ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» இலையுதிர் காடு
by nsatheeshkumar Today at 7:59 pm

» நற்றமிழ் அறிவோம் - ஏழரை நாட்டுச் சனியா அல்லது ஏழரை யாட்டைச் சனியா ?
by சக்தி18 Today at 7:18 pm

» நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாக்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் : ஜனாதிபதி உரை
by M.Jagadeesan Today at 6:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:46 pm

» புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
by Anvar@Erode Today at 6:29 pm

» கடல் கொண்ட தென்னாடு
by Anvar@Erode Today at 6:22 pm

» இசை ஆரவாரம் இல்லா மிக மெல்லிய பாடல்கள் - கே.வி.மகாதேவன்
by ayyasamy ram Today at 5:22 pm

» அதிமுகவில் உட்கட்சி பூசலா?
by M.Jagadeesan Today at 5:10 pm

» பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றம்
by ayyasamy ram Today at 4:52 pm

» கடலூர் மாவட்டத்தில் கொரோனா -எச்சரிக்கை பதிவு !
by ayyasamy ram Today at 4:48 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (237)
by Dr.S.Soundarapandian Today at 4:42 pm

» சேரர் கோட்டை - கோகுல் சேஷாத்ரி
by sncivil57 Today at 4:40 pm

» காபி தூளால் காந்தியின் வரைபடம்; கின்னஸ் முயற்சியில் சென்னை ஓவியர்
by ayyasamy ram Today at 4:09 pm

» கொரோனா தடுப்பூசி விரைவில் இலவசமாகக் கிடைக்கும்’: உலக சுகாதார அமைப்பு
by ayyasamy ram Today at 4:07 pm

» தந்தை இறப்பு தெரிந்தும் சுதந்திர தினவிழா அணிவகுப்பிற்கு தலைமையேற்ற பெண் இன்ஸ்பெக்டர்
by ayyasamy ram Today at 4:05 pm

» என்னுடைய குரு, தெய்வம் அவர்தான் - மொட்டை ராஜேந்திரன் நெகிழ்ச்சி
by heezulia Today at 3:58 pm

» கடாரம் - மாயா
by sncivil57 Today at 3:06 pm

» புகழ்பெற்ற அகதா கிறிஸ்டி நாவல்கள்
by Anvar@Erode Today at 2:01 pm

» மொக்க ஜோக்ஸ் - (ஏலம் விடறவரு மூணு பொண்டாட்டிக்காரரோ..?")
by Anvar@Erode Today at 1:49 pm

» ஜூேலேகா tamil novel pdf vendum
by Anvar@Erode Today at 1:42 pm

» பூவரசம்பூ பூத்தாச்சு பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு
by சக்தி18 Today at 1:17 pm

» பீஷ்மர் சொன்ன கதை
by ayyasamy ram Today at 1:02 pm

» காலாவதியான பீரில் மின்சாரம் தயாரித்த ஆஸ்திரேலிய நிறுவனம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:46 pm

» நம்பிக்கை ஓட்டெடுப்பு: அசோக் கெலாட் அரசு வெற்றி
by Dr.S.Soundarapandian Today at 12:45 pm

» தொழிற்சாலைகளுக்கு குறைந்தளவு மின்கட்டணம்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:43 pm

» புகழ்பெற்று விளங்கியவர்களின் வாழ்க்கை வரலாறு
by ayyasamy ram Today at 12:38 pm

» எனக்கும் அந்த படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை - யோகிபாபு
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:33 pm

» நடிகர்கள், நடிகைகளுக்கு போட்டியாக களமிறங்கிய மனோபாலா... வைரலாகும் புகைப்படம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:30 pm

» வருது ஆன்லைனில் மருந்து: ஆரம்பிக்கிறது அமேசான்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:21 pm

» ஈரானின் 4 சரக்கு கப்பல்களை பறிமுதல் செய்தது அமெரிக்கா
by சக்தி18 Today at 12:14 pm

» பாராட்டின் பலம்!
by ayyasamy ram Today at 12:12 pm

» விநாயகா் சதுா்த்தியையொட்டி கொங்கனுக்கு 182 சிறப்பு ரெயில்கள் மத்திய, மேற்கு ரெயில்வே அறிவிப்பு
by ayyasamy ram Today at 11:30 am

» கல்வியாளர் ஆனந்தம் செல்வகுமாருக்கு அப்துல் கலாம் விருது
by ayyasamy ram Today at 11:28 am

» இனிய சுதந்திர தின வாழ்த்துகள்..
by Muthumohamed Today at 11:11 am

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:30 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 8:47 am

» நான் இன்னும் டேஸ்ட் பண்ணி பார்க்கலை…!
by ayyasamy ram Today at 6:42 am

» கெடுபிடியா இருந்த புருஷன் இப்போ எடுபிடியா ஆயிட்டாரு!
by ayyasamy ram Today at 6:32 am

» சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த திருநாள்
by ayyasamy ram Today at 6:09 am

» ஆக.17 முதல் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
by ayyasamy ram Today at 6:04 am

» விநாயகர் சிலைகளை ஏன் ஆற்றில் கரைக்கிறார்கள்?
by ayyasamy ram Today at 5:59 am

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 12:03 am

» ‘சடக் 2’ டிரெய்லர்... ஒரே நாளில் 6 மில்லியன் டிஸ்லைக் - ஆலியா பட் அதிர்ச்சி
by heezulia Yesterday at 9:51 pm

» சுதந்திர தினத்தில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் பட டீசர்
by Muthumohamed Yesterday at 8:56 pm

» மருத்துவ பட்டங்களை அங்கீகரிக்க முடியாது: பாக்.,க்கு இந்தியா பதிலடி
by Muthumohamed Yesterday at 8:54 pm

» கொரோனா விழிப்புணர்வு எல்இடி வாகன சேவையை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
by Muthumohamed Yesterday at 8:53 pm

» பிரேசிலில் நிதி முறைகேடு செய்ததாக 67 இந்தியர்களின் வங்கி கணக்கு முடக்கம்
by Muthumohamed Yesterday at 8:49 pm

» பெண்கள் உடல் எடை குறைய உடற்பயிற்சிக்கு பதிலாக இந்த வேலைகளை செய்யுங்க...
by Muthumohamed Yesterday at 8:47 pm

» 'போர்ட்நைட்' என்ற பிரபல ஆன்லைன் 'கேம்' நீக்கம்; 2.5 கோடி 'கேம்' பிரியர்கள் வருத்தம்
by Muthumohamed Yesterday at 8:42 pm

» இன்று சர்வதேச இடதுகை பழக்கமுள்ளோர் தினம்
by Muthumohamed Yesterday at 8:25 pm

Admins Online

நாட்டு மாட்டு பால் கடை; பட்டதாரி இளைஞர் அசத்தல்

Go down

நாட்டு மாட்டு பால் கடை; பட்டதாரி இளைஞர் அசத்தல் Empty நாட்டு மாட்டு பால் கடை; பட்டதாரி இளைஞர் அசத்தல்

Post by ayyasamy ram on Wed Oct 09, 2019 7:08 am

நாட்டு மாட்டு பால் கடை; பட்டதாரி இளைஞர் அசத்தல் Tamil_News_large_238397020191007234143

கொளத்துாரில், முதுகலை பட்டதாரி இளைஞர்,
நாட்டு மாட்டு பால் தேநீர் கடை நடத்தி, கிராம மக்களை
அசத்தி வருகிறார்.

சேலம் மாவட்டம், கொளத்துாரில், மலையடிவார கிராமங்களில்
ஒன்றான, நீதிபுரத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ், 34. இவரது மனைவி
பவித்ரா. இரு மகன்கள் உள்ளனர்.

பிரகாஷ், கொளத்துார் ஒன்றிய அலுவலகம் அருகே,
நாட்டு மாட்டு பால் தேநீர் கடை நடத்துகிறார்.

அவர் கூறியதாவது:

எம்.எஸ்சி., உயிர் வேதியியல் படித்து, ஈரோட்டில், சில ஆண்டுகள்,
விற்பனை பிரதிநிதியாக பணிபுரிந்தேன். அப்போது, ஆரோக்கிய
உணவு உண்ணாததால், மக்கள் நோயால் பாதிக்கப்படுவது
தெரிந்தது.

அந்த உணவு, வீட்டிலோ, கடையிலோ கிடைக்காததும் காரணம்.
சமீபகாலமாக, மக்கள், தங்கள் உடல்நலனை காக்க, நாட்டு மாட்டு
பால், நாட்டு சர்க்கரையை, உபயோகிக்க தொடங்கியுள்ளனர்.

எங்கள் வீட்டில், ஆலம்பாடி நாட்டு மாடுகள் உட்பட, 10 மாடுகளை
வளர்க்கிறோம். அதை, பெற்றோர் கவனிக்கின்றனர். வேலையை
விட்டு, மக்களுக்கு ஆரோக்கிய உணவை தயாரித்து வழங்க,
உணவகம் தொடங்க முடிவு செய்தேன்.

ஒரு மாதத்துக்கு முன், கொளத்துார் நாட்டு மாட்டு பால் தேநீர் கடை
வைத்தேன். ஒரு கோப்பை, 10 ரூபாய்க்கு வழங்குகிறேன்.
நானும், மனைவியும், கடையை பார்த்துக் கொள்கிறோம்.

நாட்டு மாடு, பால் குறைவாக கறக்கும் என்பதால், விற்பனை
அதிகரித்தால், சில விவசாயிகளிடம், பால் கொள்முதல் செய்ய
முடிவு செய்துள்ளேன்.

மாலை, கேழ்வரகு களி செய்து விற்கிறோம். விரைவில்,
காலையில் அருகம்புல் உட்பட பல்வேறு மூலிகைச்சாறு
தயாரித்து விற்க முடிவு செய்துள்ளேன்.

சமீபகாலமாக, இயற்கை முறையில் சாகுபடி செய்த காய்கறி,
அரிசி, செக்கில் ஆட்டும் எண்ணெய் பக்கம், மக்கள்
திரும்பியுள்ளதால், என் முயற்சிக்கு ஆதரவு கிடைக்கும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

- நமது நிருபர் -
தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59647
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13004

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நாட்டு மாட்டு பால் கடை; பட்டதாரி இளைஞர் அசத்தல் Empty Re: நாட்டு மாட்டு பால் கடை; பட்டதாரி இளைஞர் அசத்தல்

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Oct 09, 2019 11:17 am

வாழ்த்துகள்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 14816
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3732

Back to top Go down

நாட்டு மாட்டு பால் கடை; பட்டதாரி இளைஞர் அசத்தல் Empty Re: நாட்டு மாட்டு பால் கடை; பட்டதாரி இளைஞர் அசத்தல்

Post by Dr.S.Soundarapandian on Wed Oct 09, 2019 11:53 am

அருமையிருக்கு
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5166
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2832

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

நாட்டு மாட்டு பால் கடை; பட்டதாரி இளைஞர் அசத்தல் Empty Re: நாட்டு மாட்டு பால் கடை; பட்டதாரி இளைஞர் அசத்தல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum