ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» கொரோனா பிடியிலிருந்து தப்பிக்க... யோகாசனம்.. பயன்படுமா? கேள்வி பதில் பகுதி!
by ayyasamy ram Today at 7:45 am

» சர்க்கரை அளவு அதிகரிக்காமல் பாதுகாக்கும் ஏலக்காய்
by ayyasamy ram Today at 7:38 am

» ( டிவி பக்கம் ) டிவி டூ சினிமா!
by ayyasamy ram Today at 7:37 am

» வீட்டுக்குறிப்பு!
by SK Today at 7:02 am

» இட்டுக் கெட்டது காது...
by SK Today at 6:28 am

» அவர்கள்!
by SK Today at 6:17 am

» பிராயச்சித்தம்!
by SK Today at 6:00 am

» ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த திருச்சி காவலர் தற்கொலை
by Muthumohamed Yesterday at 11:35 pm

» அருமையான வெற்றிப் பதிவு!
by Muthumohamed Yesterday at 11:28 pm

» பங்குச்சந்தை என்றால் என்ன?
by Muthumohamed Yesterday at 11:24 pm

» தட்சணையாக என்ன கேட்டார் சிற்பி?
by Muthumohamed Yesterday at 11:18 pm

» தூங்கி எழுந்ததும் யார் முகத்திலே விழிப்பீங்க?
by Muthumohamed Yesterday at 11:16 pm

» அசுத்தமே வெளியேறு என முழக்கமிடுவோம்: பிரதமர் மோடி
by Muthumohamed Yesterday at 11:15 pm

» ரவீந்திரநாத் தாகூரின் 79வது நினைவு நாளில் அவரை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்..!!!
by Muthumohamed Yesterday at 11:13 pm

» சபரிமலை போலி போறாளிக்கு கா(ஆ)ப்பு
by Muthumohamed Yesterday at 11:09 pm

» ஆசையாக வளர்த்த நகம், ஒரே நாளில் போச்சே!
by Muthumohamed Yesterday at 11:07 pm

» ப்ளீஸ், நல்லா தூங்குங்க!
by Muthumohamed Yesterday at 10:48 pm

» சாதாரணமாக எடுத்துக்கொண்டால் ரத்த அழுத்தம் வராது '
by Muthumohamed Yesterday at 10:42 pm

» நம்பிக்கை – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 10:41 pm

» நல்லதுக்கு காலம் இல்லை ! by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 10:39 pm

» அரசிலை இல் இராமகாதை ஓவியங்கள் !
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» சொர்கமாக மாறி வரும் திரு விழாக்கோலம் பூண்ட அயோத்தி..!
by krishnaamma Yesterday at 10:32 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:26 pm

» தாயாக வந்து பிரசவம் பார்த்த சிவன்…
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» படித்ததில் பிடித்தது - II :) --கடன் கொடுப்பவர்களே, உஷார்!
by krishnaamma Yesterday at 9:46 pm

» அன்னத்தின் பெயரோடுசேர்த்து வழங்கப்படும் தலம்…
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» கை வைத்தியம்!
by krishnaamma Yesterday at 9:39 pm

» “உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்’ என்று துதித்தவர்….
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» வயசு...வயோதிகம்..(சிறுகதை -by krishnaamma - கிருஷ்ணாம்மா :)
by krishnaamma Yesterday at 9:29 pm

» ஞானவடிவாக விளங்கும் சிவபெருமானின் திருக்கோலம்….
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» மரத்தின் மேல் மரம்
by krishnaamma Yesterday at 9:22 pm

» மனதிலேயே இறைவனுக்கு கோயில் கட்டியவர்…
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» இதுவும், தண்டனை தான்!
by krishnaamma Yesterday at 9:19 pm

» தோட்டம் போடலாம், வாருங்கள்!
by krishnaamma Yesterday at 9:11 pm

» இன்று பிறந்த நாள் காணும் ஐயாசாமி ராம் அவர்களை வாழ்த்த வாங்க
by krishnaamma Yesterday at 8:52 pm

» 60 ஆம் கல்யாணம் பற்றிய ஆலோசனைகள்/உதவி தேவை
by krishnaamma Yesterday at 8:48 pm

» வேண்டுமென்றே வதந்தி பரப்புகிறார்கள்: பாடகி ஜானகி வேதனை
by heezulia Yesterday at 8:28 pm

» மூட்டையா அல்லது மூடையா ?
by krishnaamma Yesterday at 8:07 pm

» மயிலாப்பூரா அல்லது மைலாப்பூரா ?
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» பல்சுவை - படித்ததில் பிடித்தவை
by krishnaamma Yesterday at 8:05 pm

» இதற்கொரு கவிதை தாருங்களேன் 
by krishnaamma Yesterday at 8:03 pm

» பத்து பொருத்தங்கள்
by krishnaamma Yesterday at 7:54 pm

» மாநகராட்சி பகுதிகளிலுள்ள சிறிய வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» பயமே அதிகத் தெய்வங்களை உண்டாக்கியிருக்கிறது!
by krishnaamma Yesterday at 7:46 pm

» மயில் ரூபத்தில் அம்பிகை வழிபட்ட மயிலாடுதுறை மாயூரநாதர்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» sncivil57 என்ற சந்தோஷ் அவர்களுக்கு
by sncivil57 Yesterday at 7:02 pm

» இந்தியா இந்துத்துவா கட்டமைப்பு
by sncivil57 Yesterday at 6:52 pm

» அம்பிகை வழிபட்ட தலம் – கபாலீஸ்வரர், மயிலாப்பூர்
by M.Jagadeesan Yesterday at 6:22 pm

» புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
by nsatheeshkumar Yesterday at 6:20 pm

» முருகன் வழிபட்ட தலம் – குமரக்கோட்டம், சேனாதிபதீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 4:49 pm

Admins Online

சேவையாற்ற ஐ.ஏ.எஸ்., பதவி அவசியமில்லை!

Go down

சேவையாற்ற ஐ.ஏ.எஸ்., பதவி அவசியமில்லை! Empty சேவையாற்ற ஐ.ஏ.எஸ்., பதவி அவசியமில்லை!

Post by ayyasamy ram on Tue Sep 17, 2019 5:27 pm

சேவையாற்ற ஐ.ஏ.எஸ்., பதவி அவசியமில்லை! Tamil_News_large_2368540

சேவையாற்ற ஐ.ஏ.எஸ்., பதவி அவசியமில்லை!
கருத்து சுதந்திரம் காக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி,
ஐ.ஏ.எஸ்., அதிகாரி பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ள,
கண்ணன் கோபிநாதன், 33 கேரள மாநிலம், கோட்டயத்தை
சேர்ந்தவன் நான்.

2012ல், ஐ.ஏ.எஸ்., தேர்ச்சி பெற்றேன். வட கிழக்கு மாநிலங்களில்
ஒன்றான, மிசோரமில், சப் - கலெக்டராக முதலில்
பணியாற்றினேன். அங்கேயே, இரண்டு மாவட்டங்களில், ஆட்சித்
தலைவராகவும் இருந்துள்ளேன். யூனியன் பிரதேசங்களில்
ஒன்றான, தத்ரா - நகர் ஹவேலியில், மின் வாரிய செயலர்,
கிராமப்புற மேம்பாட்டு செயலராக இருந்த போது தான், பதவியை
ராஜினாமா செய்தேன்.

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்துகளை நீக்க, மத்திய அரசுக்கு உரிமை
இருக்கிறது. அதுபோல, அரசின் செயல்பாட்டுக்கு எதிராக குரல்
கொடுக்கவும், மக்களுக்கு உரிமை இருக்கிறது. மக்களுக்கான
இந்த அடிப்படை உரிமையை, மத்திய அரசு மறுக்கிறது.

அதனால் தான், பதவியை ராஜினாமா செய்தேன். ஆதார் அடையாள
அட்டைக்கு எதிராக நான் குரல் கொடுக்கவில்லை. 'ஆதார் அடையாள
அட்டை இல்லாததால், ஒரு மனிதருக்கு கிடைக்க வேண்டிய நல
உதவிகள் கிடைக்காமல் போகக் கூடாது' என்று தான், 'பேஸ்புக்' சமூக
வலைதளத்தில் பதிவிட்டேன்.

லோக்சபா தேர்தல் நேரத்தில், காங்கிரசில் இருந்து விலகிய ஒருவர்,
சுயேச்சையாக போட்டியிட்டார். தேர்தல் விதிமுறைகளை மீறியதாக,
அவருக்கு நான், 'நோட்டீஸ்' கொடுத்தேன்;

நிர்வாகம் எனக்கு, 'மெமோ' கொடுத்தது. கலெக்டர் பதவியிலிருந்து
மாற்றினார்கள். விசாரணை குழு, நேர்மையாக நான் எடுத்த
நடவடிக்கையை பாராட்டியது.அதன்பின், பதவியை ராஜினாமா
செய்தேன்.

'கஷ்டப்பட்டு, ஐ.ஏ.எஸ்., படித்து, அதை துாக்கி எறிவது சரியல்ல.
இன்னும், ௨௭ ஆண்டுகள் பணி இருக்கிறது. ராஜினாமாவை வாபஸ்
பெறுங்கள்' என, மூத்த அதிகாரிகள் ஆலோசனை கூறினர். நான்
மறுத்து விட்டேன்

. 'ஐ.ஏ.எஸ்., ஆவதும் ஒரு அனுபவம் தான்; அதை விட்டு விலகுவதும்,
ஒரு அனுபவம் தான்' என்றேன்.ஏழு ஆண்டுகள், ஐ.ஏ.எஸ்., பணியில்,
நிறைய மக்களுக்கு சேவைகள் ஆற்றிஉள்ளேன்; மக்கள் மனதில்
இடம்பிடித்து உள்ளேன்;

நிறைய நல்ல அனுபவங்கள் கிடைத்துள்ளன. அரசு பணியில்
இருந்தபடி தான், மக்கள் பணியாற்ற வேண்டும் என்றில்லை; பதவி
இல்லாமலும் செய்யலாம். பதவியை ராஜினாமா செய்ததை அறிந்த,
இரண்டு மலைவாழ் இளைஞர்கள், என்னை வந்து சந்தித்தனர்.

'எங்கே போகப் போகிறீர்கள்?' என்றனர். 'இன்னும் முடிவாகவில்லை'
என்றேன். 'எங்களுடன் வாருங்கள். எங்கள் வீட்டில் இருங்கள்' என,
அழைத்தனர். அதைத் தான், என் மக்கள் பணியின் அங்கீகாரமாக
கருதுகிறேன்!
-
------------------------------------------
தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59358
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12998

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சேவையாற்ற ஐ.ஏ.எஸ்., பதவி அவசியமில்லை! Empty Re: சேவையாற்ற ஐ.ஏ.எஸ்., பதவி அவசியமில்லை!

Post by T.N.Balasubramanian on Tue Sep 17, 2019 6:28 pm

சேவையாற்ற IAS படிப்பு தேவை இல்லைதான்.
கோவை கமலாத்தாள் அவர்கள் ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பதும் சேவைதான்.
இவர் எது மாதிரி சேவையாற்றப்போகிறார் என்பதுதான் கேள்வி.
ஒரு கட்சி தலைவரோ /வேட்பாளரோ வேறொரு கட்சி சின்னத்தில்
தேர்தலில் நின்று வெற்றி பெறுவது போன்ற சமூக அவலங்களை
எதிர்த்து இவர் போராடினால் வரவேற்போம்.

ரமணியன்


ரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 26978
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9685

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum