ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» மருந்தீஸ்வரர்
by ayyasamy ram Today at 10:15 am

» அன்னையே தாயே
by ayyasamy ram Today at 10:13 am

» ரவுடிகளை சேர்ப்பதை கட்சிகள் தவிர்த்தால் தான் அரசியலில் தூய்மை: ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து
by SK Today at 10:10 am

» கஞ்சாமிர்தம் கொடுத்தாராம் பூசாரி!
by ayyasamy ram Today at 10:09 am

» சிறுகதை - நியாயம் ! - பரிமளா ராஜேந்திரன்
by SK Today at 9:15 am

» அடியேன் தரிசித்த தேவார பாடல் பெற்ற தலங்கள்
by sangit007 Today at 8:12 am

» அடியேன் தரிசித்த தேவார பாடல் பெற்ற தலங்கள்
by sangit007 Today at 8:11 am

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by பழ.முத்துராமலிங்கம் Today at 8:09 am

» அடியேன் தரிசித்த தேவார பாடல் பெற்ற தலங்கள்
by sangit007 Today at 8:06 am

» இளையராஜா பாடல்கள்
by ayyasamy ram Today at 6:53 am

» மருத்துவ பட்டங்களை அங்கீகரிக்க முடியாது: பாக்.,க்கு இந்தியா பதிலடி
by ayyasamy ram Today at 6:32 am

» சித்தா, ஆயுர்வேத துறைகளுக்கு 10 ஆண்டில் எவ்வளவு ஒதுக்கீடு?
by ayyasamy ram Today at 6:29 am

» கவலைக்கிடமான நிலையில் மாதவன் பட இயக்குனர்
by Muthumohamed Today at 12:09 am

» உருளைக்கிழங்கு சாப்பிட மறுத்த 'டயாபடிக்' கணவன்; எலும்பை உடைத்த மனைவி
by Muthumohamed Today at 12:01 am

» லக்னோவில் சிறை கைதிகளுக்கு தவறான மருந்து: 22 பேர் கவலைக்கிடம்
by Muthumohamed Yesterday at 11:58 pm

» பெண்கள் உடல் எடை குறைய உடற்பயிற்சிக்கு பதிலாக இந்த வேலைகளை செய்யுங்க...
by Muthumohamed Yesterday at 11:54 pm

» COVID சிகிச்சை மையங்களுக்குச் சென்று நோயாளிகளுக்கு நகைச்சுவை மருந்தளிக்கும் ரோபோ ஷங்கர்!!
by Muthumohamed Yesterday at 11:52 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by Dr.S.Soundarapandian Yesterday at 11:52 pm

» விநாயகர் சதுர்த்தி: பொது இடங்களில் சிலை வைக்க, ஊர்வலம் செல்ல தடை- தமிழக அரசு
by Muthumohamed Yesterday at 11:50 pm

» எனக்கும் அந்த படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை - யோகிபாபு
by Muthumohamed Yesterday at 11:48 pm

» ஆபரேஷன் சிக்கலாயிட்டா என்ன பண்ணுவீங்க?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:30 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (233)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:18 pm

» பெரியவா மற்றும் ஆச்சார்யர்களின் அருள் வாக்குகள் !
by krishnaamma Yesterday at 10:20 pm

» விநாயகர் சிலைகளை ஏன் ஆற்றில் கரைக்கிறார்கள்?
by krishnaamma Yesterday at 10:04 pm

» அமெரிக்கா – கொரோனா படுத்தும் பாடு
by krishnaamma Yesterday at 10:02 pm

» ‘ஸ்ரீவாரி லட்டு’. - திருப்பதி லட்டு பிறந்த கதை
by krishnaamma Yesterday at 9:57 pm

» ஆண்களை போன்று பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு !
by சிவனாசான் Yesterday at 9:31 pm

» இருக்கன்குடி மாரியம்மன் 5 ஆம் வெள்ளி சிறப்பு பூஜை நேரலை I Exclusive I I Official I
by krishnaamma Yesterday at 9:22 pm

» ஆடி கிருத்திகை: ஆன்லைனில் முருகனை தரிசிக்க வடபழனி கோவில் நிர்வாகம் ஏற்பாடு
by krishnaamma Yesterday at 9:20 pm

» ஆசையே துன்பத்துக்குக் காரணம்...!
by SK Yesterday at 9:10 pm

» குளிர்கால டிப்ஸ்
by Muthumohamed Yesterday at 8:37 pm

» மொக்க ஜோக்ஸ் - (ஏலம் விடறவரு மூணு பொண்டாட்டிக்காரரோ..?")
by Muthumohamed Yesterday at 8:35 pm

» இன்று சர்வதேச இடதுகை பழக்கமுள்ளோர் தினம்
by Muthumohamed Yesterday at 8:33 pm

» ‘சடக் 2’ டிரெய்லர்... ஒரே நாளில் 6 மில்லியன் டிஸ்லைக் - ஆலியா பட் அதிர்ச்சி
by Muthumohamed Yesterday at 8:27 pm

» கடவுள் தன்மை
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மின்சார ரெயிலை இயக்க மத்திய அரசுக்கு கோரிக்கை: மந்திரி ராஜேஷ் தோபே
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» நரம்பு சுருட்டல் நோய் வராமல் தடுக்கும் வாயுனிஷ்காசனம்
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» பள்ளி, கல்லூரி மாணவர்கள், மூத்த குடிமக்கள் சுதந்திர தின நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம்- தமிழக அரசு
by ayyasamy ram Yesterday at 5:21 pm

» தேசிய கல்விக் கொள்கை
by சக்தி18 Yesterday at 5:03 pm

» சாம்பிராணி போடலாமா?
by SK Yesterday at 3:46 pm

» தமிழ் புத்தகங்கள் ( 70Tamil Books PDF)
by பொன்.தமிழ்வாணன் Yesterday at 1:24 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by shanujothi Yesterday at 1:14 pm

» வாழ்கையின் இரகசியம்
by ayyasamy ram Yesterday at 1:11 pm

» பால் சம்பந்தமான பொருளை விற்காத ஆச்சர்யமான கிராமம்....
by SK Yesterday at 12:52 pm

» வாழ்க்கை வாழ்வதற்கே - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:46 pm

» 6 பேர் விளையாடும் வகையில் அறுங்கோண கேரம் போர்டு தயாரித்த சிங்கம்புணரி கடை உரிமையாளர்
by T.N.Balasubramanian Yesterday at 12:41 pm

» சோலா மலையாளத் திரைப்படம் – நவீனத்துவப் பார்வை பாரதிசந்திரன்
by ayyasamy ram Yesterday at 11:43 am

» பதில் எந்த பக்கம் ? - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:48 am

» கொரோனா எதிரொலி - மாணவர் சேர்க்கை கட்டணமாக ஒரு ரூபாய் நிர்ணயித்த கல்லூரி
by SK Yesterday at 9:44 am

» திருக்கழுக்குன்றம்:-இந்திரதீர்த்தம்
by velang Yesterday at 8:57 am

Admins Online

திஹார் சிறைச்சாலை

Go down

திஹார் சிறைச்சாலை  Empty திஹார் சிறைச்சாலை

Post by ayyasamy ram on Sun Sep 29, 2019 6:00 am


எழுத்தாளரும், படிப்பாளியுமான நண்பர் ஒருவர், என்னை
சந்திக்க வந்தார். பேச்சு எங்கெல்லாமோ சுற்றி, ஊழல்
குற்றச்சாட்டுக்கு ஆளான, சிதம்பரம் பற்றி திரும்பியது.

'செய்யறதை செஞ்சுட்டு, 'திஹார் சிறைக்கு போக
மாட்டேன்'னு, ஆரம்பத்தில் பயப்பட்டாரே... அச்சிறை என்ன
அவ்வளவு மோசமாவா இருக்கும்...' என்றேன்.

'அதெல்லாம் ஒண்ணுமில்ல, மணி... இப்போது, புதுச்சேரி
துணை நிலை ஆளுனரா இருக்கும், கிரண்பேடி, பல
ஆண்டுகளுக்கு முன், திஹார் சிறையில், இன்ஸ்பெக்டர்
ஜெனரலா இருந்தார். அவர், அங்கு இருந்தபோது, சிறைச்
சாலைக்குள் பல மாற்றங்களை கொண்டு வந்தார்.

'கைதிகளின் நலவாழ்வுக்கு என்னெல்லாம் செய்ய
முடியுமோ, அவ்வளவும் செய்தார். அவர் ஏற்படுத்திய
மாற்றங்களால், இன்று, கைதிகளின் நலவாழ்வு
மையமாகவே செயல்படுகிறது, திஹார் சிறை.

அவர் எழுதிய, 'நான் துணிந்தவள்' என்ற புத்தகத்தில்
குறிப்பிட்டுள்ள, ஒரு சம்பவத்தை கூறுகிறேன், கேள்...'
என்று ஆரம்பித்தார்:

ஒரு காலத்தில், பயமும், அதிர்ச்சியும் தரக்கூடிய தோற்றம்
கொண்டது, டில்லி திஹார் சிறைச்சாலை. இதன் உள்ளே
காலடி வைக்கும் குற்றவாளி, வாழ்வதற்குரிய எல்லா
நம்பிக்கைகளையும் இழந்து விடுவான்.
மீட்சியில்லாத நரகத்தில் நுழைவது போல தான் தோன்றும்.

மிகப்பெரிய இரும்பு கதவுகளும், இரும்பு சட்டங்களும்
கொண்டது. இங்கு, 9,000 கைதிகளை அடைத்து, பூட்டி
வைக்க முடியும். கைதிகள் எவரிடமும், சகிப்புத்தன்மை
இல்லை. வெறுப்பு, பழி வாங்கல் உணர்வுகளால் இறுகிப்
போய் இருந்தனர்.

தங்களையே கட்டுப்படுத்திக் கொள்ள முடியாத
நிலையை எட்டியிருந்தனர்.

இந்த நிலை நீடித்த ஒரு காலகட்டத்தில் தான், ஐ.ஜி., ஆக
பொறுப்பேற்றார், துணிச்சலுக்கு பெயர் பெற்ற,
கிரண்பேடி - ஐ.பி.எஸ்., அவர் பதவி காலத்தில், சிறைச்
சாலையில், எத்தனையோ நல்ல மாற்றங்களை கொண்டு
வந்தார். அவர் கூறுகிறார்:

சிறை கைதிகளிடையே, ஏதாவது புது திட்டங்களை ஏற்க
வைக்க வேண்டுமானால், முதலில் அவர்களுக்கு, எங்கள்
மேல் நம்பிக்கை வரவழைக்க வேண்டும். அதற்கான ஒரு
சந்தர்ப்பம் வாய்த்தது. அது, 'ரக் ஷா பந்தன்' நாள். ச

கோதரிகள், தங்கள் சகோதரர்களுக்கு, கையில் வண்ண
ரட்சையை கட்டுவது வழக்கம்.

'கைதிகளின் சகோதரிகள், சிறைக்குள் வந்து, தங்கள்
சகோதரர்களின் கைகளில் ரட்சையை கட்டலாம்...' என்று,
அறிவித்தோம். என்றாலும், தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளுடன்
இதை செய்தோம்.

ஆண்கள் சிறைக்குள்ளே, பெண்கள் வருவது பற்றி, முன்
கூட்டியே கைதிகளிடமும் தெரிவித்து விட்டோம். இதைக்
கேட்ட கைதிகள், கண்ணீர் விட்டனர்...

'எங்களுக்காக, நீங்கள் இவ்வளவு செய்யும்போது, தவறு
நடக்க நாங்கள் அனுமதிப்போமா... உங்களுக்கு, எங்கள்
மீது அவநம்பிக்கை வரலாமா...' என்று, கண்ணீர் உருக
கேட்டனர்.

'ரக் ஷா பந்தன்' நாளன்று, கண்ட காட்சி, உணர்ச்சி
கொந்தளிப்பாய் இருந்தது.

உள்ளே வந்து ரட்சையை கட்டிய சகோதரிகளிடம், 'நாங்கள்,
இனிமேல் தவறு செய்ய மாட்டோம்...' என்று உறுதியளித்த,
சகோதரர்களின் காட்சி மறக்க முடியாதவை. அதன்பின்,
கைதிகளின் நடவடிக்கையில், பக்குவமும் ஏற்படுத்தி
விட்டது.
- என குறிப்பிட்டுள்ளார்.

நரகமாக இருக்கக் கூடாது, சிறைச்சாலைகள்; கைதிகள்,
தங்கள் தவறை உணரவும், மறுவாழ்வுக்கு வித்திடவும்
வேண்டும் என்று, அன்று ஊன்றப்பட்ட விதை, இன்று,
மரமாக வளர்ந்துள்ளன.
- என்று கூறி முடித்தார், நண்பர்.
-

நம்மூர் சிறைச்சாலைகளிலும் கைதிகள், மேற்படிப்பு
படிக்கவும், தொழில் கற்கவும் வாய்ப்பு ஏற்படுத்தி இருப்பது,
நினைவுக்கு வந்தது.
------------------------------
நன்றி-அந்துமணி பா.கே.ப.,
வாரமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59570
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13004

https://rammalar.wordpress.com/

Back to top Go down

திஹார் சிறைச்சாலை  Empty Re: திஹார் சிறைச்சாலை

Post by சக்தி18 on Sun Sep 29, 2019 11:12 am

திஹார் சிறைச்சாலை  1571444738

சிறைக்கு போனால் திருந்தி வருவார்கள் என்கிறார்களே!சிதம்பரம் எப்படி வருவார்?திருந்தியா அல்லது........................?
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1903
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 607

Back to top Go down

திஹார் சிறைச்சாலை  Empty Re: திஹார் சிறைச்சாலை

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Sep 30, 2019 11:01 am

நிச்சமாக அரசியல்வாதிகள் மனதில் பழிவாங்கும் எண்ணணமே மேலோங்கும்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 14792
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3732

Back to top Go down

திஹார் சிறைச்சாலை  Empty Re: திஹார் சிறைச்சாலை

Post by kram on Mon Sep 30, 2019 12:07 pm

உண்மை அதை தவிர வேறு ஏதும் இல்லை
kram
kram
பண்பாளர்


பதிவுகள் : 102
இணைந்தது : 30/06/2016
மதிப்பீடுகள் : 29

Back to top Go down

திஹார் சிறைச்சாலை  Empty Re: திஹார் சிறைச்சாலை

Post by T.N.Balasubramanian on Mon Sep 30, 2019 6:18 pm

திஹார் ஜெயிலிருந்து கைதிகள் ஆபீஸ் கூட நடத்தலாமா?

சஹாரா பரிவார்/அம்பிவேலி --சுப்ரதா ராய் ஆபீஸ் நடத்தியதாக கேள்வி.
சார்ள்ஸ் சோப்ராஜ் இங்கிருந்து ஹெலிகாப்டரில் தப்பியதாக நினைவு.

ரமணியன்


ரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27036
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9705

Back to top Go down

திஹார் சிறைச்சாலை  Empty Re: திஹார் சிறைச்சாலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum