ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» லவ் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 6:38 pm

» வீட்டுக்கு வீடு - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 6:37 pm

» மறதி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 6:32 pm

» கண்ண வீசி கண்ண வீசி கட்டி போடும் காதலி
by ayyasamy ram Today at 5:52 pm

» ரமணீயன் ஐயாவிற்கு COVID....:(
by ayyasamy ram Today at 5:42 pm

» மூங்கில் தோட்டம் மூலிகை வாசம்...
by ayyasamy ram Today at 5:39 pm

» பிரான்ஸ் ஜனாதிபதியை பிசாசு என்று சித்தரித்து கேலிசித்திரம் வெளியிட்ட பத்திரிகை
by சக்தி18 Today at 5:20 pm

» திருவண்ணாமலையில், பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை - கலெக்டர் உத்தரவு
by ayyasamy ram Today at 5:02 pm

» அதிகளவில் மது அருந்தும் பெண்கள்’ இந்த மாநிலம் தான் நம்பர் ஒன்!
by ayyasamy ram Today at 5:00 pm

» கொரோனாவால் அரசியல் கட்சி தொடங்க முடியவில்லை - ரஜினி பெயரில் உலாவரும் அறிக்கையால் பரபரப்பு
by சக்தி18 Today at 3:50 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (311)
by ayyasamy ram Today at 3:02 pm

» குருபூஜை போன்ற நிகழ்வுகளுக்கு அரசியல் கட்சியினர் செல்வதைத் தவிர்க்க வேண்டும்: உயர் நீதிமன்ற மதுரை கிளை
by ayyasamy ram Today at 2:56 pm

» ஆசிரியர்களுக்கு மதிப்பளிக்கும் நாடுகள்: இந்தியாவுக்கு எந்த இடம்?
by ayyasamy ram Today at 2:52 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Today at 1:00 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 12:48 pm

» கல்லூரிக் கல்வி இயக்குநர் பூர்ணசந்திரன் நியமனம் ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
by ayyasamy ram Today at 12:41 pm

» சிலிண்டர் பதிய ஒரே தொலைபேசி எண்: நாடு முழுவதும் இந்தியன் ஆயில் நவ.1-ல் அறிமுகம்
by ayyasamy ram Today at 12:34 pm

» விரக்தியடைந்த யூடியூபர் ரூ.2.4 கோடி மதிப்பிலான மெர்சிடிஸ் காரை கொளுத்திய வைரல் வீடியோ!
by சக்தி18 Today at 12:22 pm

» நவம்பர் 30-ஆம் தேதிவரை சர்வதேச விமான சேவை ரத்து நீட்டிப்பு..
by ayyasamy ram Today at 12:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by மாணிக்கம் நடேசன் Today at 12:03 pm

» சந்தானத்துக்கு ஹிட் கொடுத்த இயக்குநருடன் இணைந்த சிவா
by ayyasamy ram Today at 12:00 pm

» கனமழை நிற்காது, தொடரும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
by ayyasamy ram Today at 10:36 am

» குட்டிச்சுவர் சிந்தனைகள்
by ayyasamy ram Today at 10:03 am

» ஒரு நிமிடம் உன் அருகினில் இருக்க..
by ayyasamy ram Today at 10:00 am

» டெக்னிக் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:45 am

» அமைதி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:43 am

» உயிர் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:41 am

» திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam
by velang Today at 8:35 am

» திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam
by velang Today at 8:32 am

» வேலன்:-பிடிஎப் கன்வர்ட்டர்-Ice Cream PDF Converter
by velang Today at 8:03 am

» சிலுவையில் தொங்கும் நினைவுகள்!
by ayyasamy ram Today at 7:59 am

» சிதைவுற்ற முகம் கொண்ட சிறுவன்!
by ayyasamy ram Today at 7:54 am

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Today at 7:40 am

» மத்திய ஜவுளி மற்றும் மகளிர் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு கொரோனா...
by ayyasamy ram Today at 7:08 am

» டி20 போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
by ayyasamy ram Today at 7:05 am

» சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய பெய்து வரும் கனமழை.... வாகன ஓட்டிகள் அவதி
by ayyasamy ram Today at 7:02 am

» விலைவாசி-மினிஸ்கர்ட் !
by ayyasamy ram Today at 6:58 am

» அக்டோபர் 31 அன்று நிகழ இருக்கும் ப்ளூமூன்
by ayyasamy ram Today at 6:54 am

» 2021ம் ஆண்டில் தமிழகத்தில் 23 அரசு விடுமுறை தினங்கள்!
by ayyasamy ram Today at 6:53 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:25 am

» முத்துலட்சுமி ராகவன் நூல்கள்
by சக்தி18 Yesterday at 11:12 pm

» ஒரத்தநாடு கார்த்திக் லிங்க் ஓபன் பண்ண பெர்மிஸன் வேண்டும் உதவி செய்க!
by kandansamy Yesterday at 8:47 pm

» மின்னலாய் ஒரு (கவிதை)
by kandansamy Yesterday at 8:01 pm

» அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார்? - தலைமை செயல் அதிகாரி தகவல்
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார்? - தலைமை செயல் அதிகாரி தகவல்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» பா.ஜனதா மகளிர் அணியின் தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்
by ayyasamy ram Yesterday at 7:03 pm

» என்ன டிபன் சரோஜா ?- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» நம் காதை மூட இரு கைகள் போதும்!
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» இனி எப்படி நடக்க வேண்டும் என யோசி…!
by ayyasamy ram Yesterday at 6:54 pm

» டப்பிங் கலைஞர் தீபா வெங்கட்
by ayyasamy ram Yesterday at 6:52 pm

Admins Online

மும்பையில் நீர்மூழ்கி கப்பல் - போர்க்கப்பலை நாட்டிற்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத் சிங்

Go down

மும்பையில் நீர்மூழ்கி கப்பல் - போர்க்கப்பலை நாட்டிற்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத் சிங் Empty மும்பையில் நீர்மூழ்கி கப்பல் - போர்க்கப்பலை நாட்டிற்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத் சிங்

Post by ayyasamy ram on Sat Sep 28, 2019 2:20 pm

மும்பை:

இந்திய கடற்படைக்கு உள்நாட்டிலேயே போர்க்கப்பல்கள்,
நீர்மூழ்கி கப்பல்கள், ரோந்து கப்பல்கள், தயாரிக்கப்பட்டு
வருகின்றன.

சமீபத்தில் சென்னை வந்த மத்திய ராணுவ மந்திரி
ராஜ்நாத் சிங்  இந்திய கடற்படைக்கு ‘வராஹா’ ரோந்து
கப்பலை தொடங்கி வைத்து நாட்டிற்கு அர்ப்பணித்தார்.

இந்த நிலையில் இந்திய கடற்படைக்கு ‘காந்தேரி’ என்ற
நீர்மூழ்கி கப்பலை அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி இன்று
மும்பையில் நடந்தது. இதில் கலந்து கொண்ட ராணுவ மந்திரி
ராஜ்நாத் சிங் , காந்தேரி நீர்மூழ்கி கப்பலை நாட்டிற்கு
அர்ப்பணித்தார்.

பிரான்சில் வடிவமைக்கப்பட்டு மும்பையில் கட்டப்பட்ட இந்த
நீர்மூழ்கி கப்பல் இந்திய கடலில் பயங்கரவாத தடுப்பு
கண்காணிப்பு பணியில் ஈடுபடும். இது இந்தியாவின் 2-வது
நீர்மூழ்கி கப்பலாகும். நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங்  பேசியதாவது:-

சில சக்திகள் மும்பை தாக்குதலைப் போன்று இந்திய கடலோர
பகுதிகளில் தாக்குதல் நடத்த விரும்புகின்றன. ஆனால்,
அவர்களது ஆசைகள் நிறைவேற அனுமதிக்கமாட்டோம்.

காந்தேரி நீர் மூழ்கி கப்பல் இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டு
கூடுதல் பலம் பொருந்தியதாக மாறி இருப்பதை பாகிஸ்தான்
உணர்ந்துகொள்ள வேண்டும். இந்திய பாதுகாப்பு படைகளை
பலம் மிக்கதாகவும், புதுமைபடுத்துவதிலும் மத்திய அரசு
உறுதியாக இருக்கிறது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஐ.நா.சபையில் பேசும்போது,
காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா மீது குற்றம் சாட்டி உள்ளார்.
ஜம்முகாஷ்மீர் பிரச்சனையில் எங்களுக்கு உலகம் முழுவதும்
ஆதரவு இருக்கிறது. ஆனால், பாகிஸ்தான் பிரதமர் ஒவ்வொரு
நாடாக ஓடிச்சென்று கதவை தட்டிக்கொண்டிருக்கிறார்.
இது அவரை ஒரு கார்ட்டூன் பொம்மைப்போல சித்தரிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல் நீல்கிரி போர்க்கப்பலையும் ராணுவ மந்திரி
ராஜ்நாத் சிங்  நாட்டிற்கு அர்ப்பணித்து இந்திய கடற்படையில்
ஒப்படைத்தார்.

அப்போது அவர் பேசும்போது, இந்தியா இன்று விமானங்களை
ஏந்தி செல்லும் போர்க்கப்பல்களை தயாரிக்கும் நாடுகள் மத்தியில்
இணைந்திருக்கிறது.

போர்க்கப்பல்களை இந்தியாவிலேயே கட்டப்படுவதால் 4 ஆயிரம்
பேர் நேரடியாகவும் 20 ஆயிரம் பேர் மறைமுகமாகவும் வேலை
வாய்ப்பு பெறுகிறார்கள் என்றார்.
-
மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62160
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum