ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» சுய அறிமுகம்!
by kandansamy Today at 9:06 pm

» என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சுக்கு மல்லி காபி! :)
by krishnaamma Today at 9:04 pm

» பயனுள்ள வீட்டுக்குறிப்புகள்.
by krishnaamma Today at 9:00 pm

» நவராத்திரி - அப்பம் !
by krishnaamma Today at 8:51 pm

» வெள்ளை பட்டாணி மசாலா சுண்டல்
by krishnaamma Today at 8:48 pm

» பறவைகளை வசீகரிக்கும் மரங்கள்
by krishnaamma Today at 8:46 pm

» கடி ஜோக்ஸ்
by krishnaamma Today at 8:03 pm

» வாழ்க்கை தத்துவம்
by krishnaamma Today at 8:02 pm

» புன்னகை பக்கம்
by krishnaamma Today at 7:59 pm

» தோழா தோழா தோள் கொடு!
by krishnaamma Today at 7:55 pm

» பயனுள்ள மருத்துவ குறிப்புகள்
by krishnaamma Today at 7:50 pm

» உங்கள் உடல் நலத்திற்காக தமிழ் எழுத்துக்கள்
by krishnaamma Today at 7:49 pm

» பாகற்காய் ஜூஸில் உள்ள நன்மைகள்!!
by krishnaamma Today at 7:48 pm

» சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்க வேண்டுமா?
by krishnaamma Today at 7:48 pm

» சளி உடனே வெளியேற வேண்டுமா?
by krishnaamma Today at 7:47 pm

» எள்ளின் பயன்களும் மருத்துவ குணங்களும் !!
by krishnaamma Today at 7:45 pm

» குழந்தைகளுக்காக வேலையை இழக்கும் இந்தியப் பெண்கள்!
by krishnaamma Today at 7:43 pm

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by Guest Today at 7:40 pm

» நிதர்சனம்! சிறு கதை by Krishnaamma :)
by krishnaamma Today at 7:36 pm

» பேல்பூரி!
by krishnaamma Today at 7:30 pm

» ஊரடங்கு முடிந்தாலும் கொரோனா ஓயவில்லை - பிரதமர் மோடி உரை
by krishnaamma Today at 7:25 pm

» வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு
by krishnaamma Today at 7:13 pm

» சென்னையில் கிலோ ரூ.45க்கு வெங்காயம் விற்பனை- அமைச்சர் தொடங்கி வைத்தார்
by krishnaamma Today at 7:12 pm

» சிங்கப்பூரிலிருந்து நியூயார்க்குக்கு இடைநில்லா விமானச் சேவை நவம்பர் 9ல் தொடங்கும்
by ayyasamy ram Today at 6:19 pm

» தமிழ் நாவல் தேவை
by Guest Today at 4:22 pm

» ஒரு வார்த்தை – அனுஷா நடராஜன்
by ayyasamy ram Today at 4:11 pm

» காணொளிகள் பழைய பாடல்கள்
by ayyasamy ram Today at 3:59 pm

» மரங்கள் இல்லாமல் காகிதம்!
by ayyasamy ram Today at 3:47 pm

» தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
by Guest Today at 3:38 pm

» இறந்தவர்கள் தினத்தில் பிறந்த இசை!
by ayyasamy ram Today at 3:36 pm

» சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அடி மேல் அடி.. காயம் காரணமாக ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இருந்து ஆல்ரவுண்டர் பிராவோ விலகல்!!
by ayyasamy ram Today at 3:25 pm

» நெருங்கும் பண்டிகைக் காலம்: தமிழகத்தில் கடைகள் நாளை முதல் இரவு 10 மணி வரை இயங்க அனுமதி...முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
by ayyasamy ram Today at 3:21 pm

» ஆட்டோ சங்கரின் மரண வாக்குமூலம்-FREE PDF
by Guest Today at 3:03 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 2:32 pm

» ஐபிஎல் கிரிக்கெட்டில் ஷிகர் தவான் புதிய சாதனை
by ayyasamy ram Today at 1:11 pm

» எல்லை தாண்டி வந்த வீரரை சீன ராணுவத்திடம் ஒப்படைத்தது இந்திய ராணுவம்
by ayyasamy ram Today at 1:05 pm

» ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான தோல்விக்கு பிறகு சென்னை அணியின் கேப்டன் டோனி கூறியது..
by Dr.S.Soundarapandian Today at 12:18 pm

» வலைப்பேச்சில் ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 12:12 pm

» ஆறு அது ஆழம் இல்ல…
by Dr.S.Soundarapandian Today at 12:06 pm

» இணையத்தில் எச்சரிக்கை…
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:16 am

» நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்
by ayyasamy ram Today at 9:18 am

» வேலன்:-பிடிஎப் பைல்களை வேண்டியவாறு மாற்றிட -Alter PDF
by velang Today at 8:18 am

» பெண் அமைச்சர் குறித்து சர்ச்சை பேச்சு மன்னிப்பு கேட்க மறுத்த கமல்நாத்: ராகுல் காந்தி கண்டனம்
by ayyasamy ram Today at 7:40 am

» கொரோனா பாதிப்பு எதிரொலி வேட்பாளர்களின் தேர்தல் செலவு வரம்பு அதிகரிப்பு
by ayyasamy ram Today at 7:34 am

» பண்டிகை காலத்தை ஒட்டி பயணிகளின் வசதிக்காக 6 சிறப்பு ரயில்கள்
by ayyasamy ram Today at 7:32 am

» வாகனங்களில் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டியதில் பெரும் முறைகேடு ...
by ayyasamy ram Today at 7:31 am

» டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
by ayyasamy ram Today at 7:26 am

» காதலும் காமமும் பாகம் 1& 2-வலம்புரி ஜான்
by Shivramki Today at 7:18 am

» சீனாவுக்கு எச்சரிக்கை செய்கிறதா இந்தியா? பயிற்சியில் 4 நாட்டு போர்க் கப்பல்கள்
by ayyasamy ram Yesterday at 8:47 pm

» அறிமுகம்--ஜெய்
by kandansamy Yesterday at 8:17 pm

Admins Online

சென்னையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 500 இ-சைக்கிள் இயக்க மாநகராட்சி திட்டம்

Go down

சென்னையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 500 இ-சைக்கிள் இயக்க மாநகராட்சி திட்டம் Empty சென்னையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 500 இ-சைக்கிள் இயக்க மாநகராட்சி திட்டம்

Post by ayyasamy ram on Thu Oct 10, 2019 8:35 am

சென்னையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 500 இ-சைக்கிள் இயக்க மாநகராட்சி திட்டம் Dkn_Tamil_News_2019_Oct_10__892284572124482

சென்னை: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சென்னையில்
முதல்முறையாக 500 இ-சைக்கிள்களை இயக்க
மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

சைக்கிள் ஷேரிங் திட்டத்தை செயல்படுத்தி வரும்
ஸ்மார்ட் பைக் நிறுவனம் இதை செயல்படுத்துகிறது.
புகையில்லா வாகன போக்குவரத்து கொள்கையை
ஊக்குவிக்கும் வகையில் சென்னை மாநகராட்சியில்
சைக்கிள் ஷேரிங் திட்டம் செயல்படுத்தப்பட்டு
வருகிறது.

ஐதராபாத்தை சேர்ந்த ஸ்மார்ட் பைக் நிறுவனம் இந்த
திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

அதன்படி முதற்கட்டமாக மெரினா கடற்கரை,
அண்ணா நகர் உள்ளிட்ட இடங்களில் இந்த திட்டம்
செயல்படுத்தப்பட்டது. மெரினா கடற்கரையில்
5 சைக்கிள் நிலையங்கள், அண்ணா நகர், செனாய் நகர்,
திருமங்கலம் உள்ளிட்ட 25 இடங்களில் சைக்கிள்
நிலையங்கள் அமைக்கப்பட்டன.

பொதுமக்கள் ஒரு மணி நேரத்திற்கு ₹5ம், அடுத்த
ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் ₹9 ம் கட்டணம்
செலுத்தி இவற்றை பயன்படுத்தலாம் என்று
அறிவிக்கப்பட்டது.

மேலும் 49 செலுத்தி ஒரு நாள் முழுவதும் பயன்படுத்தலாம்.
இதைத் தவிர்த்து 249 செலுத்தி ஒரு மாதத்திற்கும்,
699 செலுத்தி 3 மாதத்திற்கும் பயன்படுத்தலாம்.

இதனைத் தொடர்ந்து இந்த திட்டம் மேலும் 15 இடங்களுக்கு
விரிவாக்கம் செய்யப்பட்டது. இதன்படி நடைபாதை வளாகம்
அமைக்கப்பட்டு வரும் தி.நகர் பாண்டி பஜாரில் காவல்
நிலையம் எதிரில் உள்ள ராமகிருஷ்ணா பள்ளி அருகில்
மற்றும் பிக் பஜார் முன்பகுதியிலும், ஜி.என்.செட்டி சாலையிலும்
சைக்கிள் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.

மேலும் தேனாம்பேட்டை, ஏஜிடிஎம்எஸ், நேரு பூங்கா, கீழ்ப்பாக்கம்,
எழும்பூர் உள்ளிட்ட மெட்ரோ ரயில் நிலையம், இந்திரா நகர்,
கஸ்தூரி பாய் நகர், திருவான்மியூர் உள்ளிட்ட பறக்கும் ரயில்
நிலையங்களிலும் சைக்கிள் நிலைங்கள் அமைக்கப்பட்டன.

இந்நிலையில் மேலும் 50 இடங்களுக்கு இந்த திட்டத்தை
விரிவாக்கம் செய்ய ஸ்மார்ட் பைக் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இந்த நிலையங்களில் முதல் முறையாக பேட்டரியில் இயங்கும்
இ-சைக்கிள்களை அறிமுகம் செய்ய ஸ்மார்ட் பைக் நிறுவனம்
முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:

சென்னை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சைக்கிள் ஷேரிங் திட்டம்
சென்னை மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டம் பொதுமக்கள் இடையே பெரும் வரவேற்பை
பெற்றுள்ளது. காலை மற்றும் மாலை நேரங்களில் பொதுமக்கள்
அதிக அளவில் சைக்கிள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இவற்றில் இ-சைக்கிள்களை அறிமுகம் செய்ய
சென்னை மாநகராட்சி மற்றும் ஸ்மார்ட் பைக் நிறுவனம் முடிவு
செய்துள்ளது. இந்த சைக்கிள் அனைத்தும் பேட்டரி
பொருத்தப்பட்டிருக்கும். பொதுமக்கள் இந்த சைக்கிளை
மணிக்கு 20 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்க முடியும்.

சைக்கிள் எடுக்கும்போதும் பேட்டரி மூலம் சார்ஜ் செய்யப்
பட்டிருக்கும். பிறகு பொது மக்கள் சைக்கிள்களை ஓட்டுவதன்
மூலம் பேட்டரி சார்ஜ் செய்யப்படும். இதன் மூலம் அதிக நேரம்
சைக்கிள் பயன்படுத்த முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

முதல்முறை
ஸ்மார்ட் பைக் நிறுவனம் இந்தியாவில் சென்னை, போபால்,
டெல்லி, ஐதாராபாத், ராஞ்சி, விஜயவாடா உள்ளிட்ட இடங்களில்
சைக்கிள் ஷேரிங் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இவற்றில் முதல் முறையாக சென்னையில்தான் இ-சைக்கிளை
அறிமுகம் செய்யவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61878
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum