ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 2:26 pm

» ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான தோல்விக்கு பிறகு சென்னை அணியின் கேப்டன் டோனி கூறியது..
by ayyasamy ram Today at 1:13 pm

» பெங்களூரூவில் தலைமறைவான இலங்கை டான் ஜெமினி பொன்சேகா கைது - தமிழக போலீசார் அதிரடி
by ayyasamy ram Today at 1:10 pm

» கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு பிப்ரவரிக்குள் தேர்தல் - சத்யபிரத சாகு தகவல்
by ayyasamy ram Today at 1:08 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:08 pm

» வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு
by ayyasamy ram Today at 1:02 pm

» பாகற்காய் ஜூஸில் உள்ள நன்மைகள்!!
by ayyasamy ram Today at 12:58 pm

» சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 12:57 pm

» சளி உடனே வெளியேற வேண்டுமா?
by ayyasamy ram Today at 12:56 pm

» ஹைக்கூ பூக்கள்
by ayyasamy ram Today at 12:20 pm

» கைக்குட்டையில் ஒட்டியிருந்த காதல்!!
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:33 am

» பயனுள்ள மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Today at 10:20 am

» கனவுகளும் அதன் பலன்களும்
by ayyasamy ram Today at 10:17 am

» ‘ட்விட்டர் தொகுப்பு’
by ayyasamy ram Today at 10:13 am

» சுய அறிமுகம்
by ayyasamy ram Today at 9:51 am

» நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம்
by ayyasamy ram Today at 9:50 am

» ரசித்த கவிதைகள் (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:48 am

» ஆறு அது ஆழம் இல்ல…
by ayyasamy ram Today at 9:46 am

» வரவுக்கு ஏத்த செலவு இருக்கணுமே தவிர..
by ayyasamy ram Today at 9:42 am

» இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியின் 99% கணக்குகள் ஆதாருடன் இணைப்பு: அஞ்சல் துறை அதிகாரி தகவல்
by ayyasamy ram Today at 8:19 am

» ''800 ''படத்திலிருந்து விலகினார் விஜய் சேதுபதி? - 'நன்றி ’’வணக்கம்'' - சேதுபதி டுவீட்
by ayyasamy ram Today at 8:01 am

» வேலன்:-போட்டோ பூஸ்ட். -Photo Boost.
by velang Today at 7:30 am

» வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை
by anuradhamv Yesterday at 11:35 pm

» சுய அறிமுகம்!
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறமரிது
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» நிதர்சனம்! சிறு கதை by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 10:06 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by krishnaamma Yesterday at 9:46 pm

» சர்வதேச பட்டினி நாடுகள் பட்டியல் - அதிர்ச்சி தரும் இடத்தில் இந்தியா
by krishnaamma Yesterday at 9:41 pm

» ஒரு பெண்ணின் முருகன் காலண்டர் கதை,,,
by krishnaamma Yesterday at 9:40 pm

» காலண்டர் தத்துவங்கள்
by krishnaamma Yesterday at 9:38 pm

» இணையத்தில் எச்சரிக்கை…
by krishnaamma Yesterday at 9:31 pm

» வலைப்பேச்சில் ரசித்தவை
by krishnaamma Yesterday at 9:27 pm

» பீகார் தேர்தலில் களமிறங்கிய மோடியின் டூப்! – முதலமைச்சராவது திட்டமாம்!
by krishnaamma Yesterday at 9:26 pm

» தயவு செய்து என் மின்னஞ்சல் உள்ள போஸ்டை டெலீட் செய்யவும்
by krishnaamma Yesterday at 9:09 pm

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by kandansamy Yesterday at 9:03 pm

» கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன்
by kandansamy Yesterday at 8:58 pm

» காய்கறி ( பழ) டாக்டர் ! - By Krishnaamma !
by krishnaamma Yesterday at 8:51 pm

» இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
by kandansamy Yesterday at 8:16 pm

» வெளிநாடு தான்; ஆனால் விசா வேண்டாம்
by kandansamy Yesterday at 8:06 pm

» பூமி படத்தின் கதை திருட்டு பிரச்சனை – ஜெயம் ரவிக்கு தமிழ் படிக்க தெரியாதா?
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by kandansamy Yesterday at 7:12 pm

» நிரந்தமாக முடக்கப்படுகிறது தமிழ் ராக்கர்ஸ் – திரையுலகினருக்கு இன்ப அதிர்ச்சி!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» கணிதம் கற்றுத்தரும் பாடம்!
by kandansamy Yesterday at 7:02 pm

» புலியை வாக்கிங் கூட்டி சென்ற சிறுமி! – வைரலாகும் வீடியோ!
by ayyasamy ram Yesterday at 6:54 pm

» காதலுக்குத் திசைகள் ஐந்து!!
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» வாயைத் திறக்க ஆண்டவன் கொடுத்த சந்தர்ப்பம்!
by ayyasamy ram Yesterday at 5:21 pm

» வாழ்த்துகள் ஜோதிகா- நன்றி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:17 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:08 pm

» முரளிதரன் வேண்டுகோளை ஏற்று 800 திரைப்படத்தில் இருந்து விலகுவதாக நடிகர் விஜய்சேதுபதி சூசக ட்வீட் -ஒன் இண்டிய தமிழ்
by sncivil57 Yesterday at 4:04 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Yesterday at 3:45 pm

Admins Online

54-வது பிறந்தநாள்: லேசர் ஒளியால் ஷாருக்கானை கவுரவித்த துபாய்

Go down

54-வது பிறந்தநாள்: லேசர் ஒளியால் ஷாருக்கானை கவுரவித்த துபாய் Empty 54-வது பிறந்தநாள்: லேசர் ஒளியால் ஷாருக்கானை கவுரவித்த துபாய்

Post by ayyasamy ram on Sun Nov 03, 2019 11:21 am

54-வது பிறந்தநாள்: லேசர் ஒளியால் ஷாருக்கானை கவுரவித்த துபாய் 201911031000149840_1_guest._L_styvpf
துபாய்:

சுற்றுலாவாசிகளின் சொர்க்கம் என அழைக்கப்படும்
துபாய் நாட்டில் உலகின் மிக உயரமான ‘புர்ஜ் கலிபா’
கட்டிடம் அமைந்துள்ளது.

124 மாடிகளை கொண்ட ‘புர்ஜ் கலிபா’ கட்டிடத்தில்
நட்சத்திர ஓட்டல்கள், அலுவலகங்கள், கடைகள், வர்த்தக
நிறுவனங்கள், குடியிருப்புகள் மற்றும் நீச்சல் குளங்கள்
என அனைத்து அம்சங்களும் இடம் பெற்றுள்ளன.

இது 2,717 அடி (828 மீட்டர்) உயரம் கொண்டது.

முழுவதும் கருப்பு நிற சலவை கற்கள், எவர்சில்வர் மற்றும்
கண்ணாடிகளால் இந்த கட்டிடம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
124 மாடிகளுக்கும் செல்லும் வகையில் நகரும் படிக்கட்டுகள்
மற்றும் லிப்ட் வசதிகள் இங்கு உள்ளன.

இந்த கட்டிடத்தை ஒட்டியுள்ள நீர்நிலையில் லேசர் ஒளி
வெள்ளத்தில் இசைக்கேற்ப நடனமாடும் அழகிய நீரூற்றும்
அமைக்கப்பட்டுள்ளது.

‘புர்ஜ் கலிபா’ மற்றும் துபாயில் உள்ள பல்வேறு பொழுதுப்
போக்கு அம்சங்களுக்காக உலக நாடுகளில் இருந்து
லட்சக்கணக்கான சுற்றுலாவாசிகள் ஆண்டுதோறும் இங்கு
வருகின்றனர்.

ஷாருக்கான் நடித்துள்ள விளம்பரப்படம்

துபாய் மாநகராட்சின் சுற்றுலாத்துறை தூதராக பாலிவுட்
நடிகர் ஷாருக்கான் நியமிக்கப்பட்டுள்ளார்.
’எனது விருந்தினராக வாருங்கள்’ என்று துபாய்க்கு மக்களை
அழைக்கும் 3 நிமிட விளம்பரப்படத்தில் இவர் நடித்திருக்கிறார்.

இந்நிலையில், ஷாருக்கானின் 54-வது பிறந்தநாளையொட்டி
துபாயில் உள்ள உலகின் மிக உயரமான ‘புர்ஜ் கலிபா’
கட்டிடத்தில் நேற்றிரவு லேசர் ஒளியால் அவருக்கு வாழ்த்து
தெரிவிக்கப்பட்டது.

மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61838
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

54-வது பிறந்தநாள்: லேசர் ஒளியால் ஷாருக்கானை கவுரவித்த துபாய் Empty Re: 54-வது பிறந்தநாள்: லேசர் ஒளியால் ஷாருக்கானை கவுரவித்த துபாய்

Post by krishnaamma on Sun Nov 03, 2019 10:37 pm

ஹோ, வீடியோ இருக்கா அண்ணா? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62976
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12718

Back to top Go down

54-வது பிறந்தநாள்: லேசர் ஒளியால் ஷாருக்கானை கவுரவித்த துபாய் Empty Re: 54-வது பிறந்தநாள்: லேசர் ஒளியால் ஷாருக்கானை கவுரவித்த துபாய்

Post by ayyasamy ram on Mon Nov 04, 2019 5:39 am

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61838
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

54-வது பிறந்தநாள்: லேசர் ஒளியால் ஷாருக்கானை கவுரவித்த துபாய் Empty Re: 54-வது பிறந்தநாள்: லேசர் ஒளியால் ஷாருக்கானை கவுரவித்த துபாய்

Post by krishnaamma on Mon Nov 04, 2019 7:17 pm

வாவ் ! சூப்பர்.............. மகிழ்ச்சி மகிழ்ச்சி :ட
.
.
.
மிக்க நன்றி அண்ணா புன்னகை .............. அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் நன்றி நன்றி நன்றி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62976
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12718

Back to top Go down

54-வது பிறந்தநாள்: லேசர் ஒளியால் ஷாருக்கானை கவுரவித்த துபாய் Empty Re: 54-வது பிறந்தநாள்: லேசர் ஒளியால் ஷாருக்கானை கவுரவித்த துபாய்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum