ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» கைக்குட்டையில் ஒட்டியிருந்த காதல்!!
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:33 am

» பயனுள்ள மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Today at 10:20 am

» கனவுகளும் அதன் பலன்களும்
by ayyasamy ram Today at 10:17 am

» ‘ட்விட்டர் தொகுப்பு’
by ayyasamy ram Today at 10:13 am

» சுய அறிமுகம்
by ayyasamy ram Today at 9:51 am

» நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம்
by ayyasamy ram Today at 9:50 am

» ரசித்த கவிதைகள் (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:48 am

» ஆறு அது ஆழம் இல்ல…
by ayyasamy ram Today at 9:46 am

» வரவுக்கு ஏத்த செலவு இருக்கணுமே தவிர..
by ayyasamy ram Today at 9:42 am

» இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியின் 99% கணக்குகள் ஆதாருடன் இணைப்பு: அஞ்சல் துறை அதிகாரி தகவல்
by ayyasamy ram Today at 8:19 am

» ''800 ''படத்திலிருந்து விலகினார் விஜய் சேதுபதி? - 'நன்றி ’’வணக்கம்'' - சேதுபதி டுவீட்
by ayyasamy ram Today at 8:01 am

» சென்னை - ராஜஸ்தான் இன்று மோதல்: தோற்றால் பிளே ஆப் வாய்ப்பு பறிபோகும்
by ayyasamy ram Today at 7:57 am

» வேலன்:-போட்டோ பூஸ்ட். -Photo Boost.
by velang Today at 7:30 am

» வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை
by anuradhamv Yesterday at 11:35 pm

» சுய அறிமுகம்!
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறமரிது
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» நிதர்சனம்! சிறு கதை by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 10:06 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by krishnaamma Yesterday at 9:46 pm

» சர்வதேச பட்டினி நாடுகள் பட்டியல் - அதிர்ச்சி தரும் இடத்தில் இந்தியா
by krishnaamma Yesterday at 9:41 pm

» ஒரு பெண்ணின் முருகன் காலண்டர் கதை,,,
by krishnaamma Yesterday at 9:40 pm

» காலண்டர் தத்துவங்கள்
by krishnaamma Yesterday at 9:38 pm

» இணையத்தில் எச்சரிக்கை…
by krishnaamma Yesterday at 9:31 pm

» வலைப்பேச்சில் ரசித்தவை
by krishnaamma Yesterday at 9:27 pm

» பீகார் தேர்தலில் களமிறங்கிய மோடியின் டூப்! – முதலமைச்சராவது திட்டமாம்!
by krishnaamma Yesterday at 9:26 pm

» தயவு செய்து என் மின்னஞ்சல் உள்ள போஸ்டை டெலீட் செய்யவும்
by krishnaamma Yesterday at 9:09 pm

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by kandansamy Yesterday at 9:03 pm

» கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன்
by kandansamy Yesterday at 8:58 pm

» காய்கறி ( பழ) டாக்டர் ! - By Krishnaamma !
by krishnaamma Yesterday at 8:51 pm

» இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
by kandansamy Yesterday at 8:16 pm

» வெளிநாடு தான்; ஆனால் விசா வேண்டாம்
by kandansamy Yesterday at 8:06 pm

» பூமி படத்தின் கதை திருட்டு பிரச்சனை – ஜெயம் ரவிக்கு தமிழ் படிக்க தெரியாதா?
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by kandansamy Yesterday at 7:12 pm

» நிரந்தமாக முடக்கப்படுகிறது தமிழ் ராக்கர்ஸ் – திரையுலகினருக்கு இன்ப அதிர்ச்சி!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» கணிதம் கற்றுத்தரும் பாடம்!
by kandansamy Yesterday at 7:02 pm

» புலியை வாக்கிங் கூட்டி சென்ற சிறுமி! – வைரலாகும் வீடியோ!
by ayyasamy ram Yesterday at 6:54 pm

» காதலுக்குத் திசைகள் ஐந்து!!
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» வாயைத் திறக்க ஆண்டவன் கொடுத்த சந்தர்ப்பம்!
by ayyasamy ram Yesterday at 5:21 pm

» வாழ்த்துகள் ஜோதிகா- நன்றி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:17 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:08 pm

» முரளிதரன் வேண்டுகோளை ஏற்று 800 திரைப்படத்தில் இருந்து விலகுவதாக நடிகர் விஜய்சேதுபதி சூசக ட்வீட் -ஒன் இண்டிய தமிழ்
by sncivil57 Yesterday at 4:04 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Yesterday at 3:45 pm

» கைபேசி பாவனையாளர்களுக்கு நற்செய்தி - புதிய சிப்
by சக்தி18 Yesterday at 3:31 pm

» அமிஷின்.சீதா மிதிலை போர்.மங்கை
by Guest Yesterday at 3:17 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» ரசத்துல பிராந்தி வாடை வருது…!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:40 am

» பயனுள்ள வீட்டுக்குறிப்புகள்.
by ayyasamy ram Yesterday at 11:40 am

» படித்ததில் ரசித்த கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 11:34 am

» அதுதாம்மா தாங்கிக்க முடியாது…!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:32 am

» திருமகள் தேடி வந்தாள்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» கழுதையின் வாழ்வு!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:30 am

Admins Online

திருமண விழாவில் பரபரப்பு: மணமகன் பெயரை மாற்றிய ஸ்டாலின்

Go down

திருமண விழாவில் பரபரப்பு: மணமகன் பெயரை மாற்றிய ஸ்டாலின் Empty திருமண விழாவில் பரபரப்பு: மணமகன் பெயரை மாற்றிய ஸ்டாலின்

Post by T.N.Balasubramanian on Sun Nov 03, 2019 6:34 pm

புதுக்கோட்டை: திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்ட திருமண விழாவில், மணமகளின் கணவராக மாமனாரின் பெயரை மாற்றி கூறி உளறியதால் அங்குள்ளவர்கள் முகம் சுளித்தனர்.

திருமண விழாவில் பரபரப்பு: மணமகன் பெயரை மாற்றிய ஸ்டாலின் Gallerye_162343752_2403185

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள விராச்சிலை என்ற கிராமத்தில் திமுக பிரமுகர் திருமண இல்ல விழா நடைபெற்றது. காசி விஸ்வநாதன் - பொற்கொடி தம்பதியரின் மகன் சுப்பிரமணியனுக்கும், அடைக்கல காத்தான் - பூபதி ஆகியோரின் மகள் பிரதீபாவுக்கும் திருமணம் நடைபெற்றது. இதில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டார். விழா மேடையில் உரையாற்றிய ஸ்டாலின், மணமக்களை வாழ்த்தி பேசினார்.
அப்போது, பெண்ணின் மாமனாரை (காசி விஸ்வநாதன்) மணமகன் என அழைத்ததால், திருமணத்தில் கலந்து கொண்ட உறவினர்கள் அனைவரும் திடுக்கிட்டனர். சில நொடிகளில் தன் உளறல் பேச்சை உணர்ந்த அவர், அதை திருத்தி கொண்டு, சுப்பிரமணியன் என மணமகன் பெயரை கூறி சமாளித்தார். பேசி முடிப்பதற்குள் மூன்று இடங்களில் இதுபோல தடுமாறினார்.

கருணாநிதி போல் வருமா ?
கருணாநிதி பேசியே புகழ் பெற்றவர், ஆனால் ஸ்டாலினோ பேசியே தன் பெயரை கெடுத்து கொண்டுள்ளார். இவரது உளறல் பேச்சு அப்போது போகுமோ என திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் பேசி நகைத்தனர்.

நன்றி தினமலர்.

ரமணியன்


ரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27298
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9748

Back to top Go down

திருமண விழாவில் பரபரப்பு: மணமகன் பெயரை மாற்றிய ஸ்டாலின் Empty Re: திருமண விழாவில் பரபரப்பு: மணமகன் பெயரை மாற்றிய ஸ்டாலின்

Post by T.N.Balasubramanian on Sun Nov 03, 2019 6:40 pm

சரியான கோமாளிகள்.
முன்பொரு முறை சுப்ரமணிய சாமீ இப்பிடித்தான் தாலியை எடுத்து பையனிடம்
கொடுக்க சொன்னால்,அவரே தாலியை பெண் கழுத்தில் கட்டுவதற்கு பெண் அருகே சென்றுவிட்டார்.நல்ல வேளை அதற்கு முன் பக்கத்தில் இருந்தவர்கள் தடுத்து விட்டனர்.

கருணாநிதியின் சாமர்த்தியம் சாதுர்யம் அவரது பிறப்புகளிடம் காணப்படுவது இல்லை.

ரமணியன்


ரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27298
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9748

Back to top Go down

திருமண விழாவில் பரபரப்பு: மணமகன் பெயரை மாற்றிய ஸ்டாலின் Empty Re: திருமண விழாவில் பரபரப்பு: மணமகன் பெயரை மாற்றிய ஸ்டாலின்

Post by சக்தி18 on Sun Nov 03, 2019 7:29 pm

தவறான செயற்பாடு,அவசரம்,அலட்சியம்,சுய நலம் மக்களின் வாழ்வுக்கு வைக்கும் வேட்டு,பொதுவாழ்வுக்கு வருபவர்களுக்கு ஆகாதவை.. பகற்கனவான பதவி ஆசை -ஏற்பட்ட விரக்தி எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம்.

Mokusatu -தவறான அவசர மொழிபெயர்ப்பு -லட்சம் பேரின் உயிர்பறிப்பு
சக்தி18
சக்தி18
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2047
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 617

Back to top Go down

திருமண விழாவில் பரபரப்பு: மணமகன் பெயரை மாற்றிய ஸ்டாலின் Empty Re: திருமண விழாவில் பரபரப்பு: மணமகன் பெயரை மாற்றிய ஸ்டாலின்

Post by krishnaamma on Sun Nov 03, 2019 10:18 pm

கோமாளி !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62976
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12718

Back to top Go down

திருமண விழாவில் பரபரப்பு: மணமகன் பெயரை மாற்றிய ஸ்டாலின் Empty Re: திருமண விழாவில் பரபரப்பு: மணமகன் பெயரை மாற்றிய ஸ்டாலின்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum