புதிய பதிவுகள்
» ASPEN GREEN CBD GUMMIES - Immune Strength & Cardiovascular Health!
by shakigullo Today at 9:56 am

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:38 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

» ஐபிஎல் 2024 : ஜேக் ஃப்ரேசர், ரிஷப் பந்த் அதிரடி.. டெல்லி அபார வெற்றி..!
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நியூயார்க் டூ சிட்னி: 19 மணி நேரம் விமானம் பறந்து புதிய சாதனை Poll_c10நியூயார்க் டூ சிட்னி: 19 மணி நேரம் விமானம் பறந்து புதிய சாதனை Poll_m10நியூயார்க் டூ சிட்னி: 19 மணி நேரம் விமானம் பறந்து புதிய சாதனை Poll_c10 
46 Posts - 47%
ayyasamy ram

32 Posts - 33%
mohamed nizamudeen

4 Posts - 4%
லதா மெளர்யா
நியூயார்க் டூ சிட்னி: 19 மணி நேரம் விமானம் பறந்து புதிய சாதனை Poll_c10நியூயார்க் டூ சிட்னி: 19 மணி நேரம் விமானம் பறந்து புதிய சாதனை Poll_m10நியூயார்க் டூ சிட்னி: 19 மணி நேரம் விமானம் பறந்து புதிய சாதனை Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்

prajai

manikavi

2 Posts - 2%
Ratha Vetrivel

Rutu

1 Post - 1%
Kavithas

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நியூயார்க் டூ சிட்னி: 19 மணி நேரம் விமானம் பறந்து புதிய சாதனை Poll_c10நியூயார்க் டூ சிட்னி: 19 மணி நேரம் விமானம் பறந்து புதிய சாதனை Poll_m10நியூயார்க் டூ சிட்னி: 19 மணி நேரம் விமானம் பறந்து புதிய சாதனை Poll_c10 
214 Posts - 42%

187 Posts - 37%
Dr.S.Soundarapandian
நியூயார்க் டூ சிட்னி: 19 மணி நேரம் விமானம் பறந்து புதிய சாதனை Poll_c10நியூயார்க் டூ சிட்னி: 19 மணி நேரம் விமானம் பறந்து புதிய சாதனை Poll_m10நியூயார்க் டூ சிட்னி: 19 மணி நேரம் விமானம் பறந்து புதிய சாதனை Poll_c10 
52 Posts - 10%

18 Posts - 4%
sugumaran
நியூயார்க் டூ சிட்னி: 19 மணி நேரம் விமானம் பறந்து புதிய சாதனை Poll_c10நியூயார்க் டூ சிட்னி: 19 மணி நேரம் விமானம் பறந்து புதிய சாதனை Poll_m10நியூயார்க் டூ சிட்னி: 19 மணி நேரம் விமானம் பறந்து புதிய சாதனை Poll_c10 
16 Posts - 3%

6 Posts - 1%

4 Posts - 1%

3 Posts - 1%
Abiraj_26

நிகழ்நிலை நிர்வாகிகள்

நியூயார்க் டூ சிட்னி: 19 மணி நேரம் விமானம் பறந்து புதிய சாதனை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81882
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 21, 2019 5:49 am

நியூயார்க் டூ சிட்னி: 19 மணி நேரம் விமானம் பறந்து புதிய சாதனை Tamil_News_large_239333520191020214513

சிட்னி:
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் புறப்பட்டு,
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு, 19 மணி நேரம் இடை
நிற்காமல் விமானம் பறந்து, புதிய சாதனை
ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த, 'குவாண்டாஸ்' நிறுவனம்,
நீண்ட துாரம் பயணிக்கும் திறன் படைத்த விமானத்தை
அறிமுகம் செய்துள்ளது.குவாண்டாஸ் நிறுவனத்தின் புதிய
விமானத்தால், தொடர்ச்சியாக, வானில், 20 மணிநேரம்
வரை பறக்க முடியும்.

அதற்கேற்ற சோதனைகள் நடத்திய அந்நிறுவனம், கடந்த
வெள்ளியன்று, அமெரிக்காவின் நியூயார்க்கிலிருந்து,
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு, இந்த விமானத்தின்
முதல் சேவையை துவக்கியது.

அதன்படி, அமெரிக்காவின். நியூயார்க் நகரிலிருந்து,
கடந்த, 18ம் தேதி இரவு, 49 பேருடன் புறப்பட்ட, குவாண்டாசின்,
'போயிங், 787-9' ரக விமானத்தில், எங்கும் நிற்காமல் பயணிக்கும்
வகையில், போதுமான எரிபொருள் நிரப்பப்பட்டு இருந்தது.

விமானம் புறப்பட்டவுடன், பயணியர் அனைவரும் தங்களின்
கைக்கடிகாரத்தின் நேரத்தை, சிட்னி நேரத்துக்கு மாற்றி
வைத்தனர்.பயணியர், விமானிகளின் உடல்நிலை, மெலோட்டின்
அளவு, மூளையின் அதிர்வலை ஆகியவை ஆய்வு செய்யப்பட்டது.

வழக்கமாக, இரவு நேரத்தில், விமானம் புறப்பட்டவுடன்,
உணவு அளிக்கப்பட்டு பயணியர் துாங்குவதற்கு அறிவுறுத்தப்படுவர்.
ஆனால், இந்த விமானத்தில், மதிய உணவு அளித்து, ஆறு மணி
நேரம் விழித்திருக்கச் செய்து, அதன்பின் பயணியருக்கு இரவு உணவு
அளித்து, துாங்க அனுமதிக்கப்பட்டனர்.

அதாவது, கிழக்கு ஆஸ்திரேலியாவில் இரவு வரும் வரை,
அனைவரையும் விழித்திருக்க வைத்து, உணவு வழங்கப்பட்டது.
ஆறு மணி நேரத்துக்குப் பின், அவர்களுக்கு, கார்போஹைட்ரேட்
உணவுகள் வழங்கப்பட்டு, வெளிச்சமான திரை விளக்குகளைப்
பார்க்காமல் துாங்குமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

விமானத்தை இயக்குவதற்கு, வழக்கமாக இரு விமானிகள்
இருக்கும் நிலையில், இந்த விமானத்தை நான்கு விமானிகள்,
மாறி மாறி இயக்கினர். இந்நிலையில், 19 மணி நேரத்துக்கும்
அதிகமாக வானில் பறந்து, நேற்று காலை, சிட்னியில் விமானம்
தரையிறங்கியது.

குவாண்டாஸ் விமான நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி,
ஆலன் ஜோய்ஸ் கூறுகையில், ''எங்கும் நிற்காமல், 19 மணி
நேரத்துக்கும் மேலாக, விமானம் பறந்துள்ளது வரலாற்று நிகழ்வு.
''பயணியரையும், விமானிகளையும், எவ்வாறு மேலாண்மை செய்வது
என்பதை இதில் கற்றுக்கொண்டோம்,'' என்றார்.

குவாண்டாஸ் நிறுவனம், ஆஸ்திரேலிய பல்கலைகளுடன் கூட்டு
வைத்து, 19 மணிநேர இடைவிடாது மேற்கொள்ளும் பயணம்,
மனிதர்களின் உடல்நலத்தை எவ்வாறு பாதிக்கும் என்பது குறித்தும்
ஆய்வு செய்தது. பயணியருக்கு வழங்கும் உணவு, குடிப்பதற்குக்
கொடுக்கும் பானம், வெளிச்சம் ஆகியவை சரியாக இருந்தால்,
உடல்நிலையில் பாதிப்பு இருக்காது என்பது, இந்த ஆய்வில்
தெரியவந்துள்ளது.
-
------------------------------------
தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக