ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை
by anuradhamv Yesterday at 11:35 pm

» சுய அறிமுகம்!
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறமரிது
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» நிதர்சனம்! சிறு கதை by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 10:06 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by krishnaamma Yesterday at 9:46 pm

» சர்வதேச பட்டினி நாடுகள் பட்டியல் - அதிர்ச்சி தரும் இடத்தில் இந்தியா
by krishnaamma Yesterday at 9:41 pm

» ஒரு பெண்ணின் முருகன் காலண்டர் கதை,,,
by krishnaamma Yesterday at 9:40 pm

» காலண்டர் தத்துவங்கள்
by krishnaamma Yesterday at 9:38 pm

» இணையத்தில் எச்சரிக்கை…
by krishnaamma Yesterday at 9:31 pm

» வலைப்பேச்சில் ரசித்தவை
by krishnaamma Yesterday at 9:27 pm

» பீகார் தேர்தலில் களமிறங்கிய மோடியின் டூப்! – முதலமைச்சராவது திட்டமாம்!
by krishnaamma Yesterday at 9:26 pm

» தயவு செய்து என் மின்னஞ்சல் உள்ள போஸ்டை டெலீட் செய்யவும்
by krishnaamma Yesterday at 9:09 pm

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by kandansamy Yesterday at 9:03 pm

» கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன்
by kandansamy Yesterday at 8:58 pm

» காய்கறி ( பழ) டாக்டர் ! - By Krishnaamma !
by krishnaamma Yesterday at 8:51 pm

» இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
by kandansamy Yesterday at 8:16 pm

» வெளிநாடு தான்; ஆனால் விசா வேண்டாம்
by kandansamy Yesterday at 8:06 pm

» பூமி படத்தின் கதை திருட்டு பிரச்சனை – ஜெயம் ரவிக்கு தமிழ் படிக்க தெரியாதா?
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by kandansamy Yesterday at 7:12 pm

» நிரந்தமாக முடக்கப்படுகிறது தமிழ் ராக்கர்ஸ் – திரையுலகினருக்கு இன்ப அதிர்ச்சி!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» கணிதம் கற்றுத்தரும் பாடம்!
by kandansamy Yesterday at 7:02 pm

» புலியை வாக்கிங் கூட்டி சென்ற சிறுமி! – வைரலாகும் வீடியோ!
by ayyasamy ram Yesterday at 6:54 pm

» சென்னை - ராஜஸ்தான் இன்று மோதல்: தோற்றால் பிளே ஆப் வாய்ப்பு பறிபோகும்
by ayyasamy ram Yesterday at 6:46 pm

» காதலுக்குத் திசைகள் ஐந்து!!
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» கைக்குட்டையில் ஒட்டியிருந்த காதல்!!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» வாயைத் திறக்க ஆண்டவன் கொடுத்த சந்தர்ப்பம்!
by ayyasamy ram Yesterday at 5:21 pm

» வாழ்த்துகள் ஜோதிகா- நன்றி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:17 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:08 pm

» முரளிதரன் வேண்டுகோளை ஏற்று 800 திரைப்படத்தில் இருந்து விலகுவதாக நடிகர் விஜய்சேதுபதி சூசக ட்வீட் -ஒன் இண்டிய தமிழ்
by sncivil57 Yesterday at 4:04 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Yesterday at 3:45 pm

» கைபேசி பாவனையாளர்களுக்கு நற்செய்தி - புதிய சிப்
by சக்தி18 Yesterday at 3:31 pm

» அமிஷின்.சீதா மிதிலை போர்.மங்கை
by Guest Yesterday at 3:17 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» ரசத்துல பிராந்தி வாடை வருது…!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:40 am

» பயனுள்ள வீட்டுக்குறிப்புகள்.
by ayyasamy ram Yesterday at 11:40 am

» படித்ததில் ரசித்த கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 11:34 am

» அதுதாம்மா தாங்கிக்க முடியாது…!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:32 am

» திருமகள் தேடி வந்தாள்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» கழுதையின் வாழ்வு!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:30 am

» இயற்கையை நேசிக்க தொடங்கு…!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:26 am

» ‘நீட்’ தேர்வு தேர்ச்சியில் சண்டிகர் முதலிடம்: தமிழ்நாட்டுக்கு 15-வது இடம் கிடைத்தது
by Dr.S.Soundarapandian Yesterday at 11:20 am

» சுப்ரமணி
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஒவ்வொரு ப்ரண்டும் தேவ மச்சான்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» நவராத்திரி நாயகர்!
by ayyasamy ram Yesterday at 11:09 am

» அமெரிக்க பார்லி.,க்குள் நுழைய காத்திருக்கும் இந்தியர்கள்
by ayyasamy ram Yesterday at 8:27 am

» வேலன்:-வீடியோ கன்வர்ட்டர்-Video Converter.
by velang Yesterday at 8:09 am

» அப்பாவை இழந்த மகளும், மகளை இழந்த அப்பாவும்!
by ayyasamy ram Yesterday at 7:54 am

» சூப்பர் ஸ்டார் & ரசிகன்
by ayyasamy ram Yesterday at 7:53 am

» விரைவில் தியேட்டர்கள் திறப்பு…. தீபாவளி ரிலீசுக்கு தயாராகும் 3 தமிழ் படங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 am

» நயன்தாராவின் அடுத்த படம் இவருடன் தான் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது
by ayyasamy ram Yesterday at 7:51 am

Admins Online

தீபாவளி பண்டிகை முதல் ரேஷன் கடைகளில் ஜவ்வரிசி வினியோகம் - எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்

Go down

தீபாவளி பண்டிகை முதல் ரேஷன் கடைகளில் ஜவ்வரிசி வினியோகம் - எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார் Empty தீபாவளி பண்டிகை முதல் ரேஷன் கடைகளில் ஜவ்வரிசி வினியோகம் - எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்

Post by ayyasamy ram on Thu Sep 19, 2019 6:21 am

பனமரத்துப்பட்டி,

தமிழகத்தில் சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார்
85 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் மரவள்ளிக்கிழங்கு
சாகுபடி செய்யப்படுகிறது. இந்தியாவில் மரவள்ளிக்
கிழங்கில் இருந்து உற்பத்தி செய்யப்படும் 90 சதவீத
ஜவ்வரிசி தமிழகத்தில் உள்ள ஜவ்வரிசி தொழிற்
சாலைகளில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது.


மரவள்ளிக்கிழங்கு பயிரிடுதல் மற்றும் உற்பத்தி செய்வதில்
கேரள மாநிலம் முதலிடம் வகித்தாலும், மரவள்ளிக்கிழங்கில்
இருந்து ஜவ்வரிசி மற்றும் ஸ்டார்ச் தயாரிப்பில் நாட்டின்
தேவையில் 80 சதவீதத்தை நிறைவு செய்வதில் தமிழகம்
தான் முதலிடம் வகிக்கிறது.

இந்தநிலையில் வடமாநிலங்களுக்கு ஜவ்வரிசி அதிகளவில்
விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்டாலும், தமிழகத்தில்
பொதுமக்களிடம் ஜவ்வரிசியின் பயன்பாடு சற்று குறைவாகவே
உள்ளது.

எனவே தமிழகத்திலும் ஜவ்வரிசி பயன்பாட்டை அதிகரிக்க
செய்திட, ஜவ்வரிசியை ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய
வேண்டும் என்று விவசாயிகள், ஆலை உரிமையாளர்கள் தமிழக
அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

மேலும் இதுதொடர்பாக சேலம் ஸ்டார்ச் மற்றும் சேகோ
உற்பத்தியாளர்கள் சேவை தொழிற்கூட்டுறவு சங்கமும் கோரிக்கை
வைத்தது.

இதையடுத்து தீபாவளி பண்டிகை முதல், ரேஷன்கடைகளில்
ஜவ்வரிசி விற்பனை செய்ய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி
உத்தரவிட்டுள்ளார். இதையொட்டி, சேலம் சேகோசர்வ் அலுவலகத்தில்
தலைவர் தமிழ்மணி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் ரேஷன்கடைகளுக்கு ஜவ்வரிசி வினியோகம் செய்வது குறித்து
ஆலோசிக்கப்பட்டது.

கூட்ட முடிவில் தமிழ்மணி நிருபர்களிடம் கூறியதாவது:-

மதர்சேகோ என்ற திட்டத்தின் அடிப்படையில் ரேஷன்கடைகளில்
ஜவ்வரிசி வினியோகிக்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதை
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீபாவளி பண்டிகைக்கு
முன்பாக தொடங்கி வைக்கிறார்.

மாவட்ட வாரியாக எவ்வளவு ஜவ்வரிசி தேவை என்பது குறித்து
அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

மேலும் ஜவ்வரிசி மூலம் என்னென்ன உணவு தயார் செய்யலாம்
என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறப்பு வாகனம்
ஒன்று மாநிலம் முழுவதும் சுற்றி வர உள்ளது. விரைவில் அந்த வாகனம்
மூலம் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படும்.

மரவள்ளிக்கிழங்கை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக சேகோ சர்வ்
நிர்வாகமே கொள்முதல் செய்து ஆலை உரிமையாளர்களுக்கு வழங்க
உள்ளது. அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்
கூறினார்.
-
------------------------------
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61809
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum