ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» பதிவை சேமிப்பது எப்படி ?
by சக்தி18 Today at 12:19 am

» கங்கையை கொணர்ந்த பகீரதன் தவம்
by ayyasamy ram Yesterday at 11:23 pm

» தனியாய் பயணம், துணையாய் துணிவு!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» மாணவன் கேட்காத பாடம்!
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» ஹர ஹர சங்கர, ஜெய ஜெய சங்கர !
by krishnaamma Yesterday at 8:50 pm

» திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் நந்தியின் பிரசித்தி !
by krishnaamma Yesterday at 8:46 pm

» பெரியவா சரணம் !
by krishnaamma Yesterday at 8:44 pm

» மரங்கள் இல்லாமல் காகிதம்!
by krishnaamma Yesterday at 8:16 pm

» பயனுள்ள வீட்டுக்குறிப்புகள்.
by krishnaamma Yesterday at 8:12 pm

» அமிஷின்.சீதா மிதிலை போர்.மங்கை
by vinotkannan Yesterday at 7:27 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» மறுபக்கம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 6:46 pm

» எதிரிக்கு நகைச்சுவை உணர்வு அதிகம்..!
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» டி.வி.விளம்பரக் கம்பெனி மீது தலைவருக்கு ஏன் கோபம்?
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» திறப்பு – கவிதை
by ayyasamy ram Yesterday at 6:36 pm

» நாயுடமை & பிரேமை – கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» அன்னாசி பழத்தை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள்
by ayyasamy ram Yesterday at 6:34 pm

» கொரோனா குயின் ப்ரீத்தி ஜிந்தா.. நெட்டிசன்கள் புகழாரம்.
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» தமிழில் ஒத்த செருப்பு, ஹவுஸ் ஓனர் படங்கள் தேர்வு..!
by ayyasamy ram Yesterday at 5:37 pm

» பிரபாஸ் பிறந்தநாளுக்கு ராதேஷ்யாம் படக்குழுவின் சிறப்பு பரிசு.
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கடைசி ஆசை என்னவென்று சொல்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:42 pm

» தும்பிக்கை!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:40 pm

» ஐபிஎல் கிரிக்கெட்டில் ஷிகர் தவான் புதிய சாதனை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:37 pm

» தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்
by ayyasamy ram Yesterday at 4:37 pm

» கடி ஜோக்ஸ்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:34 pm

» அரசு அதிகாரியின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை- நகை, பணம் சிக்கியது
by ayyasamy ram Yesterday at 4:18 pm

» தமிழகத்தில் புதிய மாவட்டங்களில் இடம் பெறும் தொகுதிகள் அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 4:14 pm

» வாழ்க்கை தத்துவம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:09 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:01 pm

» இதான் உங்களுக்கு முதல் கேஸா?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:35 pm

» அறிமுகம்--ஜெய்
by kandansamy Yesterday at 1:47 pm

» சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்க வேண்டுமா?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:58 pm

» குழந்தைகளுக்காக வேலையை இழக்கும் இந்தியப் பெண்கள்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:35 pm

» எள்ளின் பயன்களும் மருத்துவ குணங்களும் !!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:31 pm

» பறவைகளை வசீகரிக்கும் மரங்கள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:24 pm

» ஆறு வித்தியாசங்கள் – கண்டுபிடி
by kandansamy Yesterday at 11:29 am

» ஆறு வித்தியாசங்கள் (கண்டுபிடி)
by kandansamy Yesterday at 11:26 am

» வேலன்:-வீடியோ ப்ளேயர் -Hihisoft video player
by velang Yesterday at 8:17 am

» கண்டுபிடி-ஆறுவித்தியாசங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பிடுங்கலாம், நட முடியாது...விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 7:04 am

» தமிழ் நாவல் தேவை
by prajai Wed Oct 21, 2020 10:22 pm

» தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
by prajai Wed Oct 21, 2020 10:17 pm

» ஆகுற சுகம்
by kandansamy Wed Oct 21, 2020 9:36 pm

» ஒரு வார்த்தை – அனுஷா நடராஜன்
by kandansamy Wed Oct 21, 2020 9:25 pm

» என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சுக்கு மல்லி காபி! :)
by krishnaamma Wed Oct 21, 2020 9:24 pm

» சுய அறிமுகம்!
by krishnaamma Wed Oct 21, 2020 9:22 pm

» நவராத்திரி - அப்பம் !
by krishnaamma Wed Oct 21, 2020 8:51 pm

» வெள்ளை பட்டாணி மசாலா சுண்டல்
by krishnaamma Wed Oct 21, 2020 8:48 pm

» புன்னகை பக்கம்
by krishnaamma Wed Oct 21, 2020 7:59 pm

Admins Online

எல்லை மீறிய இம்ரான் கான்; முதன்மை செயலாளர் விதிஷா மைத்ரா கடும் தாக்கு

Go down

எல்லை மீறிய இம்ரான் கான்; முதன்மை செயலாளர் விதிஷா மைத்ரா கடும் தாக்கு Empty எல்லை மீறிய இம்ரான் கான்; முதன்மை செயலாளர் விதிஷா மைத்ரா கடும் தாக்கு

Post by T.N.Balasubramanian on Sat Sep 28, 2019 8:47 pm

எல்லை மீறிய இம்ரான் கான்; முதன்மை செயலாளர் விதிஷா மைத்ரா கடும் தாக்கு
காஷ்மீர் பிரச்ணை குறித்து பேசும் போது, இப்போது தான் அங்கிருந்தால் கண்டிப்பாக துப்பாக்கி ஏந்தியிருப்பேன் என்று தெரிவித்தார்


நியூயார்க்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் சர்ச்சை பேச்சுக்கு இந்திய வெளியுறவுத்துறை முதன்மை செயலாளர் விதிஷா மைத்ரா கடுமையான பதிலடி கொடுத்துள்ளார்.


இதனைத் தொடர்ந்து பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், தான் பிரதமராக பதவியேற்ற பின்பு இந்தியாவுடன் நல்லுறவை தொடர விரும்பியதாகவும், ஆனால், இந்தியா அதனை விரும்பவில்லை எனவும் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். அனு ஆயுதங்களை கொண்ட இந்தியாவும், பாகிஸ்தானும் மோதிக் கொண்டால் அதனால் ஏற்படும் பின் விளைவுகள் எண்ணி பார்க்க வேண்டும் என மிரட்டும் தொனியில் பேசிய இம்ரான் கான், காஷ்மீர் பிரச்ணை குறித்து பேசும் போது, இப்போது தான் அங்கிருந்தால் கண்டிப்பாக துப்பாக்கி ஏந்தியிருப்பேன் என்றும் தெரிவித்தார்.

இதையடுத்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஐ.நாவில் பேசியதற்கு பதில் தரும் உரிமையை பயன்படுத்தி இந்தியாவின் வெளியுறவுத்துறை முதன்மை செயலாளர் விதிஷா மைத்ரா, கடுமையான பதிலடி கொடுத்துள்ளார்.
ஐக்கிய நாடுகளால் தீவிரவாதிகள் அறிவிக்கப்பட்ட பயங்கரவாதிகள் 130 பேர் பாகிஸ்தானில் உள்ளனர். 25 முறை தடைசெய்யப்பட்ட தீவிரவாத இயக்கங்கள் அங்கு தான் உள்ளது. இதனை பாகிஸ்தான் பிரதமரால் மறுக்க இயலுமா என சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.



தீவிரவாதிகளுக்கு ஓய்வூதியம் அளிக்கும் ஒரே நாடு பாகிஸ்தானாக தான் இருக்கும் என சாடிய அவர், காஷ்மீர் பிரச்ணைக்கு பாகிஸ்தான் கடுமையாக எதிர்வினையாற்றி வருகிறது. இது அந்நாடு அமைதியை விரும்பாததை சுட்டிக் காட்டுவதாக குறிப்பிட்டார். மேலும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு இங்கு வரலாற்றை நினைவுப்படுத்த கடமைப்பட்டுள்ளேன். 1971ல் சொந்த நாட்டு மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனப் படுகொலையை மறந்து விடாதீர்கள் எனவும் விதிஷா மைத்ரா குறிப்பிட்டார்.


பாகிஸ்தானில் சிறுபான்மையினர் எண்ணிக்கை 1947இல் 23 சதவீதமாக இருந்தது; தற்போது 3 சதவீதமாக குறைந்துவிட்டதாக குறிப்பிட்ட விதிஷா, அனைத்து சிறுபான்மையினரும் அங்கு கொடுமையான சட்டங்களால் பாதிக்கப்படுகின்றனர். கட்டாய மதமாற்றம் செய்யப்படுகின்றனர் என குற்றம் சாட்டினார்.

பாகிஸ்தான் பிரதமரின் அனு ஆயுத பேச்சு மிரட்டும் தொனியில் உள்ளது. இதனை ராஜதந்திரம் என்று சொல்ல முடியாது. தந்திரம் என்று வேண்டுமானால் சொல்லலாம். அவரது பேச்சு அரசியல் முதிர்ச்சியற்ற அனுசக்தி பேரழிவை கட்டவிழ்த்து விடுவதற்கான அச்சுறுத்தலாக உள்ளது. பாகிஸ்தான் பிரதமரின் பேச்சு, துப்பாக்கி கலாசாரத்தை ஊக்குவிக்கும் வகையில் மீறியதாக அமைந்துள்ளது எனவும் விதிஷா மைத்ரா கடுமையாக சாடினார்.

நன்றி சமயம்

ரமணியன்



ரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27298
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9748

Back to top Go down

எல்லை மீறிய இம்ரான் கான்; முதன்மை செயலாளர் விதிஷா மைத்ரா கடும் தாக்கு Empty Re: எல்லை மீறிய இம்ரான் கான்; முதன்மை செயலாளர் விதிஷா மைத்ரா கடும் தாக்கு

Post by ayyasamy ram on Sun Sep 29, 2019 5:33 am

எல்லை மீறிய இம்ரான் கான்; முதன்மை செயலாளர் விதிஷா மைத்ரா கடும் தாக்கு Rakul-preet-singh-starts-shooting-for-suriyas-ngk-photos-pictures-stills-69
-
படம் -இந்தியன் எக்ஸ்பிரஸ்-தமிழ்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61907
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

எல்லை மீறிய இம்ரான் கான்; முதன்மை செயலாளர் விதிஷா மைத்ரா கடும் தாக்கு Empty Re: எல்லை மீறிய இம்ரான் கான்; முதன்மை செயலாளர் விதிஷா மைத்ரா கடும் தாக்கு

Post by சக்தி18 on Sun Sep 29, 2019 11:08 am

எல்லை மீறிய இம்ரான் கான்; முதன்மை செயலாளர் விதிஷா மைத்ரா கடும் தாக்கு 1571444738

பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த பெண் சமூக ஆர்வலர் குலாலாய் இஸ்மாயில்...,அங்கு,பலுசிஸ்தான் பழங்குடியினர் மற்றும் சிறுபான்மை மக்களின் மீதான தாக்குதல்களைக் கண்டித்து ஐ.நா. முன் ஆர்ப்பாட்டம்.



எல்லாம் சரி,காஷ்மீர் மக்கள் படும் துன்பங்களுக்கு விடிவு எப்போது?இந்திய ராணுவம் ஒரு பக்கம்,தீவிரவாதிகள் ஒரு பக்கம்,மக்களின் போராடடம் இன்னொரு பக்கம்.
சக்தி18
சக்தி18
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2048
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 617

Back to top Go down

எல்லை மீறிய இம்ரான் கான்; முதன்மை செயலாளர் விதிஷா மைத்ரா கடும் தாக்கு Empty Re: எல்லை மீறிய இம்ரான் கான்; முதன்மை செயலாளர் விதிஷா மைத்ரா கடும் தாக்கு

Post by சக்தி18 on Sun Sep 29, 2019 11:17 am

மடிக்கணினி மக்கர் பண்ணினாலும், நாட்டாமை தீர்ப்பை தப்பா சொன்னாலும் கூட....  வந்து நாலு வார்த்தை நல்லதாய் சொல்லிட்டு..... நன்றி எல்லை மீறிய இம்ரான் கான்; முதன்மை செயலாளர் விதிஷா மைத்ரா கடும் தாக்கு 1571444738

சக்தி18
சக்தி18
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2048
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 617

Back to top Go down

எல்லை மீறிய இம்ரான் கான்; முதன்மை செயலாளர் விதிஷா மைத்ரா கடும் தாக்கு Empty Re: எல்லை மீறிய இம்ரான் கான்; முதன்மை செயலாளர் விதிஷா மைத்ரா கடும் தாக்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum