ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» கொரோனா பயம் வராமல் இருக்க “நடிகர்கள், ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்க்கவேண்டும்”
by ayyasamy ram Today at 10:50 pm

» கொரோனா பயம் வராமல் இருக்க “நடிகர்கள், ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்க்கவேண்டும்”
by ayyasamy ram Today at 10:50 pm

» பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 40-வது படம்
by ayyasamy ram Today at 10:45 pm

» கறியும் சோறும் திண்ணா பல்லு குத்தி தான் ஆகணும்!
by ayyasamy ram Today at 8:40 pm

» அவ்ளோதாங்க வாழ்க்கை!!!
by ayyasamy ram Today at 8:39 pm

» 68 வயது மலையேற்ற வீராங்கனை!
by ayyasamy ram Today at 6:26 pm

» சகுந்தலைக்கு ஆசைப்படும் நயன்!
by ayyasamy ram Today at 6:24 pm

» இந்த வார சினி துளிகள்!
by ayyasamy ram Today at 6:24 pm

» புள்ளியில்லா கோலம் - ஹைகூ
by ayyasamy ram Today at 6:23 pm

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் படத்தில் டாப்ஸி!
by ayyasamy ram Today at 5:39 pm

» அப்பா – சிறுகதை
by ayyasamy ram Today at 5:35 pm

» உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்படி சர்வதேச விமான போக்குவரத்துக்கு அனுமதி: மத்திய அரசு அறிவிப்பு !
by ayyasamy ram Today at 5:06 pm

» இன்றைய செய்தி சுருக்கம்
by ayyasamy ram Today at 5:04 pm

» இளம் நடிகருடன் கூட்டணி அமைக்கும் செல்வராகவன்?
by ayyasamy ram Today at 4:17 pm

» கஞ்சா வாங்கியபோது போலீசிடம் கையும் களவுமாக சிக்கிய நடிகை
by ayyasamy ram Today at 4:15 pm

» இந்த வார விசேஷங்கள் 27.10.2020 முதல் 2.11.2020 வரை
by ayyasamy ram Today at 4:00 pm

» டப்பிங் கலைஞர் ஸ்ரீஜா
by ayyasamy ram Today at 3:52 pm

» டப்பிங் கலைஞர் கதிர்
by ayyasamy ram Today at 3:52 pm

» டப்பிங் கலைஞர் சவீதா
by ayyasamy ram Today at 3:50 pm

» டப்பிங் கலைஞர் ஸ்ரீனிவாசமூர்த்தி
by ayyasamy ram Today at 3:50 pm

» GoodBye சிஸ்டம் வின்டோஸ் -10
by சக்தி18 Today at 1:36 pm

» இணைய வேகம்-டிஜிட்டல் இந்தியா எந்த இடம்?
by சக்தி18 Today at 12:32 pm

» வேலன்:-டிஸ்க் கவுண்டர் வியூ-Disc Count View
by சக்தி18 Today at 12:26 pm

» ஈகரையில் என்ன பிரச்சினை
by சக்தி18 Today at 12:18 pm

» நவராத்திரி விழா - புகைப்படங்கள்
by ayyasamy ram Today at 11:15 am

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Today at 10:58 am

» தீபாவளிக்கு நேரடியாக டி.வி.யில் ரிலீசாகும் சுந்தர்.சி படம்
by ayyasamy ram Today at 8:46 am

» போலீசாரிடம் இருந்து ரூ.12 லட்சம் பறித்து சென்ற கட்சி தொண்டர்கள் - தெலுங்கானாவில் பரபரப்பு
by ayyasamy ram Today at 8:41 am

» கைக்கெட்டியது வாய்க்கு எட்டாமல் தவிக்கும் ஆர்சிபி, மும்பை, டெல்லி: பாயின்ட் டேபிள் அலசல்
by ayyasamy ram Today at 8:36 am

» ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு
by ayyasamy ram Today at 8:33 am

» கிறிஸ் கெய்ல், மந்தீப் சிங் அதிரடி: கொல்கத்தாவை வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்
by ayyasamy ram Today at 8:27 am

» வேலன்:-விண்டோஸ் ஆக்டிவேஷன் கீ கண்டுபிடிக்க--Windows Activation Key Viewer
by velang Today at 7:40 am

» கால்நடைகளின் காவலன் கோமாளி ரங்கன்
by ayyasamy ram Today at 7:29 am

» ஹம்ஸ வாகன தேவி
by ayyasamy ram Today at 7:20 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 12:59 am

» #திருக்கழுக்குன்றம்:-#பவித்ரோச்சவம்.
by velang Yesterday at 10:32 pm

» கைலி எங்கே?
by ayyasamy ram Yesterday at 8:07 pm

» மாஸ்க் விற்று பிழைக்கிறேன்..!
by ayyasamy ram Yesterday at 8:07 pm

» வாட்சப் நகைச்சுவை
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» விரல்களின் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» மறுபடியும் வா – கவிதை
by ayyasamy ram Yesterday at 7:58 pm

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Yesterday at 7:12 pm

» எல்லாம் அவன் செயல்...அவன் பார்த்துப்பான்...
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» ரயில் என்ஜினைக் கண்டுபிடித்த ஜார்ஜ் ஸ்டீவன்ஸன்.
by சக்தி18 Yesterday at 5:22 pm

» படுத்துக்கொண்டே வளைந்து தவழ்ந்து செல்லவேண்டிய பிள்ளையார் கோயில்
by சக்தி18 Yesterday at 5:05 pm

» பிக் பாஸில் சமந்தா:
by ayyasamy ram Yesterday at 2:59 pm

» 2020 அலப்பறைகள்
by ayyasamy ram Yesterday at 2:49 pm

» இதுக்கு பேர்தான் சானிடைஸர் சங்கு சக்கரம்!
by ayyasamy ram Yesterday at 2:47 pm

» உலகத்தை இயக்கும் மந்திர வார்த்தை!
by ayyasamy ram Yesterday at 2:45 pm

» அவர்கள் எப்போதும் சூப்பர் கிங்ஸ் தான்.., சாஜ்ஷி தோனியின் உருக்கமான பதிவு
by ayyasamy ram Yesterday at 2:40 pm

Admins Online

காவிரி பிரச்னைக்கு தீர்வு சொல்லும் கட்காரி

Go down

காவிரி பிரச்னைக்கு தீர்வு சொல்லும் கட்காரி Empty காவிரி பிரச்னைக்கு தீர்வு சொல்லும் கட்காரி

Post by ayyasamy ram on Sun Sep 29, 2019 2:26 pm

காவிரி பிரச்னைக்கு தீர்வு சொல்லும் கட்காரி Tamil_News_large_2377968

காட்பாடி :
காவிரி தண்ணீர் வீணாக கடலில் கலப்பதை தடுத்தாலே
தமிழகம்-கர்நாடகா இடையே தண்ணீர் பிரச்னையே
இருக்காது என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி
தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் காட்பாடியில் தனியார் பல்கலைக்
கழகத்தின் பட்டமளிப்பு விழா நடைபெற்றது . இதில் மத்திய
சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி சிறப்பு
விருந்தினராக பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை
வழங்கினார்.

பின்னர் விழாவில் பேசிய அவர், " ஆந்திராவில் கோதாவரியில்
இருந்து 3000 டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலப்பதை
தடுக்க, 6 ஆயிரம் கோடி ரூபாய்க்கு, திட்டம் வகுத்து கொடுத்து
செயல்படுத்தி உள்ளோம்.

தூத்துக்குடியில் காற்று, சூரிய சக்தியில் இருந்து மின்சாரம்
தயாரிக்கும் திட்டதுடன், கடல்நீரை குடிநீராக்கும் திட்டமும்
செயல்படுத்தப்படும்.

தண்ணீர் சேமிப்பு திட்டங்களை செயல்படுத்த தமிழகம்,
கர்நாடகாவிடம் பலமுறை பேசியும் வெற்றியடையவில்லை.
தண்ணீர் பிரச்னையை தீர்க்க முடியும் என்று நம்பிக்கையுடன்
உள்ளேன்.

தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காண தெளிவான அரசியல்
கண்ணோட்டம் மட்டுமின்றி தொழில்நுட்பமும் வேண்டும்.
காவிரி தண்ணீர் வீணாக கடலில் கலப்பதை தடுத்தாலே
தமிழகம்-கர்நாடகா இடையே தண்ணீர் பிரச்னையே இருக்காது.
காவிரி பிரச்னையில் இதுவரை பேச்சுவார்த்தை நடத்தி இதுவரை
எந்த முன்னேற்றமும் இல்லை என்றார்.
-
--------------------------------
தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62096
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum