ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:43 pm

» ஆடு பறவையே...ஆடு!
by ayyasamy ram Today at 8:09 pm

» நம்பிக்கை சிறகை விரி
by ayyasamy ram Today at 8:07 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 8:00 pm

» sncivil57 என்ற சந்தோஷ் அவர்களுக்கு
by சக்தி18 Today at 7:58 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 7:26 pm

» முகநூலிலிருந்து...
by ayyasamy ram Today at 7:12 pm

» பதஞ்சலி நிறுவனத்தி்ற்கு ரூ 10 லட்சம் அபராதம்: உயர்நீதிமன்றம் விதிப்பு
by T.N.Balasubramanian Today at 5:56 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 5:29 pm

» பார்வையற்ற மதுரை பெண் ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி
by Dr.S.Soundarapandian Today at 5:18 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (221)
by Dr.S.Soundarapandian Today at 5:02 pm

» இது சிரிப்பதற்கான நேரம்!
by T.N.Balasubramanian Today at 4:41 pm

» சினிமாவில் "இளையராஜா - முருகன்" பாடல்கள்:
by ayyasamy ram Today at 4:31 pm

» தமிழ் எங்கள் உயிர்
by சக்தி18 Today at 4:15 pm

» ரவீந்திரநாத் தாகூரின் 79வது நினைவு நாளில் அவரை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்..!!!
by ayyasamy ram Today at 3:51 pm

» மங்கலமா அல்லது மங்களமா ?
by M.Jagadeesan Today at 3:40 pm

» அதிகப்படியான மக்களுக்கு உதவ குடிமைப்பணியை தேர்வு செய்தேன்: ஐஏஎஸ் தேர்வில் சாதித்த பெண் எஸ்.ஐ.
by ayyasamy ram Today at 3:40 pm

» மூணாறில் நிலச்சரிவு: 80 பேர் மாயம்
by ayyasamy ram Today at 3:29 pm

» இதற்கொரு கவிதை தாருங்களேன் 
by T.N.Balasubramanian Today at 3:16 pm

» பத்து பொருத்தங்கள்
by T.N.Balasubramanian Today at 2:53 pm

» மூட்டையா அல்லது மூடையா ?
by T.N.Balasubramanian Today at 2:49 pm

» (கவி)தைப் பொங்கல்
by SK Today at 2:10 pm

» இன்னொரு முறை எடுக்கவே எடுக்கமுடியாத படங்களில் மிக மிக முக்கியமான, முதன்மையான படம்...
by heezulia Today at 1:56 pm

» இந்தியாவின் முதல் கிஸான் ரயில் நாளை துவக்கம்
by SK Today at 1:34 pm

» பயமே அதிகத் தெய்வங்களை உண்டாக்கியிருக்கிறது!
by SK Today at 1:31 pm

» பாரதம், மற்றும் ராமாயணம் ஆங்கிலதில் படக்கதை
by SK Today at 11:14 am

» வேலன்:- அனைத்து வகை இ-புக் புத்தகங்களையும் படிக்க -Alfareader.
by velang Today at 8:39 am

» ஆசையாக வளர்த்த நகம், ஒரே நாளில் போச்சே!
by ayyasamy ram Today at 6:34 am

» பெண்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்து துருக்கியில் பெண்கள் போராட்டம்
by ayyasamy ram Today at 6:25 am

» டிரம்ப் பதிவை நீக்கியது பேஸ்புக்; கணக்கையே முடக்கியது டுவிட்டர்
by ayyasamy ram Today at 6:20 am

» ராஜபக்சே மீண்டும் இலங்கை பிரதமர் : நரேந்திர மோடி வாழ்த்து
by ayyasamy ram Today at 6:15 am

» வங்கக்கடலில் 9ந்தேதி உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
by Muthumohamed Today at 12:24 am

» வீட்டுக்குறிப்பு!
by Muthumohamed Today at 12:21 am

» சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் குறைந்தது- மாநகராட்சி தகவல்
by Muthumohamed Today at 12:20 am

» சென்னையில் அம்மோனியம் நைட்ரேட் பாதுகாப்பாக உள்ளது- சுங்கத்துறை
by Muthumohamed Today at 12:18 am

» உலகை உலுக்கிய முதல் அணுகுண்டு தாக்குதல்: Hiroshima தாக்குதலின் 75 வது நினைவு தினம்
by Muthumohamed Today at 12:15 am

» இடிபாடுகளுக்கு மத்தியில் ஒரு கையில் தொலைபேசி, மறுகையில் 3 பச்சிளம் குழந்தைகளுடன் நின்றுகொண்டிருந்த செவிலியர் - வைரல் புகைப்படம்
by Muthumohamed Today at 12:10 am

» மரண மாஸ்(க்) - நகைச்சுவை
by Muthumohamed Today at 12:07 am

» இன்று பிறந்த நாள் கானும் ஐயாசாமி ராம் அவர்களை வாழ்த்த வாங்க
by Muthumohamed Today at 12:05 am

» அரசு பள்ளியில் படித்த மாணவி ஐ.ஏ.எஸ்., தேர்வில் முதலிடம்
by விமந்தனி Yesterday at 10:51 pm

» உளுந்தா இல்லை உழுந்தா ?
by விமந்தனி Yesterday at 10:45 pm

» மகளின் ஆசையை, நிறைவேற்றிய தந்தை!
by விமந்தனி Yesterday at 10:44 pm

» சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்ற பிரபல காமெடி நடிகரின் மகன்
by விமந்தனி Yesterday at 10:41 pm

» எட்டு திருக்குறளை இந்த ஒரே பாடலில் எழுதி உள்ளார் கண்ணதாசன்
by விமந்தனி Yesterday at 10:37 pm

» தூரம் அதிகமில்லை - ஒரு பக்க கதை
by விமந்தனி Yesterday at 10:36 pm

» குதிரையிலே நான் அமர்ந்தேன்…
by விமந்தனி Yesterday at 10:34 pm

» என்னது பொம்மையெல்லாம் தள்ளித்தள்ளி இருக்கு ?
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» கண்ணைப் பார் கண்டுபிடி
by ayyasamy ram Yesterday at 10:30 pm

» அயோத்தியில் ராமர் கோயில் கட்ட பூமி பூஜை
by விமந்தனி Yesterday at 10:21 pm

» எடை --
by விமந்தனி Yesterday at 10:10 pm

Admins Online

'400 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கிறதா மஹாமேரு புஷ்பம்?'

Go down

'400 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கிறதா மஹாமேரு புஷ்பம்?' Empty '400 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கிறதா மஹாமேரு புஷ்பம்?'

Post by ayyasamy ram on Fri Nov 01, 2019 7:19 pm

'400 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கிறதா மஹாமேரு புஷ்பம்?' BsPu0FTLCQjLTwa2K60g+ee1c8e4c-3f0d-4087-8425-73fc445121d1

சதுரகிரி மலையில் மஹாமேரு புஷ்பம் என்ற ஒருவகை பூக்கள் 400 ஆண்டுகளுக்குப் பிறகு பூத்துள்ளதாக சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்படும் புகைப்படங்கள் போலியானவை என்று தாவரவியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர் என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி.

சதுரகிரி மலையில் 400 ஆண்டுகளுக்குப் பிறகு மஹாமேரு புஷ்பம் என்ற அரியவகை பூக்கள், தற்போது பூத்துள்ளதாக புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அதில் ''முடிந்தவரை மற்றவர்களும் பார்த்திடப் பகிருங்கள்'' என்று குறிப்பிடப்பட்டு புகைப்படங்களுடன் பரப்பப்படுகின்றன.

"சமூக வலைதளங்களில் 400 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் என பரப்பப்படுபவை ஆர்க்கிட் வகை செடியின் மலர்கள் மற்றும் காசி தும்பை வகையைச் சேர்ந்த மலர்கள் போன்று உள்ளன. அதிலும் கிராபிக்ஸ் செய்யப்பட்டுள்ளது.

மஹாமேரு புஷ்பம் என்ற வகை மலர்களே கிடையாது.

ஆர்க்கிட் வகை மலர்கள் வெளிநாட்டு ரகத்தைச் சேர்ந்த அலங்காரச் செடி. பொக்கே தயாரிப்பதற்கும், வீடுகளில் அழகுக்காகவும் இதை வளர்ப்பர்.

அதிக மழை பெய்து குளிர்ந்த காலநிலை நிலவும்போது, இவை நன்கு வளரும். காசி தும்பை மலர்ச் செடிகள் 3 மாதங்கள் மட்டுமே உயிரோடு இருப்பவை. உலகத்தில் எந்த இடத்திலும் 400 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் செடிகளே இல்லை. அதிகபட்சம் குறிஞ்சி மலர் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூப்பவை. அதுவே, ஏன் என்ற காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

ஆனால், அவை அனைத்து இடங்களிலும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்காது. சில இடங்களில் மட்டும் ஆங்காங்கே பூக்கிறது. ஒரே நேரத்தில், அதிகளவில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குறிப்பிட்ட இடங்களில் பூப்பதால், குறிஞ்சி மலர் 12 ஆண்டு களுக்கு ஒரு முறைபூப்பதாக வரலாறு பதிவாகிவிட்டது.

வதந்திகளை சுவாரசிய மாக்க படங்களை போலியாக போட்டோ ஷாப் செய்து சிலர் திட்டமிட்டு பரப்புகின்றனர்" என்று காந்தி கிராமப் பல்கலைக்கழக உயிரியியல் துறை உதவிப் பேராசிரியரும், தாவரவியல் ஆர்வலருமான ராமசுப்பு கூறியதாக விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.
-
பிபிசி தமிழ்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59302
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12998

https://rammalar.wordpress.com/

Back to top Go down

'400 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கிறதா மஹாமேரு புஷ்பம்?' Empty Re: '400 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கிறதா மஹாமேரு புஷ்பம்?'

Post by சக்தி18 on Sat Nov 02, 2019 5:36 pm

'400 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கிறதா மஹாமேரு புஷ்பம்?' 1571444738
மேலே உள்ள படத்தில் உள்ள பூவின் பெயர் Rheum nobile .இப்பூ ebay
இல் விற்கப்படுகிறது.இது ஜூன்-ஜூலை மாதங்களில் பூக்கிறது.

'400 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கிறதா மஹாமேரு புஷ்பம்?' Flower-4
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1888
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 604

Back to top Go down

'400 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கிறதா மஹாமேரு புஷ்பம்?' Empty Re: '400 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கிறதா மஹாமேரு புஷ்பம்?'

Post by ayyasamy ram on Sat Nov 02, 2019 6:25 pm

@சக்தி18 wrote:'400 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கிறதா மஹாமேரு புஷ்பம்?' 1571444738
மேலே உள்ள படத்தில் உள்ள பூவின் பெயர் Rheum nobile .இப்பூ ebay
இல் விற்கப்படுகிறது.இது ஜூன்-ஜூலை மாதங்களில் பூக்கிறது.

'400 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கிறதா மஹாமேரு புஷ்பம்?' Flower-4
மேற்கோள் செய்த பதிவு: 1306404
-
மேலதிக தகவலுக்கு .... '400 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கிறதா மஹாமேரு புஷ்பம்?' 1571444738
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59302
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12998

https://rammalar.wordpress.com/

Back to top Go down

'400 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கிறதா மஹாமேரு புஷ்பம்?' Empty Re: '400 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கிறதா மஹாமேரு புஷ்பம்?'

Post by T.N.Balasubramanian on Sat Nov 02, 2019 8:44 pm

முக்கால் வாட்சப் செய்திகள் மற்றவர்களை மேலும் முட்டாள் ஆக்குகிறது.
மக்களும் தாங்கள்தான் அந்த செய்தியை போடுவதாக நினைத்து சந்தோஷப்பட்டுக்கொண்டு ஃபாரவெர்ட் செய்கிறார்கள். அதை பற்றி விமரிசனம்
வேறு.
இது விஷயம் ஒரு திரி இருக்கின்றது என எண்ணுகிறேன்.

ரமணியன்


ரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 26976
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9680

Back to top Go down

'400 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கிறதா மஹாமேரு புஷ்பம்?' Empty Re: '400 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கிறதா மஹாமேரு புஷ்பம்?'

Post by krishnaamma on Sat Nov 02, 2019 10:45 pm

நல்ல பதிவு அண்ணா, நானும் உண்மை என்று நினைத்திருந்தேன் .......என்னவெல்லாம் கதை விடுகிறார்கள்.....ஹும்....


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62090
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12595

Back to top Go down

'400 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கிறதா மஹாமேரு புஷ்பம்?' Empty Re: '400 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கிறதா மஹாமேரு புஷ்பம்?'

Post by krishnaamma on Sat Nov 02, 2019 10:45 pm

@சக்தி18 wrote:'400 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கிறதா மஹாமேரு புஷ்பம்?' 1571444738
மேலே உள்ள படத்தில் உள்ள பூவின் பெயர் Rheum nobile .இப்பூ ebay
இல் விற்கப்படுகிறது.இது ஜூன்-ஜூலை மாதங்களில் பூக்கிறது.

'400 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கிறதா மஹாமேரு புஷ்பம்?' Flower-4

ரொம்ப அழகாக இருக்கு....நலமா சக்தி.... புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62090
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12595

Back to top Go down

'400 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கிறதா மஹாமேரு புஷ்பம்?' Empty Re: '400 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கிறதா மஹாமேரு புஷ்பம்?'

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum