ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உடல்களை தகனம் செய்தவர்க்கு அயோத்தி பூமி பூஜை விழாவுக்கு அழைப்பு
by SK Today at 1:47 pm

» Sun ring: சூரியனைச் சுற்றி கருவளையம்... காரணம் தெரியாத மக்கள் ஏன்?
by SK Today at 1:39 pm

» பெருமாள்களில் அழகன் யார்???
by ayyasamy ram Today at 1:35 pm

» அழகுப் போட்டி..
by ayyasamy ram Today at 1:26 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 12:49 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:35 pm

» மனங்கவர்ந்த கவிதைகள்
by SK Today at 12:27 pm

» இம்ரான் வெளியிட்ட புதிய வரைபடம்: இந்தியா கடும் கண்டனம்
by SK Today at 12:23 pm

» உறவுகளிடையே நெருக்கத்தை ஏற்படுத்துபவை...
by SK Today at 12:08 pm

» அன்பான வார்த்தைகள் தன்னம்பிக்கை தரும்..
by ayyasamy ram Today at 12:07 pm

» இன்னொரு முறை எடுக்கவே எடுக்கமுடியாத படங்களில் மிக மிக முக்கியமான, முதன்மையான படம்...
by SK Today at 12:01 pm

» எங்கே அந்த முயல் குட்டி ?
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» நாவல்கள் வேண்டும்
by saravanapriyaprakash Today at 10:21 am

» வயசு...வயோதிகம்..(சிறுகதை -by krishnaamma - கிருஷ்ணாம்மா :)
by SK Today at 9:17 am

» லெபனானில் வெடித்தது 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் வெடிபொருள்
by ayyasamy ram Today at 8:55 am

» நல்லதுக்கு காலம் இல்லை ! by Krishnaamma :)
by ayyasamy ram Today at 7:22 am

» பார்வையற்ற மதுரை பெண் ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி
by ayyasamy ram Today at 7:00 am

» கவச உடைகளில் இருந்து எரிபொருள்; இந்திய விஞ்ஞானிகள் அபாரம்
by ayyasamy ram Today at 6:53 am

» கர்நாடக உள்துறை செயலாளராக ரூபா பொறுப்பேற்பு
by ayyasamy ram Today at 6:50 am

» நம்பிக்கை – ஒரு பக்க கதை
by SK Today at 6:49 am

» நாளை அயோத்தியில் உள்ள குரங்குகளுக்கு அரசு சார்பில் சிறப்பு உணவு
by ayyasamy ram Today at 6:45 am

» ஓய்வு பெற்ற எஸ்.ஐ., மகன் ஐ.ஏ.எஸ்., - ஐ.ஆர்.எஸ்., பதவிக்கான பட்டியலில் தேர்வாகியுள்ளார்
by ayyasamy ram Today at 6:41 am

» பத்து வருஷமா டாக்டர்கிட்டே போகாதவர்…!
by SK Today at 6:35 am

» இலங்கை பார்லி.க்கு இன்று தேர்தல்
by ayyasamy ram Today at 6:35 am

» உங்க கடைசி ஆசையை இப்பவே சொல்லக் கூடாது.
by SK Today at 6:31 am

» ஜெயிலுக்குப் போனதில்லைன்னு சொன்னேன்..!’’
by SK Today at 6:28 am

» டெல்லி கணேஷ் பிறந்த நாள் ஸ்பெஷல்: மக்களில் ஒருவரான நடிகர்
by heezulia Today at 1:47 am

» சினி துளிகள்!
by heezulia Today at 12:32 am

» உளுந்தா இல்லை உழுந்தா ?
by M.Jagadeesan Yesterday at 10:29 pm

» என்னுடைய கதைகளின் PDF இங்கே ! :) - Krishnaamma :)
by krishnaamma Yesterday at 9:40 pm

» பத்து பொருத்தங்கள்
by SK Yesterday at 9:13 pm

» அத்ரிபாட்சா கொழுக்கட்டையும் அடுத்த வீட்டுப் பாட்டியும்! - சிறுகதை
by krishnaamma Yesterday at 8:59 pm

» உலகின் மிக உயர்ந்த ரயில் பாலம் பணிகள் அடுத்த ஆண்டு நிறைவு
by SK Yesterday at 8:59 pm

» ரம்யமாக காட்சி அளித்த சென்னை மாநகரம் - புகைப்படங்கள்
by SK Yesterday at 8:27 pm

» ஒரு தட்டாம் பூச்சி காட்டுக்குள்ளே சுற்றுகிறதே!
by Dr.S.Soundarapandian Yesterday at 8:05 pm

» உனக்கு (கவிதை) - யுகபாரதி
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» உ.வே.சா. படைப்புகள் - சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும்
by sncivil57 Yesterday at 7:58 pm

» உன்னுள்ளேயே தேடு, இறைவனைக் காண்பாய்
by ayyasamy ram Yesterday at 7:56 pm

» காதல் மொழிகள் ஐந்து-கேரி சேப்மேன் தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
by sncivil57 Yesterday at 7:54 pm

» பெண்களுக்கு முதுகு வலி வர முக்கிய காரணம் சமையலறையில் செய்யும் தவறுகள்.!
by krishnaamma Yesterday at 7:23 pm

» சொர்கமாக மாறி வரும் திரு விழாக்கோலம் பூண்ட அயோத்தி..!
by krishnaamma Yesterday at 7:18 pm

» வங்க கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி: பருவமழை தீவிரமடையும்
by krishnaamma Yesterday at 6:35 pm

» ஆகஸ்ட் 3..! இதேநாளில் இந்தியாவின் முதல் சட்ட அமைச்சரானார் டாக்டர் அம்பேத்கர்!
by SK Yesterday at 6:01 pm

» யார் இந்த வந்தனா IPS? - கேரள தங்கக் கடத்தல் வழக்கில் தெறிக்கவிடும் 'தமிழச்சி'யின் பின்னணி!
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» கொரோனா தடுப்பூசி சோதனை நிறைவடைந்துவிட்டது - முதல் நாடாக அறிவித்த ரஷியா
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» 8K ஒலி அமைப்பில் ஜேசுதாஸ் பாடல்
by T.N.Balasubramanian Yesterday at 4:48 pm

» தமிழ் புத்தகங்கள் தரவிறக்கம் - முதல் பகுதி 1 | 10
by BookzTamil Yesterday at 2:21 pm

» சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு - தமிழகத்தில் கணேஷ்குமார் பாஸ்கர் முதலிடம்
by ayyasamy ram Yesterday at 2:19 pm

» தமிழ் புத்தகங்கள் இலவச பதிவிறக்கம் | பகுதி - 3 | 10 புத்தகங்கள்
by BookzTamil Yesterday at 2:17 pm

» தலைவர் ரொம்ப ஓவராப் பேசறார்..!
by Dr.S.Soundarapandian Yesterday at 2:17 pm

Admins Online

‘திரும்பிப் பார்க்கிறேன்’ நுாலிலிருந்து:

Go down

‘திரும்பிப் பார்க்கிறேன்’ நுாலிலிருந்து: Empty ‘திரும்பிப் பார்க்கிறேன்’ நுாலிலிருந்து:

Post by ayyasamy ram on Sun Nov 10, 2019 2:21 pm

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு, எஸ்.வி.சகஸ்ரநாமம்
எழுதிய, ‘திரும்பிப் பார்க்கிறேன்’ நுாலிலிருந்து:

பத்திரிகையாளர், லட்சுமிகாந்தன், கொலை வழக்கு
சம்பந்தமாக, என்.எஸ்.கிருஷ்ணன் வீட்டிலும் சோதனை
நடத்தினர். அவரை, நீலகிரி மெயிலில் சென்னை
அழைத்துப் போக ஏதுவாய், ‘லாக் – அப்’பில் வைத்தனர்,
போலீசார்.

அப்போது, காவலாளியிடமும், என்னிடமும்,
நகைச்சுவையாக பேசிக்கொண்டிருந்தார், என்.எஸ்.கே.,

மாலை, 6:30 மணியானால், ‘லாக் – அப்’பில் உள்ளவரை,
உள் அறையில் வைத்து, வெளிக்கதவை பூட்டி விடவேண்டும்.

மாலை, 6:30 ஆனதும், கதவை பூட்டுவதற்காக, சாவியுடன்
வந்த காவலர் ஒருவர், என்.எஸ்.கே., பேசுவதை, ரசித்து
கேட்டுக் கொண்டிருந்தார்.

என்.எஸ்.கே.,வுக்கு, விஷயம் தெரிந்ததும்,
‘உன் வேலையை செய்யப்பா… என்னால் உன் வேலைக்கு
கெட்ட பெயர் வேண்டாம்; கதவை பூட்டு…’ என்று, அவரே,
தான் இருந்த அறை கதவை சாத்தி, உள்ளே அமர்ந்து
கொண்டார்.

‘எனக்கு, இது புதிதில்லை. சகுந்தலா படத்தில், ஜெயிலில்
அடைத்திருக்கின்றனர். தவிர, ஆலப்புழையில், கம்பெனியில்
இருந்தபோது, எங்கள் நாடக முதலாளி ஒருவரால், ஜெயிலுக்கு
போயிருக்கேன்… அன்றும், ஜெயிலறை வரை, சகஸ்ரநாமம்
என்னுடன் வந்தான். இப்போது,16 ஆண்டுகளுக்கு பின்,
இப்படி ஒரு சூழ்நிலை. இன்றும், சகஸ்ரநாமம் என்னுடன்
இருக்கிறான்…’ என, அந்த காவலாளியிடம், என்.எஸ்.கே.,
கூறியபோது, கண்ணீர் விட்டேன்.

உடனே, ‘நீங்கள், அங்கிருந்து பார்க்கும்போது, நான் ஜெயிலில்
இருப்பது போல் உங்களுக்கு தோன்றுகிறது. நான் இங்கிருந்து
பார்க்கும்போது, நீங்களெல்லாம் ஜெயிலில் இருப்பதாக எனக்கு
தோன்றுகிறது…’ என்றார், என்.எஸ்.கே.,

எதையும் சகஜமாக எடுத்துக் கொள்வது, என்.எஸ்.கே.,யின்
குணம்!

நடுத்தெரு நாராயணன்
திண்ணை-வாரமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59200
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12995

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum