ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» நடிகர்திலகம் டிவி (NadigarThilagamTV)
by nadigarthilagamtv Today at 9:41 pm

» விக்கிரமன் நாவல்கள்
by Shivramki Today at 8:59 pm

» பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது!
by சக்தி18 Today at 8:27 pm

» அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்.. கமலா ஹாரிஸ் அதிரடி அறிவிப்பு….
by சக்தி18 Today at 8:18 pm

» ஈஸ்வரன் பட காட்சியில் சிம்பு வைத்திருப்பது ரப்பர் பாம்பு-
by ayyasamy ram Today at 7:59 pm

» காசு,பணம்,துட்டு, money money.. ப்ரியா ஆனந்தின் வைரல் புகைப்படம்
by ayyasamy ram Today at 7:57 pm

» பசுக்களை பாதுகாக்க “கோமாதா வரி” … இது மத்திய பிரதேச அரசின் புது ஸ்டைல்…
by ayyasamy ram Today at 7:24 pm

» அறிமுகம் -சிவராமகிருஷ்ணன்
by Shivramki Today at 5:47 pm

» சில தமிழ் புத்தகங்கள்
by Shivramki Today at 5:29 pm

» நிவர் புயல் - செய்திகள்
by Dr.S.Soundarapandian Today at 4:53 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(487)
by Dr.S.Soundarapandian Today at 4:50 pm

» நெடுஞ்சாலை ஓரத்தில் கொட்டப்படும் மருத்துவக்கழிவுகள்; கொரோனா அச்சத்தில் பொதுமக்கள்
by சக்தி18 Today at 4:23 pm

» பானி ஆன்தெம் (தண்ணீர் கீதம்) இந்திப் பாடல்
by T.N.Balasubramanian Today at 3:42 pm

» என். கணேசன் புத்தகம் pdf
by T.N.Balasubramanian Today at 3:41 pm

» முற்றிலும் இலவசம் - அசத்தல் அறிவிப்பு வெளியிட்ட நெட்ப்ளிக்ஸ்
by ayyasamy ram Today at 3:32 pm

» பசியும் ருசியும்!
by ayyasamy ram Today at 3:18 pm

» படிப்போம்… மாற்றுவோம்!
by ayyasamy ram Today at 3:17 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 2:59 pm

» என்.  சீதாலட்சுமி - வயல்விழி தமிழ் நாவல்
by Shivramki Today at 2:52 pm

» மனைவிக்கு பயந்தவன் கண்டு பிடிச்ச விளையாட்டு..!
by ayyasamy ram Today at 2:06 pm

» நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்:
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:34 pm

» பிளாக் பேந்தர் 2-ம் பாகம்
by ayyasamy ram Today at 1:27 pm

» மனைவி பிரிந்ததால் சினிமாவை விட்டு விலகிய நடிகர்
by ayyasamy ram Today at 1:25 pm

» தயாரிப்பாளர் சங்க தேர்தலில் டி.ராஜேந்தர் தோல்வி; தேனான்டாள் பிலிம்ஸ் முரளி வெற்றி
by ayyasamy ram Today at 1:18 pm

» “அப்போ…. நீ….. இனிமே பொய் சொல்லாம இருப்பியா?..”..பெரியவா கேட்டார்...
by T.N.Balasubramanian Today at 12:24 pm

» எந்தன் அனுபவம் -கோவிட் 19
by T.N.Balasubramanian Today at 12:14 pm

» வீட்டில் கஞ்சா சிக்கியது: நகைச்சுவை நடிகை அதிரடி கைது
by krishnaamma Today at 9:47 am

» ‘சசிகலா’ திரைப்படம்
by krishnaamma Today at 9:43 am

» அதிபுத்திசாலி மன்னரும் அப்பிராணி அமைச்சரும்
by ayyasamy ram Today at 7:15 am

» புரிதலில் இருக்கும் அன்பு தான் அகிம்சை -
by ayyasamy ram Today at 7:07 am

» மஹாத்மா காந்தியின் கொள்ளு பேரன் கொரோனாவுக்கு பலி
by ayyasamy ram Today at 6:52 am

» தங்கக்காடு - இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by Shivramki Yesterday at 9:38 pm

» மீண்டும் ‘ருத்ரதாண்டவம்’ வடிவேலுவுக்கு பதில் சந்தானம் நடிக்கிறார்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:17 pm

» ராஷ்மிகாவுக்கு மகுடம் சூட்டிய கூகுள்
by சக்தி18 Yesterday at 9:17 pm

» சவுதியில் முதன் முறையாக நடைபெறும் ஜி 20 மாநாடு..!! பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் பங்கேற்பு
by krishnaamma Yesterday at 9:14 pm

» அனுஷ்கா எடுத்த திடீர் முடிவு
by krishnaamma Yesterday at 9:08 pm

» ரதி மஞ்சரி  & சுஜா சந்திரன் புத்தகம் கிடைக்குமா ?
by சக்தி18 Yesterday at 9:06 pm

» பறவை காய்ச்சல் எதிரொலி: அமீரகத்திற்கு 4 நாடுகளில் இருந்து பொருட்கள் இறக்குமதிக்கு தடை
by krishnaamma Yesterday at 9:04 pm

» நிதர்சனம்! சிறு கதை by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 9:02 pm

» கேட்காமலே பால்காரரின் மனைவிக்கு அருளிய எல்லாம் தெரிந்த அந்த மனித தெய்வம்.
by krishnaamma Yesterday at 8:56 pm

» திருப்பதி ஏழுமலையான் கோயில் அதிகாலை 3 மணி முதல் மாலை 5 மணிவரை...
by krishnaamma Yesterday at 8:46 pm

» அறுபதில் ஆட்டத்தை தொடங்குங்கள்!
by krishnaamma Yesterday at 8:36 pm

» புத்திசாலித்தனம் இல்லாமல் ஏமாந்து சொத்துகளை இழந்த நடிகைகள்
by krishnaamma Yesterday at 8:25 pm

» குருட்டு விழியும் ஓவியமும்
by krishnaamma Yesterday at 8:16 pm

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 8:14 pm

» பெருமாளுக்கு உடம்பு சரியில்லாமல் போன கதை
by krishnaamma Yesterday at 7:25 pm

» வங்கக்கடலில் முன்கூட்டியே உருவானது காற்றழுத்த தாழ்வு மண்டலம்..!
by krishnaamma Yesterday at 7:17 pm

» முருகனை எந்தக் கோலத்தில் தரிசிப்பது சிறப்பு தரும்
by krishnaamma Yesterday at 6:41 pm

» SPB ஸ்ட்டூடியோ
by heezulia Yesterday at 5:16 pm

Admins Online

முழங்கை, முழங்கால்களில் கருமை நீங்க..

Go down

முழங்கை, முழங்கால்களில் கருமை நீங்க.. Empty முழங்கை, முழங்கால்களில் கருமை நீங்க..

Post by ayyasamy ram on Sat Nov 09, 2019 1:30 pm

முழங்கை, முழங்கால்களில் கருமை நீங்க.. DARK-ELBOWS
-
சிலருக்கு முழங்கை, முழங்கால்களில் கருமைப்
படர்ந்திருக்கும். அந்த கருமை நீங்க:

•கருமை படர்ந்திருக்கும் இடத்தில் பழுத்த எலுமிச்சைப்
பழச்சாற்றை நன்றாக தேய்த்து சுமார் ஒரு மணி நேரம்
ஊற வைக்க வேண்டும். பின்பு பயத்தம் மாவு போட்டுத்
தேய்த்துக் கழுவி விட வேண்டும்.
இப்படி தொடர்ந்து செய்து வந்தால் கருமை நீங்கிவிடும்.

•குளிக்கும் நீரில் துளசி இலைகளைப் போட்டுக்
குளித்தால் சருமத்தில் உள்ள தழும்புகள் மறையும்.

•வேப்பிலையைத் தண்ணீரில் சாறு இறங்க ஊறப்
போட்டுக் குளித்தால் கருமை நீங்கி மேனி பொலிவு பெறும்.

•வாழைப்பழத்துடன் பால் சேர்த்து நன்றாகப் பிசைந்து
முகத்தில் பூசி இருபது நிமிடங்கள் ஊறவைத்துக் குளிர்ந்த
நீரில் முகம் கழுவினால் முகம் பளபளக்கும்.

•இரவு படுக்கும் முன் புதினா சாறு இரண்டு தேக்கரண்டி,
அரைமூடி எலுமிச்சம்சாறு ஆகியவற்றுடன் பயத்தம்
பருப்பு மாவைக் கலந்து முகத்தில் தடவிக் கொண்டு பத்து
நிமிடம் ஊறிய பிறகு ஐஸ் ஒத்தடம் கொடுக்க முகம்
சுத்தமாகும்.

•குளிர், பனி காலங்களில் குளித்தவுடன் ஒரு தேக்கரண்டி
நல்லெண்ணெய்யுடன் ஒரு சொட்டு எலுமிச்சம் பழச்சாறு
சேர்த்து நன்கு குழைத்து கை, முகம், கழுத்து போன்ற
இடங்களில் தடவிவிடுங்கள். இச்செய்கையால் நாள்
முழுவதும் தோல் பளபளப்பாக இருப்பதுடன், வறட்டுத்
தன்மையும் இருக்காது.

•முகம் வறண்டு பளபளப்பின்றி இருப்பதற்கு
தோலுக்குரிய சத்துகள் குறைவதே காரணம். ஆகவே,
தோலுக்கு சக்தியளிக்கக்கூடிய காய்கறிகள், முட்டை,
பால், மீன், கீரை வகைகள் ஆகியவற்றை உண்ண
வேண்டும்.

•வாரம் ஒரு நாள் காலையில் வெறும் வயிற்றில் க
ருவேப்பிலை அரைத்து ஒரு சிறு உருண்டை சாப்பிட்டு வர,
இளநரை மறையும்.

• வெள்ளரித் துண்டுகளை எடுத்துக் கொண்டு அதன்
சாற்றினை முகம் முழுவதும் குறிப்பாக கண்களின்
அடிப்பகுதிகளில் தேய்த்துச் சிறிது நேரம் கழித்து
கடலைமாவு கொண்டு கழுவினால் கரும் புள்ளிகள்
தேமல் மறையும்.

•பழுத்தப் பப்பாளி பழத்தில் ஒரு துண்டு எடுத்து முகம்,
கழுத்து பகுதிகளில் தேய்த்து, பயத்தமாவு அல்லது கடலை
மாவு கொண்டு தேய்த்து கழுவினால் வறண்ட தோலும்
மினு மினுக்கும்.

சி.ஆர்.ஹரிஹரன்
நன்றி-மகளிர் மணி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63000
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum