ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:35 pm

» மனங்கவர்ந்த கவிதைகள்
by SK Today at 12:27 pm

» இம்ரான் வெளியிட்ட புதிய வரைபடம்: இந்தியா கடும் கண்டனம்
by SK Today at 12:23 pm

» உறவுகளிடையே நெருக்கத்தை ஏற்படுத்துபவை...
by SK Today at 12:08 pm

» அன்பான வார்த்தைகள் தன்னம்பிக்கை தரும்..
by ayyasamy ram Today at 12:07 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 12:04 pm

» இன்னொரு முறை எடுக்கவே எடுக்கமுடியாத படங்களில் மிக மிக முக்கியமான, முதன்மையான படம்...
by SK Today at 12:01 pm

» எங்கே அந்த முயல் குட்டி ?
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» நாவல்கள் வேண்டும்
by saravanapriyaprakash Today at 10:21 am

» வயசு...வயோதிகம்..(சிறுகதை -by krishnaamma - கிருஷ்ணாம்மா :)
by SK Today at 9:17 am

» லெபனானில் வெடித்தது 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் வெடிபொருள்
by ayyasamy ram Today at 8:55 am

» நல்லதுக்கு காலம் இல்லை ! by Krishnaamma :)
by ayyasamy ram Today at 7:22 am

» பார்வையற்ற மதுரை பெண் ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி
by ayyasamy ram Today at 7:00 am

» கவச உடைகளில் இருந்து எரிபொருள்; இந்திய விஞ்ஞானிகள் அபாரம்
by ayyasamy ram Today at 6:53 am

» கர்நாடக உள்துறை செயலாளராக ரூபா பொறுப்பேற்பு
by ayyasamy ram Today at 6:50 am

» நம்பிக்கை – ஒரு பக்க கதை
by SK Today at 6:49 am

» நாளை அயோத்தியில் உள்ள குரங்குகளுக்கு அரசு சார்பில் சிறப்பு உணவு
by ayyasamy ram Today at 6:45 am

» ஓய்வு பெற்ற எஸ்.ஐ., மகன் ஐ.ஏ.எஸ்., - ஐ.ஆர்.எஸ்., பதவிக்கான பட்டியலில் தேர்வாகியுள்ளார்
by ayyasamy ram Today at 6:41 am

» பத்து வருஷமா டாக்டர்கிட்டே போகாதவர்…!
by SK Today at 6:35 am

» இலங்கை பார்லி.க்கு இன்று தேர்தல்
by ayyasamy ram Today at 6:35 am

» உங்க கடைசி ஆசையை இப்பவே சொல்லக் கூடாது.
by SK Today at 6:31 am

» ஜெயிலுக்குப் போனதில்லைன்னு சொன்னேன்..!’’
by SK Today at 6:28 am

» டெல்லி கணேஷ் பிறந்த நாள் ஸ்பெஷல்: மக்களில் ஒருவரான நடிகர்
by heezulia Today at 1:47 am

» சினி துளிகள்!
by heezulia Today at 12:32 am

» உளுந்தா இல்லை உழுந்தா ?
by M.Jagadeesan Yesterday at 10:29 pm

» என்னுடைய கதைகளின் PDF இங்கே ! :) - Krishnaamma :)
by krishnaamma Yesterday at 9:40 pm

» பத்து பொருத்தங்கள்
by SK Yesterday at 9:13 pm

» அத்ரிபாட்சா கொழுக்கட்டையும் அடுத்த வீட்டுப் பாட்டியும்! - சிறுகதை
by krishnaamma Yesterday at 8:59 pm

» உலகின் மிக உயர்ந்த ரயில் பாலம் பணிகள் அடுத்த ஆண்டு நிறைவு
by SK Yesterday at 8:59 pm

» ரம்யமாக காட்சி அளித்த சென்னை மாநகரம் - புகைப்படங்கள்
by SK Yesterday at 8:27 pm

» ஒரு தட்டாம் பூச்சி காட்டுக்குள்ளே சுற்றுகிறதே!
by Dr.S.Soundarapandian Yesterday at 8:05 pm

» உனக்கு (கவிதை) - யுகபாரதி
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» உ.வே.சா. படைப்புகள் - சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும்
by sncivil57 Yesterday at 7:58 pm

» உன்னுள்ளேயே தேடு, இறைவனைக் காண்பாய்
by ayyasamy ram Yesterday at 7:56 pm

» காதல் மொழிகள் ஐந்து-கேரி சேப்மேன் தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
by sncivil57 Yesterday at 7:54 pm

» 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உடல்களை தகனம் செய்தவற்கு அயோத்தி பூமி பூஜை விழாவுக்கு அழைப்பு
by M.Jagadeesan Yesterday at 7:43 pm

» பெண்களுக்கு முதுகு வலி வர முக்கிய காரணம் சமையலறையில் செய்யும் தவறுகள்.!
by krishnaamma Yesterday at 7:23 pm

» சொர்கமாக மாறி வரும் திரு விழாக்கோலம் பூண்ட அயோத்தி..!
by krishnaamma Yesterday at 7:18 pm

» Sun ring: சூரியனைச் சுற்றி கருவளையம்... காரணம் தெரியாத மக்கள் ஏன்?
by krishnaamma Yesterday at 6:37 pm

» வங்க கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி: பருவமழை தீவிரமடையும்
by krishnaamma Yesterday at 6:35 pm

» ஆகஸ்ட் 3..! இதேநாளில் இந்தியாவின் முதல் சட்ட அமைச்சரானார் டாக்டர் அம்பேத்கர்!
by SK Yesterday at 6:01 pm

» யார் இந்த வந்தனா IPS? - கேரள தங்கக் கடத்தல் வழக்கில் தெறிக்கவிடும் 'தமிழச்சி'யின் பின்னணி!
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» கொரோனா தடுப்பூசி சோதனை நிறைவடைந்துவிட்டது - முதல் நாடாக அறிவித்த ரஷியா
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» 8K ஒலி அமைப்பில் ஜேசுதாஸ் பாடல்
by T.N.Balasubramanian Yesterday at 4:48 pm

» தமிழ் புத்தகங்கள் தரவிறக்கம் - முதல் பகுதி 1 | 10
by BookzTamil Yesterday at 2:21 pm

» சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு - தமிழகத்தில் கணேஷ்குமார் பாஸ்கர் முதலிடம்
by ayyasamy ram Yesterday at 2:19 pm

» தமிழ் புத்தகங்கள் இலவச பதிவிறக்கம் | பகுதி - 3 | 10 புத்தகங்கள்
by BookzTamil Yesterday at 2:17 pm

» தலைவர் ரொம்ப ஓவராப் பேசறார்..!
by Dr.S.Soundarapandian Yesterday at 2:17 pm

» வங்கக் கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி
by ayyasamy ram Yesterday at 2:16 pm

» டாக்டர் பட்டத்தை சரண்டர் பண்ணிட்டேன்...!
by Dr.S.Soundarapandian Yesterday at 2:13 pm

Admins Online

கடவுள் இலவசமாக கொடுத்த உறுப்புக்களின் இன்றைய ₹ விலை:

Go down

கடவுள் இலவசமாக கொடுத்த உறுப்புக்களின் இன்றைய ₹ விலை: Empty கடவுள் இலவசமாக கொடுத்த உறுப்புக்களின் இன்றைய ₹ விலை:

Post by ayyasamy ram on Tue Nov 05, 2019 7:29 pm

கடவுள் இலவசமாக கொடுத்த உறுப்புக்களின் இன்றைய ₹ விலை:

☆ஒரு செயற்கை பல் வைக்க - ரூ 6,000

☆செயற்கை இதயத்தின் விலை - ரூ 80 லட்சம்

☆ஒரு கிட்னி - ரூ 30 லட்சம் ( பொறுத்த ஆகும் செலவு ரூ 20 லட்சம் )

☆செயற்கை முடி வைக்க - ரூ 2 லட்சம்

☆ஒரு செயற்கை விரல் வைக்க - ரூ 1 1/2 லட்சம்

☆செயற்கைக் கால் வைக்க - ரூ 2 லட்சம்

☆கண்ணுக்கு லென்ஸ் பொறுத்த - ரூ 50, 000

☆எலும்புக்கு பதிலாக plate வைக்க -ரூ 50,000

☆கிட்னி க்கு பதிலாக ஒரு முறை டயாலிசிஸ் பண்ண - ரூ 3,000

☆இதயத்தை ஒரு மணி நேரம் செயற்கையாக இயங்க வைக்க -ரூ 45, 000

☆ஈரலை ஒரு மணி நேரம் செயற்கையாக சுவாசிக்க வைக்க - ரூ 50, 000

☆இரத்தம் ஒரு Unit வாங்க - ரூ 2,000

☆மேலும் உயிருக்கு விலை மதிப்பே இல்லை.

கெட்ட பழக்கங்களினாலும், பொறுப்பற்ற விபத்துக்களினாலும் ஆரோக்கியமான உறுப்புக்களை சேதமாக்கிக் கொள்வதைத் இறைவனின் உதவியோடு தவிர்ப்போம்

கோடி கோடியாக செலவழித்து செயற்கை உறுப்புகள் பொருத்தினாலும் இறைவன் வழங்கியதைப்போன்று இந்த உறுப்புகள் இயங்க முடியுமா சிந்திப்போம் பொறுப்புடன் செயல்படுவோம் .

வாட்ஸ் அப் பகிர்வு
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59198
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12995

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கடவுள் இலவசமாக கொடுத்த உறுப்புக்களின் இன்றைய ₹ விலை: Empty Re: கடவுள் இலவசமாக கொடுத்த உறுப்புக்களின் இன்றைய ₹ விலை:

Post by ayyasamy ram on Tue Nov 05, 2019 7:30 pm

கடவுள் இலவசமாக கொடுத்த உறுப்புக்களின் இன்றைய ₹ விலை: JGQhlUphQCyg8g9AJTN9+e0feb1ee-636f-4831-994a-627239f82d04
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59198
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12995

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum