ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:42 am

» முதல் வரிசையில் மூன்றாவது இருக்கை
by krishnaamma Today at 11:39 am

» எல்லாம் நன்மைக்கே
by krishnaamma Today at 11:34 am

» தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே, அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே..!!!!
by ayyasamy ram Today at 11:34 am

» நீங்க யார்? – ஒரு பக்க கதை
by krishnaamma Today at 11:25 am

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by krishnaamma Today at 11:24 am

» சித்த மருத்துவம் படி, எதிர்காலம் சிறப்பா இருக்கும்!
by krishnaamma Today at 11:23 am

» ஜென் கதை: உன்னை விட உயர்ந்தது இல்லை
by krishnaamma Today at 11:22 am

» அறிவு - ஒரு பக்க கதை
by krishnaamma Today at 11:19 am

» யதார்த்தம் - ஒரு பக்க கதை
by krishnaamma Today at 11:17 am

» தூய்மை - ஒரு பக்க கதை
by krishnaamma Today at 11:16 am

» பிரமாண்ட கோசி ரயில் பாலத்தை இன்று திறந்து வைக்கிறார் மோடி
by krishnaamma Today at 11:10 am

» 5 நிமிஷங்களில் கரோனா தொற்றைக் கண்டறியும் கருவி
by ayyasamy ram Today at 6:36 am

» வேளாண் மசோதாக்களுக்கு எதிா்ப்பு: மத்திய அமைச்சா் ஹா்சிம்ரத் கௌா் ராஜிநாமா
by ayyasamy ram Today at 6:31 am

» பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாடகி வசுந்தரா தாஸ்?
by ayyasamy ram Today at 6:29 am

» கையில் ஏராளமான பெரிய படங்கள்: தமிழ் சினிமாவின் நெ.1 இசையமைப்பாளராக உயர்ந்துள்ள அனிருத்!
by ayyasamy ram Today at 6:26 am

» விஜய் பட இயக்குநர் பாபு சிவன் காலமானார்!
by ayyasamy ram Today at 6:24 am

» ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம்: இந்தியா தீவிரம்
by ayyasamy ram Today at 6:17 am

» வேலன்:-இணையதள விளமபரபக்கங்களை தவிரத்திட-Adw Cleaner
by velang Yesterday at 9:22 pm

» திருக்கழுக்குன்றம்:- சம்பாதி தீர்த்தம் என்னும் பட்சிதீர்த்தம்.
by velang Yesterday at 9:15 pm

» டால்பின் சிரிக்குமா?…. இந்த கேள்விக்கான ஆதார வீடியோ இதோ..!
by krishnaamma Yesterday at 9:15 pm

» பல்லாவரம் வார சந்தை மீண்டும் திறப்பு - புகைப்படங்கள்
by krishnaamma Yesterday at 9:13 pm

» ஓணம் பண்டிகை: அழகழகான அத்தப்பூ கோலங்கள்!
by krishnaamma Yesterday at 9:10 pm

» என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சுக்கு மல்லி காபி! :)
by krishnaamma Yesterday at 9:07 pm

» ‘வாழ்த்த வயதில்லை, ஆகவே வணங்குகிறோம்’
by krishnaamma Yesterday at 8:44 pm

» கெட்டியாகத்தான் ரசம் இருக்கணும் என்பதில்லை!
by krishnaamma Yesterday at 8:41 pm

» படித்ததில் பிடித்தது - II :) --வாழ்க கல்விச் சேவை!
by krishnaamma Yesterday at 8:35 pm

» வாழ்க்கை என்று வருகிறபோது தத்துவம் செல்லாக் காசாகும்!..
by krishnaamma Yesterday at 8:20 pm

» எலியா? ஆணா? - சத்குரு
by krishnaamma Yesterday at 8:12 pm

» ‘நூறாண்டு காலம் வாழ்க’: பிரதமர் மோடியின் பிறந்தநாளுக்கு குவியும் வாழ்த்துகள்!!
by krishnaamma Yesterday at 8:09 pm

» அடுத்தடுத்து 4 படங்கள் ஓடிடியில் ரிலீஸ்...? விஜய் சேதுபதி திடீர் அப்செட்
by krishnaamma Yesterday at 8:05 pm

» வரி தாக்கல் சம்பந்தமாக 2019-2020 நிதியாண்டு
by krishnaamma Yesterday at 8:03 pm

» கன்யா மாச (புரட்டாசி மாத) பண்டிகை மற்றும் விரத நாட்கள்
by krishnaamma Yesterday at 8:02 pm

» திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
by heezulia Yesterday at 7:45 pm

» செவ்வாய், சஷ்டி, கார்த்திகை... இன்று முருகப் பெருமானை வழிபட்டுக் கட்டாயம் இவற்றைச் செய்யுங்கள்!
by krishnaamma Yesterday at 7:26 pm

» பிரதமர் மோடியின் அரிய புகைப்படங்கள் !
by krishnaamma Yesterday at 7:08 pm

» பிரதமர் மோடி பிறந்த நாள்: டுவிட்டரில் ட்ரெண்டிங்...
by krishnaamma Yesterday at 7:03 pm

» மத்யம லோகம் ! By Krishnaamma !
by krishnaamma Yesterday at 6:52 pm

» தெரிஞ்சதும் தெரியாததும்
by heezulia Yesterday at 6:51 pm

» ஜப்பான் பிரதமராக சுகா பதவியேற்றார்
by ayyasamy ram Yesterday at 6:43 pm

» பா.ஜ.,வின் புதிய எம்.பி., கொரோனாவால் உயிரிழப்பு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» பாண்டிய முரசு -உதயணன் சரித்திர நாவல் .
by Guest Yesterday at 6:20 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 5:58 pm

» இது போதும் - பாலகுமாரன்
by ssk1 Yesterday at 3:50 pm

» ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது.
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» தமிழை தப்பு இல்லாமல் எழுத தெரியாது: தி.மு.க., எம்.பி., ஒப்புதல்
by M.Jagadeesan Yesterday at 11:55 am

» பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:49 am

» குழந்தை தவறவிட்ட மிட்டாய்!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» ஏமாற்றியவர்களுக்கு நன்றி சொல்..!
by ayyasamy ram Yesterday at 7:59 am

» மோடி பிறந்தநாள்: முதன் முறையாக பாஜக விழாவில் நமீதா!
by ayyasamy ram Yesterday at 7:29 am

Admins Online

டெபாசிட்டிற்கு இரட்டை வட்டி வேண்டுமா? இதோ உங்களுக்காக புதிய திட்டம்

Go down

டெபாசிட்டிற்கு இரட்டை வட்டி வேண்டுமா? இதோ உங்களுக்காக புதிய திட்டம் Empty டெபாசிட்டிற்கு இரட்டை வட்டி வேண்டுமா? இதோ உங்களுக்காக புதிய திட்டம்

Post by ayyasamy ram on Mon Nov 18, 2019 7:50 pm

தபால் அலுவலகங்களில் மாத சேமிப்பு கணக்கிற்கு வரும் வட்டியை
ஆர்டி எனப்படும் தொடர்ச்சியான வைப்புத்தொகையாக சேமித்து
வந்தால் இரட்டை வட்டி கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

தபால் அலுவலகங்களில் மாதாந்திர சேமிப்பு திட்டத்தின் கீழ்
5 ஆண்டுகள் கால அளவிற்கு ரூ.4.5 லட்சத்தை டிபாசிட் செய்தால்,
7.6 சதவீத வட்டி அளித்து வருகிறார்கள்.

மொத்த வட்டித்தொகை ரூ.1,71,000. இதனை 60 பங்குகளாக பிரித்து
மாதந்தோறும் ரூ.2,850 வட்டியாக வழங்கி வருகிறார்கள்.

டிபாசிட்டிற்கான வட்டித்தொகை நமது அக்கவுண்டிற்கு வந்தவுடன்,
பின் குந்த வட்டிப்பணத்தை, வைப்புத்தொகையில் டிபாசிட்
செய்துவந்தால், அதற்கு 7.2 சதவீதம் வழங்கப்பட்டு வருவதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம், நாம் செலுத்தும் ரூ.4.5 லட்சம்,
ரூ.6.5 லட்சமாக உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மக்கள், இத்திட்டத்தில்
அதிக பயன் பெறுமாறு அஞ்சலக சேமிப்புத்துறை சார்பில் கேட்டுக்
கொள்ளப்பட்டுள்ளது.
-
-------------------------------
இந்தியன் எக்ஸ்பிரஸ்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61033
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13009

https://rammalar.wordpress.com/

Back to top Go down

டெபாசிட்டிற்கு இரட்டை வட்டி வேண்டுமா? இதோ உங்களுக்காக புதிய திட்டம் Empty Re: டெபாசிட்டிற்கு இரட்டை வட்டி வேண்டுமா? இதோ உங்களுக்காக புதிய திட்டம்

Post by krishnaamma on Mon Nov 18, 2019 8:12 pm

எல்லாம் சரி அண்ணா, TDS இரண்டுமுறை பிடிப்பார்களா? ............. ஓரக்கண் பார்வை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62564
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12645

Back to top Go down

டெபாசிட்டிற்கு இரட்டை வட்டி வேண்டுமா? இதோ உங்களுக்காக புதிய திட்டம் Empty Re: டெபாசிட்டிற்கு இரட்டை வட்டி வேண்டுமா? இதோ உங்களுக்காக புதிய திட்டம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Nov 19, 2019 4:49 pm

@krishnaamma wrote:எல்லாம் சரி அண்ணா, TDS இரண்டுமுறை பிடிப்பார்களா? ............. ஓரக்கண் பார்வை
மேற்கோள் செய்த பதிவு: 1307791
வரி பிடித்தம் இல்லை எனில் நல்லது .
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15177
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3732

Back to top Go down

டெபாசிட்டிற்கு இரட்டை வட்டி வேண்டுமா? இதோ உங்களுக்காக புதிய திட்டம் Empty Re: டெபாசிட்டிற்கு இரட்டை வட்டி வேண்டுமா? இதோ உங்களுக்காக புதிய திட்டம்

Post by T.N.Balasubramanian on Tue Nov 19, 2019 5:52 pm

போஸ்டாபீஸில் TDS பிடிப்பது இல்லை என எண்ணுகிறேன்.
15 G /H கொடுத்தால் போதுமானது.

ரமணியன்


ரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27253
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9748

Back to top Go down

டெபாசிட்டிற்கு இரட்டை வட்டி வேண்டுமா? இதோ உங்களுக்காக புதிய திட்டம் Empty Re: டெபாசிட்டிற்கு இரட்டை வட்டி வேண்டுமா? இதோ உங்களுக்காக புதிய திட்டம்

Post by ayyasamy ram on Tue Nov 19, 2019 7:14 pm

@krishnaamma wrote:எல்லாம் சரி அண்ணா, TDS  இரண்டுமுறை பிடிப்பார்களா? ............. ஓரக்கண் பார்வை
மேற்கோள் செய்த பதிவு: 1307791
-
வரி பிடித்தம் செய்யாமலிருக்க,
படிவம் 15 G /H பூர்த்தி செய்து ஒவ்வொரு நிதி ஆண்டிலும்
ஏப்ரல் மாத ஆரம்பத்தில்
கொடுத்து, டிபாஸிட் பாஸ் புத்தகத்தில் அது விபரம்
பதிந்து வாங்கிக் கொள்ள வேண்டும்
-
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61033
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13009

https://rammalar.wordpress.com/

Back to top Go down

டெபாசிட்டிற்கு இரட்டை வட்டி வேண்டுமா? இதோ உங்களுக்காக புதிய திட்டம் Empty Re: டெபாசிட்டிற்கு இரட்டை வட்டி வேண்டுமா? இதோ உங்களுக்காக புதிய திட்டம்

Post by krishnaamma on Tue Nov 19, 2019 8:55 pm

@T.N.Balasubramanian wrote:போஸ்டாபீஸில் TDS பிடிப்பது இல்லை என எண்ணுகிறேன்.
15 G /H கொடுத்தால் போதுமானது.

ரமணியன்

நன்றி ஐயா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62564
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12645

Back to top Go down

டெபாசிட்டிற்கு இரட்டை வட்டி வேண்டுமா? இதோ உங்களுக்காக புதிய திட்டம் Empty Re: டெபாசிட்டிற்கு இரட்டை வட்டி வேண்டுமா? இதோ உங்களுக்காக புதிய திட்டம்

Post by krishnaamma on Tue Nov 19, 2019 8:56 pm

@ayyasamy ram wrote:
@krishnaamma wrote:எல்லாம் சரி அண்ணா, TDS  இரண்டுமுறை பிடிப்பார்களா? ............. ஓரக்கண் பார்வை
மேற்கோள் செய்த பதிவு: 1307791
-
வரி பிடித்தம் செய்யாமலிருக்க,
படிவம் 15 G /H பூர்த்தி செய்து ஒவ்வொரு நிதி ஆண்டிலும்
ஏப்ரல் மாத ஆரம்பத்தில்
கொடுத்து, டிபாஸிட் பாஸ் புத்தகத்தில் அது விபரம்
பதிந்து வாங்கிக் கொள்ள வேண்டும்
-
மேற்கோள் செய்த பதிவு: 1307870

மிக்க நன்றி அண்ணா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62564
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12645

Back to top Go down

டெபாசிட்டிற்கு இரட்டை வட்டி வேண்டுமா? இதோ உங்களுக்காக புதிய திட்டம் Empty Re: டெபாசிட்டிற்கு இரட்டை வட்டி வேண்டுமா? இதோ உங்களுக்காக புதிய திட்டம்

Post by சிவனாசான் on Tue Nov 19, 2019 8:57 pm

புதிய திட்டமல்ல ஏற்கனவே உள்ள திட்டம் தான் . எந்த அஞ்சலக டெபாசிட்டு களுக்கும் வரி பிடித்தம் செய்யப்படுவதில்லை.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4483
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1245

Back to top Go down

டெபாசிட்டிற்கு இரட்டை வட்டி வேண்டுமா? இதோ உங்களுக்காக புதிய திட்டம் Empty Re: டெபாசிட்டிற்கு இரட்டை வட்டி வேண்டுமா? இதோ உங்களுக்காக புதிய திட்டம்

Post by சிவனாசான் on Tue Nov 19, 2019 8:59 pm

15 H/G என்ற படிவமும் அஞ்சலத்தில் கேட்பதும் இல்லை கொடுக்கப்படுவதும் இல்லை.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4483
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1245

Back to top Go down

டெபாசிட்டிற்கு இரட்டை வட்டி வேண்டுமா? இதோ உங்களுக்காக புதிய திட்டம் Empty Re: டெபாசிட்டிற்கு இரட்டை வட்டி வேண்டுமா? இதோ உங்களுக்காக புதிய திட்டம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum