ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» முதல்வனே என்னைக் கண் பாராய்
by ayyasamy ram Today at 8:25 am

» என். கணேசன் புத்தகம் pdf
by Guest Today at 2:44 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:41 am

» விலைவாசி-மினிஸ்கர்ட் !
by krishnaamma Yesterday at 10:20 pm

» ரமணீயன் ஐயாவிற்கு COVID....:(
by krishnaamma Yesterday at 8:57 pm

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by சக்தி18 Yesterday at 8:40 pm

» லவ் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» வீட்டுக்கு வீடு - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 6:37 pm

» மறதி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 6:32 pm

» கண்ண வீசி கண்ண வீசி கட்டி போடும் காதலி
by ayyasamy ram Yesterday at 5:52 pm

» மூங்கில் தோட்டம் மூலிகை வாசம்...
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» பிரான்ஸ் ஜனாதிபதியை பிசாசு என்று சித்தரித்து கேலிசித்திரம் வெளியிட்ட பத்திரிகை
by சக்தி18 Yesterday at 5:20 pm

» திருவண்ணாமலையில், பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை - கலெக்டர் உத்தரவு
by ayyasamy ram Yesterday at 5:02 pm

» அதிகளவில் மது அருந்தும் பெண்கள்’ இந்த மாநிலம் தான் நம்பர் ஒன்!
by ayyasamy ram Yesterday at 5:00 pm

» கொரோனாவால் அரசியல் கட்சி தொடங்க முடியவில்லை - ரஜினி பெயரில் உலாவரும் அறிக்கையால் பரபரப்பு
by சக்தி18 Yesterday at 3:50 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (311)
by ayyasamy ram Yesterday at 3:02 pm

» குருபூஜை போன்ற நிகழ்வுகளுக்கு அரசியல் கட்சியினர் செல்வதைத் தவிர்க்க வேண்டும்: உயர் நீதிமன்ற மதுரை கிளை
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» ஆசிரியர்களுக்கு மதிப்பளிக்கும் நாடுகள்: இந்தியாவுக்கு எந்த இடம்?
by ayyasamy ram Yesterday at 2:52 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Yesterday at 1:00 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» கல்லூரிக் கல்வி இயக்குநர் பூர்ணசந்திரன் நியமனம் ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
by ayyasamy ram Yesterday at 12:41 pm

» சிலிண்டர் பதிய ஒரே தொலைபேசி எண்: நாடு முழுவதும் இந்தியன் ஆயில் நவ.1-ல் அறிமுகம்
by ayyasamy ram Yesterday at 12:34 pm

» விரக்தியடைந்த யூடியூபர் ரூ.2.4 கோடி மதிப்பிலான மெர்சிடிஸ் காரை கொளுத்திய வைரல் வீடியோ!
by சக்தி18 Yesterday at 12:22 pm

» நவம்பர் 30-ஆம் தேதிவரை சர்வதேச விமான சேவை ரத்து நீட்டிப்பு..
by ayyasamy ram Yesterday at 12:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by மாணிக்கம் நடேசன் Yesterday at 12:03 pm

» சந்தானத்துக்கு ஹிட் கொடுத்த இயக்குநருடன் இணைந்த சிவா
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» கனமழை நிற்காது, தொடரும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 10:36 am

» குட்டிச்சுவர் சிந்தனைகள்
by ayyasamy ram Yesterday at 10:03 am

» ஒரு நிமிடம் உன் அருகினில் இருக்க..
by ayyasamy ram Yesterday at 10:00 am

» டெக்னிக் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am

» அமைதி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:43 am

» உயிர் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam
by velang Yesterday at 8:35 am

» திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam
by velang Yesterday at 8:32 am

» வேலன்:-பிடிஎப் கன்வர்ட்டர்-Ice Cream PDF Converter
by velang Yesterday at 8:03 am

» சிலுவையில் தொங்கும் நினைவுகள்!
by ayyasamy ram Yesterday at 7:59 am

» சிதைவுற்ற முகம் கொண்ட சிறுவன்!
by ayyasamy ram Yesterday at 7:54 am

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 7:40 am

» மத்திய ஜவுளி மற்றும் மகளிர் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு கொரோனா...
by ayyasamy ram Yesterday at 7:08 am

» டி20 போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
by ayyasamy ram Yesterday at 7:05 am

» சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய பெய்து வரும் கனமழை.... வாகன ஓட்டிகள் அவதி
by ayyasamy ram Yesterday at 7:02 am

» அக்டோபர் 31 அன்று நிகழ இருக்கும் ப்ளூமூன்
by ayyasamy ram Yesterday at 6:54 am

» 2021ம் ஆண்டில் தமிழகத்தில் 23 அரசு விடுமுறை தினங்கள்!
by ayyasamy ram Yesterday at 6:53 am

» முத்துலட்சுமி ராகவன் நூல்கள்
by சக்தி18 Wed Oct 28, 2020 11:12 pm

» ஒரத்தநாடு கார்த்திக் லிங்க் ஓபன் பண்ண பெர்மிஸன் வேண்டும் உதவி செய்க!
by kandansamy Wed Oct 28, 2020 8:47 pm

» மின்னலாய் ஒரு (கவிதை)
by kandansamy Wed Oct 28, 2020 8:01 pm

» அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார்? - தலைமை செயல் அதிகாரி தகவல்
by ayyasamy ram Wed Oct 28, 2020 7:09 pm

» அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார்? - தலைமை செயல் அதிகாரி தகவல்
by ayyasamy ram Wed Oct 28, 2020 7:08 pm

» பா.ஜனதா மகளிர் அணியின் தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்
by ayyasamy ram Wed Oct 28, 2020 7:03 pm

» என்ன டிபன் சரோஜா ?- ஒரு பக்க கதை
by ayyasamy ram Wed Oct 28, 2020 6:58 pm

Admins Online

1400 கிலோ மீட்டர் தூரம் பசுமை சுவர் அமைக்க மத்திய அரசு திட்டம்

Go down

1400 கிலோ மீட்டர் தூரம் பசுமை சுவர் அமைக்க மத்திய அரசு திட்டம்   Empty 1400 கிலோ மீட்டர் தூரம் பசுமை சுவர் அமைக்க மத்திய அரசு திட்டம்

Post by ayyasamy ram on Thu Oct 10, 2019 6:41 am




புதுடெல்லி,
குஜராத்தில் இருந்து டெல்லி-அரியானா எல்லை வரை
1,400 கி.மீ நீளமும் 5 கி.மீ அகலமும் கொண்ட பசுமை
மண்டலத்தை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

பருவநிலை மாற்றம் மற்றும் பாலைவனமாக்கலை எதிர்த்து
போராடும் விதமாக, குஜராத்திலிருந்து டெல்லி-ஹரியானா
எல்லை வரை 1,400 கி.மீ நீளம் மற்றும் 5 கி.மீ அகலமுள்ள
பசுமை மண்டலத்தை உருவாக்கும் ஒரு லட்சியத் திட்டம்
குறித்து மத்திய அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.


கடந்த 2016 ஆம் ஆண்டு செயற்கைகோள் மூலம் கிடைத்த
தகவல்களின் அடிப்படையில் இஸ்ரோ வெளியிட்ட
அறிக்கையில் இந்தியாவில் குஜராத், ராஜஸ்தான் மற்றும்
டெல்லி ஆகிய மாநிலங்களின் மொத்த பரப்பளவில் 50%க்கும்
அதிகமான நிலம் சீரழிந்து உள்ளதாகவும், பாலைவன நிலமாக
மாறக்கூடிய நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தடுக்கும் விதமாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட
உள்ளது. ஆரம்ப நிலையில் உள்ள இந்த திட்டமானது,
அதிகாரிகளின் ஒப்புதல் பெற்று செயல்படுத்தப்பட்டால் நிலம்
சீரழிவு மற்றும் தார் பாலைவனம் கிழக்கு நோக்கி விரிவடைந்து
வருவது போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும்.

இந்த பசுமை மண்டலம், போர்பந்தரில் இருந்து பானிபட் வரை
குஜராத், ராஜஸ்தான், ஹரியானா மற்றும் டெல்லி வரை பரந்து
விரிந்துள்ள ஆரவல்லி மலைத்தொடரில் காடுகள் அழிப்பினால்
சீரழிந்த நிலங்களை மீட்டெடுக்கவும், மேற்கு பாலைவனங்களில்
இருந்து வரும் மணல் புயல்களை தடுக்கும் அரணாகவும் அமையும்.

ஆப்ரிக்காவில் சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்,
‘மாபெரும் பசுமை சுவர்’ என்ற பெயரில் இதே போன்ற திட்டம்
தொடங்கப்பட்டது. இருப்பினும் பல நாடுகள் ஒப்புதல் அளிக்க
வேண்டி இருப்பதால் அத்திட்டம் இன்னும் முழுமை பெறவில்லை.

இந்நிலையில் இந்தியாவில் சீரழியும் நிலையில் உள்ள 2.5 கோடி
ஹெக்டேர் நிலத்தை மீட்டெடுக்க இந்த திட்டத்தை பயன்படுத்த
இந்திய அரசாங்கம் முடிவெடுத்துள்ளது.

இருப்பினும் இந்த திட்டத்திற்கு உரிய அனுமதிகளை பெறுவதற்கு
முன் இது குறித்த முழுமையான விவரங்களை அதிகாரிகள்
வெளியிட மறுத்துள்ளனர். இதற்கான முறையான அனுமதிகளை
பெற்ற பின்னர் தனியார் நில உரிமையாளர்களுடன் இணைந்து
இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62163
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

1400 கிலோ மீட்டர் தூரம் பசுமை சுவர் அமைக்க மத்திய அரசு திட்டம்   Empty Re: 1400 கிலோ மீட்டர் தூரம் பசுமை சுவர் அமைக்க மத்திய அரசு திட்டம்

Post by anikuttan on Thu Oct 10, 2019 8:17 am

பெரிய காடுகளை அழித்து ரோடு போட்டு அதன் நடுவில் அரளி மரம் வைத்தால் அது தான் இந்திய அரசு நினைக்கும் பசுமை சாலை.அது போன்று தானோ என்னவோ இந்த பசுமை மதில்.இன்னும் மும்பையில் காடுகளை அழித்து அங்கு மெட்ரோ பார்க்கிங் க்காக இடம் பார்க்கிறார்கள்.இவர்களே பசுமை மதிலும் கட்டுவார்களாம்.இவர்கள் என்று தான் திருந்துவார்கள்.
anikuttan
anikuttan
பண்பாளர்


பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012
மதிப்பீடுகள் : 46

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum