ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» கவலைக்கிடமான நிலையில் மாதவன் பட இயக்குனர்
by Muthumohamed Today at 12:09 am

» உருளைக்கிழங்கு சாப்பிட மறுத்த 'டயாபடிக்' கணவன்; எலும்பை உடைத்த மனைவி
by Muthumohamed Today at 12:01 am

» லக்னோவில் சிறை கைதிகளுக்கு தவறான மருந்து: 22 பேர் கவலைக்கிடம்
by Muthumohamed Yesterday at 11:58 pm

» பெண்கள் உடல் எடை குறைய உடற்பயிற்சிக்கு பதிலாக இந்த வேலைகளை செய்யுங்க...
by Muthumohamed Yesterday at 11:54 pm

» COVID சிகிச்சை மையங்களுக்குச் சென்று நோயாளிகளுக்கு நகைச்சுவை மருந்தளிக்கும் ரோபோ ஷங்கர்!!
by Muthumohamed Yesterday at 11:52 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by Dr.S.Soundarapandian Yesterday at 11:52 pm

» விநாயகர் சதுர்த்தி: பொது இடங்களில் சிலை வைக்க, ஊர்வலம் செல்ல தடை- தமிழக அரசு
by Muthumohamed Yesterday at 11:50 pm

» எனக்கும் அந்த படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை - யோகிபாபு
by Muthumohamed Yesterday at 11:48 pm

» ஆபரேஷன் சிக்கலாயிட்டா என்ன பண்ணுவீங்க?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:30 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (233)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:18 pm

» சிறுகதை - நியாயம் ! - பரிமளா ராஜேந்திரன்
by krishnaamma Yesterday at 10:25 pm

» பெரியவா மற்றும் ஆச்சார்யர்களின் அருள் வாக்குகள் !
by krishnaamma Yesterday at 10:20 pm

» விநாயகர் சிலைகளை ஏன் ஆற்றில் கரைக்கிறார்கள்?
by krishnaamma Yesterday at 10:04 pm

» அமெரிக்கா – கொரோனா படுத்தும் பாடு
by krishnaamma Yesterday at 10:02 pm

» ‘ஸ்ரீவாரி லட்டு’. - திருப்பதி லட்டு பிறந்த கதை
by krishnaamma Yesterday at 9:57 pm

» ஆண்களை போன்று பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு !
by சிவனாசான் Yesterday at 9:31 pm

» இருக்கன்குடி மாரியம்மன் 5 ஆம் வெள்ளி சிறப்பு பூஜை நேரலை I Exclusive I I Official I
by krishnaamma Yesterday at 9:22 pm

» ஆடி கிருத்திகை: ஆன்லைனில் முருகனை தரிசிக்க வடபழனி கோவில் நிர்வாகம் ஏற்பாடு
by krishnaamma Yesterday at 9:20 pm

» ஆசையே துன்பத்துக்குக் காரணம்...!
by SK Yesterday at 9:10 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:51 pm

» குளிர்கால டிப்ஸ்
by Muthumohamed Yesterday at 8:37 pm

» மொக்க ஜோக்ஸ் - (ஏலம் விடறவரு மூணு பொண்டாட்டிக்காரரோ..?")
by Muthumohamed Yesterday at 8:35 pm

» இன்று சர்வதேச இடதுகை பழக்கமுள்ளோர் தினம்
by Muthumohamed Yesterday at 8:33 pm

» ‘சடக் 2’ டிரெய்லர்... ஒரே நாளில் 6 மில்லியன் டிஸ்லைக் - ஆலியா பட் அதிர்ச்சி
by Muthumohamed Yesterday at 8:27 pm

» கடவுள் தன்மை
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மின்சார ரெயிலை இயக்க மத்திய அரசுக்கு கோரிக்கை: மந்திரி ராஜேஷ் தோபே
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» நரம்பு சுருட்டல் நோய் வராமல் தடுக்கும் வாயுனிஷ்காசனம்
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» பள்ளி, கல்லூரி மாணவர்கள், மூத்த குடிமக்கள் சுதந்திர தின நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம்- தமிழக அரசு
by ayyasamy ram Yesterday at 5:21 pm

» தேசிய கல்விக் கொள்கை
by சக்தி18 Yesterday at 5:03 pm

» சாம்பிராணி போடலாமா?
by SK Yesterday at 3:46 pm

» தமிழ் புத்தகங்கள் ( 70Tamil Books PDF)
by பொன்.தமிழ்வாணன் Yesterday at 1:24 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by shanujothi Yesterday at 1:14 pm

» வாழ்கையின் இரகசியம்
by ayyasamy ram Yesterday at 1:11 pm

» பால் சம்பந்தமான பொருளை விற்காத ஆச்சர்யமான கிராமம்....
by SK Yesterday at 12:52 pm

» வாழ்க்கை வாழ்வதற்கே - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:46 pm

» 6 பேர் விளையாடும் வகையில் அறுங்கோண கேரம் போர்டு தயாரித்த சிங்கம்புணரி கடை உரிமையாளர்
by T.N.Balasubramanian Yesterday at 12:41 pm

» சோலா மலையாளத் திரைப்படம் – நவீனத்துவப் பார்வை பாரதிசந்திரன்
by ayyasamy ram Yesterday at 11:43 am

» பதில் எந்த பக்கம் ? - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:48 am

» கொரோனா எதிரொலி - மாணவர் சேர்க்கை கட்டணமாக ஒரு ரூபாய் நிர்ணயித்த கல்லூரி
by SK Yesterday at 9:44 am

» திருக்கழுக்குன்றம்:-இந்திரதீர்த்தம்
by velang Yesterday at 8:57 am

» எச்1பி விசா விதிமுறையில் தளர்வு- அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 8:56 am

» புரதம், நார்ச்சத்து நிறைந்த சிவப்பு அரிசி கேரட் ஊத்தப்பம்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» விநாயகர் சதுர்த்தியையொட்டி 1½ லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள்
by ayyasamy ram Yesterday at 8:46 am

» கடவுளே, எது சிறந்ததோ அதையே செய்; பிரணாப்பின் மகள் உருக்கம்
by M.Jagadeesan Yesterday at 8:34 am

» ஆன்மிக தகவல் தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 6:14 am

» வூடு கட்டி அடிக்கிறதுக்கு லோன் கொடுங்க…!
by SK Yesterday at 5:13 am

» கொஞ்சம் கொத்தமல்லி… நிறைய பலன்
by SK Yesterday at 5:08 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:47 am

» ரூ.1000 கோடி ஹவாலா மோசடி: சீன நீறுவனங்களில் ஐடி ரெய்டு
by Muthumohamed Wed Aug 12, 2020 11:56 pm

» உலக யானைகள் தினம்
by Muthumohamed Wed Aug 12, 2020 11:46 pm

Admins Online

பெர்லின் சுவர் இடிப்பு!

Go down

பெர்லின் சுவர் இடிப்பு! Empty பெர்லின் சுவர் இடிப்பு!

Post by ayyasamy ram on Sat Nov 09, 2019 7:36 am

பெர்லின் சுவர் இடிப்பு! E_1361428659
-
உலகையே தனது ஆளுகைக்கு உட்படுத்த நினைத்த
நாஜி தலைவர் ஹிட்லர், ரஷ்யாவின் எல்லைப் புறத்தை
கபளீகரம் செய்து கொண்டிருந்தபோது ரஷ்யாவின்
இரும்பு மனிதர் ஸ்டாலின் அமெரிக்கா, பிரான்ஸ்,
இங்கிலாந்துடன் கூட்டு வைத்து, புதிய உத்வேகத்துடன்
ரஷ்ய படையை அமைத்து ஜெர்மானியரை ஓட, ஓட விரட்டி
அடித்ததுடன் ஜெர்மனியை வீழ்த்தி, அதனைக்
கைப்பற்றினார்.

எதிரிகளின் கையில் ஜெர்மன் வீழ்ந்ததை அறிந்து கொண்ட
ஹிட்லர், பதுங்குக்குழியில் தன்னைத்தானே சுட்டுக்
கொண்டு இறந்து போனதாகத் தகவல். அதன் பிறகு ஒட்டு
மொத்த ஜெர்மனியை இந்த நான்கு நாடுகளும் கூறு
போட்டுக் கொண்டன.

மேற்கு ஜெர்மனியை அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ்
ஆகியவை தங்களது கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்தன.

கிழக்கு ஜெர்மனி ரஷ்யாவுடன் இருந்தது. இது நடந்தேறியது
1949ம் ஆண்டு.

வல்லரசுகள் கைப்பற்றிய மேற்கு ஜெர்மனி
பொருளாதாரத்தில் அசுர வேகத்தில் முன்னேறியது.
ஆனால், கிழக்கு ஜெர்மனியோ கம்யூனிஸ ஆட்சியில்
பொருளாதாரத்தில் வீழ்ச்சிப்பெற்றது.

இதனால் கிழக்கு ஜெர்மனி மற்றும் கிழக்குப் பெர்லின்
மக்கள் வேலைவாய்ப்பைத் தேடி மேற்கு ஜெர்மனிக்குப்
படையெடுத்ததுடன் கொஞ்சம் கொஞ்சமாக அங்கே
குடியேறினர்.

இதனைத் தடுக்கும் பொருட்டு, 1961ல் மேற்கு பெர்லின்
நகரைச் சுற்றி கிழக்கு ஜெர்மனி சுவர் எழுப்பியது.
இதனை, "பெர்லின் சுவர்' என்றழைத்தனர்.

பெர்லின் நகரை இரண்டாகப் பிரித்த இந்த சுவரின்
நீளம் 43.1 கி.மீ., கான்கிரீட்டால் கட்டப் பட்ட இந்தச்
சுவரின் உயரம் 4 மீட்டராகும். இதே போன்று மேற்கு
பெர்லின் நகரை முற்றிலுமாகத் தடை செய்த கிழக்கு
ஜெர்மனியின் எல்லை சுவர் 111.9 கி.மீ., ஆகும்.

இந்தச் சுவரின் மேல் முள் கம்பிகள் போடப்பட்டன.
எல்லையோரத்தில் 302 கண்காணிப்புக் கோபுரங்கள்
எழுப்பப் பட்டன. பாதுகாப்புப் பணியில் 14,000 எல்லை
வீரர்கள் மற்றும் 601 ரோந்து வாகனங்களும் இருந்தன.

இதனால் ஜெர்மனியர்களின் ரத்த உறவு அந்நியர்களால்
பிரிக்கப்பட்டது. ஒவ்வொரு பகுதியிலிருந்து அவரவர்
சொந்தபந்தங்களைப் பார்க்க வேண்டுமென்றால்
பாஸ்போர்ட் விசா எடுத்து விமானம் மூலம் போக வேண்டும்.

அது மட்டுமல்ல... உணவுப் பொருட்களும் அவ்வழியேதான்
செல்ல வேண்டும்.

இந்தப் பிரிவினை 1961லிருந்து 1986ம் ஆண்டு வரை
நீடித்திருந்தது. இந்நிலையில் 1987ல் அமெரிக்க அதிபர்
ரீகன் சோவியத் ரஷ்ய அதிபர் கோர்பச்சேவுடன் இந்தப்
பெரிய சுவரை இடித்துவிட்டு, இரு பகுதி மக்களும் ஒன்றாக
இணைய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இக்காலக்கட்டத்தில் கிழக்கு ஜெர்மனியில் புரட்சி ஏற்பட்டு,
மக்கள் பல அவலங் களை சந்தித்தனர். நிலைமை
மோசமடைந்து, 1989ம் ஆண்டு நவம்பர் 4ல் கிழக்கு ஜெர்மனி
அரசு கவிழ்ந்தது.

அதன் பிறகு இரு தரப்பு மக்களும் செக்போஸ்ட்களைத்
தாண்டிச் செல்ல ஆரம் பித்தனர்.

எதிர்ப்புகள் இல்லாததனால் அந்நாட்டு மக்கள் மகிழ்ச்சியில்
திளைத்தனர். 1989ம் ஆண்டு நவம்பர் மாதம் 9ம் தேதி இரு
நாட்டுக்கும் இடையிலிருந்த சுவரை இடித்தனர்.

30 ஆண்டுகள் சொந்த பந்தங்களை பிரிந்த மக்கள், மகிழ்ச்சியில்
ஒருவருக்கு ஒருவர் கட்டியணைத்து ஆனந்தக் கண்ணீர்
வடித்தனர். 1999ம் ஆண்டு இரு ஜெர்மனி நாடுகளையும்
பழையபடி ஒன்றாக இணைத்தனர்.

நாட்டையே கூறுபோட்ட அந்த பெர்லின் சுவரை மக்கள்
இடித்து இருபது ஆண்டுகள் நிறைவடைந்த மகிழ்ச்சியில்

ஜெர்மனி மக்கள் கொண்டாடினர்;
இன்றும் அந்நிகழ்ச்சியை கொண்டாடி வருகின்றனர்.
-
--------------------------
நன்றி-சிறுவர் மலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59563
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13004

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பெர்லின் சுவர் இடிப்பு! Empty Re: பெர்லின் சுவர் இடிப்பு!

Post by சக்தி18 on Sat Nov 09, 2019 7:38 pm

நவம்பர் 9 இல் மேற்கு செல்ல கிழக்கு அனுமதி கொடுத்தது. அன்றைய தினம் சுவர் முற்றாக இடிக்கப்படவில்லை. மக்கள் சுத்தியல் உளி கொண்டு தினமும் இடிக்கத் தொடங்கி சில தினங்களின் பின்னரே முழுவதும் இடிக்கப்பட்டது.
இதற்கு முக்கிய காரணம் 1986 ஏப்ரலில் ஏற்பட்ட Chernobyl அணுஉலை வெடிப்பும்,1985 இல் பதவிக்கு வந்த ரஷ்ய அதிபர் கோபட்ஷோவும் தான்.



சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1903
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 607

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum