ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» இனிமேல் தேங்காய் பறிக்க மரமேற வேண்டாம்: நடிகர் மாதவன்
by சக்தி18 Yesterday at 11:30 pm

» ஒரே பிரசவத்தில் பிறந்த மூவருக்கு ஒரே நேரத்தில் திருமணம்!
by ayyasamy ram Yesterday at 10:30 pm

» இனிமேல் தேங்காய் பறிக்க மரமேற வேண்டாம்: நடிகர் மாதவன்
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» இனிமேல் தேங்காய் பறிக்க மரமேற வேண்டாம்: நடிகர் மாதவன்
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» துல்லிய துலாபாரம்
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நல்ல பாடம்! -மேதை தாமஸ் ஆல்வா எடிசன்
by ayyasamy ram Yesterday at 10:19 pm

» காந்திஜியின் அஹிம்சை வழிப்போராட்டம்!
by ayyasamy ram Yesterday at 10:16 pm

» சார்லி சாப்ளின்-நகைச்சுவை இளவரசர்!
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» கலைவாணர் சிந்தனை!
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஒரத்தநாடு கார்த்திக் லிங்க் ஓபன் பண்ண பெர்மிஸன் வேண்டும் உதவி செய்க!
by kandansamy Yesterday at 9:11 pm

» தகவல் சுரங்கம்
by kandansamy Yesterday at 9:09 pm

» முல்லாவின் கதை
by kandansamy Yesterday at 9:03 pm

» தலைவர் ஏன் ரொம்ப கோபமா இருக்காரு?
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» உண்மையான ஆண்மை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» நக்கீரர் முக்தி அடைந்த சிவத்தலம்…..(ஆன்மிக தகவல்கள் )
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» உழைப்பு உயர்வைத் தரும்;
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» சுவாமி முன் பூக்கட்டி பார்ப்பது சரியா? – (ஆன்மீக தகவல்கள்)
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by heezulia Yesterday at 5:31 pm

» லேப்டாப் அன்பளிப்பா கொடுத்தது தப்பாப் போச்சா...ஏன்?
by kandansamy Yesterday at 5:22 pm

» புதிய முகவரி-ஆன்லைன் மின் கட்டண சேவை
by kandansamy Yesterday at 5:10 pm

» வணக்கம்
by kandansamy Yesterday at 4:03 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by kandansamy Yesterday at 3:30 pm

» வேலன்:-புகைப்படங்கள் எளிதில் பார்வையிட -Sunbil Photo Viewer
by சக்தி18 Yesterday at 2:09 pm

» ஆதார் அட்டையிலும் தமிழ் இல்லையா? – புகாரால் பரபரப்பு!
by ayyasamy ram Yesterday at 2:00 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (306)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:23 pm

» வேலன்:-2D&3D வடிவங்களின் பரப்பளவு சுற்றளவு மற்றும் கொள்ளளவு அறிந்துகொள்ள
by velang Yesterday at 1:22 pm

» ட்விட்டரில் இன்னும் அறிமுகமாகாத கோலிவுட் நட்சத்திரங்கள்
by சக்தி18 Yesterday at 1:01 pm

» ‘கேப்டன் எங்கும் ஓட முடியாது’: சிஎஸ்கே தோல்வி குறித்து திரையுலக பிரபலங்கள் கருத்து
by சக்தி18 Yesterday at 12:50 pm

» நடிக்கத் தெரியாதவர்கள்…!!
by சக்தி18 Yesterday at 12:45 pm

» ஏர் இந்தியா ஒன்; இரண்டாவது விமானமும் இந்தியா வந்தது!
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» அரசியல் கட்சி தொடங்கும் விஜய்?? திடீர் ஆலோசனையால் பரபரப்பு!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:09 pm

» உப்பைப் போல் இரு!
by ayyasamy ram Yesterday at 10:18 am

» பதற்றம் பலவீனம் குறைய…
by ayyasamy ram Yesterday at 10:16 am

» ஆன்மீகம்- இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:13 am

» இட்லி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» பையனைக் கொஞ்சுற பாட்டு வேணும்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:40 am

» அக்.25 முதல் ‘வலிமை’ படப்பிடிப்பு தொடக்கம்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பாலிவுட் நடிகைகளை மணமுடித்த 5 IPL நட்சத்திரங்களின் புகைப்படம்..!
by ayyasamy ram Yesterday at 9:34 am

» டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
by ayyasamy ram Sat Oct 24, 2020 10:42 pm

» ஐ.பி.எல். 2020 கிரிக்கெட்: ஐதராபாத் அணிக்கு 127 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பஞ்சாப்
by ayyasamy ram Sat Oct 24, 2020 10:00 pm

» ஊருக்கு உபதேசம் : இங்கிலாந்து மகாராணி மது அருந்தும் அளவு தெரியுமா...?
by ayyasamy ram Sat Oct 24, 2020 9:55 pm

» சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Oct 24, 2020 8:49 pm

» எனக்குப் பிடித்த எஸ்.பி.பி. பாடல்: எழுதுங்கள் வாசகர்களே! - தினமலர்
by ayyasamy ram Sat Oct 24, 2020 8:46 pm

» பொண்டாட்டிக்கு அமெரிக்காவே பரவால - கடுப்பான கடவுள்!
by ayyasamy ram Sat Oct 24, 2020 8:30 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Oct 24, 2020 7:06 pm

» குரோதம்
by ayyasamy ram Sat Oct 24, 2020 6:07 pm

» குடும்பத்தலைவியின் நவராத்திரி பிரார்த்தனை
by ayyasamy ram Sat Oct 24, 2020 5:57 pm

» சானிடைஸர் -படிகாரம் நீர்
by ayyasamy ram Sat Oct 24, 2020 5:56 pm

» எப்ப பார்த்தாலும் இருக்கற எடத்த சுத்தம் பண்ணிக்கிட்டே இருந்தா அது என்ன வியாதினு தெரியுமா?
by ayyasamy ram Sat Oct 24, 2020 5:56 pm

Admins Online

சீன எல்லையில் சூப்பர் ரோடு: இந்தியா அசத்தல்

Go down

சீன எல்லையில் சூப்பர் ரோடு: இந்தியா அசத்தல் Empty சீன எல்லையில் சூப்பர் ரோடு: இந்தியா அசத்தல்

Post by ayyasamy ram on Thu Oct 03, 2019 5:05 pm

புதுடில்லி :
இந்திய ராணுவம், சீன எல்லையில் டோக்லாம் பீடபூமியை
எளிதில் சென்றடையும் விதமாக, புதிய சாலையை இந்தியா
அமைத்துள்ளது. இதனால் டோக்லாம் பகுதியை அடைய
முன்பிருந்த 7 மணி நேர பயணம் என்பது 40 நிமிடமாக
குறைந்துள்ளது
-
சீன எல்லையில் சூப்பர் ரோடு: இந்தியா அசத்தல் Tamil_News_large_2381209
-
சிக்கிம் மாநில எல்லைக்கு அருகே சீன ராணுவம் அவ்வப்போது
படைகளை குவித்து, இந்தியாவை அச்சுறுத்தி வந்தது.
அத்துடன் எல்லை பகுதியான டோக்லாமில், போர்க்கருவிகளை
குவிப்பதற்கு வசதியாக சாலை அமைக்கும் பணியையும் சீனா
மேற்கொண்டு வந்தது.

இதற்கு இந்தியா தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக 2018 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சீனாவின்
உகான் நகரில் நடந்த மாநாட்டின் போது சந்தித்து கொண்ட இந்திய
பிரதமர் மோடி, சீன அதிபர் ஷின் ஷிங்பிங் ஆகியோர் ஆலோசனை
நடத்தினர்.

இந்த ஆலோசனையின் முடிவாக எல்லையில் இருந்து இரு நாட்டு
படைகளும் விலக்கிக் கொள்ளப்பட்டன. 13,000 அடி உயரத்தில்
அமைந்துள்ள டோக்லாமில் அமைதியை உறுதி செய்யும் வகையில்,
இந்தியா-சீனா வீரர்கள் தினமும் காலை 8.30 மணிக்கு சுமார் 15 நிமிடங்கள்
டீ குடித்தபடி அமைதி குறித்து பேசுவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர்.

2017 ம் ஆண்டிற்கு பிறகு டோக்லாமில் புதிதாக சாலை அமைக்கும் பணி
எதையும் சீனா மேற்கொள்ளவில்லை.
-
சீன எல்லையில் சூப்பர் ரோடு: இந்தியா அசத்தல் Gallerye_13360120_2381209
-
இந்நிலையில் இதுவரை டோக்லாம் எல்லைக்கு படைகள் செல்ல
கடினமாக இருந்த பயணத்தை எளிதாக்க எல்லையில் சாலை
அமைத்துள்ளது இந்தியா. ஏற்கனவே 10 கி.மீ., தொலைவிற்கான
சாலைபணிகள் முடிவடைந்துள்ளது. மீதமுள்ள 20 கி.மீ.,க்கும்
அதிகமான சாலை பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவடைய
உள்ளது.

அனைத்து காலநிலைக்கும் தாங்கக் கூடிய வகையிலான
டோக்லாம் பிளாக் ஹில் - டோக்லாம் ஆக்சிஸ் இடையேயான
சாலை 2020 க்குள் முடிக்கப்பட உள்ளது.
-
சீன எல்லையில் சூப்பர் ரோடு: இந்தியா அசத்தல் Gallerye_133609988_2381209
-
இந்தியா அமைத்துள்ள இந்த சாலை, ஏராளமான முக்கிய ராணுவ நிலைகளை இணைப்பதாகஉள்ளது. இதனால் இதுவரை எதிரிகள் இந்திய எல்லைக்குள் நுழைய ஏதுவாக இருந்த சிக்கிம் மற்றும் பூடான் எல்லைகள், தற்போது பலத்த பாதுகாப்பு நிறைந்ததாக மாறி உள்ளது.
-
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62013
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சீன எல்லையில் சூப்பர் ரோடு: இந்தியா அசத்தல் Empty Re: சீன எல்லையில் சூப்பர் ரோடு: இந்தியா அசத்தல்

Post by T.N.Balasubramanian on Thu Oct 03, 2019 6:54 pm

முக்கியமான எல்லை பகுதி.
அவசியமான சாலை .
இது நாள் வரை எந்த அரசும் எடுக்காத முயற்சி.
ஏன் எடுக்கவில்லை என்பதும் ஒரு முக்கியமான கேள்வி.?

ரமணியன்


ரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27298
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9748

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum