ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» குடும்பத்தலைவியின் நவராத்திரி பிரார்த்தனை
by ayyasamy ram Today at 5:57 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 5:57 pm

» சானிடைஸர் -படிகாரம் நீர்
by ayyasamy ram Today at 5:56 pm

» எப்ப பார்த்தாலும் இருக்கற எடத்த சுத்தம் பண்ணிக்கிட்டே இருந்தா அது என்ன வியாதினு தெரியுமா?
by ayyasamy ram Today at 5:56 pm

» “கல்லையும் கனியாக மாற்றலாம்”
by ayyasamy ram Today at 5:55 pm

» அரசியல் கட்சி தொடங்கும் விஜய்?? திடீர் ஆலோசனையால் பரபரப்பு!
by ayyasamy ram Today at 5:47 pm

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Today at 5:37 pm

» ஆதார் அட்டையிலும் தமிழ் இல்லையா? – புகாரால் பரபரப்பு!
by ayyasamy ram Today at 5:37 pm

» உ.பி-யில் பழைய பொருட்கள் சேகரிக்கும் என் தந்தைக்கு ‘நீட்’ என்றால் என்னவென்று தெரியாது : வெற்றிப் பெற்ற ஏழை மாணவருக்கு பாராட்டு
by ayyasamy ram Today at 5:27 pm

» பாஜ-வின் பீகார் தேர்தல் வாக்குறுதி போல் அமெரிக்காவையும் விட்டு வைக்காத இலவச தடுப்பூசி : பிரசாரத்தில் கலக்கும் ஜோ பிடன்
by ayyasamy ram Today at 5:21 pm

» உலகின் மிகப்பெரிய ரோபோ!
by ayyasamy ram Today at 5:14 pm

» கூகுள் நிறுவனத்தின் புதிய ஜிமெயில் லோகோ அறிமுகம்..!!
by ayyasamy ram Today at 5:11 pm

» ஆயுத பூஜையை முன்னிட்டு பழங்களின் விலை கிடுகிடு உயர்வு:
by ayyasamy ram Today at 5:05 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by சக்தி18 Today at 3:32 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by சக்தி18 Today at 3:30 pm

» கபில் தேவுக்கு மாரடைப்பு... டெல்லி மருத்துவமனையில் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை
by சக்தி18 Today at 11:30 am

» வேலன்:-2D&3D வடிவங்களின் பரப்பளவு சுற்றளவு மற்றும் கொள்ளளவு அறிந்துகொள்ள
by சக்தி18 Today at 11:22 am

» வணக்கம்
by சக்தி18 Today at 11:14 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 8:06 am

» தீபாவளிக்கு வெளியாகிறது மூக்குத்தி அம்மன் திரைப்படம்
by ayyasamy ram Today at 7:58 am

» “400 ரூபாய் இருந்தால் காலம் முழுவதும் உட்கார்ந்து சாப்பிடலாம்.”
by ayyasamy ram Today at 7:48 am

» படுமோசமாக சொதப்பிய சிஎஸ்கே... மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி!
by ayyasamy ram Today at 7:40 am

» கர்நாடகாவில் நவ.17 முதல் கல்லூரிகள் திறப்பு: அரசு முடிவு
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» ராப்பிச்சை ரொம்ப ட்ரண்டியா மாறிட்டான்!
by kandansamy Yesterday at 9:59 pm

» நீ என்னை விட்டு சென்றதில் இருந்து....
by kandansamy Yesterday at 9:46 pm

» சென்னையில் புறநகர் ரயில் சேவையை விரைவில் தொடங்குக
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» பதிவை சேமிப்பது எப்படி ?
by kandansamy Yesterday at 5:33 pm

» மாஸ்க்கால் ஏற்படும் தழும்புக்கு சிகிச்சை…!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:13 pm

» உத்தரபிரதேசத்தில் விதிமுறைகளை மீறி தாடி வைத்திருந்த காவலர் சஸ்பெண்ட்
by சக்தி18 Yesterday at 4:53 pm

» துர்கா பூஜையில் சோனு சூட் சிலை! மாபெரும் விருது என்று பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 4:41 pm

» ஒரு ரெஸ்டாரெண்ட்…7 பெண்கள்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» முனியாண்டியின் ஆவி ,,!
by ayyasamy ram Yesterday at 4:28 pm

» ஆர் யூ நார்மல்..?!
by ayyasamy ram Yesterday at 4:27 pm

» முதியவர்களுக்கு வழிவிடுவோம்..!
by ayyasamy ram Yesterday at 4:26 pm

» நோ வொர்க் நோ பே..!
by ayyasamy ram Yesterday at 4:25 pm

» ‘டூயட்’ காட்சிகளை தவிர்ப்பேன்: “கதாநாயகிகளை தொட்டு நடிக்க மாட்டேன்” - நடிகர் யோகி பாபு சொல்கிறார்
by ayyasamy ram Yesterday at 4:18 pm

» பொங்கலுக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 4:15 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» சென்னை சூப்பர் கிங்ஸ் சரிவில் இருந்து மீளுமா? மும்பையுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 4:04 pm

» இப்படியெல்லாம் நடந்தால் பிளே-ஆஃப்ஸ் சுற்று வாய்ப்பு: கணக்குப்போடும் சிஎஸ்கே ரசிகர்கள்
by ayyasamy ram Yesterday at 3:58 pm

» வடகிழக்கு பருவமழை அக்டோபர் 28ந்தேதி தொடங்க வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 3:52 pm

» அரசியல் சாட் மசாலா..!
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 11:55 am

» #திருக்கழுக்குன்றம்:- #ஶ்ரீ திரிபுரசுந்தரி அம்மன் முழு அபிஷேகம்.
by velang Yesterday at 9:49 am

» தகவல் சுரங்கம்
by ayyasamy ram Yesterday at 8:23 am

» கேட்டு ரசிக்க-திரைப்பட பாடல்கள்- பட்டியல்
by ayyasamy ram Yesterday at 8:20 am

» பக்திக்கு சாஸ்திரமும் வேண்டாம் சம்பிரதாயமும் வேண்டாம்
by ayyasamy ram Yesterday at 8:13 am

» வேலன்:-எழுத்துரு டிசைன் கொண்டுவர -FontTwister
by velang Yesterday at 8:03 am

» நாரையாக மாறிய தேவதத்தன்
by ayyasamy ram Yesterday at 5:40 am

» கங்கையை கொணர்ந்த பகீரதன் தவம்
by ayyasamy ram Yesterday at 5:38 am

Admins Online

நன்னடத்தை அடிப்படையில் கர்நாடகத்தில் 141 ஆயுள் கைதிகள் விடுதலை கன்னட ராஜ்யோத்சவா விழாவையொட்டி நடவடிக்கை

Go down

நன்னடத்தை அடிப்படையில் கர்நாடகத்தில் 141 ஆயுள் கைதிகள் விடுதலை கன்னட ராஜ்யோத்சவா விழாவையொட்டி நடவடிக்கை Empty நன்னடத்தை அடிப்படையில் கர்நாடகத்தில் 141 ஆயுள் கைதிகள் விடுதலை கன்னட ராஜ்யோத்சவா விழாவையொட்டி நடவடிக்கை

Post by ayyasamy ram on Tue Oct 22, 2019 7:06 am


நன்னடத்தை அடிப்படையில் கர்நாடகத்தில் 141 ஆயுள் கைதிகள் விடுதலை கன்னட ராஜ்யோத்சவா விழாவையொட்டி நடவடிக்கை 201910220533141789_141-life-inmates-released-in-Karnataka-Action-of-Kannada_SECVPF
பெங்களூரு,

கர்நாடகத்தில் சுதந்திர தினம், குடியரசு தினம்
ஆகியவற்றையொட்டி நன்னடத்தை அடிப்படையில் ஆயுள்
தண்டனை கைதிகள் சிறைகளில் இருந்து விடுதலை செய்யும்
வழக்கம் உள்ளது.

இந்த நிலையில், மொழிவாரி மாநிலமாக கர்நாடகம் உருவான
நவம்பர் மாதம் 1-ந் தேதியை கன்னட ராஜ்யோத்சவா விழாவாக
கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி கர்நாடகத்தில்
உள்ள மத்திய சிறைகளில் இருக்கும் ஆயுள் தண்டனை கைதிகளை
நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய முடிவு செய்யப்பட்டது.

நன்னடத்தை அடிப்படையில் விடுதலையாக பெண் கைதி ஆயுள்
தண்டனையில் 8 ஆண்டு காலத்தையும், ஆண் கைதி ஆயுள் தண்டனை
காலத்தில் 10 ஆண்டுகளையும் நிறைவு செய்து இருக்க வேண்டியது
அவசியமானதாகும்.

இதற்கான பட்டியல் சிறைத்துறை தயாரித்து மாநில அரசு வழியாக
கவர்னர் வஜூபாய் வாலாவுக்கு அனுப்பி வைத்தது. இந்த பட்டியலை
பரிசீலனை செய்த கவர்னர் வஜூபாய் வாலா நன்னடத்தை
அடிப்படையில் 141 கைதிகளை விடுதலை செய்ய அனுமதி வழங்கினார்.

இதன் தொடர்ச்சியாக நேற்று பெங்களூரு உள்பட மாநிலத்தில் உள்ள
7 மத்திய சிறைகளில் இருந்து 141 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
அதன்படி பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் இருந்து
71 கைதிகளும், மைசூரு சிறையில் இருந்து 23 கைதிகளும், பெலகாவி
சிறையில் இருந்து ஒரு பெண் கைதி உள்பட 6 பேரும், கலபுரகி சிறையில்
இருந்து 13 பேரும், விஜயாப்புரா சிறையில் இருந்து 6 பேரும், பல்லாரி
சிறையில் இருந்து 11 பேரும், தார்வார் சிறையில் இருந்து 11 பேரும் விடுதலை
செய்யப்பட்டனர்.

சிறையில் இருந்து வெளியே வந்த கைதிகளுக்கு நன்னடத்தை சான்றிதழ்
வழங்கப்பட்டன. மேலும் அவர்களுக்கு ரோஜாப் பூக்கள் கொடுத்து சிறை
அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர். சிறையில் இருந்து வெளியே வந்த
கைதிகளை அவர்களின் குடும்பத்தினர் வரவேற்றனர். சிலர் கண்ணீர்
மல்க சிறை வளாகத்திலேயே கட்டித்தழுவி அன்பை வெளிப்படுத்தினர்.

இந்த சம்பவம் நேற்று பல்வேறு சிறை வளாகத்தில் நெகிழ்ச்சியான
தருணமாக மாறியது.

தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61965
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum