புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஆலையில் தீ - ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைவரிசை Poll_c10உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஆலையில் தீ - ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைவரிசை Poll_m10உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஆலையில் தீ - ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைவரிசை Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram

13 Posts - 25%
prajai

2 Posts - 4%
Baarushree

mohamed nizamudeen

Rutu

1 Post - 2%
சிவா

viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

10 Posts - 83%

1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஆலையில் தீ - ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைவரிசை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 15, 2019 6:53 pm

உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஆலையில் தீ - ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைவரிசை 201909150326352614_Fire-at-the-worlds-largest-oil-plant--The-handiwork-of-the_SECVPF
-
துபாய்,

சவுதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆளில்லா
விமானங்களை கொண்டு தாக்குதல்கள் நடத்தினர்.
இதில், உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை,
வயல் தீப்பிடித்து எரிந்தன.

எண்ணெய் வளமிக்க நாடான சவுதி அரேபியாவில்,
சவுதி அராம்கோ என்ற அரசு நிறுவனம், எண்ணெய்
சுத்திகரிப்பு ஆலைகளையும், எண்ணெய் வயல்களையும்
நடத்தி வருகிறது.

அங்கு, தலைநகர் ரியாத்தில் இருந்து 330 கி.மீ. தொலைவில்
புக்யாக் என்ற இடத்தில் உள்ள அப்காய்க் எண்ணெய்
சுத்திகரிப்பு ஆலை, உலகின் மிகப்பெரிய எண்ணெய்
சுத்திகரிப்பு ஆலை என்ற பெயரைப் பெற்றுள்ளது.

இந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையையும், குராய்ஸ்
என்ற இடத்தில் உள்ள எண்ணெய் வயலையும் குறி வைத்து
நேற்று காலையில் ஆளில்லா விமான தாக்குதல்கள்
நடைபெற்றன.

ஆளில்லா விமான தாக்குதல்களால் எண்ணெய் சுத்திகரிப்பு
ஆலையும், எண்ணெய் வயலும் தீப்பிடித்து எரிந்தன. வானை
எட்டுகிற அளவுக்கு தீ கொழுந்து விட்டு எரிந்தது.
இந்த தீயினால், பெரும் கரும்புகை மண்டலமும் உருவானது.

அதிகாலை 4 மணிக்கே இந்த ஆளில்லா விமான தாக்குதல்கள்
நடந்துள்ளன.

இந்த தாக்குதல்களால் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையும்,
எண்ணெய் வயலும் பெருத்த சேதத்துக்கு ஆளாகின.

இதை சவுதி அரேபிய உள்துறை அமைச்சகம் உறுதி செய்தது.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிகாலை
4 மணிக்கு நடத்தப்பட்ட தாக்குதல்களை தொடர்ந்து,
அராம்கோவின் தொழில்துறை பாதுகாப்பு குழுக்கள் தீயைக்
கட்டுப்படுத்தும் நடவடிக்கையைத் தொடங்கின.
இரு இடங்களிலும் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு விட்டன”
என கூறப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல்களைத் தொடர்ந்து விசாரணை முடுக்கி
விடப்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் ஆளில்லா விமான தாக்குதல்களை நடத்தியது யார்
என்பது பற்றி அதில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

இந்த தாக்குதல்களால் உயிரிழப்புகள் ஏற்பட்டனவா அல்லது
இரண்டு இடங்களிலும் செயல்பாடுகள் பாதிப்புக்கு உள்ளாகி
இருக்கின்றனவா என்பது பற்றியும் எதுவும் கூறப்படவில்லை.

ஆளில்லா விமான தாக்குதல் நடந்த இடங்களில்
பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதன்
காரணமாக தாக்குதலின் பாதிப்புகள் எந்தளவுக்கு இருந்தன
என்பது தெரியவரவில்லை.

இந்த தாக்குதல்களை ஏமன் நாட்டைச்சேர்ந்த ஹவுதி
கிளர்ச்சியாளர்கள் நடத்தி உள்ளனர். இது தொடர்பாக
அந்த கிளர்ச்சியாளர்களின் அல் மசிராஹ் டெலிவிஷனில்
வெளியிட்ட செய்தியில், “அப்காய்க் எண்ணெய் சுத்திகரிப்பு
ஆலை, குராய்ஸ் எண்ணெய் வயல் ஆகியவற்றில்
கிளர்ச்சியாளர் கள் 10 ஆளில்லா விமானங் களைக் கொண்டு
தாக்குதல் நடத்தினர்” என கூறப்பட்டது.

ஏமனில் அதிபர் அப்துரப்பா மன்சூர் ஹாதி படையினருக்கும்,
ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே 2015-ம் ஆண்டு
முதல் உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. இந்தப் போரில்
அதிபர் மன்சூர் ஹாதி படையினருக்கு ஆதரவாக சவுதி
அரேபிய கூட்டுப்படைகள் களமிறங்கி வான்தாக்குதல்கள்
நடத்தி வருகின்றன.

இதற்கு பதிலடி தருகிற விதத்தில்தான் சவுதி அரேபியாவை
குறி வைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்களை
நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
------------------------------------
தினத்தந்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக