ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் காலமானார்: ரசிகர்கள் அதிர்ச்சி
by ayyasamy ram Today at 5:14 pm

» சாலை விபத்தில் மகன் பலி: தகவலைக் கேட்ட தந்தை அதிர்ச்சியில் மரணம்
by ayyasamy ram Today at 5:12 pm

» சௌதியில் இருந்து பயணிகளை இந்தியா அழைத்து வர அனுமதி: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
by ayyasamy ram Today at 5:09 pm

» ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் சி. அங்கடி மறைவு
by ayyasamy ram Today at 5:07 pm

» 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் அக். 1 முதல் பள்ளிக்கு வர அனுமதி: தமிழக அரசு
by ayyasamy ram Today at 5:04 pm

» ரோஹித் 80; மும்பைக்கு முதல் வெற்றி
by ayyasamy ram Today at 5:02 pm

» ”முகக்கவசம் அணியாவிட்டால் என்ன?” : சர்ச்சையைக் கிளப்பிய ம.பி. அமைச்சர்
by ayyasamy ram Today at 4:57 pm

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Today at 4:40 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:19 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Today at 4:09 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 3:48 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (276)
by Dr.S.Soundarapandian Today at 1:25 pm

» இந்திரா சௌந்தர்ராஜன் - இறையுதிர் காடு
by krishnaamma Today at 12:53 pm

» சினிமா நடிகர் பி.யு. சின்னப்பா மரணம் அடைந்த நாள்: 23-9-1951
by krishnaamma Today at 12:38 pm

» நாவல்கள் தேவை
by Guest Today at 12:06 pm

» விஜய் - சூர்யா ரசிகர்களின் போஸ்டர் போர்
by ayyasamy ram Today at 9:39 am

» ரஃபேல் ஒப்பந்தம்: "இந்தியாவுக்கான தொழில்நுட்பங்களை டஸôல்ட் நிறுவனம் வழங்க வேண்டியுள்ளது'
by ayyasamy ram Today at 9:25 am

» புறநகர் மின்சார ரயில் சேவையைத் தொடங்க ரயில் பயணிகள் சங்கத்தினர் வலியுறுத்தல்
by ayyasamy ram Today at 9:23 am

» எண்ணெய்க் குழாயில் உடைப்பு:வயலில் பரவிய கச்சா எண்ணெய்
by ayyasamy ram Today at 9:18 am

» பிரம்மோற்சவம் 5-ஆம் நாள்: மோகினி அவதாரத்தில் மலையப்பர் புறப்பாடு
by ayyasamy ram Today at 9:07 am

» திருக்கழுக்குன்றம்:-மறைந்துவிட்ட பழக்கங்கள்.
by velang Today at 8:51 am

» சுற்றம் சூழ வராமல் தாங்கள் மட்டும் தனியாக வரவும்..!!
by krishnaamma Yesterday at 10:43 pm

» மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் !
by krishnaamma Yesterday at 10:42 pm

» சமையலறையில் ஆகலாம் அழகுராணி!
by krishnaamma Yesterday at 10:39 pm

» பாலித்தீன் சூட்!
by krishnaamma Yesterday at 10:37 pm

» ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் அசிலியா மலர்கள் பூத்து குலுங்குது !
by krishnaamma Yesterday at 10:24 pm

» அமேசான் செயலியில் புதிதாக 'தமிழ்' இணைப்பு !
by krishnaamma Yesterday at 10:19 pm

» படித்ததில் பிடித்தது - II :) --சேமிப்பின் அருமை!
by krishnaamma Yesterday at 10:07 pm

» காய்கறிகள் கெடாமல் பாதுகாக்கும் தொழில்நுட்பம் நீலகிரியில் அறிமுகம் !
by krishnaamma Yesterday at 9:47 pm

» விவசாய மசோதாவுக்கு ஆதரவான பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது !
by krishnaamma Yesterday at 9:41 pm

» இந்திய விமானங்களுக்கு சவுதி அரேபியா தடை !
by krishnaamma Yesterday at 9:36 pm

» படமும் செய்தியும்!
by krishnaamma Yesterday at 9:31 pm

» ஆனந்த வாழ்வுக்கு.....
by krishnaamma Yesterday at 9:15 pm

» குரு சிஷ்யன் உறவு !
by krishnaamma Yesterday at 9:13 pm

» விநாயகர் சதுர்த்தி பாடல் (பயணத் தடைகள் நீங்க கேட்க வேண்டிய பாடல்)
by krishnaamma Yesterday at 9:05 pm

» வேத வித்து ! - சிறுகதை !
by krishnaamma Yesterday at 8:59 pm

» சௌதி இல் நடந்த வினோத வழக்கு!
by krishnaamma Yesterday at 8:53 pm

» காணாமல் போன கரோனா நோயாளியை தேடிய காவலர்களுக்குக் காத்திருந்த அதிர்ச்சி
by krishnaamma Yesterday at 8:51 pm

» வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம் !
by krishnaamma Yesterday at 8:49 pm

» 25-க்கும் மேற்பட்ட எம்பிக்களுக்கு கொரோனா தொற்று... மாநிலங்களவை காலவரையின்றி ஒத்திவைப்பு
by krishnaamma Yesterday at 8:46 pm

» திருடனுக்கு கொட்டிய தேள்….By Krishnaamma :)
by krishnaamma Yesterday at 8:45 pm

» மத்யம லோகம் ! By Krishnaamma !
by krishnaamma Yesterday at 8:44 pm

» 28 வயது பெண்ணை மணந்த 67 வயது தி.மு.க., நிர்வாகி; கருணாநிதியை உதாரணம் காட்டி விளக்கம்
by ayyasamy ram Yesterday at 8:41 pm

» வேளாண் மசோதாவுக்கு ஒப்புதல் கூடாது: ஜனாதிபதியிடம் எதிர்க்கட்சிகள் மனு
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» மும்பைக்கு எதிரான போட்டியில் கோல்கட்டா அணி பவுலிங்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» ஆகுற சுகம்
by bharathichandranssn Yesterday at 8:30 pm

» வீட்டு முகவரி நீக்கப்பட்டு 6 இலக்க டிஜிட்டல் எண் முகவரி!
by ayyasamy ram Yesterday at 5:09 pm

» இன்று ராஜஸ்தானை எதிா்கொள்கிறது சென்னை
by T.N.Balasubramanian Yesterday at 3:12 pm

» வாழ்த்தலாம் வாங்க அய்யாசாமி ராம் அவர்களை.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:58 am

» நாவல்கள் வேண்டும்
by velang Yesterday at 11:51 am

Admins Online

பி.எஸ்.என்.எல்.,லில் ஓய்வு பெற விரும்புவோர் 60,000 பேர்!

Go down

பி.எஸ்.என்.எல்.,லில் ஓய்வு பெற விரும்புவோர் 60,000 பேர்! Empty பி.எஸ்.என்.எல்.,லில் ஓய்வு பெற விரும்புவோர் 60,000 பேர்!

Post by ayyasamy ram on Sun Nov 10, 2019 6:14 am


புதுடில்லி:
மத்திய அரசின் தொலை தொடர்பு நிறுவனங்களான,
பி.எஸ்.என்.எல்., மற்றும் எம்.டி.என்.எல்., நிறுவனங்கள்
நஷ்டத்தில் இயங்குவதால், விருப்ப ஓய்வு திட்டம்
அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நேற்று வரை, இந்த திட்டத்தின் கீழ், 60 ஆயிரம்
ஊழியர்கள், விருப்ப ஓய்வு பெற மனு கொடுத்துள்ளதாக,
தொலை தொடர்புத்துறை செயலர் தெரிவித்தார்.

மத்திய அரசு நிறுவனமான எம்.டி.என்.எல்., எனப்படும்
மஹாநகர் டெலிபோன் நிகாம் லிமிடெட், மஹாராஷ்டிரா
மாநிலம் மும்பை மற்றும் டில்லியில், தொலை தொடர்பு
சேவையை வழங்கி வருகிறது.

பி.எஸ்.என்.எல்., எனப்படும், பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்
நிறுவனம், மற்ற மாநிலங்களில், தொலை தொடர்பு
சேவையை அளித்து வருகிறது.

நஷ்டம்:

இந்த இரு அரசு நிறுவனங்களும், 40 ஆயிரம் கோடி ரூபாய்
நஷ்டத்தில் இயங்கி வந்தன. இதையடுத்து, இதில் பணி
புரியும், 50 மற்றும் 50 வயதை கடந்த ஊழியர்களுக்கு,
வி.ஆர்.எஸ்., எனப்படும், விருப்ப பணி ஓய்வு வழங்கும்
திட்டத்தை, மத்திய அரசு அறிவித்தது.

இத்திட்டத்துக்கு தகுதியான ஊழியர்கள், நவம்பர்,
5 முதல், டிசம்பர், 3 வரை, விருப்ப ஓய்வு பெறலாம் என,
அறிவிக்கப்பட்டது. நேற்று முன்தினம் மட்டும்,
பி.எஸ்.என்.எல்.,லை சேர்ந்த, 40 ஆயிரம் ஊழியர்கள்,
வி.ஆர்.எஸ்., பெற, விருப்பம் தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில், பி.எஸ்.என்.எல்., மற்றும் எம்.டி.என்.எல்.,
நிறுவனங்களை சேர்ந்த, 60 ஆயிரம் ஊழியர்கள்,
வி.ஆர்.எஸ்., பெற, இதுவரை விருப்பம் தெரிவித்துள்ளதாக,
தொலைத் தொடர்புத்துறை செயலர் அன்ஷு பிரகாஷ்
தெரிவித்தார்.

இது பற்றி, அவர் கூறியதாவது:

நாடு முழுவதும், பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில், 1.5 லட்சம்
பேரும், எம்.டி.என்.எல்., நிறுவனத்தில், 22 ஆயிரம் பேரும்
பணியாற்றி வருகின்றனர். இந்த இரு நிறுவனங்களிலும்,
வி.ஆர்.எஸ்., திட்டம், 5ம் தேதி அமல்படுத்தப்பட்டுள்ளது,
அடுத்த மாதம், 3ம் தேதி வரை, இந்த திட்டம் அமலில்
இருக்கும்.

திட்டம்:

இதுவரை, பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில், 57 ஆயிரம் பேர்
விருப்ப ஓய்வு பெற மனு கொடுத்துள்ளனர். எம்.டி.என்.எல்.,
நிறுவனத்தையும் சேர்த்தால், இந்த எண்ணிக்கை, 60
ஆயிரத்தை தாண்டும். வி.ஆர்.எஸ்., திட்டத்துக்கு ஊழியர்கள்
காட்டியுள்ள ஆதரவு, இதுவரை இல்லாதது.

மொத்தம், 94 ஆயிரம் ஊழியர்கள், வி.ஆர்.எஸ்., பெற விருப்பம்
தெரிவிப்பர் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விருப்ப ஓய்வு
திட்டத்துக்கு, மத்திய அரசு, 69 ஆயிரம் கோடி ரூபாய் நிதி
ஒதுக்கி உள்ளது.

அதன் பின், இரு நிறுவனங்களும் ஒன்றிணைக்கப்பட்டு,
அதன் சொத்துகளை விற்று, மூன்றாண்டுகளில், லாபம் ஈட்டும்
நிறுவனமாக மாற்ற, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61128
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13009

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum