ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 8:23 am

» இந்த வார சினிதுளிகள்
by ayyasamy ram Today at 8:09 am

» கொரோனா பிடியிலிருந்து தப்பிக்க... யோகாசனம்.. பயன்படுமா? கேள்வி பதில் பகுதி!
by ayyasamy ram Today at 7:50 am

» சர்க்கரை அளவு அதிகரிக்காமல் பாதுகாக்கும் ஏலக்காய்
by ayyasamy ram Today at 7:38 am

» ( டிவி பக்கம் ) டிவி டூ சினிமா!
by ayyasamy ram Today at 7:37 am

» வீட்டுக்குறிப்பு!
by SK Today at 7:02 am

» இட்டுக் கெட்டது காது...
by SK Today at 6:28 am

» அவர்கள்!
by SK Today at 6:17 am

» பிராயச்சித்தம்!
by SK Today at 6:00 am

» ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த திருச்சி காவலர் தற்கொலை
by Muthumohamed Yesterday at 11:35 pm

» அருமையான வெற்றிப் பதிவு!
by Muthumohamed Yesterday at 11:28 pm

» பங்குச்சந்தை என்றால் என்ன?
by Muthumohamed Yesterday at 11:24 pm

» தட்சணையாக என்ன கேட்டார் சிற்பி?
by Muthumohamed Yesterday at 11:18 pm

» தூங்கி எழுந்ததும் யார் முகத்திலே விழிப்பீங்க?
by Muthumohamed Yesterday at 11:16 pm

» அசுத்தமே வெளியேறு என முழக்கமிடுவோம்: பிரதமர் மோடி
by Muthumohamed Yesterday at 11:15 pm

» ரவீந்திரநாத் தாகூரின் 79வது நினைவு நாளில் அவரை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்..!!!
by Muthumohamed Yesterday at 11:13 pm

» சபரிமலை போலி போறாளிக்கு கா(ஆ)ப்பு
by Muthumohamed Yesterday at 11:09 pm

» ஆசையாக வளர்த்த நகம், ஒரே நாளில் போச்சே!
by Muthumohamed Yesterday at 11:07 pm

» ப்ளீஸ், நல்லா தூங்குங்க!
by Muthumohamed Yesterday at 10:48 pm

» சாதாரணமாக எடுத்துக்கொண்டால் ரத்த அழுத்தம் வராது '
by Muthumohamed Yesterday at 10:42 pm

» நம்பிக்கை – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 10:41 pm

» நல்லதுக்கு காலம் இல்லை ! by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 10:39 pm

» அரசிலை இல் இராமகாதை ஓவியங்கள் !
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» சொர்கமாக மாறி வரும் திரு விழாக்கோலம் பூண்ட அயோத்தி..!
by krishnaamma Yesterday at 10:32 pm

» தாயாக வந்து பிரசவம் பார்த்த சிவன்…
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» படித்ததில் பிடித்தது - II :) --கடன் கொடுப்பவர்களே, உஷார்!
by krishnaamma Yesterday at 9:46 pm

» அன்னத்தின் பெயரோடுசேர்த்து வழங்கப்படும் தலம்…
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» கை வைத்தியம்!
by krishnaamma Yesterday at 9:39 pm

» “உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்’ என்று துதித்தவர்….
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» வயசு...வயோதிகம்..(சிறுகதை -by krishnaamma - கிருஷ்ணாம்மா :)
by krishnaamma Yesterday at 9:29 pm

» ஞானவடிவாக விளங்கும் சிவபெருமானின் திருக்கோலம்….
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» மரத்தின் மேல் மரம்
by krishnaamma Yesterday at 9:22 pm

» மனதிலேயே இறைவனுக்கு கோயில் கட்டியவர்…
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» இதுவும், தண்டனை தான்!
by krishnaamma Yesterday at 9:19 pm

» தோட்டம் போடலாம், வாருங்கள்!
by krishnaamma Yesterday at 9:11 pm

» இன்று பிறந்த நாள் காணும் ஐயாசாமி ராம் அவர்களை வாழ்த்த வாங்க
by krishnaamma Yesterday at 8:52 pm

» 60 ஆம் கல்யாணம் பற்றிய ஆலோசனைகள்/உதவி தேவை
by krishnaamma Yesterday at 8:48 pm

» வேண்டுமென்றே வதந்தி பரப்புகிறார்கள்: பாடகி ஜானகி வேதனை
by heezulia Yesterday at 8:28 pm

» மூட்டையா அல்லது மூடையா ?
by krishnaamma Yesterday at 8:07 pm

» மயிலாப்பூரா அல்லது மைலாப்பூரா ?
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» பல்சுவை - படித்ததில் பிடித்தவை
by krishnaamma Yesterday at 8:05 pm

» இதற்கொரு கவிதை தாருங்களேன் 
by krishnaamma Yesterday at 8:03 pm

» பத்து பொருத்தங்கள்
by krishnaamma Yesterday at 7:54 pm

» மாநகராட்சி பகுதிகளிலுள்ள சிறிய வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» பயமே அதிகத் தெய்வங்களை உண்டாக்கியிருக்கிறது!
by krishnaamma Yesterday at 7:46 pm

» மயில் ரூபத்தில் அம்பிகை வழிபட்ட மயிலாடுதுறை மாயூரநாதர்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» sncivil57 என்ற சந்தோஷ் அவர்களுக்கு
by sncivil57 Yesterday at 7:02 pm

» இந்தியா இந்துத்துவா கட்டமைப்பு
by sncivil57 Yesterday at 6:52 pm

» அம்பிகை வழிபட்ட தலம் – கபாலீஸ்வரர், மயிலாப்பூர்
by M.Jagadeesan Yesterday at 6:22 pm

» புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
by nsatheeshkumar Yesterday at 6:20 pm

Admins Online

அப்படீங்களா!

Go down

அப்படீங்களா! Empty அப்படீங்களா!

Post by ayyasamy ram on Fri Nov 15, 2019 8:04 am



தூக்கம் கண்களைத் தழுவினாலும் ஆழ்ந்த தூக்கம்
பெரும்பாலானவர்களுக்கு இல்லாமற் போய்விட்டது. மனதில்
உள்ள ஏகப்பட்ட பிரச்னைகள் தூக்கத்திற்கு எதிராக ஒரு புறம்
போர் நடத்தினால், தூங்கும் இடத்தைச் சுற்றியிருக்கிற
வெளிச்சம் ஆழ்ந்த தூக்கத்தின் இன்னோர் எதிரியாகிவிடுகிறது.

முகமூடி போல "கண்மூடி' ஒன்று இப்போது உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த கண்மூடியை அணிந்து கொண்டு படுத்தால் சுற்றிலும் உள்ள
ஒளி இமைகளுக்குள் ஊடுருவி தூங்குவதற்குத் தொல்லை எதுவும்
தராது. அதாவது கண்களைச் சுற்றிலும் உள்ள ஒளியுடன்
போராட்டம் நடத்த வேண்டிய தேவையில்லை என்பதால், கண்களில்
உள்ள உணர்வு நரம்புகள் நிம்மதியாகிவிடும். நன்றாகத் தூங்கலாம்.

இந்த கண்மூடிகளை அணியும் போது கண் இமைகளை அழுத்தாமல்
இருக்கும்படி இப்போது தயாரிக்கிறார்கள். கண் இமைகள் அழுத்தப்
பட்டால் தூக்கம் தொலைந்துவிடும். கண்ணிமைகளின் அசைவுகளைத்
தடுக்காத, அதே சமயம் ஒளியை உள்ளே அனுமதிக்காத கண்மூடிகளே
தூக்கத்தின் நண்பர்கள்.

பகல் நேரங்களில் பேருந்துகளில் பயணிப்பவர்கள் நன்றாகத் தூங்கிக்
கொண்டு செல்ல இந்த கண்மூடிகளைப் பயன்படுத்தலாம். வேலை
செய்யும் இடங்களில் உட்கார்ந்து கொண்டே தூங்க நினைப்பவர்களுக்கும்
இந்த கண்மூடிகள் உதவும் என்பது கூடுதல் செய்தி. மேனேஜரிடம் மாட்டிக்
கொண்டால் அவருக்கும் ஒரு கண்மூடியை வாங்கிக் கொடுத்துவிடலாம்
என்று நினைக்காதீர்கள்!
-
-------------------------------------
என்.ஜே., சென்னை-58
தினமணி கதிர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59361
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12998

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அப்படீங்களா! Empty Re: அப்படீங்களா!

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Nov 15, 2019 11:00 am

Code:

பகல் நேரங்களில் பேருந்துகளில் பயணிப்பவர்கள் நன்றாகத் தூங்கிக்
கொண்டு செல்ல இந்த கண்மூடிகளைப் பயன்படுத்தலாம். வேலை
செய்யும் இடங்களில் உட்கார்ந்து கொண்டே தூங்க நினைப்பவர்களுக்கும்
இந்த கண்மூடிகள் உதவும் என்பது கூடுதல் செய்தி. மேனேஜரிடம் மாட்டிக்
கொண்டால் அவருக்கும் ஒரு கண்மூடியை வாங்கிக் கொடுத்துவிடலாம்
என்று நினைக்காதீர்கள்!


வேலை நடந்த மாதிரி தான்....
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 14699
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3732

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum