ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Today at 4:23 pm

» நிதிஷ் கட்சியில் போலீஸ் அதிகாரி
by ayyasamy ram Today at 3:40 pm

» எச்.ராஜாவுக்கு எம்.பி., பதவியா?
by ayyasamy ram Today at 3:35 pm

» செமஸ்டர் தேர்வில் 'மாஸ் காப்பி' : ஒரே மாதிரி விடைத்தாளால் குழப்பம்
by ayyasamy ram Today at 3:28 pm

» மே முதல் வாரம்! தமிழகம் உட்பட 5 மாநில சட்டசபை தேர்தல்
by ayyasamy ram Today at 3:26 pm

» மத்யம லோகம் ! By Krishnaamma !
by lakshmi palani Today at 1:40 pm

» விவசாய மசோதாவுக்கு ஆதரவான பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது !
by Dr.S.Soundarapandian Today at 1:01 pm

» ஜாவர் சீதாராமன் நாவல்கள் PDF
by saskar Today at 12:31 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (281)
by Dr.S.Soundarapandian Today at 12:08 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by சக்தி18 Today at 10:59 am

» தலைமுடி நன்கு அடர்த்தியாக வளரவும், நரை முடியைப் போக்கவும் இந்த காய் உதவும்...
by மாணிக்கம் நடேசன் Today at 8:55 am

» எனக்குப் பிடித்தமான SBP யின் பாடல்கள்....
by krishnaamma Yesterday at 11:03 pm

» கரோனாவால் பாதித்த சுற்றுலாத் துறை: இன்று உலக சுற்றுலா தினம் !
by krishnaamma Yesterday at 10:47 pm

» படமும் செய்தியும்!
by krishnaamma Yesterday at 10:44 pm

» அமேசான் செயலியில் புதிதாக 'தமிழ்' இணைப்பு !
by சக்தி18 Yesterday at 9:33 pm

» பாக்.,கில், 'சார்க்' மாநாடு முறியடிப்பு !
by krishnaamma Yesterday at 8:35 pm

» எனக்குப் பிடித்த எஸ்.பி.பி. பாடல்: எழுதுங்கள் வாசகர்களே! - தினமலர்
by krishnaamma Yesterday at 8:32 pm

» கோயம்பேடு மார்க்கெட் மீண்டும் திறப்பு !
by krishnaamma Yesterday at 8:26 pm

» அர்ச்சனை பூக்கள்!
by krishnaamma Yesterday at 8:03 pm

» ஆவி பிடிப்பதை தவிர்ப்பது நல்லது!
by krishnaamma Yesterday at 7:54 pm

» கழுத்தில் உண்டாகும் கருமையை போக்கணுமா… அப்போ இத ட்ரை பண்ணுங்க…!!!
by krishnaamma Yesterday at 7:46 pm

» நலங்கு மாவு !
by krishnaamma Yesterday at 7:42 pm

» வாட்ஸ் அப் டிரெண்டிங்
by krishnaamma Yesterday at 7:40 pm

» வாழ்ந்து காட்ட வேண்டும்...!
by krishnaamma Yesterday at 7:35 pm

» சென்னையில் இந்த இடங்களை ஆக்ஸிஜன் மண்டலங்களாக மாற்றலாம்’ – விவேக்கின் சூப்பரான ஐடியா!
by krishnaamma Yesterday at 7:28 pm

» எனக்கு விசில் அடிக்கத் தெரியாது அத்தை!
by krishnaamma Yesterday at 7:26 pm

» அழகு ஆரோக்கியம்’’ நிறைந்த குளியல் பொடி தயாரிப்பது எப்படி?’
by krishnaamma Yesterday at 7:20 pm

» குளியல் சோப்பை கடையில் தான் வாங்கணுமா? ஹோம்மேடாக வீட்டில் தயாரித்துப் பழகலாம் வாங்க!
by krishnaamma Yesterday at 7:18 pm

» பாக்கெட் மட்டுமே இருக்கும் ‘தாறுமாறு ஜீன்ஸ்’ அறிமுகம் : விலை ரூ.11 ஆயிரம் மட்டுமே!
by krishnaamma Yesterday at 7:16 pm

» ஸ்ட்ராபெர்ரி 'ஸ்கின்’ணே..
by krishnaamma Yesterday at 7:14 pm

» சமையலறையில் ஆகலாம் அழகுராணி!
by krishnaamma Yesterday at 7:11 pm

» வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்!
by krishnaamma Yesterday at 7:04 pm

» முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் மரணம்; தலைவர்கள் இரங்கல்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:13 pm

» எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் சில முத்தான ஜோடிப்பாடல்கள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:02 pm

» எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் சில முத்தான தனிப்பாடல்கள்-
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:01 pm

» ரெய்னா மீண்டும் அணிக்கு திரும்புகிறாரா?!… சிஎஸ்கே CEO விளக்கம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:44 pm

» குஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும் பாடம்: அடிப்படை காரணம் தெரியாமல் அரசியல் செய்யும் கட்சிகள்
by T.N.Balasubramanian Yesterday at 4:55 pm

» சிற்பத்திற்குள் சிற்பங்கள்
by T.N.Balasubramanian Yesterday at 4:44 pm

» அண்ணா நகரில் அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு: சென்னையில் மண்டலவாரியாக விவரம்
by ayyasamy ram Yesterday at 4:00 pm

» சமந்தா காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.
by ayyasamy ram Yesterday at 3:52 pm

» போதை பொருள் வழக்கு; ரகுல் ப்ரீத் சிங், தீபிகா படுகோன் செல்போன்கள் பறிமுதல்!
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கொரோனாவுடன் டெங்கு பரவும் அபாயம்!
by ayyasamy ram Yesterday at 3:44 pm

» இந்தியா முழுவதும் 64 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் ; 29ம் தேதி முக்கிய அறிவிப்பு வெளியாகலாம்!
by ayyasamy ram Yesterday at 3:32 pm

» பாஜக மாநில செயலாளர்கள் பட்டியலில் ஹெச்.ராஜா இல்லை
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» எஸ்.பி.பி.யை முழுப் பெயர் சொல்லி அழைப்பவர்!
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» பித்து – கவிதை
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» அதுபோன்ற எண்ணங்கள் மாறினால்..” – ரசிகரின் கேள்வியில் மனம் திறந்த சுனைனா.!
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» ஆர்யா தான் பேயா..? சுந்தர் சி-யின் அரண்மனை-3 அப்டேட்ஸ்..!
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» லயன் காமிக்ஸ் | Free Download
by சக்தி18 Yesterday at 2:24 pm

» அஜித்தைத் திரையுலகுக்கு அறிமுகம் செய்த எஸ்.பி.பி.
by ayyasamy ram Sat Sep 26, 2020 9:39 pm

Admins Online

எதிர்க்கட்சி வரிசையில் அமரும் சிவசேனா

Go down

எதிர்க்கட்சி வரிசையில் அமரும் சிவசேனா Empty எதிர்க்கட்சி வரிசையில் அமரும் சிவசேனா

Post by ayyasamy ram on Tue Nov 19, 2019 4:48 am


புதுடில்லி:

இன்று(நவ.,18) துவங்கும் பார்லி., குளிர்கால கூட்டத் தொடரில்,
சிவசேனா கட்சி எம்.பி.,க்களுக்கு எதிர்க்கட்சி வரிசையில்
இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மஹாராஷ்டிர மாநில சட்டசபைக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது.
தேர்தலுக்குப் பின், பா.ஜ., உடனான கூட்டணியை, சிவசேனா
முறித்துக் கொண்டது. அக்கட்சியின் சார்பில், மத்திய
அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த அரவிந்த் சாவந்த், தன்
பதவியை ராஜினாமா செய்தார். அக்கட்சியின்
எம்.பி.,க்களுக்கு எதிர்க்கட்சி வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர்
பிரகலாத் ஜோஷி கூறியதாவது:

மத்திய அமைச்சரவையில் இருந்து சிவசேனா விலகியது. தேசிய
ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில், அந்தக் கட்சி
பங்கேற்கவில்லை. மேலும், காங்., மற்றும் தேசியவாத காங்.,குடன்
கூட்டணி அமைக்க பேச்சு நடத்தி வருகிறது.

அதனால், லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில், எதிர்க்கட்சி வரிசையில்,
சிவசேனாவுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61202
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13009

https://rammalar.wordpress.com/

Back to top Go down

எதிர்க்கட்சி வரிசையில் அமரும் சிவசேனா Empty Re: எதிர்க்கட்சி வரிசையில் அமரும் சிவசேனா

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Nov 19, 2019 11:21 am

பாஜகவின் பலம் குறைய வாய்ப்புகள் அதிகம்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15251
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3737

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum