ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» அக்டோபர் 31 வரை பொது முடக்கம் நீட்டிப்பு: தமிழக அரசு
by ayyasamy ram Today at 10:36 pm

» செவ்வாய்க்கிழமைகளில் இந்த மந்திரத்தை உச்சரித்தால் முருகன் உங்கள் கஷ்டங்களை தீர்ப்பார் !
by krishnaamma Today at 9:37 pm

» மைக்ரோ கதை
by krishnaamma Today at 9:10 pm

» குழந்தைகளெனக் கருதி தினமும் காக்கைகளுக்கு இரை ஊட்டும் பெண்கள்
by krishnaamma Today at 9:08 pm

» ஹாலிவோட்டில் பிரபலமான தமிழ் பெண்கள்
by krishnaamma Today at 9:06 pm

» மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்...
by krishnaamma Today at 8:55 pm

» அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் - ஸுதபஸே நமஹ.....!!!
by krishnaamma Today at 8:51 pm

» படியளக்கும் பெருமாள் !
by krishnaamma Today at 8:50 pm

» இன்று முதல், நீங்கள் வசிக்கும் மாவட்டம் ... ...
by krishnaamma Today at 8:50 pm

» நற்றமிழ் அறிவோம் - ஒருவன் , ஒருத்தி
by M.Jagadeesan Today at 7:41 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by velang Today at 6:28 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 4:51 pm

» படம் தரும் பாடம் (தினமலர்)
by ayyasamy ram Today at 4:44 pm

» முதல்வர் கூட்டத்தை புறக்கணித்த ஓ.பி.எஸ்., ஆதரவாளர்களுடன் ஆலோசனை
by ayyasamy ram Today at 4:34 pm

» மெகபூபாவிற்கு இன்னும் எத்தனை நாள் காவல்: உச்சநீதிமன்றம் கேள்வி
by ayyasamy ram Today at 4:31 pm

» இல.ஆதிமூலத்திற்கு விஜயேந்திரர் அருளாசி
by ayyasamy ram Today at 4:27 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (283)
by Dr.S.Soundarapandian Today at 12:52 pm

» செமஸ்டர் தேர்வில் 'மாஸ் காப்பி' : ஒரே மாதிரி விடைத்தாளால் குழப்பம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:46 am

» தேன் காய் என்ன என்பது எது?
by Guest Today at 11:43 am

» கைரேகை ஜோசியர் தொழிலை மாத்திட்டார்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:22 am

» மஹாத்மாவே… மறுபடியும் பிறக்க வேண்டாம்! – கவிதை
by ayyasamy ram Today at 9:07 am

» மகாத்மா காந்தியும், பல்லும்!
by ayyasamy ram Today at 8:49 am

» ரஸ்கின்… தோரோ… டால்ஸ்டாய்!
by ayyasamy ram Today at 8:48 am

» காந்திஜியும், கோவணமும்!
by ayyasamy ram Today at 8:47 am

» சினிமா செய்திகள் (வாரமலர்)
by ayyasamy ram Today at 8:46 am

» இன்று 5,589 பேருக்கு கொரோனா தொற்று: 70 பேர் உயிரிழப்பு
by ayyasamy ram Today at 8:37 am

» சென்னையில் கனமழை :
by ayyasamy ram Today at 8:35 am

» நற்றமிழ் அறிவோம் - பல , சில
by M.Jagadeesan Today at 6:25 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 2:14 am

» மனக்குழப்பம் நீக்குவார் குணசீலப் பெருமாள் !
by krishnaamma Yesterday at 10:05 pm

» மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் - தனவந்தருக்கு குங்கும ப்ரசாதம் !
by krishnaamma Yesterday at 9:49 pm

» ”சரணாகதி”
by krishnaamma Yesterday at 9:35 pm

» யுயுத்சு ! - அறியாத கதை !
by krishnaamma Yesterday at 9:32 pm

» தலைமுடி நன்கு அடர்த்தியாக வளரவும், நரை முடியைப் போக்கவும் இந்த காய் உதவும்...
by krishnaamma Yesterday at 9:22 pm

» எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் சில முத்தான ஜோடிப்பாடல்கள்
by krishnaamma Yesterday at 9:19 pm

» எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் சில முத்தான தனிப்பாடல்கள்-
by krishnaamma Yesterday at 9:18 pm

» எஸ்.பி.பி.யை முழுப் பெயர் சொல்லி அழைப்பவர்!
by krishnaamma Yesterday at 9:17 pm

» ஆர்யா தான் பேயா..? சுந்தர் சி-யின் அரண்மனை-3 அப்டேட்ஸ்..!
by krishnaamma Yesterday at 9:16 pm

» எனக்குப் பிடித்தமான SBP யின் பாடல்கள்....
by krishnaamma Yesterday at 9:14 pm

» போர் வீரர்கள் சோர்ந்து போய் காணப்படுகிறார்களே?
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» விவசாய மசோதாவுக்கு ஆதரவான பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது !
by M.Jagadeesan Yesterday at 7:33 pm

» நிதிஷ் கட்சியில் போலீஸ் அதிகாரி
by ayyasamy ram Yesterday at 3:40 pm

» எச்.ராஜாவுக்கு எம்.பி., பதவியா?
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» மே முதல் வாரம்! தமிழகம் உட்பட 5 மாநில சட்டசபை தேர்தல்
by ayyasamy ram Yesterday at 3:26 pm

» கரோனாவால் பாதித்த சுற்றுலாத் துறை: இன்று உலக சுற்றுலா தினம் !
by krishnaamma Sun Sep 27, 2020 10:47 pm

» படமும் செய்தியும்!
by krishnaamma Sun Sep 27, 2020 10:44 pm

» அமேசான் செயலியில் புதிதாக 'தமிழ்' இணைப்பு !
by சக்தி18 Sun Sep 27, 2020 9:33 pm

» பாக்.,கில், 'சார்க்' மாநாடு முறியடிப்பு !
by krishnaamma Sun Sep 27, 2020 8:35 pm

» எனக்குப் பிடித்த எஸ்.பி.பி. பாடல்: எழுதுங்கள் வாசகர்களே! - தினமலர்
by krishnaamma Sun Sep 27, 2020 8:32 pm

» கோயம்பேடு மார்க்கெட் மீண்டும் திறப்பு !
by krishnaamma Sun Sep 27, 2020 8:26 pm

Admins Online

ரிலையன்ஸ் ஜியோ செட் டாப் பாக்ஸ் சேவையில் 150 நேரலை டி.வி. சேனல்கள்

Go down

ரிலையன்ஸ் ஜியோ செட் டாப் பாக்ஸ் சேவையில் 150 நேரலை டி.வி. சேனல்கள் Empty ரிலையன்ஸ் ஜியோ செட் டாப் பாக்ஸ் சேவையில் 150 நேரலை டி.வி. சேனல்கள்

Post by ayyasamy ram on Mon Nov 11, 2019 4:31 pm


ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு
4K செட் டாப் பாக்ஸ் வழங்க துவங்கி இருப்பதாக தகவல்
வெளியாகியுள்ளது. பிரீவியூ சேவையில் இருந்து கட்டண
இணைப்புகளுக்கு மாறும் வாடிக்கையாளர்களுக்கு ஜியோ
செட் டாப் பாக்ஸ்களை வழங்க துவங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

இது இரண்டு மாதங்களுக்கு முன் ஜியோ அறிவித்த
ட்ரிபில் பிளே பிராட்பேண்ட் சலுகைகளின் கீழ் வழங்கப்படுவதாக
தெரிகிறது. இதன் மூலம் ஜியோஃபைபர் சோதனை நிறைவுற்றதாக
ஜியோ தெரிவித்துள்ளது.

அதன்படி ஜியோஃபைபர் பிரீவியூ சேவையை பயன்படுத்தும்
வாடிக்கையாளர்கள் கட்டண சேவைக்கு மாற வேண்டும்.

ரிலையன்ஸ் ஜியோவின் ட்ரிபில் பிளே சலுகைகள் ரூ. 699 எனும்
துவக்க விலையில் கிடைக்கின்றன. செட் டாப் பாக்ஸ் மற்றும்
கேபிள் டி.வி. சேவை பற்றி அதிகளவு விவரங்கள் வழங்கப்
படவில்லை. எனினும், இதுகுறித்து வெளியான தகவல்களில்
அனைத்து ஜியோஃபைபர் பிராட்பேண்ட் சலுகைகளுடன் இலவச
செட் டாப் பாக்ஸ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

ஜியோஃபைபர்

செட் டாப் பாக்ஸ் பயன்படுத்த வாடிக்கையாளர்கள் கேபிள் டி.வி.
இணைப்பு வைத்திருக்க வேண்டும். தற்சமயம் கிடைத்து இருக்கும்
தகவல்களில் வாடிக்கையாளர்கள் கேபிள் டி.வி. இணைப்பின்றி
150 நேரலை டி.வி. சேனல்களை பார்க்க முடியும்.

ஜியோஃபைபர் செட் டாப் பாக்ஸ் உடன் ஜியோடிவி
ஆப் பிரீ-இன்ஸ்டால் செய்யப்படாது. இதனால் ஜியோஃபைபர்
செட் டாப் பாக்ஸ் கொண்டு ஜியோ டி.வி. செயலியில் உள்ள
650 நேரலை டி.வி. சேனல்களை பார்க்க முடியாது.

இத்துடன் செட் டாப் பாக்ஸ் உடன் ஜியோ டி.வி. பிளஸ் எனும்
புதிய செயலி பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது. இது ஒ.டி.டி.
தளங்களில் இருக்கும் தகவல்களை இணைக்கிறது.
-
-------------------------
மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61243
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13009

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ரிலையன்ஸ் ஜியோ செட் டாப் பாக்ஸ் சேவையில் 150 நேரலை டி.வி. சேனல்கள் Empty Re: ரிலையன்ஸ் ஜியோ செட் டாப் பாக்ஸ் சேவையில் 150 நேரலை டி.வி. சேனல்கள்

Post by சிவனாசான் on Tue Nov 12, 2019 6:13 am

நாடு நாசமா போக இன்னும் என்னமோ வருமோ!!!! எவனுங்க சட்டத்தை மதித்து நடக்க நினைக்கிறான். பெரிய பதவியில் இருந்தா எப்படி திறமையாக கொள்ளை அடித்து பொருள் சேர்ப்பது என்றுதானே உடல் ஆவிமுழுவதையும் செயல்பட வைக்கிறான் மானங்கெட்ட மாமனிதர்கள் சே சே இதெல்லாம் ஓர்ஜென்மமா...........இறைவன் படைப்பில் .......
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4490
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1245

Back to top Go down

ரிலையன்ஸ் ஜியோ செட் டாப் பாக்ஸ் சேவையில் 150 நேரலை டி.வி. சேனல்கள் Empty Re: ரிலையன்ஸ் ஜியோ செட் டாப் பாக்ஸ் சேவையில் 150 நேரலை டி.வி. சேனல்கள்

Post by சிவனாசான் on Tue Nov 12, 2019 6:15 am

கயவனுபக்குஒரு நீதி கன்யவானுக்கு ஒருநீதியா? ஆனால் குற்றம்மட்டும் ஒன்னு என்னங்க இது சமநீதாயா இது....
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4490
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1245

Back to top Go down

ரிலையன்ஸ் ஜியோ செட் டாப் பாக்ஸ் சேவையில் 150 நேரலை டி.வி. சேனல்கள் Empty Re: ரிலையன்ஸ் ஜியோ செட் டாப் பாக்ஸ் சேவையில் 150 நேரலை டி.வி. சேனல்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum