ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» கவலைக்கிடமான நிலையில் மாதவன் பட இயக்குனர்
by Muthumohamed Today at 12:09 am

» உருளைக்கிழங்கு சாப்பிட மறுத்த 'டயாபடிக்' கணவன்; எலும்பை உடைத்த மனைவி
by Muthumohamed Today at 12:01 am

» லக்னோவில் சிறை கைதிகளுக்கு தவறான மருந்து: 22 பேர் கவலைக்கிடம்
by Muthumohamed Yesterday at 11:58 pm

» பெண்கள் உடல் எடை குறைய உடற்பயிற்சிக்கு பதிலாக இந்த வேலைகளை செய்யுங்க...
by Muthumohamed Yesterday at 11:54 pm

» COVID சிகிச்சை மையங்களுக்குச் சென்று நோயாளிகளுக்கு நகைச்சுவை மருந்தளிக்கும் ரோபோ ஷங்கர்!!
by Muthumohamed Yesterday at 11:52 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by Dr.S.Soundarapandian Yesterday at 11:52 pm

» விநாயகர் சதுர்த்தி: பொது இடங்களில் சிலை வைக்க, ஊர்வலம் செல்ல தடை- தமிழக அரசு
by Muthumohamed Yesterday at 11:50 pm

» எனக்கும் அந்த படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை - யோகிபாபு
by Muthumohamed Yesterday at 11:48 pm

» ஆபரேஷன் சிக்கலாயிட்டா என்ன பண்ணுவீங்க?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:30 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (233)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:18 pm

» சிறுகதை - நியாயம் ! - பரிமளா ராஜேந்திரன்
by krishnaamma Yesterday at 10:25 pm

» பெரியவா மற்றும் ஆச்சார்யர்களின் அருள் வாக்குகள் !
by krishnaamma Yesterday at 10:20 pm

» விநாயகர் சிலைகளை ஏன் ஆற்றில் கரைக்கிறார்கள்?
by krishnaamma Yesterday at 10:04 pm

» அமெரிக்கா – கொரோனா படுத்தும் பாடு
by krishnaamma Yesterday at 10:02 pm

» ‘ஸ்ரீவாரி லட்டு’. - திருப்பதி லட்டு பிறந்த கதை
by krishnaamma Yesterday at 9:57 pm

» ஆண்களை போன்று பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு !
by சிவனாசான் Yesterday at 9:31 pm

» இருக்கன்குடி மாரியம்மன் 5 ஆம் வெள்ளி சிறப்பு பூஜை நேரலை I Exclusive I I Official I
by krishnaamma Yesterday at 9:22 pm

» ஆடி கிருத்திகை: ஆன்லைனில் முருகனை தரிசிக்க வடபழனி கோவில் நிர்வாகம் ஏற்பாடு
by krishnaamma Yesterday at 9:20 pm

» ஆசையே துன்பத்துக்குக் காரணம்...!
by SK Yesterday at 9:10 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:51 pm

» குளிர்கால டிப்ஸ்
by Muthumohamed Yesterday at 8:37 pm

» மொக்க ஜோக்ஸ் - (ஏலம் விடறவரு மூணு பொண்டாட்டிக்காரரோ..?")
by Muthumohamed Yesterday at 8:35 pm

» இன்று சர்வதேச இடதுகை பழக்கமுள்ளோர் தினம்
by Muthumohamed Yesterday at 8:33 pm

» ‘சடக் 2’ டிரெய்லர்... ஒரே நாளில் 6 மில்லியன் டிஸ்லைக் - ஆலியா பட் அதிர்ச்சி
by Muthumohamed Yesterday at 8:27 pm

» கடவுள் தன்மை
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மின்சார ரெயிலை இயக்க மத்திய அரசுக்கு கோரிக்கை: மந்திரி ராஜேஷ் தோபே
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» நரம்பு சுருட்டல் நோய் வராமல் தடுக்கும் வாயுனிஷ்காசனம்
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» பள்ளி, கல்லூரி மாணவர்கள், மூத்த குடிமக்கள் சுதந்திர தின நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம்- தமிழக அரசு
by ayyasamy ram Yesterday at 5:21 pm

» தேசிய கல்விக் கொள்கை
by சக்தி18 Yesterday at 5:03 pm

» சாம்பிராணி போடலாமா?
by SK Yesterday at 3:46 pm

» தமிழ் புத்தகங்கள் ( 70Tamil Books PDF)
by பொன்.தமிழ்வாணன் Yesterday at 1:24 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by shanujothi Yesterday at 1:14 pm

» வாழ்கையின் இரகசியம்
by ayyasamy ram Yesterday at 1:11 pm

» பால் சம்பந்தமான பொருளை விற்காத ஆச்சர்யமான கிராமம்....
by SK Yesterday at 12:52 pm

» வாழ்க்கை வாழ்வதற்கே - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:46 pm

» 6 பேர் விளையாடும் வகையில் அறுங்கோண கேரம் போர்டு தயாரித்த சிங்கம்புணரி கடை உரிமையாளர்
by T.N.Balasubramanian Yesterday at 12:41 pm

» சோலா மலையாளத் திரைப்படம் – நவீனத்துவப் பார்வை பாரதிசந்திரன்
by ayyasamy ram Yesterday at 11:43 am

» பதில் எந்த பக்கம் ? - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:48 am

» கொரோனா எதிரொலி - மாணவர் சேர்க்கை கட்டணமாக ஒரு ரூபாய் நிர்ணயித்த கல்லூரி
by SK Yesterday at 9:44 am

» திருக்கழுக்குன்றம்:-இந்திரதீர்த்தம்
by velang Yesterday at 8:57 am

» எச்1பி விசா விதிமுறையில் தளர்வு- அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 8:56 am

» புரதம், நார்ச்சத்து நிறைந்த சிவப்பு அரிசி கேரட் ஊத்தப்பம்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» விநாயகர் சதுர்த்தியையொட்டி 1½ லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள்
by ayyasamy ram Yesterday at 8:46 am

» கடவுளே, எது சிறந்ததோ அதையே செய்; பிரணாப்பின் மகள் உருக்கம்
by M.Jagadeesan Yesterday at 8:34 am

» ஆன்மிக தகவல் தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 6:14 am

» வூடு கட்டி அடிக்கிறதுக்கு லோன் கொடுங்க…!
by SK Yesterday at 5:13 am

» கொஞ்சம் கொத்தமல்லி… நிறைய பலன்
by SK Yesterday at 5:08 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:47 am

» ரூ.1000 கோடி ஹவாலா மோசடி: சீன நீறுவனங்களில் ஐடி ரெய்டு
by Muthumohamed Wed Aug 12, 2020 11:56 pm

» உலக யானைகள் தினம்
by Muthumohamed Wed Aug 12, 2020 11:46 pm

Admins Online

'யூ டியூப்' மூலம் மாதம் ரூ.1 லட்சம் சம்பாதிக்கிறேன்!

Go down

'யூ டியூப்' மூலம் மாதம் ரூ.1 லட்சம் சம்பாதிக்கிறேன்! Empty 'யூ டியூப்' மூலம் மாதம் ரூ.1 லட்சம் சம்பாதிக்கிறேன்!

Post by ayyasamy ram on Wed Oct 09, 2019 7:12 am

'யூ டியூப்' மூலம் மாதம் ரூ.1 லட்சம் சம்பாதிக்கிறேன்! Tamil_News_large_2384711
-
'யூ டியூப்' சமூக வலைதளத்தில், தன் சொந்த தோட்டத்தில்
விளையும் பழங்கள், பூக்கள் பற்றிய, 'வீடியோ'க்களை
பதிவிட்டு, மாதம், 1 லட்ச ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கும்,
ஆனி யூஜின்:

கேரள மாநிலம், கொச்சி அருகே உள்ள இடக்கன்னு தான்,
சொந்த ஊர். படித்தது, பொருளாதாரம். வீட்டைச் சுற்றி,
௧ ஏக்கரில் தோட்டம் உள்ளது. அதில் நான் ஆசையாக
வளர்த்த மரங்கள், செடிகள் பற்றி நான் எடுத்த
வீடியோக்களை இழந்து விடக் கூடாது என்ற எண்ணத்தில்
தான், 'கிருஷி லோகம்' என்ற, யூ டியூப் சேனலை துவக்கினேன்

.என் தோட்டத்தில் சப்போட்டா, மா, கொய்யா, வாழை, லிச்சி,
பலா, பேஷன் புரூட் போன்ற பழ மரங்கள் உள்ளன.
பாகற்காய், புடலங்காய், தக்காளி, வெள்ளரி, கத்தரிக்காய்,
கேரட் போன்ற காய்கறி செடிகளையும் வளர்க்கிறேன்.

அத்துடன் கற்றாழை, ஜாதிக்காய் போன்ற மருத்துவ
குணமுடைய செடிகளையும் வளர்க்கிறேன். என் சொந்த
தோட்டத்தை மக்களிடம் காண்பிக்கவே, யூ டியூப் சேனலை
துவக்கினேன். கூச்ச சுபாவம் கொண்டவள் நான்.

கேமரா முன் பேசுவதற்காக, கூச்சத்தை தவிர்த்தேன்;
என்ன பேச வேண்டும், எப்படி பேச வேண்டும் என்பதையும்
அறிந்து கொண்டேன்.இப்போது என் சேனலுக்கு, மூன்று
லட்சம் பேர் வாடிக்கையாளர்களாக உள்ளனர்;

இரண்டு கோடி தடவைக்கும் மேல், என் வீடியோக்களை
பார்த்துள்ளனர். அந்த சேனலில் வரும் விளம்பரங்களை,
வாடிக்கையாளர்கள் மற்றும் பார்வையாளர்கள், 'கிளிக்'
செய்வதன் மூலம் எனக்கு வருமானம் வருகிறது.

சராசரியாக மாதம், 1 லட்சம் ரூபாய் கிடைக்கும்.
சில மாதங்களில் அதற்கும் மேலாக கிடைத்து விடும்.
வீடியோக்களில் தொழில்நுட்பங்களையும், கூடுதல்
விபரங்களையும், என் கணவர் மேற்கொள்கிறார்.

என் சேனலின் முதல் வீடியோ தலைப்பு,
'கேரள வீட்டில் விளைந்த கொய்யா' என்பது. அதில்,
கொய்யா மரங்களை எப்படி பராமரிக்க வேண்டும்;
எந்த பருவத்தில் காய்களை பறிக்க வேண்டும்; பழங்களின்
மருத்துவ குணங்கள் என்ன என்பதை விளக்குகிறேன்.

அதுபோல, ரோஜா செடி என்றால், எத்தகைய செடிகளை
வளர்க்க வேண்டும்; எப்படி அந்த பூக்களை பறிக்க வேண்டும்;
எந்த செடியிலிருந்து எந்த விதமான மலர் கிடைக்கும் என்பன
போன்ற விபரங்களை கூறுகிறேன்.

நான் சொல்லும் விபரங்கள், கூறும் விதம் போன்றவை,
வாடிக்கையாளர்களுக்கு பிடித்துப் போயுள்ளது.
கிருஷி லோகம் சேனலுக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து,
'டிப்ஸ் பார் ஹேப்பி லைப்' என்ற மற்றொரு சேனலையும்
துவக்கியுள்ளேன். வாடிக்கையாளர்களின், 'கமென்ட்'களுக்கு,
பதில் அளிப்பதையும் வழக்கமாக வைத்து உள்ளேன்.

இதனால், வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது;
வருமானமும் கூடுகிறது!
-
--------------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59563
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13004

https://rammalar.wordpress.com/

Back to top Go down

'யூ டியூப்' மூலம் மாதம் ரூ.1 லட்சம் சம்பாதிக்கிறேன்! Empty Re: 'யூ டியூப்' மூலம் மாதம் ரூ.1 லட்சம் சம்பாதிக்கிறேன்!

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Oct 09, 2019 11:01 am

நல்லதொரு வருமானம்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 14790
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3732

Back to top Go down

'யூ டியூப்' மூலம் மாதம் ரூ.1 லட்சம் சம்பாதிக்கிறேன்! Empty Re: 'யூ டியூப்' மூலம் மாதம் ரூ.1 லட்சம் சம்பாதிக்கிறேன்!

Post by Dr.S.Soundarapandian on Wed Oct 09, 2019 11:57 am

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5156
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2832

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

'யூ டியூப்' மூலம் மாதம் ரூ.1 லட்சம் சம்பாதிக்கிறேன்! Empty Re: 'யூ டியூப்' மூலம் மாதம் ரூ.1 லட்சம் சம்பாதிக்கிறேன்!

Post by T.N.Balasubramanian on Wed Oct 09, 2019 6:49 pm

வருமானத்திற்கு வருமானம்
மனதிற்கும் சந்தோஷம்.
வாழ்த்துக்கள்.

நடிகைகள் /பிரபலங்கள் பற்றி பொய்யான/கிளுகிளு செய்திகளை போட்டு
பணம் சம்பாதிக்கும் கீழ்தரமானவர்களும் உண்டு.

ரமணியன்


ரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27036
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9705

Back to top Go down

'யூ டியூப்' மூலம் மாதம் ரூ.1 லட்சம் சம்பாதிக்கிறேன்! Empty Re: 'யூ டியூப்' மூலம் மாதம் ரூ.1 லட்சம் சம்பாதிக்கிறேன்!

Post by சக்தி18 on Wed Oct 09, 2019 7:28 pm

வாழ்த்துகள்.
கேரளா நாடு. தண்ணீர் பஞ்சம் இல்லை. மிகப்பெரிய தோட்டம்.குடும்பத்தினர் எல்லாரும் சேர்ந்து செய்கிறார்கள். காய்கறி,பழங்கள்,பாற்பண்ணை என பெரிய அளவில் நடக்கிறது.
அத்துடன் சமையல் குறிப்புகளையும் காணொளியாக வெளியிடுகிறார். நான் ஒருமுறை சமையல் காணொளி பார்த்து செய்தென். நன்றாக அழகாக வந்தது.ஆனால் சாப்பிடத்தான் முடியவில்லை.

தமிழ் நாட்டில் குடிப்பதற்கே தண்ணீர் இல்லாமல் செய்து விட்டார்களே!
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1903
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 607

Back to top Go down

'யூ டியூப்' மூலம் மாதம் ரூ.1 லட்சம் சம்பாதிக்கிறேன்! Empty Re: 'யூ டியூப்' மூலம் மாதம் ரூ.1 லட்சம் சம்பாதிக்கிறேன்!

Post by T.N.Balasubramanian on Thu Oct 10, 2019 5:01 pm

தமிழ் நாட்டுலே குடிக்க தண்ணி இல்லையா?
படா தமாசு வாத்யாரே சியர்ஸ் சியர்ஸ்

ரமணியன்


ரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27036
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9705

Back to top Go down

'யூ டியூப்' மூலம் மாதம் ரூ.1 லட்சம் சம்பாதிக்கிறேன்! Empty Re: 'யூ டியூப்' மூலம் மாதம் ரூ.1 லட்சம் சம்பாதிக்கிறேன்!

Post by சக்தி18 on Thu Oct 10, 2019 7:04 pm

எனக்கு என்ன தெரியும் மாணவரே!
ஈகரையில் சிலர் சொல்லிக்கிட்டாங்க.குடிக்க தண்ணீர் இல்லை குடத்தை எடுத்திட்டு திரியுறாங்கோ ……...என.நான் தண்ணீரைத்தான் சொன்னேன்.
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1903
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 607

Back to top Go down

'யூ டியூப்' மூலம் மாதம் ரூ.1 லட்சம் சம்பாதிக்கிறேன்! Empty Re: 'யூ டியூப்' மூலம் மாதம் ரூ.1 லட்சம் சம்பாதிக்கிறேன்!

Post by T.N.Balasubramanian on Thu Oct 10, 2019 9:19 pm

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ரமணியன்


ரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27036
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9705

Back to top Go down

'யூ டியூப்' மூலம் மாதம் ரூ.1 லட்சம் சம்பாதிக்கிறேன்! Empty Re: 'யூ டியூப்' மூலம் மாதம் ரூ.1 லட்சம் சம்பாதிக்கிறேன்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum