புதிய பதிவுகள்
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ஜாஹீதாபானு Today at 12:43 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 12:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாப்பு…வச்சுட்டான்யா ஆப்பு! வடிவேலுவால் கமல், அஜித்துக்கு சிக்கல்? Poll_c10மாப்பு…வச்சுட்டான்யா ஆப்பு! வடிவேலுவால் கமல், அஜித்துக்கு சிக்கல்? Poll_m10மாப்பு…வச்சுட்டான்யா ஆப்பு! வடிவேலுவால் கமல், அஜித்துக்கு சிக்கல்? Poll_c10 
39 Posts - 48%
heezulia

32 Posts - 40%
ஜாஹீதாபானு

3 Posts - 4%
mohamed nizamudeen

jairam

2 Posts - 2%
சிவா

1 Post - 1%
Manimegala

இந்த மாத அதிக பதிவர்கள்

162 Posts - 50%

122 Posts - 38%

14 Posts - 4%
prajai

9 Posts - 3%
Jenila

4 Posts - 1%

Rutu

3 Posts - 1%

Baarushree

2 Posts - 1%
Barushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாப்பு…வச்சுட்டான்யா ஆப்பு! வடிவேலுவால் கமல், அஜித்துக்கு சிக்கல்?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82109
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Nov 17, 2019 11:59 am

மாப்பு…வச்சுட்டான்யா ஆப்பு! வடிவேலுவால் கமல், அஜித்துக்கு சிக்கல்? Tamil_News_large_2412985
-
சென்னை:

நடிகர் ஆர்.கே.விற்கு தர வேண்டிய ஒரு கோடி ரூபாய்
பஞ்சாயத்தால் நடிகர் வடிவேலு நடிப்பதாக இருக்கும்
கமல்ஹாசன், அஜித் படங்களுக்கு சிக்கல் உருவாகும்
சூழல் ஏற்பட்டுள்ளது.

தமிழில் நம்பர் 1 காமெடியனாக வலம் வந்த வடிவேலு,
சொந்த காசில் சூன்யம் வைப்பது போன்று அரசியலில்
ஒரு சாரருக்கு எதிராக பேசி வம்பில் சிக்கி, சினிமா
வாழ்க்கையையே கெடுத்து கொண்டார். அதன்பின்
மீண்டும் சில படங்களில் நடித்தாலும் இன்று வரை அந்த
பழைய வடிவேலுவை பார்க்க முடியவில்லை.

அதன் பின் அவர் நடிப்பதாக இருந்த படங்களும்
சிக்கலில் சிக்கின. குறிப்பாக ‛இம்சை அரசன்’ பட பிரச்னையால்
இரண்டு ஆண்டுகளாக புதுப்படங்களில் நடிக்காமல் இருந்து
வருகிறார் வடிவேலு. அவர் நடிப்பதாக இருந்த ‛பேய்மாமா’
படமும் யோகிபாபு கைக்கு மாறி விட்டது.

தற்போது மீண்டும் அவர் புதிய படங்களில் நடிக்க இருப்பதாக
தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக கமலின் ‛தலைவன்
இருக்கிறான்’, அஜித்தின் ‛வலிமை’ படங்களில் வடிவேலு
நடிக்க இருக்கிறார்.

இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
இதனால் மகிழ்ச்சியில் இருந்த வடிவேலு ரசிகர்களுக்கு மீண்டும்
ஒரு அதிர்ச்சி உண்டாகி உள்ளது.

‛நானும் நீயும் நடுவுல பேயும்’ படத்திற்காக
ரூ.1 கோடி முன்பணமாக வாங்கிக் கொண்டு, வடிவேலு தனது
படத்தில் நடிக்கவில்லை என தயாரிப்பாளர் ஆர்.கே.,
தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். அதில் அவர்
எந்த படத்தில் வேண்டுமானாலும் நடிக்கட்டும், நான் தடுக்கவில்லை.
ஆனால் எனக்கு வர வேண்டிய ஒரு கோடி ரூபாயை திருப்பி
தராவிட்டால், அவர் நடிக்கும் எந்த படத்தையும் வெளியிட கூடாது
என தெரிவித்துள்ளாராம்.

இதன்காரணமாக வடிவேலு அடுத்து நடிக்க இருக்கும் கமலின்
‛தலைவன் இருக்கிறான்’, அஜித்தின் ‛வலிமை’ படங்களுக்கு
சிக்கல் உருவாகி உள்ளது. மாப்பு வச்சுட்டான்யா ஆப்பு…..!

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக