ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» நீ நட்ட மரத்தின் நிழல்களை.. கடந்து செல்பவர்கள் யாராகவும் இருக்கட்டும்.. விதைத்தது நீயாக இரு!
by ayyasamy ram Today at 12:32 pm

» “காபி மாதிரிதான் வாழ்க்கை”
by ayyasamy ram Today at 12:30 pm

» குதிரை விசுவாசிகள் !
by ayyasamy ram Today at 12:29 pm

» நான்கு மெழுகுவர்த்திகள் சொன்ன தத்துவம்
by ayyasamy ram Today at 12:28 pm

» குறட்டை முதல் பக்கவாதம் வரை… விரட்டும் உடற்பருமன்!
by ayyasamy ram Today at 12:27 pm

» காணொளிகள் பழைய பாடல்கள்
by ayyasamy ram Today at 12:24 pm

» திருமணத்தடை நீக்கும் திருப்பாசூர் வாசீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:21 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (309)
by Dr.S.Soundarapandian Today at 10:36 am

» ஒரத்தநாடு கார்த்திக் லிங்க் ஓபன் பண்ண பெர்மிஸன் வேண்டும் உதவி செய்க!
by rajabhai Today at 10:16 am

» பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் முதற்கட்டமாக 71 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு தொடங்கியது
by ayyasamy ram Today at 8:05 am

» சம்பிரதாய விழாவில் பகை தீர்க்கும் மக்கள் சண்டையில் உடைந்தது 40 பேர் மண்டை: ஆந்திராவில் பரபரப்பு
by ayyasamy ram Today at 8:02 am

» வேலன்:-டிஸ்க் கவுண்டர் வியூ-Disc Count View
by velang Today at 7:54 am

» டெல்லி அணிக்கு 220 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஐதராபாத் அணி
by ayyasamy ram Today at 7:49 am

» வேலன்:-வீடியோக்களை கடவுச்சொல் கொடுத்து பாதுகாக்க -Video Padlock.
by velang Today at 7:47 am

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by sudhajeevarathinam Yesterday at 11:18 pm

» அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியாகிறார் ஏமி கோனி
by ayyasamy ram Yesterday at 10:55 pm

» கொரோனா பயம் வராமல் இருக்க “நடிகர்கள், ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்க்கவேண்டும்”
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 40-வது படம்
by ayyasamy ram Yesterday at 10:45 pm

» கறியும் சோறும் திண்ணா பல்லு குத்தி தான் ஆகணும்!
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» அவ்ளோதாங்க வாழ்க்கை!!!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» 68 வயது மலையேற்ற வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» சகுந்தலைக்கு ஆசைப்படும் நயன்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» இந்த வார சினி துளிகள்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» புள்ளியில்லா கோலம் - ஹைகூ
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் படத்தில் டாப்ஸி!
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» அப்பா – சிறுகதை
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்படி சர்வதேச விமான போக்குவரத்துக்கு அனுமதி: மத்திய அரசு அறிவிப்பு !
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» இன்றைய செய்தி சுருக்கம்
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» இளம் நடிகருடன் கூட்டணி அமைக்கும் செல்வராகவன்?
by ayyasamy ram Yesterday at 4:17 pm

» கஞ்சா வாங்கியபோது போலீசிடம் கையும் களவுமாக சிக்கிய நடிகை
by ayyasamy ram Yesterday at 4:15 pm

» இந்த வார விசேஷங்கள் 27.10.2020 முதல் 2.11.2020 வரை
by ayyasamy ram Yesterday at 4:00 pm

» டப்பிங் கலைஞர் ஸ்ரீஜா
by ayyasamy ram Yesterday at 3:52 pm

» டப்பிங் கலைஞர் கதிர்
by ayyasamy ram Yesterday at 3:52 pm

» டப்பிங் கலைஞர் சவீதா
by ayyasamy ram Yesterday at 3:50 pm

» டப்பிங் கலைஞர் ஸ்ரீனிவாசமூர்த்தி
by ayyasamy ram Yesterday at 3:50 pm

» GoodBye சிஸ்டம் வின்டோஸ் -10
by சக்தி18 Yesterday at 1:36 pm

» இணைய வேகம்-டிஜிட்டல் இந்தியா எந்த இடம்?
by சக்தி18 Yesterday at 12:32 pm

» ஈகரையில் என்ன பிரச்சினை
by சக்தி18 Yesterday at 12:18 pm

» நவராத்திரி விழா - புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 10:58 am

» தீபாவளிக்கு நேரடியாக டி.வி.யில் ரிலீசாகும் சுந்தர்.சி படம்
by ayyasamy ram Yesterday at 8:46 am

» போலீசாரிடம் இருந்து ரூ.12 லட்சம் பறித்து சென்ற கட்சி தொண்டர்கள் - தெலுங்கானாவில் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 8:41 am

» கைக்கெட்டியது வாய்க்கு எட்டாமல் தவிக்கும் ஆர்சிபி, மும்பை, டெல்லி: பாயின்ட் டேபிள் அலசல்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» கிறிஸ் கெய்ல், மந்தீப் சிங் அதிரடி: கொல்கத்தாவை வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்
by ayyasamy ram Yesterday at 8:27 am

» வேலன்:-விண்டோஸ் ஆக்டிவேஷன் கீ கண்டுபிடிக்க--Windows Activation Key Viewer
by velang Yesterday at 7:40 am

» கால்நடைகளின் காவலன் கோமாளி ரங்கன்
by ayyasamy ram Yesterday at 7:29 am

» ஹம்ஸ வாகன தேவி
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 12:59 am

» #திருக்கழுக்குன்றம்:-#பவித்ரோச்சவம்.
by velang Mon Oct 26, 2020 10:32 pm

Admins Online

மீளா துயரத்தில் இசைத்துறை... மாபெரும் இசைக்கலைஞர் `பத்மஸ்ரீ’ கத்ரி கோபால்நாத் காலமானார்

Go down

மீளா துயரத்தில் இசைத்துறை... மாபெரும் இசைக்கலைஞர் `பத்மஸ்ரீ’ கத்ரி கோபால்நாத் காலமானார் Empty மீளா துயரத்தில் இசைத்துறை... மாபெரும் இசைக்கலைஞர் `பத்மஸ்ரீ’ கத்ரி கோபால்நாத் காலமானார்

Post by ayyasamy ram on Fri Oct 11, 2019 11:52 am

மீளா துயரத்தில் இசைத்துறை... மாபெரும் இசைக்கலைஞர் `பத்மஸ்ரீ’ கத்ரி கோபால்நாத் காலமானார் Vikatan%2F2019-10%2Fb589ed27-d4b4-4c58-9dce-8bf3842aa28b%2FAA_1

பத்மஸ்ரீ விருது பெற்ற புகழ்பெற்ற சாக்ஸபோன் கலைஞர்
கத்ரி கோபால்நாத் இன்று காலை உடல்நலக் குறைவு
காரணமாகக் காலமானார்.மங்களூரில் உள்ள மருத்துவ
மனையில் அவர் உயிர் பிரிந்தது.

கத்ரி கோபால்நாத்தின் மறைவு இசைத்துறையினரை மீளா
துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

கர்நாடக கலாஸ்ரீ, பத்மஸ்ரீ, கலைமாமணி, சாக்ஸபோன்
சாம்ராட், நாத கலாநிதி, சங்கீத வாத்திய ரத்னா, சங்கீத
கலாசிகாமணி போன்ற பல்வேறு விருதுகளைக் குவித்து,
இசைத்துறையில் மிகப் பெரிய சாதனைகளை செய்தவர்
கத்ரி கோபால்நாத்.

69 வயதான இவர், மங்களூரில் தனது மனைவி மற்றும்
பிள்ளைகளுடன் வசித்து வந்தார். கடந்த சில மாதங்களாக
உடல்நிலைக் குறைப்பாட்டால் அவதிப்பட்டு வந்த
கத்ரி கோபால்நாத் சமீபத்தில் பெங்களூர் மருத்துவ
மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிர்
பிரிந்தது.

கர்நாடகா மாநிலம் பந்த்வால் அருகே உள்ள மிட்டகெரே
என்ற கிராமத்தில் 1950-ம் ஆண்டு பிறந்தவர்
கத்ரி கோபால்நாத். சாக்சபோன் இசைக் கலையில்
மாபெரும் உச்சத்தை தொட்டவர் கத்ரி கோபால்நாத்.

இவரின் குரு கலாநிகேதனாவை சேர்ந்த
கோபாலகிருஷ்ண ஐயர். அவரைத் தொடர்ந்து மிருதங்க
இசைக்கலைஞர் டி.வி.கோபாலகிருஷ்ணனிடம் இசை
பயிற்சி பெற்றிருக்கிறார் கத்ரி கோபால்நாத்.

இவரின் இசை சேவையை பாராட்டி மத்திய அரசு 2004ஆம்
ஆண்டு பத்மஸ்ரீ பட்டமும், தமிழக அரசு கலைமாமணி
பட்டம் வழங்கியும் பெருமைப்படுத்தியது. சாக்ஸபோன்
இசையில் கைதேர்ந்த வித்தகரான கத்ரி கோபால்நாத்
ஏ.ஆர் ரகுமானுடன் இணைந்து பணியாற்றிய டூயட் படம்
தமிழ் சினிமாவில் மறக்க முடியாத படைப்புகளில் ஒன்று.

இவரின் மறைவு இசைத்துறையை சேர்ந்தவர்களை
மட்டுமில்லை ஒட்டு மொத்த திரையுலகினரையும்
சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கத்ரி கோபால்நாத்தின்
இறுதி சடங்குகள் கர்நாடகாவின் பாதவிங்கடி என்ற
இடத்தில் நடைபெறவுள்ளது.

கத்ரி கோபால்நாத்தின் 2 ஆவது மகன் மணிகந்த்
கத்ரி-யும் இசையமைப்பாளர் ஆவர்.
-
----------------------------
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62110
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மீளா துயரத்தில் இசைத்துறை... மாபெரும் இசைக்கலைஞர் `பத்மஸ்ரீ’ கத்ரி கோபால்நாத் காலமானார் Empty Re: மீளா துயரத்தில் இசைத்துறை... மாபெரும் இசைக்கலைஞர் `பத்மஸ்ரீ’ கத்ரி கோபால்நாத் காலமானார்

Post by சக்தி18 on Fri Oct 11, 2019 12:10 pm

மீளா துயரத்தில் இசைத்துறை... மாபெரும் இசைக்கலைஞர் `பத்மஸ்ரீ’ கத்ரி கோபால்நாத் காலமானார் 1571444738

சக்தி18
சக்தி18
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2078
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 632

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum