும்பினால்,
அமெரிக்க ராணுவம் உலகின் அனைத்து இடங்களிலும் தனது
இருப்பை வெளிப்படுத்தி இருக்கிறது.

தாக்குதலை தீவிரப்படுத்துங்கள்

உலகின் கிழக்கில் இருந்து மேற்கு வரை அமெரிக்க ராணுவம்
பரவி இருக்கிறது. உங்களின் நாடுகள் அமெரிக்கர்களால்
சிதறியடிக்கப்படுகின்றன, ஊழல் பரப்பி விடப்படுகின்றன.

இதை தடுக்க வேண்டும். அல்கொய்தா அமைப்பில் உள்ளவர்கள்
அமெரிக்கா, இஸ்ரேல், ரஷியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு
எதிராக தாக்குதலை தீவிரப்படுத்த வேண்டும்.

எண்ணத்தை மாற்றக்கூடாது

அல்கொய்தா அமைப்பின் ஆதரவாளர்களாக இருக்கும் சிலர் எதிரி
நாட்டு ராணுவத்திடமோ அல்லது போலீசாரிடமோ சிக்கி சிறைக்கு
சென்றவுடன் தங்களின் எண்ணத்தில் இருந்து மாறிவிடுகிறார்கள்.
அது தவறானது. அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை நினைத்து
நம்முடைய எண்ணத்தை மாற்றக்கூடாது.

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

எகிப்தை சேர்ந்த மருத்துவரான அல் ஜவாஹிரி, ஒசாமா பின்லேடன்
கொல்லப்பட்டதற்கு பிறகு, அல்கொய்தா அமைப்பின் தலைவரானார்.
இவர் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில்
பதுங்கியிருக்கக்கூடும் என நம்பப்படுகிறது.
-
---------------------------
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61948
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum