ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உடல்களை தகனம் செய்தவற்கு அயோத்தி பூமி பூஜை விழாவுக்கு அழைப்பு
by ayyasamy ram Today at 5:18 pm

» யார் இந்த வந்தனா IPS? - கேரள தங்கக் கடத்தல் வழக்கில் தெறிக்கவிடும் 'தமிழச்சி'யின் பின்னணி!
by T.N.Balasubramanian Today at 4:51 pm

» 8K ஒலி அமைப்பில் ஜேசுதாஸ் பாடல்
by T.N.Balasubramanian Today at 4:48 pm

» வங்க கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி: பருவமழை தீவிரமடையும்
by T.N.Balasubramanian Today at 4:45 pm

» Sun ring: சூரியனைச் சுற்றி கருவளையம்... காரணம் தெரியாத மக்கள் ஏன்?
by T.N.Balasubramanian Today at 4:31 pm

» தமிழ் புத்தகங்கள் தரவிறக்கம் - முதல் பகுதி 1 | 10
by BookzTamil Today at 2:21 pm

» சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு - தமிழகத்தில் கணேஷ்குமார் பாஸ்கர் முதலிடம்
by ayyasamy ram Today at 2:19 pm

» தமிழ் புத்தகங்கள் இலவச பதிவிறக்கம் | பகுதி - 3 | 10 புத்தகங்கள்
by BookzTamil Today at 2:17 pm

» தலைவர் ரொம்ப ஓவராப் பேசறார்..!
by Dr.S.Soundarapandian Today at 2:17 pm

» வங்கக் கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி
by ayyasamy ram Today at 2:16 pm

» டாக்டர் பட்டத்தை சரண்டர் பண்ணிட்டேன்...!
by Dr.S.Soundarapandian Today at 2:13 pm

» மக்களின் வரிப்பணம் ரூ 15 கோடிக்கு பிடித்தது 'சனி': சிலை பாதுகாப்புக்கு நிரந்தர தீர்வு வருமா இனி?
by Dr.S.Soundarapandian Today at 2:11 pm

» காந்தியின் வாழ்க்கையிலே..
by Dr.S.Soundarapandian Today at 2:03 pm

» கரூருக்கு வருவாரா?
by Dr.S.Soundarapandian Today at 2:01 pm

» பல கோடியில் பங்களா; சசிகலா 'தடபுடல்'
by Dr.S.Soundarapandian Today at 1:58 pm

» ஐ.ஏ.எஸ்., அதிகாரி மீது சொத்து குவிப்பு வழக்கு?
by Dr.S.Soundarapandian Today at 1:53 pm

» நம்பிக்கை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 1:16 pm

» பத்து வருஷமா டாக்டர்கிட்டே போகாதவர்…!
by ayyasamy ram Today at 1:15 pm

» தமிழ் மொழிபெயர்ப்பு நூல்கள் இலவச பதிவிறக்கம்
by BookzTamil Today at 12:48 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:47 pm

» நாவல்கள் வேண்டும்
by saravanapriyaprakash Today at 11:14 am

» “தந்தை இறக்கிறான், மகன் இறக்கிறான், பேரன் இறக்கிறான்”
by SK Today at 10:43 am

» பெண்களுக்கு முதுகு வலி வர முக்கிய காரணம் சமையலறையில் செய்யும் தவறுகள்.!
by SK Today at 9:19 am

» ஞானத்தின் ஆரம்பம் ஆண்டவனுக்கு அஞ்சுதல்
by ayyasamy ram Today at 8:32 am

» விநாயகர் தலங்கள் சிலவற்றை தரிசிப்போம்.
by ayyasamy ram Today at 8:30 am

» சென்னை, டில்லி, மும்பையில் கொரோனா பரவல் விகிதம் சரிவு
by ayyasamy ram Today at 8:09 am

» ஆத்மார்த்தமாக பங்கேற்போம்: காஞ்சி விஜயேந்திரர் அருளாசி
by ayyasamy ram Today at 8:06 am

» ஸ்ரீராம தாரக மந்திரத்தை ஜெபிக்க ஸ்ரீ வித்யா பீடம் அழைப்பு
by ayyasamy ram Today at 8:02 am

» வங்கி ஊழியர்கள் ஆக.,20ல் வேலை நிறுத்தம்
by ayyasamy ram Today at 7:59 am

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by jithan Today at 7:35 am

» வேலன்:-பைல்களை சுருக்க -சுருக்கிய பைல்களை விரிவாக்கம் செய்ய -Bandzip.
by velang Today at 6:53 am

» சினி துளிகள்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:12 pm

» உலகின் மிக உயர்ந்த ரயில் பாலம் பணிகள் அடுத்த ஆண்டு நிறைவு
by Muthumohamed Yesterday at 11:01 pm

» ராமரின் தாய்க்கு கோவில்; காங்., முதல்வர் அசத்தல்
by Muthumohamed Yesterday at 10:59 pm

» நாணயம் விகடன் 09.08.2020
by Dr.S.Soundarapandian Yesterday at 10:57 pm

» ஆகஸ்ட் 2 - முக்கிய செய்திகள்
by Muthumohamed Yesterday at 10:56 pm

» இந்தியக் கொடியுடன் பாகிஸ்தான் தொலைக்காட்சியில் ஊடுருவிய Hackers
by Muthumohamed Yesterday at 10:51 pm

» ராமர் கோயில் பூமி பூஜை - செய்திகள்
by Muthumohamed Yesterday at 10:48 pm

» டேனி - சினிமா விமரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆண்டவனுக்கு ஒரு விளக்கு ஏற்றினால் சைத்தானுக்கு இரண்டு…
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» குடிக்க தண்ணீர் கொடுப்பதன் காரணம்!
by T.N.Balasubramanian Yesterday at 2:04 pm

» முரண் தொடை - தபூசங்கர்
by ayyasamy ram Yesterday at 12:45 pm

» நா.முத்துக்குமார் - கவிதைத் தொகுப்புகளில் இருந்து சில கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 12:43 pm

» நில் கவனி செல் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:41 pm

» டெல்லி கணேஷ் பிறந்த நாள் ஸ்பெஷல்: மக்களில் ஒருவரான நடிகர்
by SK Yesterday at 11:06 am

» வயசு...வயோதிகம்..(சிறுகதை -by krishnaamma - கிருஷ்ணாம்மா :)
by SK Yesterday at 10:40 am

» இறைவன் யாருக்குத் தெரிவார்?
by SK Yesterday at 10:05 am

» மிதக்கும் சோலார் பேனல்களை அமைக்க தெலுங்கானா திட்டம்
by SK Yesterday at 9:47 am

» பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி: புதிய கல்வி கொள்கையில் பரிந்துரை
by SK Yesterday at 9:30 am

» ஆன்மிக தகவல் தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 9:18 am

Admins Online

பறவைகள் எண்ணிக்கையில் 3 பில்லியன் அளவு வீழ்ச்சி - எச்சரிக்கும் ஆய்வுகள் மற்றும் பிற செய்திகள்

Go down

பறவைகள் எண்ணிக்கையில் 3 பில்லியன் அளவு வீழ்ச்சி - எச்சரிக்கும் ஆய்வுகள் மற்றும் பிற செய்திகள் Empty பறவைகள் எண்ணிக்கையில் 3 பில்லியன் அளவு வீழ்ச்சி - எச்சரிக்கும் ஆய்வுகள் மற்றும் பிற செய்திகள்

Post by ayyasamy ram on Fri Sep 20, 2019 4:02 pm

பறவைகள் எண்ணிக்கையில் 3 பில்லியன் அளவு வீழ்ச்சி - எச்சரிக்கும் ஆய்வுகள் மற்றும் பிற செய்திகள் _108878460_f2a5ac25-5398-493c-b379-acb057b9f6c8

படத்தின் காப்புரிமை
ARY MUELLER, MACAULAY LIBRARY AT CORNELL LAB OF O
--------------------------
ஆசியா மற்றும் அமெரிக்காவில் பறவைகளின்
இனதொகையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக
இரண்டு முக்கிய ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

அமெரிக்கா மற்றும் கனடாவில் 1970 காலகட்டத்தை
ஒப்பிடும்போது தற்போது வட அமெரிக்க வகை
பறவைகளின் எண்ணிக்கையில் 3 பில்லியன் அதாவது
ஏறக்குறைய 29 சதவீதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக
முதலாவது ஆய்வு தெரிவித்துள்ளது.

ஜாவா மற்றும் இந்தோனீசியாவில் ஆசிய பாடும்
பறவைகள் எண்ணிக்கை குறைபாடு தொடர்பான
பிரச்சனையை அழுத்தமாக சுட்டிக்காட்டிய இரண்டாவது
ஆய்வு, தற்போது அதிக அளவில் பறவைகள் அதன்
இயல்பான சூழலில் வாழவிடாமல் கூண்டில் அடைக்கப்
படுவதாக குறிப்பிட்டுள்ளது.

இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் ஓர் முக்கிய
எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளப்படும் என்று
விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

உயிரியல் பாதுகாப்பு மற்றும் ஜர்னல்ஸ் சயின்ஸ் ஆகிய
முக்கிய அறிவியல் சார்ந்த பத்திரிகைகளில் இந்த ஆய்வு
முடிவுகள் வெளிவந்துள்ளன.

விளைநிலங்கள், சமவெளிகள், பாலைவனங்கள் என
வெவ்வேறு பகுதிகளில் வாழ்ந்துவந்த பறவைகளின்
எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதை இந்த
ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

அனைத்து பகுதிகளும் பறவைகளின் இயலப்பான சூழலை
குலைக்கும் வண்ணம் மனிதர்களால் வாழ இயலாத
இடங்களாக மாற்றப்பட்டு வருவதாகவும், அதனால் இந்த
இடங்களை அந்நிய பகுதிகளாக, கிரகங்களாக இந்தப்
பறவைகள் கருதும் நிலை ஏற்பட்டுள்ளதகாவும் இதில்
மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
-------------------------------
பிபிசி-தமிழ்

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59166
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12995

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பறவைகள் எண்ணிக்கையில் 3 பில்லியன் அளவு வீழ்ச்சி - எச்சரிக்கும் ஆய்வுகள் மற்றும் பிற செய்திகள் Empty Re: பறவைகள் எண்ணிக்கையில் 3 பில்லியன் அளவு வீழ்ச்சி - எச்சரிக்கும் ஆய்வுகள் மற்றும் பிற செய்திகள்

Post by jairam on Fri Sep 20, 2019 5:22 pm

[quote="ayyasamy ram"]பறவைகள் எண்ணிக்கையில் 3 பில்லியன் அளவு வீழ்ச்சி - எச்சரிக்கும் ஆய்வுகள் மற்றும் பிற செய்திகள் _108878460_f2a5ac25-5398-493c-b379-acb057b9f6c8
பறவைகள் எண்ணிக்கையில் 3 பில்லியன் அளவு வீழ்ச்சி - எச்சரிக்கும் ஆய்வுகள் மற்றும் பிற செய்திகள் 1f62f
படத்தின் காப்புரிமை
ARY MUELLER, MACAULAY LIBRARY AT CORNELL LAB OF O
--------------------------
பறவைகள் எண்ணிக்கையில் 3 பில்லியன் அளவு வீழ்ச்சி - எச்சரிக்கும் ஆய்வுகள் மற்றும் பிற செய்திகள் 1f630 பறவைகள் எண்ணிக்கையில் 3 பில்லியன் அளவு வீழ்ச்சி - எச்சரிக்கும் ஆய்வுகள் மற்றும் பிற செய்திகள் 1f630 பறவைகள் எண்ணிக்கையில் 3 பில்லியன் அளவு வீழ்ச்சி - எச்சரிக்கும் ஆய்வுகள் மற்றும் பிற செய்திகள் 1f625

பறவைகள் எண்ணிக்கையில் 3 பில்லியன் அளவு வீழ்ச்சி - எச்சரிக்கும் ஆய்வுகள் மற்றும் பிற செய்திகள் 1f60f
jairam
jairam
பண்பாளர்


பதிவுகள் : 82
இணைந்தது : 21/09/2011
மதிப்பீடுகள் : 42

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum