ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Today at 6:12 pm

» உண்மையான ஆண்மை!
by ayyasamy ram Today at 6:10 pm

» நக்கீரர் முக்தி அடைந்த சிவத்தலம்…..(ஆன்மிக தகவல்கள் )
by ayyasamy ram Today at 6:05 pm

» உழைப்பு உயர்வைத் தரும்;
by ayyasamy ram Today at 6:04 pm

» சுவாமி முன் பூக்கட்டி பார்ப்பது சரியா? – (ஆன்மீக தகவல்கள்)
by ayyasamy ram Today at 6:03 pm

» ஒரத்தநாடு கார்த்திக் லிங்க் ஓபன் பண்ண பெர்மிஸன் வேண்டும் உதவி செய்க!
by சக்தி18 Today at 5:41 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by heezulia Today at 5:31 pm

» லேப்டாப் அன்பளிப்பா கொடுத்தது தப்பாப் போச்சா...ஏன்?
by kandansamy Today at 5:22 pm

» புதிய முகவரி-ஆன்லைன் மின் கட்டண சேவை
by kandansamy Today at 5:10 pm

» வணக்கம்
by kandansamy Today at 4:03 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by kandansamy Today at 3:30 pm

» வேலன்:-புகைப்படங்கள் எளிதில் பார்வையிட -Sunbil Photo Viewer
by சக்தி18 Today at 2:09 pm

» ஆதார் அட்டையிலும் தமிழ் இல்லையா? – புகாரால் பரபரப்பு!
by ayyasamy ram Today at 2:00 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (306)
by Dr.S.Soundarapandian Today at 1:23 pm

» வேலன்:-2D&3D வடிவங்களின் பரப்பளவு சுற்றளவு மற்றும் கொள்ளளவு அறிந்துகொள்ள
by velang Today at 1:22 pm

» ட்விட்டரில் இன்னும் அறிமுகமாகாத கோலிவுட் நட்சத்திரங்கள்
by சக்தி18 Today at 1:01 pm

» ‘கேப்டன் எங்கும் ஓட முடியாது’: சிஎஸ்கே தோல்வி குறித்து திரையுலக பிரபலங்கள் கருத்து
by சக்தி18 Today at 12:50 pm

» நடிக்கத் தெரியாதவர்கள்…!!
by சக்தி18 Today at 12:45 pm

» ஏர் இந்தியா ஒன்; இரண்டாவது விமானமும் இந்தியா வந்தது!
by ayyasamy ram Today at 12:24 pm

» அரசியல் கட்சி தொடங்கும் விஜய்?? திடீர் ஆலோசனையால் பரபரப்பு!
by Dr.S.Soundarapandian Today at 12:09 pm

» உப்பைப் போல் இரு!
by ayyasamy ram Today at 10:18 am

» பதற்றம் பலவீனம் குறைய…
by ayyasamy ram Today at 10:16 am

» ஆன்மீகம்- இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Today at 10:13 am

» இட்லி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:42 am

» பையனைக் கொஞ்சுற பாட்டு வேணும்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:40 am

» அக்.25 முதல் ‘வலிமை’ படப்பிடிப்பு தொடக்கம்
by ayyasamy ram Today at 9:37 am

» பாலிவுட் நடிகைகளை மணமுடித்த 5 IPL நட்சத்திரங்களின் புகைப்படம்..!
by ayyasamy ram Today at 9:34 am

» டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஐ.பி.எல். 2020 கிரிக்கெட்: ஐதராபாத் அணிக்கு 127 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பஞ்சாப்
by ayyasamy ram Yesterday at 10:00 pm

» ஊருக்கு உபதேசம் : இங்கிலாந்து மகாராணி மது அருந்தும் அளவு தெரியுமா...?
by ayyasamy ram Yesterday at 9:55 pm

» சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை வாழ்த்துகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» எனக்குப் பிடித்த எஸ்.பி.பி. பாடல்: எழுதுங்கள் வாசகர்களே! - தினமலர்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» துல்லிய துலாபாரம்
by sugumaran Yesterday at 8:44 pm

» பொண்டாட்டிக்கு அமெரிக்காவே பரவால - கடுப்பான கடவுள்!
by ayyasamy ram Yesterday at 8:30 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» குரோதம்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» குடும்பத்தலைவியின் நவராத்திரி பிரார்த்தனை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சானிடைஸர் -படிகாரம் நீர்
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» எப்ப பார்த்தாலும் இருக்கற எடத்த சுத்தம் பண்ணிக்கிட்டே இருந்தா அது என்ன வியாதினு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» “கல்லையும் கனியாக மாற்றலாம்”
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Yesterday at 5:37 pm

» உ.பி-யில் பழைய பொருட்கள் சேகரிக்கும் என் தந்தைக்கு ‘நீட்’ என்றால் என்னவென்று தெரியாது : வெற்றிப் பெற்ற ஏழை மாணவருக்கு பாராட்டு
by ayyasamy ram Yesterday at 5:27 pm

» பாஜ-வின் பீகார் தேர்தல் வாக்குறுதி போல் அமெரிக்காவையும் விட்டு வைக்காத இலவச தடுப்பூசி : பிரசாரத்தில் கலக்கும் ஜோ பிடன்
by ayyasamy ram Yesterday at 5:21 pm

» உலகின் மிகப்பெரிய ரோபோ!
by ayyasamy ram Yesterday at 5:14 pm

» கூகுள் நிறுவனத்தின் புதிய ஜிமெயில் லோகோ அறிமுகம்..!!
by ayyasamy ram Yesterday at 5:11 pm

» ஆயுத பூஜையை முன்னிட்டு பழங்களின் விலை கிடுகிடு உயர்வு:
by ayyasamy ram Yesterday at 5:05 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by சக்தி18 Yesterday at 3:32 pm

» கபில் தேவுக்கு மாரடைப்பு... டெல்லி மருத்துவமனையில் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை
by சக்தி18 Yesterday at 11:30 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 8:06 am

» தீபாவளிக்கு வெளியாகிறது மூக்குத்தி அம்மன் திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 7:58 am

Admins Online

அரசியலுக்கான தடம் ; ரஜினி வியூகம்

Go down

அரசியலுக்கான தடம் ; ரஜினி வியூகம் Empty அரசியலுக்கான தடம் ; ரஜினி வியூகம்

Post by ayyasamy ram on Sun Nov 03, 2019 7:10 am


சென்னை : ரஜினி நடிக்கும், புதிய படத்திற்கு, வியூகம் என, பெயர் சூட்ட முடிவாகி உள்ளது. வரும், 2021ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தல் வெற்றிக்கும், கூட்டணிக்கும், வியூகம் அமைக்கும் வகையில், கதைக்களம் அமைக்கப்படுவதாக, ரஜினிக்கு ஆதரவான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



மாநில மாநாடு



பொங்கல் பண்டிகைக்கு, ரஜினி நடித்த, தர்பார் படம் வெளியாகிறது. பின், ரஜினி நடிக்கும் புதிய படத்திற்கு, 'வியூகம்' என, பெயர் சூட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளது. கடந்த, 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு முன், புது கட்சியை துவக்க, ரஜினி தீர்மானித்துள்ளார். தமிழ் மக்களின் பாசத்திற்கும், தமிழக மண்ணின் பெருமைக்கும் முக்கியத்துவம் தரும் வகையில், வியூகம் படக்காட்சி அமைப்புகள் இடம்பெற உள்ளன.

இதுகுறித்து, ரஜினி மக்கள் மன்ற வட்டாரங்கள் கூறியதாவது: அடுத்த ஆண்டு, ஏப்ரல் அல்லது மே மாதத்தில், புது கட்சியின் பெயர், கொடி, சின்னத்தை அறிவிக்க, மாநில மாநாடு நடத்த, ரஜினி திட்டமிட்டு உள்ளார். கடந்த, 2021 சட்டசபை தேர்தல் வெற்றிக்கு, வியூகம் அமைக்கும் வகையில், இப்படத்தில், திராவிட கட்சிகளின் ஆட்சியை விமர்சிக்கும் காட்சிகள் இடம்பெற உள்ளன.

புதுக்கட்சி துவக்கிய பின், வெற்றிக்கூட்டணிக்கான, 'வியூகம்' வகுக்கவும், தனக்கு நெருக்கமான அரசியல் ஆய்வாளர்களுடன், ரஜினி ஆலோசனை நடத்தவும் திட்டமிட்டு உள்ளார். அதாவது, ரஜினிக்கு நெருக்கமான படத் தயாரிப்பாளர் ஒருவர், சமீபத்தில், பா.ம.க.,வை சேர்ந்த முக்கிய தலைவர் ஒருவரை சந்தித்தார். அப்போது, ரஜினி துவக்கவுள்ள கட்சியுடன் கூட்டணி சேர, அவர் அழைப்பு விடுத்து உள்ளார். அதேபோல், வேறு சில கட்சிகளிடம், கல்வி நிறுவனங்களின் தலைவர் ஒருவர், ரஜினி சார்பில் கூட்டணி பேச்சு நடத்தி வருகிறார்.

அ.தி.மு.க., வில் உள்ள இரண்டாம் கட்டத் தலைவர்கள் சிலரும், ரஜினி கட்சியில் இணைவதற்கு, ரஜினிக்கு நெருக்கமானவர்களிடம், துாது அனுப்பி உள்ளனர். மேலும், சட்டசபை தேர்தலுக்கு முன், ரஜினி தலைமையில், 'மெகா' கூட்டணி அமைப்பதற்கான பூர்வாங்க பணிகளில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சென்னை பிரமுகர் ஒருவரும், திரைமறைவில் ஈடுபட்டுள்ளார்.



உத்தரவாதம்


ஆந்திரா மாநிலத்தில், முதல்வர் ஜெகன் மோகன்ரெட்டி தலைமையில், ஐந்து துணை முதல்வர்கள் பணியாற்றுவது போல், கூட்டணி கட்சிகளுக்கு, ஜாதி அடிப்படையில், துணை முதல்வர் பதவிகளை வழங்க உத்தரவாதம் அளித்து, கூட்டணி அமைக்கும், 'வியூகம்' வகுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு, மன்ற வட்டாரங்கள் கூறின.

- நமது நிருபர் -தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62003
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அரசியலுக்கான தடம் ; ரஜினி வியூகம் Empty Re: அரசியலுக்கான தடம் ; ரஜினி வியூகம்

Post by சக்தி18 on Sun Nov 03, 2019 12:29 pm

அரசியலுக்கான தடம் ; ரஜினி வியூகம் 1571444738
வாழ்த்துகள்.கட்சி தொடங்கு முன்னரே மனைவிக்கு முக்கிய பதவி கொடுக்கப்படும் என அறிவித்து விட்டாரே!அப்போ வாடகை பாக்கி/வழக்குகள் எல்லாம் கோவிந்தாவா?
சக்தி18
சக்தி18
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2067
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 627

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum