ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» சௌதியில் இருந்து பயணிகளை இந்தியா அழைத்து வர அனுமதி: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
by ayyasamy ram Today at 6:39 pm

» ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் சி. அங்கடி மறைவு
by ayyasamy ram Today at 6:37 pm

» 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் அக். 1 முதல் பள்ளிக்கு வர அனுமதி: தமிழக அரசு
by ayyasamy ram Today at 6:34 pm

» ரோஹித் 80; மும்பைக்கு முதல் வெற்றி
by ayyasamy ram Today at 6:32 pm

» ”முகக்கவசம் அணியாவிட்டால் என்ன?” : சர்ச்சையைக் கிளப்பிய ம.பி. அமைச்சர்
by ayyasamy ram Today at 6:27 pm

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Today at 6:10 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 5:49 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Today at 5:39 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 5:18 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (276)
by Dr.S.Soundarapandian Today at 2:55 pm

» இந்திரா சௌந்தர்ராஜன் - இறையுதிர் காடு
by krishnaamma Today at 2:23 pm

» சினிமா நடிகர் பி.யு. சின்னப்பா மரணம் அடைந்த நாள்: 23-9-1951
by krishnaamma Today at 2:08 pm

» நாவல்கள் தேவை
by Guest Today at 1:36 pm

» விஜய் - சூர்யா ரசிகர்களின் போஸ்டர் போர்
by ayyasamy ram Today at 11:09 am

» ரஃபேல் ஒப்பந்தம்: "இந்தியாவுக்கான தொழில்நுட்பங்களை டஸôல்ட் நிறுவனம் வழங்க வேண்டியுள்ளது'
by ayyasamy ram Today at 10:55 am

» புறநகர் மின்சார ரயில் சேவையைத் தொடங்க ரயில் பயணிகள் சங்கத்தினர் வலியுறுத்தல்
by ayyasamy ram Today at 10:53 am

» எண்ணெய்க் குழாயில் உடைப்பு:வயலில் பரவிய கச்சா எண்ணெய்
by ayyasamy ram Today at 10:48 am

» பிரம்மோற்சவம் 5-ஆம் நாள்: மோகினி அவதாரத்தில் மலையப்பர் புறப்பாடு
by ayyasamy ram Today at 10:37 am

» திருக்கழுக்குன்றம்:-மறைந்துவிட்ட பழக்கங்கள்.
by velang Today at 10:21 am

» சுற்றம் சூழ வராமல் தாங்கள் மட்டும் தனியாக வரவும்..!!
by krishnaamma Today at 12:13 am

» மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் !
by krishnaamma Today at 12:12 am

» சமையலறையில் ஆகலாம் அழகுராணி!
by krishnaamma Today at 12:09 am

» பாலித்தீன் சூட்!
by krishnaamma Today at 12:07 am

» ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் அசிலியா மலர்கள் பூத்து குலுங்குது !
by krishnaamma Yesterday at 11:54 pm

» அமேசான் செயலியில் புதிதாக 'தமிழ்' இணைப்பு !
by krishnaamma Yesterday at 11:49 pm

» படித்ததில் பிடித்தது - II :) --சேமிப்பின் அருமை!
by krishnaamma Yesterday at 11:37 pm

» காய்கறிகள் கெடாமல் பாதுகாக்கும் தொழில்நுட்பம் நீலகிரியில் அறிமுகம் !
by krishnaamma Yesterday at 11:17 pm

» விவசாய மசோதாவுக்கு ஆதரவான பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது !
by krishnaamma Yesterday at 11:11 pm

» இந்திய விமானங்களுக்கு சவுதி அரேபியா தடை !
by krishnaamma Yesterday at 11:06 pm

» படமும் செய்தியும்!
by krishnaamma Yesterday at 11:01 pm

» ஆனந்த வாழ்வுக்கு.....
by krishnaamma Yesterday at 10:45 pm

» குரு சிஷ்யன் உறவு !
by krishnaamma Yesterday at 10:43 pm

» விநாயகர் சதுர்த்தி பாடல் (பயணத் தடைகள் நீங்க கேட்க வேண்டிய பாடல்)
by krishnaamma Yesterday at 10:35 pm

» வேத வித்து ! - சிறுகதை !
by krishnaamma Yesterday at 10:29 pm

» சௌதி இல் நடந்த வினோத வழக்கு!
by krishnaamma Yesterday at 10:23 pm

» காணாமல் போன கரோனா நோயாளியை தேடிய காவலர்களுக்குக் காத்திருந்த அதிர்ச்சி
by krishnaamma Yesterday at 10:21 pm

» வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம் !
by krishnaamma Yesterday at 10:19 pm

» 25-க்கும் மேற்பட்ட எம்பிக்களுக்கு கொரோனா தொற்று... மாநிலங்களவை காலவரையின்றி ஒத்திவைப்பு
by krishnaamma Yesterday at 10:16 pm

» திருடனுக்கு கொட்டிய தேள்….By Krishnaamma :)
by krishnaamma Yesterday at 10:15 pm

» மத்யம லோகம் ! By Krishnaamma !
by krishnaamma Yesterday at 10:14 pm

» 28 வயது பெண்ணை மணந்த 67 வயது தி.மு.க., நிர்வாகி; கருணாநிதியை உதாரணம் காட்டி விளக்கம்
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» வேளாண் மசோதாவுக்கு ஒப்புதல் கூடாது: ஜனாதிபதியிடம் எதிர்க்கட்சிகள் மனு
by ayyasamy ram Yesterday at 10:04 pm

» மும்பைக்கு எதிரான போட்டியில் கோல்கட்டா அணி பவுலிங்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» ஆகுற சுகம்
by bharathichandranssn Yesterday at 10:00 pm

» வீட்டு முகவரி நீக்கப்பட்டு 6 இலக்க டிஜிட்டல் எண் முகவரி!
by ayyasamy ram Yesterday at 6:39 pm

» இன்று ராஜஸ்தானை எதிா்கொள்கிறது சென்னை
by T.N.Balasubramanian Yesterday at 4:42 pm

» வாழ்த்தலாம் வாங்க அய்யாசாமி ராம் அவர்களை.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 1:28 pm

» நாவல்கள் வேண்டும்
by velang Yesterday at 1:21 pm

» திருக்கழுக்குன்றம்:-அறிந்திடாத குளம்-நரிக்குளம்.
by velang Yesterday at 10:18 am

» வேலன்:-புகைப்படங்களை தரம் குறையாமல் அளவினை குறைக்க -Visual Image Resizer.
by velang Yesterday at 9:50 am

Admins Online

குன்னூர்- 10 ஆயிரம் மரக்கன்று நடும் திட்டம்: களத்தில் இறங்கிய இளைஞர்கள்

Go down

குன்னூர்- 10 ஆயிரம் மரக்கன்று நடும் திட்டம்: களத்தில் இறங்கிய இளைஞர்கள் Empty குன்னூர்- 10 ஆயிரம் மரக்கன்று நடும் திட்டம்: களத்தில் இறங்கிய இளைஞர்கள்

Post by ayyasamy ram on Sun Nov 17, 2019 8:38 am

குன்னூர்- 10 ஆயிரம் மரக்கன்று நடும் திட்டம்: களத்தில் இறங்கிய இளைஞர்கள் Tamil_News_large_2413368
குன்னுார்:
குன்னுாரை பசுமையாக மாற்றும் விதமாக, ஜெயின் இளைஞர்கள்
நல சங்கம் சார்பில், 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்ய ஆயத்த
பணி துவங்கியது.

குன்னுார் ஜெயின் இளைஞர்கள் நல சங்கம் சார்பில், 1979ம்
ஆண்டில் இருந்து பல்வேறு நலதிட்டங்கள் செயல்படுத்தப்பட்டு
வருகிறது. அதில், குன்னுாரை பசுமையாக மாற்ற 'விருக்ஷா - 10கே'
என்ற தலைப்பில், 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யும்
திட்டத்திற்கான ஆயத்த பணி, குன்னுார் பஸ் ஸ்டாண்ட் அருகே
தீயணைப்பு நிலைய மேற்பகுதியில் துவங்கியது.

பயனின்றி உள்ள முட்புதர்கள் அகற்றப்பட்டு வருகிறது.
விரைவில், இந்த திட்டத்தை மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா
துவக்கி வைக்க உள்ளார்.இது தொடர்பாக, சங்க தலைவர் ராஜேஷ்,
திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆனந்த், கூறுகையில், ''பஸ் ஸ்டாண்ட்
அருகே உள்ள முட்புதர்கள் மண்டி கிடக்கின்றன. இவற்றை அகற்றி,
'போடோகார்ப்பஸ், காலிஸ்டேமொன், ஜகரண்டா, ஸ்பேத்தோடியா,'
உள்ளிட்ட அழகிய மலர் மரங்கள் நடவு செய்யப்பட உள்ளன.

''வனப்பகுதிகளில் காட்டு மரங்களும், நெடுஞ்சாலை, ரயில்வே,
பள்ளி, கல்லுாரி நிறுவனங்கள் அருகே அரியவகை மரங்களும் நடவு
செய்யப்பட உள்ளன.''இவற்றின், வளர்ச்சி குறித்து ஆன்லைன், சமூக
வலைதளத்தில் பதிவு செய்து, தொடர்ந்து பராமரிக்கவும் முடிவு
செய்யப் பட்டு உள்ளது.

சங்க நிர்வாகிகள் இவற்றின் வளர்ச்சி, பராமரிப்பை மேற்கொள்வர்.
குன்னுாரை பசுமையாக மாற்றி பொலிவுபடுத்தவும், சுற்றுச்சூழல்
மேம்படவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது,'' என்றனர்.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61126
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13009

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum