ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» வங்க கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி: பருவமழை தீவிரமடையும்
by ayyasamy ram Today at 5:52 pm

» Sun ring: சூரியனைச் சுற்றி கருவளையம்... காரணம் தெரியாத மக்கள் ஏன்?
by T.N.Balasubramanian Today at 5:50 pm

» கரூருக்கு வருவாரா?
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» 8K ஒலி அமைப்பில் ஜேசுதாஸ் பாடல்
by T.N.Balasubramanian Today at 5:17 pm

» யார் இந்த வந்தனா IPS? - கேரள தங்கக் கடத்தல் வழக்கில் தெறிக்கவிடும் 'தமிழச்சி'யின் பின்னணி!
by T.N.Balasubramanian Today at 3:55 pm

» ஆண்டவனுக்கு ஒரு விளக்கு ஏற்றினால் சைத்தானுக்கு இரண்டு…
by ayyasamy ram Today at 3:15 pm

» காந்தியின் வாழ்க்கையிலே..
by ayyasamy ram Today at 3:12 pm

» “தந்தை இறக்கிறான், மகன் இறக்கிறான், பேரன் இறக்கிறான்”
by ayyasamy ram Today at 3:11 pm

» குடிக்க தண்ணீர் கொடுப்பதன் காரணம்!
by T.N.Balasubramanian Today at 2:04 pm

» முரண் தொடை - தபூசங்கர்
by ayyasamy ram Today at 12:45 pm

» நா.முத்துக்குமார் - கவிதைத் தொகுப்புகளில் இருந்து சில கவிதைகள்
by ayyasamy ram Today at 12:43 pm

» நில் கவனி செல் - கவிதை
by ayyasamy ram Today at 12:41 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:19 pm

» டெல்லி கணேஷ் பிறந்த நாள் ஸ்பெஷல்: மக்களில் ஒருவரான நடிகர்
by SK Today at 11:06 am

» டாக்டர் பட்டத்தை சரண்டர் பண்ணிட்டேன்...!
by SK Today at 10:45 am

» வயசு...வயோதிகம்..(சிறுகதை -by krishnaamma - கிருஷ்ணாம்மா :)
by SK Today at 10:40 am

» இறைவன் யாருக்குத் தெரிவார்?
by SK Today at 10:05 am

» மிதக்கும் சோலார் பேனல்களை அமைக்க தெலுங்கானா திட்டம்
by SK Today at 9:47 am

» பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி: புதிய கல்வி கொள்கையில் பரிந்துரை
by SK Today at 9:30 am

» ஆன்மிக தகவல் தொகுப்பு
by ayyasamy ram Today at 9:18 am

» மரங்களுக்கு ராக்கி கட்டுங்கள்: பீஹார் துணை முதல்வர் வேண்டுகோள்
by ayyasamy ram Today at 9:15 am

» நமக்கும் அருள் புரியட்டும்!
by ayyasamy ram Today at 8:36 am

» உலகின் மிக உயர்ந்த ரயில் பாலம் பணிகள் அடுத்த ஆண்டு நிறைவு
by ayyasamy ram Today at 7:55 am

» ராமரின் தாய்க்கு கோவில்; காங்., முதல்வர் அசத்தல்
by ayyasamy ram Today at 7:51 am

» புத்தகம் தேவை
by rravicha Today at 7:51 am

» மக்களின் வரிப்பணம் ரூ 15 கோடிக்கு பிடித்தது 'சனி': சிலை பாதுகாப்புக்கு நிரந்தர தீர்வு வருமா இனி?
by ayyasamy ram Today at 7:46 am

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by shanujothi Today at 2:45 am

» டேனி - சினிமா விமரிசனம்
by சக்தி18 Yesterday at 9:02 pm

» மின் புத்தகங்கள் தேவை
by thines_sanggar Yesterday at 8:58 pm

» ஆகஸ்ட் 2 - முக்கிய செய்திகள்
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm

» சுக்கா... மிளகா... சமூகநீதி?-மருத்துவர்.ச. இராமதாசு-முகநூல் தொடர்
by sncivil57 Yesterday at 8:05 pm

» சினி துளிகள்!
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» 1984 சீக்கியர் கலவரம்- ஜெ. ராம்கி
by sncivil57 Yesterday at 7:42 pm

» புகார் நகரத்து பெருவணிகன்-பா.பிரபாகரன்
by பா. சதீஷ் குமார் Yesterday at 7:27 pm

» விகடன் சுஜாதா மலர்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» நந்தி நாயகன்-மங்களம் ராமமூர்த்தி
by பா. சதீஷ் குமார் Yesterday at 7:21 pm

» புத்தகம் தேவை
by Guest Yesterday at 7:19 pm

» நாணயம் விகடன் 09.08.2020
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» இயற்கை உணவு புத்தகம்
by prajai Yesterday at 7:07 pm

» மரம் நட்டவன் தண்ணீர் விடுவான்! – பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» உ.வே.சாமிநாதய்யர், ‘நான் கண்டதும் கேட்டதும்…’ நூலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மெலூஹாவின் அமரர்கள் - சிவா முத்தொகுதி புத்தகம் 1
by Guest Yesterday at 6:51 pm

» புத்திசாலி கணவன் :
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» வள்ளி வந்தது எப்படி :
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» இதற்கொரு கவிதை தாருங்களேன் 
by T.N.Balasubramanian Yesterday at 6:07 pm

» சிற்பி பாலசுப்ரமணியம் 10
by T.N.Balasubramanian Yesterday at 5:44 pm

» தீராது என் காதல்
by sncivil57 Yesterday at 5:40 pm

» திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன் கைது
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» சகோதரத்துவத்தைக் கொண்டாடும் ரக்‌ஷா பந்தன்
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» ரக்‌ஷா பந்தனுக்கு இந்தச் சகோதரன் தன் சகோதரிக்கு என்ன பரிசளித்திருக்கிறான் தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 5:15 pm

Admins Online

பிரும்மம்

Go down

பிரும்மம் Empty பிரும்மம்

Post by ayyasamy ram on Tue Nov 19, 2019 4:45 am

பிரும்மம் E_1574047985



2தமிழ்ப் பெயர்: முருங்கை
ஆங்கிலப் பெயர்: டிரம் ஸ்டிக் (Drum stick)
தாவரவியல் பெயர்: மோரிங்க ஒலிஃபெரா (Moringa oleifera)
தாயகம்: இந்தியா
அளவு: 30 அடி உயரம் வரை வளரும்
வளர்வதற்கு ஏதுவான இடம்: வறண்ட பகுதி

சத்துகளின் சுரங்கமாகத் திகழும் காய்கறிகளில் முக்கியமானது
முருங்கைக்காய். இமயமலையின் அடிவாரப் பகுதிகளே இதன்
தாயகம். முருங்கை, மர வகையைச் சேர்ந்தது.

பொதுவாக, அனைத்து வகை மண்ணிலும் வளரும். குறிப்பாக
வறண்ட, பாசன வசதி குறைந்த, வெப்பமான பகுதிகளிலும்
முருங்கை விளைகிறது.

மேற்கு வங்காளம், அசாம், தென்னிந்திய மாநிலங்களின் வீட்டுத்
தோட்டங்களில் முருங்கை வளர்க்கப்படுகிறது. குச்சிபோல
நீளமாகவும் அதன் உள்ளே விதைகளுடனும் காணப்படும்

முருங்கைக்காயை வேக வைக்கும்பொழுது, அதன் உள்ளே இருக்கும்
சதைப்பகுதி வெந்து, உண்பதற்குச் சுவையாக மாறிவிடும்.

முருங்கைக்காயின் பயன்பாடு, ஒவ்வோரிடத்திலும் ஒவ்வொரு
விதமாக இருக்கிறது. வங்காளத்தில் முருங்கைக்காயை 'பாஜா'
என்கிற பொரியல் போன்ற உணவாகச் சமைக்கிறார்கள்.

தென்னிந்தியாவில் முருங்கைக்காய் சாம்பார் மிகவும் புகழ்பெற்றது.
கூடவே, முருங்கைக்காய் புளிக்குழம்பு, முருங்கைக்காய் பிரட்டல்
போன்ற உணவுகளைச் சமைப்பார்கள்.

கேரளத்தின் புகழ்பெற்ற உணவான அவியலில் முருங்கைக்காய்க்கு
முக்கிய இடமுண்டு. வெட்ட வெட்ட வளரும் தன்மை முருங்கைக்கு
உண்டு. இதனாலேயே இதற்கு, 'பிரும்மம்' என்ற பெயரும் உண்டு.
-
-----------------------------
-- காரா
பட்டம்-தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59143
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12995

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பிரும்மம் Empty Re: பிரும்மம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Nov 19, 2019 11:23 am

பிரும்மம் 3838410834 பிரும்மம் 103459460 பிரும்மம் 1571444738
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 14633
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3732

Back to top Go down

பிரும்மம் Empty Re: பிரும்மம்

Post by T.N.Balasubramanian on Tue Nov 19, 2019 6:53 pm

ஹைட்ரபாத் சென்று இருந்த போது எங்கள் கெஸ்ட் ஹவுஸ்ஸில்
இளம் முருங்கை ஊறுகாய் சாப்பிட்டு ருசித்த அனுபவம் உண்டு.

ரமணியன்


ரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 26942
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9675

Back to top Go down

பிரும்மம் Empty Re: பிரும்மம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum