ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» மரங்கள் இல்லாமல் காகிதம்!
by krishnaamma Today at 8:16 pm

» பயனுள்ள வீட்டுக்குறிப்புகள்.
by krishnaamma Today at 8:12 pm

» அமிஷின்.சீதா மிதிலை போர்.மங்கை
by vinotkannan Today at 7:27 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:10 pm

» மறுபக்கம் – கவிதை
by ayyasamy ram Today at 6:46 pm

» எதிரிக்கு நகைச்சுவை உணர்வு அதிகம்..!
by ayyasamy ram Today at 6:41 pm

» டி.வி.விளம்பரக் கம்பெனி மீது தலைவருக்கு ஏன் கோபம்?
by ayyasamy ram Today at 6:41 pm

» திறப்பு – கவிதை
by ayyasamy ram Today at 6:36 pm

» நாயுடமை & பிரேமை – கவிதைகள்
by ayyasamy ram Today at 6:35 pm

» அன்னாசி பழத்தை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள்
by ayyasamy ram Today at 6:34 pm

» கொரோனா குயின் ப்ரீத்தி ஜிந்தா.. நெட்டிசன்கள் புகழாரம்.
by ayyasamy ram Today at 5:39 pm

» தமிழில் ஒத்த செருப்பு, ஹவுஸ் ஓனர் படங்கள் தேர்வு..!
by ayyasamy ram Today at 5:37 pm

» பிரபாஸ் பிறந்தநாளுக்கு ராதேஷ்யாம் படக்குழுவின் சிறப்பு பரிசு.
by ayyasamy ram Today at 5:35 pm

» கடைசி ஆசை என்னவென்று சொல்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:42 pm

» தும்பிக்கை!
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:40 pm

» ஐபிஎல் கிரிக்கெட்டில் ஷிகர் தவான் புதிய சாதனை
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:37 pm

» தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்
by ayyasamy ram Today at 4:37 pm

» கடி ஜோக்ஸ்
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:34 pm

» அரசு அதிகாரியின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை- நகை, பணம் சிக்கியது
by ayyasamy ram Today at 4:18 pm

» தமிழகத்தில் புதிய மாவட்டங்களில் இடம் பெறும் தொகுதிகள் அறிவிப்பு
by ayyasamy ram Today at 4:14 pm

» வாழ்க்கை தத்துவம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:09 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:01 pm

» இதான் உங்களுக்கு முதல் கேஸா?
by பழ.முத்துராமலிங்கம் Today at 3:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:35 pm

» அறிமுகம்--ஜெய்
by kandansamy Today at 1:47 pm

» சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்க வேண்டுமா?
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:58 pm

» குழந்தைகளுக்காக வேலையை இழக்கும் இந்தியப் பெண்கள்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:35 pm

» எள்ளின் பயன்களும் மருத்துவ குணங்களும் !!
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:31 pm

» பறவைகளை வசீகரிக்கும் மரங்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:24 pm

» ஆறு வித்தியாசங்கள் – கண்டுபிடி
by kandansamy Today at 11:29 am

» ஆறு வித்தியாசங்கள் (கண்டுபிடி)
by kandansamy Today at 11:26 am

» வேலன்:-வீடியோ ப்ளேயர் -Hihisoft video player
by velang Today at 8:17 am

» கண்டுபிடி-ஆறுவித்தியாசங்கள்
by ayyasamy ram Today at 7:08 am

» பிடுங்கலாம், நட முடியாது...விடுகதைகள்
by ayyasamy ram Today at 7:04 am

» தமிழ் நாவல் தேவை
by prajai Yesterday at 10:22 pm

» தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
by prajai Yesterday at 10:17 pm

» ஆகுற சுகம்
by kandansamy Yesterday at 9:36 pm

» ஒரு வார்த்தை – அனுஷா நடராஜன்
by kandansamy Yesterday at 9:25 pm

» என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சுக்கு மல்லி காபி! :)
by krishnaamma Yesterday at 9:24 pm

» சுய அறிமுகம்!
by krishnaamma Yesterday at 9:22 pm

» நவராத்திரி - அப்பம் !
by krishnaamma Yesterday at 8:51 pm

» வெள்ளை பட்டாணி மசாலா சுண்டல்
by krishnaamma Yesterday at 8:48 pm

» புன்னகை பக்கம்
by krishnaamma Yesterday at 7:59 pm

» தோழா தோழா தோள் கொடு!
by krishnaamma Yesterday at 7:55 pm

» பயனுள்ள மருத்துவ குறிப்புகள்
by krishnaamma Yesterday at 7:50 pm

» உங்கள் உடல் நலத்திற்காக தமிழ் எழுத்துக்கள்
by krishnaamma Yesterday at 7:49 pm

» பாகற்காய் ஜூஸில் உள்ள நன்மைகள்!!
by krishnaamma Yesterday at 7:48 pm

» சளி உடனே வெளியேற வேண்டுமா?
by krishnaamma Yesterday at 7:47 pm

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by Guest Yesterday at 7:40 pm

» நிதர்சனம்! சிறு கதை by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 7:36 pm

Admins Online

கூவத்தில் களமிறங்கியது தேசிய பேரிடர் மீட்பு படை

Go down

கூவத்தில் களமிறங்கியது தேசிய பேரிடர் மீட்பு படை Empty கூவத்தில் களமிறங்கியது தேசிய பேரிடர் மீட்பு படை

Post by ayyasamy ram on Sun Nov 03, 2019 7:17 am

கூவத்தில் களமிறங்கியது தேசிய பேரிடர் மீட்பு படை Tamil_News_large_2401915_318_219

சென்னை:
கூவத்தில், கழிவுகளை அகற்றி துாய்மைப்படுத்தும் பணியில்,
தேசிய பேரிடர் மீட்பு படை களமிறங்கி உள்ளது.

கூவம் ஆற்றின் கழிவுகளை அகற்றி, சுத்தப்படுத்தும் பணியை,
தேசிய பேரிடர் மீட்பு படையினர், நேற்று துவக்கினர்.
தமிழக கவர்னர், பன்வாரிலால் புரோஹித், பணியை துவக்கி
வைத்து பேசியதாவது:

நாட்டின் பாதுகாப்பை உறுதிபடுத்துவதில், ராணுவம், எல்லை
காவல்படை உள்ளிட்டவற்றுடன், தேசிய பேரிடர் மீட்பு படையும்
ஈடுபடுகிறது. தேசிய பேரிடர் மீட்புப்படை, இதுவரை, 3,040 மீட்பு
நடவடிக்கைகளில் ஈடுபட்டுஉள்ளது.

மிகவும் ஆபத்தான வகையில், உயிருக்குப் போராடிய, 6.7 லட்சம்
பேரை, பாதுகாப்பாக மீட்டு உள்ளனர்.

பயிற்சி

மீட்பு பணியில் மட்டுமல்லாது, பொதுமக்களுக்கு, பேரிடர்
காலங்களில், என்னென்ன செய்ய வேண்டும், செய்யக்கூடாது
என்பதையும், எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும்
பயிற்சி அளிக்கின்றனர்.இவ்வாறு, சமூக பொறுப்புடன் ஈடுபடும்,
தேசிய மீட்பு படையினர், கூவம் ஆற்றை துாய்மைப்படுத்தி,
வெள்ளம் வரும் முன் காக்கும் செயலில் ஈடுபட்டுள்ளது,
பாராட்டுக்கு உரியது.இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், பேரிடர் காலங்களில், தேசிய பேரிடர் மீட்பு
படையினரின் செயல்பாடுகளை விளக்கும் வகையில், கருவிகளின்
கண்காட்சி ந டைபெற்றது. அதில், பெரிய கட்டட இடிபாடுகளில்
சிக்கியுள்ளோர், உயிருடன் இருக்கின்றனரா என, கண்காணிக்கும்
கருவி, சிறிய துளை வழியாக படம் பிடிக்கும் சக்தி வாய்ந்த
கேமராக்கள், கட்டுமானங்களை அறுக்கும் கருவிகள் என,
பல்வேறு கருவிகள் வைக்கப்பட்டு இருந்தன.

1,500 பேர்

இது குறித்து, தேசிய பேரிடர் மீட்பு படையின், அரக்கோணம்
பகுதி மூத்த கமாண்டர் ரேகா நம்பியார் கூறியதாவது:

கூவத்தை சுத்தப்படுத்தும் பணியில், தேசிய பேரிடர் மீட்பு படையுடன்
இணைந்து, சி.ஐ.எஸ்.எப்., சி.ஆர்.பி.எப்., பெருநகர சென்னை மாநகராட்சி,
இந்திய செஞ்சிலுவை சங்கம், என்.சி.சி., சவீதா மருத்துவ கல்லுாரி
மாணவர்கள் உள்ளிட்ட, அரசு சார்ந்த மற்றும் சாராத அமைப்பைச்
சேர்ந்த, 1,500 பேர் பங்கேற்றுள்ளனர். ரப்பர் படகில் சென்று, வலை வீசி,
குப்பையை கரையில் சேர்க்கும் பணியில், தேசிய பேரிடர் மீட்புப்
படையினர் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்பு கொள்ளலாம்

குப்பையை அகற்றும் பணியில், மாநகராட்சியினர் ஈடுபட்டுள்ளனர்.
இப்பணி, கூவம் ஆற்றின், கோயம்பேடு அண்ணாநகர், நுங்கம்பாக்கம்,
மேத்தா நகர், எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டை உள்ளிட்ட, 11 இடங்களில்,
மாதம் இருமுறை என, சில மாதங்களுக்கு தொடர்ந்து நடக்க உள்ளது.

இதன் வழியாக, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த
திட்டமிட்டுள்ளோம். இதற்காக, பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்களையும்,
இப்பணியில் இணைக்க உள்ளோம். ஆர்வமுள்ளோர், எங்களை தொடர்பு
கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61902
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum