ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» பொண்டாட்டிக்கு அமெரிக்காவே பரவால - கடுப்பான கடவுள்!
by ayyasamy ram Today at 22:00

» அரசியல் கட்சி தொடங்கும் விஜய்?? திடீர் ஆலோசனையால் பரபரப்பு!
by சக்தி18 Today at 21:32

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 20:36

» குரோதம்
by ayyasamy ram Today at 19:37

» குடும்பத்தலைவியின் நவராத்திரி பிரார்த்தனை
by ayyasamy ram Today at 19:27

» சானிடைஸர் -படிகாரம் நீர்
by ayyasamy ram Today at 19:26

» எப்ப பார்த்தாலும் இருக்கற எடத்த சுத்தம் பண்ணிக்கிட்டே இருந்தா அது என்ன வியாதினு தெரியுமா?
by ayyasamy ram Today at 19:26

» “கல்லையும் கனியாக மாற்றலாம்”
by ayyasamy ram Today at 19:25

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Today at 19:07

» ஆதார் அட்டையிலும் தமிழ் இல்லையா? – புகாரால் பரபரப்பு!
by ayyasamy ram Today at 19:07

» உ.பி-யில் பழைய பொருட்கள் சேகரிக்கும் என் தந்தைக்கு ‘நீட்’ என்றால் என்னவென்று தெரியாது : வெற்றிப் பெற்ற ஏழை மாணவருக்கு பாராட்டு
by ayyasamy ram Today at 18:57

» பாஜ-வின் பீகார் தேர்தல் வாக்குறுதி போல் அமெரிக்காவையும் விட்டு வைக்காத இலவச தடுப்பூசி : பிரசாரத்தில் கலக்கும் ஜோ பிடன்
by ayyasamy ram Today at 18:51

» உலகின் மிகப்பெரிய ரோபோ!
by ayyasamy ram Today at 18:44

» கூகுள் நிறுவனத்தின் புதிய ஜிமெயில் லோகோ அறிமுகம்..!!
by ayyasamy ram Today at 18:41

» ஆயுத பூஜையை முன்னிட்டு பழங்களின் விலை கிடுகிடு உயர்வு:
by ayyasamy ram Today at 18:35

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by சக்தி18 Today at 17:02

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by சக்தி18 Today at 17:00

» கபில் தேவுக்கு மாரடைப்பு... டெல்லி மருத்துவமனையில் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை
by சக்தி18 Today at 13:00

» வேலன்:-2D&3D வடிவங்களின் பரப்பளவு சுற்றளவு மற்றும் கொள்ளளவு அறிந்துகொள்ள
by சக்தி18 Today at 12:52

» வணக்கம்
by சக்தி18 Today at 12:44

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 9:36

» தீபாவளிக்கு வெளியாகிறது மூக்குத்தி அம்மன் திரைப்படம்
by ayyasamy ram Today at 9:28

» “400 ரூபாய் இருந்தால் காலம் முழுவதும் உட்கார்ந்து சாப்பிடலாம்.”
by ayyasamy ram Today at 9:18

» படுமோசமாக சொதப்பிய சிஎஸ்கே... மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி!
by ayyasamy ram Today at 9:10

» கர்நாடகாவில் நவ.17 முதல் கல்லூரிகள் திறப்பு: அரசு முடிவு
by ayyasamy ram Today at 0:27

» ராப்பிச்சை ரொம்ப ட்ரண்டியா மாறிட்டான்!
by kandansamy Yesterday at 23:29

» நீ என்னை விட்டு சென்றதில் இருந்து....
by kandansamy Yesterday at 23:16

» சென்னையில் புறநகர் ரயில் சேவையை விரைவில் தொடங்குக
by ayyasamy ram Yesterday at 20:03

» பதிவை சேமிப்பது எப்படி ?
by kandansamy Yesterday at 19:03

» மாஸ்க்கால் ஏற்படும் தழும்புக்கு சிகிச்சை…!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 18:43

» உத்தரபிரதேசத்தில் விதிமுறைகளை மீறி தாடி வைத்திருந்த காவலர் சஸ்பெண்ட்
by சக்தி18 Yesterday at 18:23

» துர்கா பூஜையில் சோனு சூட் சிலை! மாபெரும் விருது என்று பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 18:11

» ஒரு ரெஸ்டாரெண்ட்…7 பெண்கள்..
by ayyasamy ram Yesterday at 18:00

» முனியாண்டியின் ஆவி ,,!
by ayyasamy ram Yesterday at 17:58

» ஆர் யூ நார்மல்..?!
by ayyasamy ram Yesterday at 17:57

» முதியவர்களுக்கு வழிவிடுவோம்..!
by ayyasamy ram Yesterday at 17:56

» நோ வொர்க் நோ பே..!
by ayyasamy ram Yesterday at 17:55

» ‘டூயட்’ காட்சிகளை தவிர்ப்பேன்: “கதாநாயகிகளை தொட்டு நடிக்க மாட்டேன்” - நடிகர் யோகி பாபு சொல்கிறார்
by ayyasamy ram Yesterday at 17:48

» பொங்கலுக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 17:45

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 17:39

» சென்னை சூப்பர் கிங்ஸ் சரிவில் இருந்து மீளுமா? மும்பையுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 17:34

» இப்படியெல்லாம் நடந்தால் பிளே-ஆஃப்ஸ் சுற்று வாய்ப்பு: கணக்குப்போடும் சிஎஸ்கே ரசிகர்கள்
by ayyasamy ram Yesterday at 17:28

» வடகிழக்கு பருவமழை அக்டோபர் 28ந்தேதி தொடங்க வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 17:22

» அரசியல் சாட் மசாலா..!
by ayyasamy ram Yesterday at 15:39

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 13:25

» #திருக்கழுக்குன்றம்:- #ஶ்ரீ திரிபுரசுந்தரி அம்மன் முழு அபிஷேகம்.
by velang Yesterday at 11:19

» தகவல் சுரங்கம்
by ayyasamy ram Yesterday at 9:53

» கேட்டு ரசிக்க-திரைப்பட பாடல்கள்- பட்டியல்
by ayyasamy ram Yesterday at 9:50

» பக்திக்கு சாஸ்திரமும் வேண்டாம் சம்பிரதாயமும் வேண்டாம்
by ayyasamy ram Yesterday at 9:43

» வேலன்:-எழுத்துரு டிசைன் கொண்டுவர -FontTwister
by velang Yesterday at 9:33

Admins Online

சென்னைதமிழகத்தில் இருந்து 36 ஆண்டுகளுக்கு பிறகு யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை:

Go down

சென்னைதமிழகத்தில் இருந்து 36 ஆண்டுகளுக்கு பிறகு யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை:  Empty சென்னைதமிழகத்தில் இருந்து 36 ஆண்டுகளுக்கு பிறகு யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை:

Post by ayyasamy ram on Thu 17 Oct 2019 - 12:38

சென்னை:
தமிழகத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு 36 ஆண்டுகளுக்கு
பிறகு இன்று முதல் விமான சேவை தொடங்கியது.
இலங்கையில் 1983ல் உள்நாட்டுப்போர் காரணமாக யாழ்ப்பாணம்
பலாலி விமான தளத்திற்கு விமான சேவை நிறுத்தப்பட்டது.

2009ல் உள்நாட்டு போர் முடிவுக்கு வந்தபின்னர் விமான தளத்தை
விமான நிலையமாக புனரமைக்கும் பணிகள் நடைபெற்றன.
பலாலி விமான நிலையத்தை தரம் உயா்த்துவதற்காக மொத்தம்
ரூ.225 கோடி முதலீடு செய்யப்பட்டது.

இதில் ரூ.195 கோடியை இலங்கை ஒதுக்கீடு செய்ததில்,
இந்தியா ரூ.30 கோடி நிதியுதவி வழங்கியது.

இப்பணிகள் முடிவடைந்த நிலையில், விமான நிலையம்
36 ஆண்டுகளுக்கு பிறகு இன்று திறக்கப்பட்டது. அத்துடன்,
தமிழகத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு 36 ஆண்டுகளுக்கு
பிறகு இன்று விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து ஏர் இந்தியாவின் அலைன்சர் விமானம்,
யாழ்ப்பாணம் புறப்பட்டு சென்றது. முதல்கட்டமாக, மதுரை,
கோவை, திருச்சி, சென்னை, மும்பை, திருவனந்தபுரம் நகரங்களில்
இருந்து யாழ்ப்பாணத்திற்கு விமானம் இயக்கப்பட உள்ளது.

பலாலியில் உள்ள விமான தளம், தற்போது புதுப்பிக்கப்பட்டு,
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் என பெயர்
மாற்றப்பட்டுள்ளது.

பலாலியானது, இலங்கையின் 5-ஆவது சா்வதேச விமான
நிலையமாக அறிவிக்கப்படவுள்ளது. ஏற்கெனவே கொழும்பு,
ரத்மலானா, மட்டக்களப்பு, அம்பந்தோட்டம் ஆகிய இடங்களில்
சா்வதேச விமான நிலையங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61968
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum