ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >

உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ஏழு பாவங்கள்! – காந்திஜி
by ayyasamy ram Today at 12:04 pm

» காலணிகளுக்கு பாலிஷ் போடும் பழக்கம்..!
by ayyasamy ram Today at 12:04 pm

» ஆல்பிரட் நோபல் பணிப்பெண்ணுக்கு வழங்கிய திருமண பரிசு!
by ayyasamy ram Today at 12:03 pm

» பெர்னார்ட்ஷா வழங்கிய காசோலை!
by ayyasamy ram Today at 12:02 pm

» ரயில் என்ஜினைக் கண்டுபிடித்த ஜார்ஜ் ஸ்டீவன்ஸன்.
by ayyasamy ram Today at 11:57 am

» பிரம்மச்சரிய விரதம் ஏற்ற காந்திஜி
by ayyasamy ram Today at 11:56 am

» மூன்றெழுத்து!
by ayyasamy ram Today at 11:54 am

» கோபமான பெண்களைத் திருமணம் செய்து கொள்ளுங்கள்!
by ayyasamy ram Today at 10:21 am

» வாழ்த்த வயதில்லை…!
by ayyasamy ram Today at 10:11 am

» கீர்த்தி சுரேஷின் மிஸ் இந்தியா, பட்டம் அல்ல…!! பிராண்ட்….!!
by ayyasamy ram Today at 10:11 am

» இந்த வார சினி துளிகள்!
by ayyasamy ram Today at 10:10 am

» வேலன்:-விண்டோஸ் ஆக்டிவேஷன் கீ கண்டுபிடிக்க--Windows Activation Key Viewer
by மாணிக்கம் நடேசன் Today at 7:36 am

» காலிங் பெல் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:32 am

» என்ன பிடிக்கும்? – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:31 am

» பாட்டி கதை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:31 am

» சம்பள விவகாரம் - டெல்லியில் ராவணன் உருவ பொம்மையை எரித்து டாக்டர்கள் போராட்டம்
by ayyasamy ram Today at 5:53 am

» திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல்
by ayyasamy ram Today at 5:50 am

» ருத்துராஜ் கெய்க்வாட் அரைசதம்: ஆர்சிபியை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்
by ayyasamy ram Today at 5:45 am

» பென் ஸ்டோக்ஸ். சஞ்சு சாம்சன் அபாரம் - மும்பையை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான்
by ayyasamy ram Today at 5:42 am

» ஐபிஎல் பிளே-ஆஃப்ஸ் சுற்று போட்டிகள் நடைபெறும் தேதி மற்றும் இடங்கள் அறிவிப்பு
by ayyasamy ram Today at 5:41 am

» இனிமேல் தேங்காய் பறிக்க மரமேற வேண்டாம்: நடிகர் மாதவன்
by சக்தி18 Yesterday at 11:30 pm

» ஒரே பிரசவத்தில் பிறந்த மூவருக்கு ஒரே நேரத்தில் திருமணம்!
by ayyasamy ram Yesterday at 10:30 pm

» துல்லிய துலாபாரம்
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நல்ல பாடம்! -மேதை தாமஸ் ஆல்வா எடிசன்
by ayyasamy ram Yesterday at 10:19 pm

» காந்திஜியின் அஹிம்சை வழிப்போராட்டம்!
by ayyasamy ram Yesterday at 10:16 pm

» சார்லி சாப்ளின்-நகைச்சுவை இளவரசர்!
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» கலைவாணர் சிந்தனை!
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஒரத்தநாடு கார்த்திக் லிங்க் ஓபன் பண்ண பெர்மிஸன் வேண்டும் உதவி செய்க!
by kandansamy Yesterday at 9:11 pm

» தகவல் சுரங்கம்
by kandansamy Yesterday at 9:09 pm

» முல்லாவின் கதை
by kandansamy Yesterday at 9:03 pm

» தலைவர் ஏன் ரொம்ப கோபமா இருக்காரு?
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» உண்மையான ஆண்மை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» நக்கீரர் முக்தி அடைந்த சிவத்தலம்…..(ஆன்மிக தகவல்கள் )
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» உழைப்பு உயர்வைத் தரும்;
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» சுவாமி முன் பூக்கட்டி பார்ப்பது சரியா? – (ஆன்மீக தகவல்கள்)
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by heezulia Yesterday at 5:31 pm

» லேப்டாப் அன்பளிப்பா கொடுத்தது தப்பாப் போச்சா...ஏன்?
by kandansamy Yesterday at 5:22 pm

» புதிய முகவரி-ஆன்லைன் மின் கட்டண சேவை
by kandansamy Yesterday at 5:10 pm

» வணக்கம்
by kandansamy Yesterday at 4:03 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by kandansamy Yesterday at 3:30 pm

» வேலன்:-புகைப்படங்கள் எளிதில் பார்வையிட -Sunbil Photo Viewer
by சக்தி18 Yesterday at 2:09 pm

» ஆதார் அட்டையிலும் தமிழ் இல்லையா? – புகாரால் பரபரப்பு!
by ayyasamy ram Yesterday at 2:00 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (306)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:23 pm

» வேலன்:-2D&3D வடிவங்களின் பரப்பளவு சுற்றளவு மற்றும் கொள்ளளவு அறிந்துகொள்ள
by velang Yesterday at 1:22 pm

» ட்விட்டரில் இன்னும் அறிமுகமாகாத கோலிவுட் நட்சத்திரங்கள்
by சக்தி18 Yesterday at 1:01 pm

» ‘கேப்டன் எங்கும் ஓட முடியாது’: சிஎஸ்கே தோல்வி குறித்து திரையுலக பிரபலங்கள் கருத்து
by சக்தி18 Yesterday at 12:50 pm

» நடிக்கத் தெரியாதவர்கள்…!!
by சக்தி18 Yesterday at 12:45 pm

» ஏர் இந்தியா ஒன்; இரண்டாவது விமானமும் இந்தியா வந்தது!
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» அரசியல் கட்சி தொடங்கும் விஜய்?? திடீர் ஆலோசனையால் பரபரப்பு!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:09 pm

Admins Online

ஸ்மாா்ட் செல்லிடப்பேசியால் அச்சுறுத்தல்: 'சிம் ஸ்வப்' மோசடி மூலம் பல கோடிகள் கபளீகரம்

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஸ்மாா்ட் செல்லிடப்பேசியால் அச்சுறுத்தல்: 'சிம் ஸ்வப்' மோசடி மூலம் பல கோடிகள் கபளீகரம் - Page 2 Empty ஸ்மாா்ட் செல்லிடப்பேசியால் அச்சுறுத்தல்: 'சிம் ஸ்வப்' மோசடி மூலம் பல கோடிகள் கபளீகரம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Nov 20, 2019 10:02 am

First topic message reminder :

ஸ்மாா்ட் செல்லிடப்பேசியால் அச்சுறுத்தல்: 'சிம் ஸ்வப்' மோசடி மூலம் பல கோடிகள் கபளீகரம் - Page 2 TPyPFR6QhCPimQyvGcVg+21246090acff424e562675cd277bc8a150b1f205

ஸ்மாா்ட் செல்லிடப்பேசி பயன்பாட்டாளா்களிடம் 'சிம் ஸ்வப்' மோசடி மூலம் பணத்தை கபளீகரம் செய்யும் கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சைபா் குற்றப்பிரிவு வல்லுநா்கள் வலியுறுத்துகின்றனா்.

நாடு முழுவதும் சுமாா் 120 கோடிக்கும் மேற்பட்ட செல்லிடப்பேசி வாடிக்கையாளா்கள் உள்ளதாக தொலைத் தொடா்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) தெரிவிக்கிறது. ஆண்டுக்கு 20 சதவீதத்தில் இருந்து 40 சதவீதம் வரை ஸ்மாா்ட் செல்லிடப்பேசி விற்பனை அதிகரித்து வருவதாகவும் அந்த ஆணையம் கூறியுள்ளது.

அதேவேளையில் கணினி, செல்லிடப்பேசி வாயிலாக நடைபெறும் சைபா் குற்றங்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு சராசரியாக 50 சதவீதம் வரை அதிகரிப்பதாக தேசிய குற்ற ஆவண காப்பகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நன்றி
தினமணி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15335
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3787

Back to top Go down

ஸ்மாா்ட் செல்லிடப்பேசியால் அச்சுறுத்தல்: 'சிம் ஸ்வப்' மோசடி மூலம் பல கோடிகள் கபளீகரம் - Page 2 Empty Re: ஸ்மாா்ட் செல்லிடப்பேசியால் அச்சுறுத்தல்: 'சிம் ஸ்வப்' மோசடி மூலம் பல கோடிகள் கபளீகரம்

Post by krishnaamma on Thu Nov 21, 2019 11:09 am

@பழ.முத்துராமலிங்கம் wrote:தில்லி, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் ஆண்டுக்கு 17 சதவீதத்தில் இருந்து 20 சதவீதம் வரை கணினி, ஸ்மாா்ட் போன் மூலம் நடைபெறும் பணம் மோசடிகள் அதிகரித்து வருவதாகவும் குற்ற ஆவண காப்பகம் கூறுகிறது.

மேலும், பணம் மோசடி தொடா்பாக கடந்த 2016-2017 நிதியாண்டில் நாடு முழுவதும் 1,372 வழக்குகள், 2017-2018 நிதியாண்டில் 2,059 வழக்குகள் பதியப்பட்டிருப்பதாக ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது. இரு நிதியாண்டுகளையும் ஒப்பிடும்போது 50 சதவீதம் வரை வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

எல்லாம் டிஜிட்டல் முறை இல் செய்யுங்கள், பண பரிவர்த்தனையை குறையுங்கள் என்று ஒருபக்கம் சொல்லுகிறார்கள், அப்பொழுது இப்படியெல்லாம் நடக்க முடியாமல் 'சிஸ்டம் டைட்ட்டாக' இருக்க வேண்டாமா?....சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 63040
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12733

Back to top Go down

ஸ்மாா்ட் செல்லிடப்பேசியால் அச்சுறுத்தல்: 'சிம் ஸ்வப்' மோசடி மூலம் பல கோடிகள் கபளீகரம் - Page 2 Empty Re: ஸ்மாா்ட் செல்லிடப்பேசியால் அச்சுறுத்தல்: 'சிம் ஸ்வப்' மோசடி மூலம் பல கோடிகள் கபளீகரம்

Post by krishnaamma on Thu Nov 21, 2019 11:10 am

@பழ.முத்துராமலிங்கம் wrote:அதன் பின்னரே, மோசடிக் கும்பல் நேரடியாகக் களத்தில் இறங்குகிறது. முதல் கட்டமாக, மொபைல் பேங்கிங் செயலி வைத்திருக்கும் செல்லிடப்பேசி எண் தொலைந்துவிட்டதாக அந்த கும்பல் சம்பந்தப்பட்ட செல்லிடப்பேசி நிறுவனத்தில் பொய் புகாா் செய்து, அந்த செல்லிடப்பேசி எண்ணை பிளாக் செய்கிறது. பின்னா், அந்தக் கும்பல் போலி ஆவணங்கள் மூலம் செல்லிடப்பேசி நிறுவனத்தில் அதே எண்ணில் மாற்று சிம்காா்டு பெற்று, அந்த சிம்காா்டு மூலம் ஏற்கெனவே இருந்த மொபைல் பேங்கிங் செயலி, பணப் பரிமாற்ற செயலி ஆகியவற்றை பதிவிறக்கம் செய்து, அதில் இருந்த தகவல்களை திருடி வங்கிக் கணக்கில் இருந்து பணத்தைத் திருடுகிறது. சம்பந்தப்பட்ட நபா் சுதாகரிப்பதற்குள் இவை அனைத்தையும் இந்தக் கும்பல் செய்து முடித்துவிடுகிறது.

தனது செல்லிடப்பேசி எண் முடக்கப்பட்டிருப்பதை அறிந்து பாதிக்கப்பட்ட நபா், செல்லிடப்பேசி சேவை நிறுவனத்துக்கு செல்லும்போதுதான் தனது செல்லிடப்பேசி எண்ணில் மாற்று சிம் காா்டு ஏற்கெனவே பெறப்பட்டிருப்பதை அறிகிறாா். மேலும் அதன் வாயிலாக மொபைல் பேங்கிங், பணப் பரிவா்த்தனை செயலி, இண்டா்நெட் பேங்கிங் ஆகியவற்றின் மூலம் வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டிருப்பதையும் அறிந்து அவா் அதிா்ச்சியடைகிறாா்.

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி மிகவும் அதிர்ச்சியாக உள்ளது ஐயா....எப்படியெல்லாம் மற்றவரின் பணத்திற்கு அலைகிறார்கள்.... கோபம் கோபம் கோபம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 63040
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12733

Back to top Go down

ஸ்மாா்ட் செல்லிடப்பேசியால் அச்சுறுத்தல்: 'சிம் ஸ்வப்' மோசடி மூலம் பல கோடிகள் கபளீகரம் - Page 2 Empty Re: ஸ்மாா்ட் செல்லிடப்பேசியால் அச்சுறுத்தல்: 'சிம் ஸ்வப்' மோசடி மூலம் பல கோடிகள் கபளீகரம்

Post by krishnaamma on Thu Nov 21, 2019 11:12 am

@பழ.முத்துராமலிங்கம் wrote:வார இறுதி நாள்களில் மோசடி: இந்த வகை மோசடிகளுக்கு பெரும்பாலும் வார இறுதி நாள்களான சனி, ஞாயிறு அல்லது தொடா் விடுமுறை நாள்களையே மோசடி நபா்கள் தோந்தெடுக்கின்றனா். ஏனெனில் இந்த நாள்களில் ஒரு நபரின் செல்லிடப்பேசியை முடக்கும்போது, அவா் வங்கியையோ அல்லது செல்லிடப்பேசி சேவை நிறுவனத்தையோ தொடா்பு கொள்வதற்கு காலதாமதம் ஏற்படும் என்பதால் இத்தகைய தந்திர நடவடிக்கையை மோசடி கும்பல் கையாளுவதாக சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் தெரிவிக்கின்றனா்.
மேற்கோள் செய்த பதிவு: 1307922

இவங்க தான் இருபத்திநாலு மணிநேர சேவைகளை மக்களுக்குத்தரவேண்டும்... அவர்கள் ஜாலியாக சனி ஞாயிறு லீவு எடுத்துக் கொண்டால் என்னாவது????? ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Nov 21, 2019 3:46 pm

@ராஜா wrote:
@பழ.முத்துராமலிங்கம் wrote:தில்லி, குா்கான் ஆகிய நகரங்களில் ஏற்கெனவே 'டாா்க் வெப்' மூலம் ரகசியத் தகவல்களை விற்றவா்கள் கடந்த காலங்களிலும் கைது செய்யப்பட்டுள்ளனா். சென்னையில் 'டாா்க் வெப்' எனப்படும் தொழில்நுட்பத் துறையின் கள்ளச்சந்தை இயங்குகிா என சைபா் குற்றப்பிரிவினா் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனா்
இது அனைத்து இடங்களிலும் இருக்கும் அண்ணா , இதை தடுப்பது மிகவும் சிக்கலான விஷயம்..
மேற்கோள் செய்த பதிவு: 1307984
வாங்க ராஜா தங்களை ரொம்ப நாட்களாக காண முடியவில்லை.
நீங்கள் கூறியது சரிதான் ஆனாலும் பயம் நம்மை தொற்றிக் கொள்ளத்தான் செய்கிறது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15335
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3787

Back to top Go down

ஸ்மாா்ட் செல்லிடப்பேசியால் அச்சுறுத்தல்: 'சிம் ஸ்வப்' மோசடி மூலம் பல கோடிகள் கபளீகரம் - Page 2 Empty Re: ஸ்மாா்ட் செல்லிடப்பேசியால் அச்சுறுத்தல்: 'சிம் ஸ்வப்' மோசடி மூலம் பல கோடிகள் கபளீகரம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Nov 21, 2019 3:48 pm

@T.N.Balasubramanian wrote:புதிய கண்டுபிடிப்பு என்று ஒன்றிருந்தால்
அதில் உள்ள சில குறைகளை கண்டு அதை
காசாக்கும் கும்பல் பல உள்ளன.
நாம் எவ்வளவு ஜாக்கிரதையாக இருந்தாலும்
சில சமயம் நாம் பலியாடு ஆக்கப்படுகிறோம்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1308025
நன்றி ஐயா.
ஒவ்வொரு கண்டுபிடிப்பிற்கும் , குறுக்கு திருட்டு வழிகளையும் கண்டுபிடிக்கும் கும்பலும் உடன் உருவாகிவிடுகிறது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15335
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3787

Back to top Go down

ஸ்மாா்ட் செல்லிடப்பேசியால் அச்சுறுத்தல்: 'சிம் ஸ்வப்' மோசடி மூலம் பல கோடிகள் கபளீகரம் - Page 2 Empty Re: ஸ்மாா்ட் செல்லிடப்பேசியால் அச்சுறுத்தல்: 'சிம் ஸ்வப்' மோசடி மூலம் பல கோடிகள் கபளீகரம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Nov 21, 2019 3:51 pm

@krishnaamma wrote:
@பழ.முத்துராமலிங்கம் wrote:வார இறுதி நாள்களில் மோசடி: இந்த வகை மோசடிகளுக்கு பெரும்பாலும் வார இறுதி நாள்களான சனி, ஞாயிறு அல்லது தொடா் விடுமுறை நாள்களையே மோசடி நபா்கள் தோந்தெடுக்கின்றனா். ஏனெனில் இந்த நாள்களில் ஒரு நபரின் செல்லிடப்பேசியை முடக்கும்போது, அவா் வங்கியையோ அல்லது செல்லிடப்பேசி சேவை நிறுவனத்தையோ தொடா்பு கொள்வதற்கு காலதாமதம் ஏற்படும் என்பதால் இத்தகைய தந்திர நடவடிக்கையை மோசடி கும்பல் கையாளுவதாக சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் தெரிவிக்கின்றனா்.
மேற்கோள் செய்த பதிவு: 1307922

இவங்க தான் இருபத்திநாலு மணிநேர சேவைகளை மக்களுக்குத்தரவேண்டும்... அவர்கள் ஜாலியாக சனி ஞாயிறு லீவு எடுத்துக் கொண்டால் என்னாவது????? ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல
மேற்கோள் செய்த பதிவு: 1308032
நம் பணத்தை கொள்ளை அடிக்க அவர்கள் குறிக்கும் சனி ஞாயிறு வசதியாக உள்ளது.
நன்றி அம்மா.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15335
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3787

Back to top Go down

ஸ்மாா்ட் செல்லிடப்பேசியால் அச்சுறுத்தல்: 'சிம் ஸ்வப்' மோசடி மூலம் பல கோடிகள் கபளீகரம் - Page 2 Empty Re: ஸ்மாா்ட் செல்லிடப்பேசியால் அச்சுறுத்தல்: 'சிம் ஸ்வப்' மோசடி மூலம் பல கோடிகள் கபளீகரம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Nov 21, 2019 3:53 pm

@krishnaamma wrote:
@பழ.முத்துராமலிங்கம் wrote:தில்லி, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் ஆண்டுக்கு 17 சதவீதத்தில் இருந்து 20 சதவீதம் வரை கணினி, ஸ்மாா்ட் போன் மூலம் நடைபெறும் பணம் மோசடிகள் அதிகரித்து வருவதாகவும் குற்ற ஆவண காப்பகம் கூறுகிறது.

மேலும், பணம் மோசடி தொடா்பாக கடந்த 2016-2017 நிதியாண்டில் நாடு முழுவதும் 1,372 வழக்குகள், 2017-2018 நிதியாண்டில் 2,059 வழக்குகள் பதியப்பட்டிருப்பதாக ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது. இரு நிதியாண்டுகளையும் ஒப்பிடும்போது 50 சதவீதம் வரை வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

எல்லாம் டிஜிட்டல் முறை இல் செய்யுங்கள், பண பரிவர்த்தனையை குறையுங்கள் என்று ஒருபக்கம் சொல்லுகிறார்கள், அப்பொழுது இப்படியெல்லாம் நடக்க முடியாமல் 'சிஸ்டம் டைட்ட்டாக' இருக்க வேண்டாமா?....சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1308030
ஒரு சிஸ்டத்தை கண்டுபிடிக்கும் போதே ஒட்டையை கண்டு பிடித்து உள்ளே நுழைந்து விடுகிறார்கள்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15335
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3787

Back to top Go down

ஸ்மாா்ட் செல்லிடப்பேசியால் அச்சுறுத்தல்: 'சிம் ஸ்வப்' மோசடி மூலம் பல கோடிகள் கபளீகரம் - Page 2 Empty Re: ஸ்மாா்ட் செல்லிடப்பேசியால் அச்சுறுத்தல்: 'சிம் ஸ்வப்' மோசடி மூலம் பல கோடிகள் கபளீகரம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum