ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» பயனுள்ள வீட்டுக்குறிப்புகள்.
by krishnaamma Today at 10:24 pm

» தமிழ் நாவல் தேவை
by prajai Today at 10:22 pm

» ஆறு வித்தியாசங்கள் – கண்டுபிடி
by kandansamy Today at 10:20 pm

» தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
by prajai Today at 10:17 pm

» அமிஷின்.சீதா மிதிலை போர்.மங்கை
by prajai Today at 10:15 pm

» ஆகுற சுகம்
by kandansamy Today at 9:36 pm

» தும்பிக்கை!
by kandansamy Today at 9:28 pm

» ஒரு வார்த்தை – அனுஷா நடராஜன்
by kandansamy Today at 9:25 pm

» என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சுக்கு மல்லி காபி! :)
by krishnaamma Today at 9:24 pm

» சுய அறிமுகம்!
by krishnaamma Today at 9:22 pm

» நவராத்திரி - அப்பம் !
by krishnaamma Today at 8:51 pm

» வெள்ளை பட்டாணி மசாலா சுண்டல்
by krishnaamma Today at 8:48 pm

» பறவைகளை வசீகரிக்கும் மரங்கள்
by krishnaamma Today at 8:46 pm

» கடி ஜோக்ஸ்
by krishnaamma Today at 8:03 pm

» வாழ்க்கை தத்துவம்
by krishnaamma Today at 8:02 pm

» புன்னகை பக்கம்
by krishnaamma Today at 7:59 pm

» தோழா தோழா தோள் கொடு!
by krishnaamma Today at 7:55 pm

» பயனுள்ள மருத்துவ குறிப்புகள்
by krishnaamma Today at 7:50 pm

» உங்கள் உடல் நலத்திற்காக தமிழ் எழுத்துக்கள்
by krishnaamma Today at 7:49 pm

» பாகற்காய் ஜூஸில் உள்ள நன்மைகள்!!
by krishnaamma Today at 7:48 pm

» சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்க வேண்டுமா?
by krishnaamma Today at 7:48 pm

» சளி உடனே வெளியேற வேண்டுமா?
by krishnaamma Today at 7:47 pm

» எள்ளின் பயன்களும் மருத்துவ குணங்களும் !!
by krishnaamma Today at 7:45 pm

» குழந்தைகளுக்காக வேலையை இழக்கும் இந்தியப் பெண்கள்!
by krishnaamma Today at 7:43 pm

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by Guest Today at 7:40 pm

» நிதர்சனம்! சிறு கதை by Krishnaamma :)
by krishnaamma Today at 7:36 pm

» பேல்பூரி!
by krishnaamma Today at 7:30 pm

» ஊரடங்கு முடிந்தாலும் கொரோனா ஓயவில்லை - பிரதமர் மோடி உரை
by krishnaamma Today at 7:25 pm

» வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு
by krishnaamma Today at 7:13 pm

» சென்னையில் கிலோ ரூ.45க்கு வெங்காயம் விற்பனை- அமைச்சர் தொடங்கி வைத்தார்
by krishnaamma Today at 7:12 pm

» சிங்கப்பூரிலிருந்து நியூயார்க்குக்கு இடைநில்லா விமானச் சேவை நவம்பர் 9ல் தொடங்கும்
by ayyasamy ram Today at 6:19 pm

» காணொளிகள் பழைய பாடல்கள்
by ayyasamy ram Today at 3:59 pm

» மரங்கள் இல்லாமல் காகிதம்!
by ayyasamy ram Today at 3:47 pm

» இறந்தவர்கள் தினத்தில் பிறந்த இசை!
by ayyasamy ram Today at 3:36 pm

» சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அடி மேல் அடி.. காயம் காரணமாக ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இருந்து ஆல்ரவுண்டர் பிராவோ விலகல்!!
by ayyasamy ram Today at 3:25 pm

» நெருங்கும் பண்டிகைக் காலம்: தமிழகத்தில் கடைகள் நாளை முதல் இரவு 10 மணி வரை இயங்க அனுமதி...முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
by ayyasamy ram Today at 3:21 pm

» ஆட்டோ சங்கரின் மரண வாக்குமூலம்-FREE PDF
by Guest Today at 3:03 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 2:32 pm

» ஐபிஎல் கிரிக்கெட்டில் ஷிகர் தவான் புதிய சாதனை
by ayyasamy ram Today at 1:11 pm

» எல்லை தாண்டி வந்த வீரரை சீன ராணுவத்திடம் ஒப்படைத்தது இந்திய ராணுவம்
by ayyasamy ram Today at 1:05 pm

» ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான தோல்விக்கு பிறகு சென்னை அணியின் கேப்டன் டோனி கூறியது..
by Dr.S.Soundarapandian Today at 12:18 pm

» வலைப்பேச்சில் ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 12:12 pm

» ஆறு அது ஆழம் இல்ல…
by Dr.S.Soundarapandian Today at 12:06 pm

» இணையத்தில் எச்சரிக்கை…
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:16 am

» நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்
by ayyasamy ram Today at 9:18 am

» வேலன்:-பிடிஎப் பைல்களை வேண்டியவாறு மாற்றிட -Alter PDF
by velang Today at 8:18 am

» பெண் அமைச்சர் குறித்து சர்ச்சை பேச்சு மன்னிப்பு கேட்க மறுத்த கமல்நாத்: ராகுல் காந்தி கண்டனம்
by ayyasamy ram Today at 7:40 am

» கொரோனா பாதிப்பு எதிரொலி வேட்பாளர்களின் தேர்தல் செலவு வரம்பு அதிகரிப்பு
by ayyasamy ram Today at 7:34 am

» பண்டிகை காலத்தை ஒட்டி பயணிகளின் வசதிக்காக 6 சிறப்பு ரயில்கள்
by ayyasamy ram Today at 7:32 am

» வாகனங்களில் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டியதில் பெரும் முறைகேடு ...
by ayyasamy ram Today at 7:31 am

Admins Online

இனி போலீசையும் டிக்கெட் எடுக்கச் சொல்லுங்க-

Go down

இனி போலீசையும் டிக்கெட் எடுக்கச் சொல்லுங்க-  Empty இனி போலீசையும் டிக்கெட் எடுக்கச் சொல்லுங்க-

Post by T.N.Balasubramanian on Tue Oct 08, 2019 9:37 am

இனி போலீசையும் டிக்கெட் எடுக்கச் சொல்லுங்க- கொந்தளித்த போக்குவரத்து சம்மேளனம்!

இனி போலீசையும் டிக்கெட் எடுக்கச் சொல்லுங்க-  Govt-bus

கடந்த சில நாட்களுக்கு முன்பு, நெல்லையில் இருந்து நாகர்கோவில் நோக்கி அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் ஆயுதப்படை காவலர்கள் மகேஷ்வரன், தமிழரசன் ஆகியோர் பணி காரணமாக கூடங்குளம் செல்ல பயணித்தனர்.
அப்போது இருவரிடமும் நடத்துநர் ரமேஷ் வாரண்ட் கேட்டுள்ளார். வாரண்ட் எழுதிக் கொண்டிருப்பதாக கூறி, காவலர்கள் தாமதப்படுத்தி உள்ளனர். இதனால் இருதரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த காவலர் நடத்துநரை தாக்கினார். இந்த சம்பவத்தில் காயமடைந்த நடத்துநருக்கு தலையில் இருந்து ரத்தம் வழிந்தது. இதுகுறித்து மூன்றடைப்பு காவல் நிலையத்தில் நடத்துநர் புகார் அளித்தார்.

இதையடுத்து இரு காவலர்களும் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் காவல்துறை தலைமை இயக்குநருக்கு, போக்குவரத்து கழக பணியாளர்கள் சம்மேளனம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.
அதில் தமிழக அரசுப் பேருந்தில் இலவச பயணம் மேற்கொள்ள தமிழக அரசும், காவல்துறையும் அனுமதி வழங்கவில்லை. எனவே காவலர்கள் அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது, டிக்கெட் எடுத்துக் கொண்டு பயணிக்க வேண்டும் என அறிவுறுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி சமயம்

ரமணியன்


ரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27298
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9748

Back to top Go down

இனி போலீசையும் டிக்கெட் எடுக்கச் சொல்லுங்க-  Empty Re: இனி போலீசையும் டிக்கெட் எடுக்கச் சொல்லுங்க-

Post by சக்தி18 on Tue Oct 08, 2019 12:03 pm

இனி போலீசையும் டிக்கெட் எடுக்கச் சொல்லுங்க-  1571444738
போலீசார் சில சமயம் குற்றவாளியை பின்தொடர பஸ்ஸை பயன்படுத்தலாம்.அதனால் அராஜகம்/அட்டகாசம் செய்யாமல் நடத்துனரை அனுசரித்து செல்லலாம்.அனுமதிச்சீட்டு வழங்கி ,சீட்டு இல்லாமல் பயணிக்கக் கூடாது என அறிவுறுத்தி,மீறுபவர்கள் மேல் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஒரு சிலரின் அராஜகம் பலரை எல்லா இடத்திலும் பாதிக்கிறது.
சக்தி18
சக்தி18
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2047
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 617

Back to top Go down

இனி போலீசையும் டிக்கெட் எடுக்கச் சொல்லுங்க-  Empty Re: இனி போலீசையும் டிக்கெட் எடுக்கச் சொல்லுங்க-

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Oct 08, 2019 12:30 pm

@சக்தி18 wrote:இனி போலீசையும் டிக்கெட் எடுக்கச் சொல்லுங்க-  1571444738
போலீசார் சில சமயம் குற்றவாளியை பின்தொடர பஸ்ஸை பயன்படுத்தலாம்.அதனால் அராஜகம்/அட்டகாசம் செய்யாமல் நடத்துனரை அனுசரித்து செல்லலாம்.அனுமதிச்சீட்டு வழங்கி ,சீட்டு இல்லாமல் பயணிக்கக் கூடாது என அறிவுறுத்தி,மீறுபவர்கள் மேல் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஒரு சிலரின் அராஜகம் பலரை எல்லா இடத்திலும் பாதிக்கிறது.
மேற்கோள் செய்த பதிவு: 1305129
உங்கள் கருத்து ஒத்துக்கொள்ளவேண்டிய ஒன்று.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15319
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3777

Back to top Go down

இனி போலீசையும் டிக்கெட் எடுக்கச் சொல்லுங்க-  Empty Re: இனி போலீசையும் டிக்கெட் எடுக்கச் சொல்லுங்க-

Post by Dr.S.Soundarapandian on Tue Oct 08, 2019 12:39 pm

:நல்வரவு:
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5319
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2870

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

இனி போலீசையும் டிக்கெட் எடுக்கச் சொல்லுங்க-  Empty Re: இனி போலீசையும் டிக்கெட் எடுக்கச் சொல்லுங்க-

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum