ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ப்ளீஸ், நல்லா தூங்குங்க!
by ayyasamy ram Today at 4:55 pm

» தமிழக காவல்துறை எச்சரிக்கை
by ayyasamy ram Today at 4:48 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:38 pm

» லாக் டௌன் - சிறுகதை
by SK Today at 4:36 pm

» ரஷ்யாவில் வோல்கா நதியில் சிக்கி தாராபுரத்தை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர் பலி
by T.N.Balasubramanian Today at 4:34 pm

» நற்றமிழ் அறிவோம் -மடைப்பள்ளியா? மடப்பள்ளியா ?
by T.N.Balasubramanian Today at 4:28 pm

» "பாலைவன"த்தில் நட்புக்கு "சோலை" அமைத்துக் கொடுத்த சூப்பர் படங்கள்
by ayyasamy ram Today at 4:15 pm

» ஆன்மிக தகவல் தொகுப்பு
by ayyasamy ram Today at 3:51 pm

» தோழா தோழா, தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்,
by ayyasamy ram Today at 3:38 pm

» பிரதமருடன் நாளை முதல்வர் ஆலோசனை
by ayyasamy ram Today at 3:33 pm

» அமெரிக்காவைவிட்டு வெளியேறும் குடிமக்கள்; குடியுரிமையை ரத்து செய்யக் காரணம் இதுதான்!
by ayyasamy ram Today at 3:32 pm

» கடலுக்குள் பைபர் ஆப்டிக் கேபிள் இணைப்பு சேவை: பிரதமர் துவக்கி வைத்தார்
by ayyasamy ram Today at 3:27 pm

» 'வந்த நாள் முதல் இந்த நாள் வரை...' - பாடல் பிறந்த கதை
by Dr.S.Soundarapandian Today at 2:52 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (225)
by Dr.S.Soundarapandian Today at 2:12 pm

» இவன் வேற மாதிரி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 12:30 pm

» நகைச்சுவை (ரசித்தவை)
by ayyasamy ram Today at 12:23 pm

» ஆங்கிலத்தில் லிங்கூ
by ayyasamy ram Today at 11:40 am

» வேண்டுமா, வேண்டாமா?
by ayyasamy ram Today at 11:38 am

» கடவுளின் கருணை
by ayyasamy ram Today at 7:35 am

» கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர்
by ayyasamy ram Today at 7:29 am

» கருணை உள்ளம் கடவுள் இல்லம்!
by ayyasamy ram Today at 7:22 am

» கால மகள் மடியினிலே..!, ஏ..ஏ.
by ayyasamy ram Today at 7:00 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 6:50 am

» ஆந்திராவுக்கு 3 தலைநகர்: ஆக.,16ல் அடிக்கல் நாட்டு விழா
by ayyasamy ram Today at 6:42 am

» 'நீங்கள் இந்தியரா' என கனிமொழியிடம் கேட்ட அதிகாரி மீது நடவடிக்கை
by ayyasamy ram Today at 6:34 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:50 am

» ஒரு கண்ணு ஆபரேஷன் பண்ணினா, இன்னொண்ணும் ஃப்ரீ..!
by Muthumohamed Yesterday at 11:52 pm

» ஆந்திராவில் கொரோனா நோயாளிகள் தங்க வைக்கப்பட்டிருந்த ஹோட்டலில் பயங்கர தீ விபத்து - 4 பேர் பலி
by Muthumohamed Yesterday at 11:46 pm

» ஓடுதளத்தில் விமானம் உடைந்தும் தீப்பிடிக்காதது ஏன்?- புதிய தகவல்கள்
by Muthumohamed Yesterday at 11:41 pm

» மிஹீகாவை திருமணம் செய்துக் கொண்டார் ராணா
by Muthumohamed Yesterday at 11:36 pm

» உ.பி.,யில் 75 பரசுராமர் சிலை வைக்க சமாஜ்வாதி திட்டம்
by Muthumohamed Yesterday at 11:20 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 pm

» புத்தக வேண்டுகோள்
by prajai Yesterday at 10:39 pm

» sncivil57 என்ற சந்தோஷ் அவர்களுக்கு
by T.N.Balasubramanian Yesterday at 10:31 pm

» ஸ்ருதி ஹாசனின் இன்னொரு பக்கத்தை காட்டும் எட்ஜ்
by சக்தி18 Yesterday at 10:00 pm

» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by சக்தி18 Yesterday at 9:50 pm

» அசுத்தமே வெளியேறு என முழக்கமிடுவோம்: பிரதமர் மோடி
by சக்தி18 Yesterday at 9:41 pm

» உடையும் இந்தியா-அரவிந்தன் நீலகண்டன்
by சக்தி18 Yesterday at 9:38 pm

» சரியான குருவா என்று மொட்டைத் தலையைத் தட்டிப் பார்த்தீர்கள்...!!
by T.N.Balasubramanian Yesterday at 9:15 pm

» சர்க்கரை அளவு அதிகரிக்காமல் பாதுகாக்கும் ஏலக்காய்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:12 pm

» தூங்கி எழுந்ததும் யார் முகத்திலே விழிப்பீங்க?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:07 pm

» அருமையான வெற்றிப் பதிவு!
by T.N.Balasubramanian Yesterday at 9:06 pm

» நற்றமிழ் அறிவோம்--பண்டசாலையா --பண்டகசாலையா?
by T.N.Balasubramanian Yesterday at 8:48 pm

» வீட்டுக்குறிப்பு!
by SK Yesterday at 7:29 pm

» ஆசையாக வளர்த்த நகம், ஒரே நாளில் போச்சே!
by SK Yesterday at 7:00 pm

» அவர்கள்!
by krishnaamma Yesterday at 6:59 pm

» கை வைத்தியம்!
by krishnaamma Yesterday at 6:57 pm

» நல்லதுக்கு காலம் இல்லை ! by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 6:55 pm

» பிராயச்சித்தம்!
by krishnaamma Yesterday at 6:54 pm

» பாதுகாப்பு துறையில் 101 பொருட்கள் இறக்குமதிக்கு தடை: ராஜ்நாத்
by krishnaamma Yesterday at 6:48 pm

Admins Online

சில ஆன்மிக அருள்மொழிகள்…

Go down

சில ஆன்மிக அருள்மொழிகள்… Empty சில ஆன்மிக அருள்மொழிகள்…

Post by ayyasamy ram on Sat Nov 16, 2019 3:54 pm

நமது வாழ்வில் ஏற்படும் இன்னல்களும் கடும் சோதனைகளும்
இறைவன் நமக்கு வைக்கும் பரீட்சைகள் ஆகும். அவற்றை
ஒருவர் சரியான மனப்பாங்கோடு சந்தித்து, அவர் அவற்றைக்
கடந்தால், முன்னைவிட வலிமையானவராக விளங்குவார்

.- ஶ்ரீ அரவிந்தர்.
--------------------------------------

சில ஆன்மிக அருள்மொழிகள்… P20a_19567_22116_18015

* வாழ்க்கையில் ஒரு பொருளுக்கு மதிப்பு, சொத்தாலோ சுகத்தாலோ
அல்ல. நமக்குப் படிப்பினை தர வருகின்ற அனுபவத்தைத் தவிர,
வேறு எதிலும் மதிப்பு இல்லை என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்.

இயற்கையின் இனிய அணைப்பை விட, நம் மீது விழும் அடிகளே
நமக்குப் பலவேளைகளிலும் சிறந்த பாடத்தைக் கற்பிக்கின்றன

.-ஶ்ரீ கிருஷ்ணர்.*

கடவுளிடம் பிரார்த்தனை செய்யும்போது, ‘எனக்கு இது வேண்டும்….
அது வேண்டும் …’ எனக் கேட்காமல் , ‘எனக்கு எது நல்லதோ அதைக்
கொடு’ எனக் கேட்டுக்கொள்ளுங்கள். ஏனென்றால், நம்மைவிட
நமக்கு எது நல்லது என்று அவருக்குத்தான் தெரியும்!

- ஶ்ரீ அன்னை.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59419
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13004

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சில ஆன்மிக அருள்மொழிகள்… Empty Re: சில ஆன்மிக அருள்மொழிகள்…

Post by ayyasamy ram on Sat Nov 16, 2019 3:56 pm

சில ஆன்மிக அருள்மொழிகள்… 026ab524ee9300dd1395a187878afd16

* மனிதர்களுடைய பாராட்டை ஒரு போதும் எதிர்பார்க்காதே.
ஏனென்றால், எந்த அடிப்படையில் ஒன்றைப் பாராட்ட வேண்டும்
என்பதை அவர்கள் அறியமாட்டார்கள். அது மட்டுமல்ல,
அவர்களைவிட உயர்ந்த ஒன்றைக் காணும்போது அவர்கள் அதை
விரும்புவதும் இல்லை.

பலம் பெறுவதற்காகவே, நீ பிறருடைய பாராட்டை எதிர்பார்க்கிறாய்.
அந்த வழியில் நீ ஒரு போதும் பலம் பெறமாட்டாய். உண்மையில்
உனக்குத் தேவையான வலிமை உனக்குள்ளேயே இருக்கிறது.

-ஶ்ரீ அன்னை.*
---------------------
சில ஆன்மிக அருள்மொழிகள்… 128230_thumb_19442


பசித்தவர்களுக்குப் பசியாற்றுவதை விரதமாகக் கொண்ட
மக்களுக்குக் கோடையில் வெயில் வருத்தாது. மண்ணும் சூடு
செய்யாது. கள்வர்களாலும் விரோதிகளாலும் துன்புறுத்தப்பட
மாட்டார்கள். பெருமழை, பெருநெருப்பு, பெருங்காற்று
ஆகியவற்றால் துன்பம் உண்டாகாது.

அரசாங்கத்தால் அவமதிக்கப்பட மாட்டார்கள். சிறைவாசம்
போன்ற கொடுமைகள் நேரிடாது. வியாபாரத்தில் தடையின்றி
லாபம் கிடைக்கும்.

- வள்ளலார்.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59419
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13004

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சில ஆன்மிக அருள்மொழிகள்… Empty Re: சில ஆன்மிக அருள்மொழிகள்…

Post by krishnaamma on Sat Nov 16, 2019 6:24 pm

நல்ல தகவல்கள் புன்னகை ......நன்றி அண்ணா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62185
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12605

Back to top Go down

சில ஆன்மிக அருள்மொழிகள்… Empty Re: சில ஆன்மிக அருள்மொழிகள்…

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum