ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:52 am

» மருந்தீஸ்வரர்
by ayyasamy ram Today at 10:15 am

» அன்னையே தாயே
by ayyasamy ram Today at 10:13 am

» ரவுடிகளை சேர்ப்பதை கட்சிகள் தவிர்த்தால் தான் அரசியலில் தூய்மை: ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து
by SK Today at 10:10 am

» கஞ்சாமிர்தம் கொடுத்தாராம் பூசாரி!
by ayyasamy ram Today at 10:09 am

» சிறுகதை - நியாயம் ! - பரிமளா ராஜேந்திரன்
by SK Today at 9:15 am

» அடியேன் தரிசித்த தேவார பாடல் பெற்ற தலங்கள்
by sangit007 Today at 8:12 am

» அடியேன் தரிசித்த தேவார பாடல் பெற்ற தலங்கள்
by sangit007 Today at 8:11 am

» அடியேன் தரிசித்த தேவார பாடல் பெற்ற தலங்கள்
by sangit007 Today at 8:06 am

» இளையராஜா பாடல்கள்
by ayyasamy ram Today at 6:53 am

» மருத்துவ பட்டங்களை அங்கீகரிக்க முடியாது: பாக்.,க்கு இந்தியா பதிலடி
by ayyasamy ram Today at 6:32 am

» சித்தா, ஆயுர்வேத துறைகளுக்கு 10 ஆண்டில் எவ்வளவு ஒதுக்கீடு?
by ayyasamy ram Today at 6:29 am

» கவலைக்கிடமான நிலையில் மாதவன் பட இயக்குனர்
by Muthumohamed Today at 12:09 am

» உருளைக்கிழங்கு சாப்பிட மறுத்த 'டயாபடிக்' கணவன்; எலும்பை உடைத்த மனைவி
by Muthumohamed Today at 12:01 am

» லக்னோவில் சிறை கைதிகளுக்கு தவறான மருந்து: 22 பேர் கவலைக்கிடம்
by Muthumohamed Yesterday at 11:58 pm

» பெண்கள் உடல் எடை குறைய உடற்பயிற்சிக்கு பதிலாக இந்த வேலைகளை செய்யுங்க...
by Muthumohamed Yesterday at 11:54 pm

» COVID சிகிச்சை மையங்களுக்குச் சென்று நோயாளிகளுக்கு நகைச்சுவை மருந்தளிக்கும் ரோபோ ஷங்கர்!!
by Muthumohamed Yesterday at 11:52 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by Dr.S.Soundarapandian Yesterday at 11:52 pm

» விநாயகர் சதுர்த்தி: பொது இடங்களில் சிலை வைக்க, ஊர்வலம் செல்ல தடை- தமிழக அரசு
by Muthumohamed Yesterday at 11:50 pm

» எனக்கும் அந்த படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை - யோகிபாபு
by Muthumohamed Yesterday at 11:48 pm

» ஆபரேஷன் சிக்கலாயிட்டா என்ன பண்ணுவீங்க?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:30 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (233)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:18 pm

» பெரியவா மற்றும் ஆச்சார்யர்களின் அருள் வாக்குகள் !
by krishnaamma Yesterday at 10:20 pm

» விநாயகர் சிலைகளை ஏன் ஆற்றில் கரைக்கிறார்கள்?
by krishnaamma Yesterday at 10:04 pm

» அமெரிக்கா – கொரோனா படுத்தும் பாடு
by krishnaamma Yesterday at 10:02 pm

» ‘ஸ்ரீவாரி லட்டு’. - திருப்பதி லட்டு பிறந்த கதை
by krishnaamma Yesterday at 9:57 pm

» ஆண்களை போன்று பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு !
by சிவனாசான் Yesterday at 9:31 pm

» இருக்கன்குடி மாரியம்மன் 5 ஆம் வெள்ளி சிறப்பு பூஜை நேரலை I Exclusive I I Official I
by krishnaamma Yesterday at 9:22 pm

» ஆடி கிருத்திகை: ஆன்லைனில் முருகனை தரிசிக்க வடபழனி கோவில் நிர்வாகம் ஏற்பாடு
by krishnaamma Yesterday at 9:20 pm

» ஆசையே துன்பத்துக்குக் காரணம்...!
by SK Yesterday at 9:10 pm

» குளிர்கால டிப்ஸ்
by Muthumohamed Yesterday at 8:37 pm

» மொக்க ஜோக்ஸ் - (ஏலம் விடறவரு மூணு பொண்டாட்டிக்காரரோ..?")
by Muthumohamed Yesterday at 8:35 pm

» இன்று சர்வதேச இடதுகை பழக்கமுள்ளோர் தினம்
by Muthumohamed Yesterday at 8:33 pm

» ‘சடக் 2’ டிரெய்லர்... ஒரே நாளில் 6 மில்லியன் டிஸ்லைக் - ஆலியா பட் அதிர்ச்சி
by Muthumohamed Yesterday at 8:27 pm

» கடவுள் தன்மை
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மின்சார ரெயிலை இயக்க மத்திய அரசுக்கு கோரிக்கை: மந்திரி ராஜேஷ் தோபே
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» நரம்பு சுருட்டல் நோய் வராமல் தடுக்கும் வாயுனிஷ்காசனம்
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» பள்ளி, கல்லூரி மாணவர்கள், மூத்த குடிமக்கள் சுதந்திர தின நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம்- தமிழக அரசு
by ayyasamy ram Yesterday at 5:21 pm

» தேசிய கல்விக் கொள்கை
by சக்தி18 Yesterday at 5:03 pm

» சாம்பிராணி போடலாமா?
by SK Yesterday at 3:46 pm

» தமிழ் புத்தகங்கள் ( 70Tamil Books PDF)
by பொன்.தமிழ்வாணன் Yesterday at 1:24 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by shanujothi Yesterday at 1:14 pm

» வாழ்கையின் இரகசியம்
by ayyasamy ram Yesterday at 1:11 pm

» பால் சம்பந்தமான பொருளை விற்காத ஆச்சர்யமான கிராமம்....
by SK Yesterday at 12:52 pm

» வாழ்க்கை வாழ்வதற்கே - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:46 pm

» 6 பேர் விளையாடும் வகையில் அறுங்கோண கேரம் போர்டு தயாரித்த சிங்கம்புணரி கடை உரிமையாளர்
by T.N.Balasubramanian Yesterday at 12:41 pm

» சோலா மலையாளத் திரைப்படம் – நவீனத்துவப் பார்வை பாரதிசந்திரன்
by ayyasamy ram Yesterday at 11:43 am

» பதில் எந்த பக்கம் ? - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:48 am

» கொரோனா எதிரொலி - மாணவர் சேர்க்கை கட்டணமாக ஒரு ரூபாய் நிர்ணயித்த கல்லூரி
by SK Yesterday at 9:44 am

» திருக்கழுக்குன்றம்:-இந்திரதீர்த்தம்
by velang Yesterday at 8:57 am

Admins Online

`800 பேர்; 4 மணி நேரம்!’- நீடாமங்கலம் தொடங்கி மன்னார்குடி வரை நீண்ட மர போத்து நடவு

Go down

`800 பேர்; 4 மணி நேரம்!’- நீடாமங்கலம் தொடங்கி மன்னார்குடி வரை நீண்ட மர போத்து நடவு Empty `800 பேர்; 4 மணி நேரம்!’- நீடாமங்கலம் தொடங்கி மன்னார்குடி வரை நீண்ட மர போத்து நடவு

Post by ayyasamy ram on Mon Nov 25, 2019 8:20 pm

`800 பேர்; 4 மணி நேரம்!’- நீடாமங்கலம் தொடங்கி மன்னார்குடி வரை நீண்ட மர போத்து நடவு Vikatan%2F2019-11%2Fde2ab3c1-ed7e-42a5-895f-5ce5b79c4939%2FIMG_20191117_WA0194
-
இதுமாதிரியான போத்துகள், 3 ஆண்டு வயதுடைய மரங்களுக்கு
நிகரானது. அடுத்த சில மாதங்களிலேயே பெரிய மரமா
வளர்ந்துடும்.

சாலையோரங்களில் நிழல் உருவாக்க, மரக்கன்றுகள் நடவு
செய்வதுதான் இதுநாள் வரை வழக்கமாக இருந்து வருகிறது.
இந்நிலையில்தான் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தைச்
சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பிரதான நெடுஞ்சாலையில்
12 கிலோ மீட்டர் தூரத்துக்குப் புதிய முயற்சியாக போத்துகளை
நடவு செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்கள்.

`800 பேர்; 4 மணி நேரம்!’- நீடாமங்கலம் தொடங்கி மன்னார்குடி வரை நீண்ட மர போத்து நடவு Vikatan%2F2019-11%2Faf8ca782-701f-46d2-a3cb-2a8cd117511e%2FIMG_20191117_WA0178
சாலையோரங்களிலும் பொது இடங்களிலும் நிழலுக்காக ம
ரங்களை உருவாக்க, கன்றுகள் நடவு செய்வதைவிடவும்,
போத்துகளை நடவு செய்வதுதான் பல வகைகளிலும் கூடுதல்
பலன் அளிக்கும் என்கிறார்கள், இப்பகுதியைச் சேர்ந்த
கிரீன் நீடா அமைப்பினர்.

நீடாமங்கலத்தில் தொடங்கி மன்னார்குடி வரையிலும் சாலையின்
இரு ஓரங்களிலும் 12 கிலோமீட்டர் தூரத்துக்கு, 1500 மர போத்துகளை
நடவு செய்துள்ளார்கள் கிரீன் நீடா அமைப்பினர். தமிழ்நாட்டில்
நீண்ட தூரத்திற்குச் சாலையோரத்தில் போத்துகளாக மரம் நடவு
செய்வது இதுவே முதல்முறை.

இப்பணியில் இவர்களுக்கு உறுதுணையாக தன்னார்வலர்கள்,
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் உட்பட 800 பேர் ஈடுபட்டு,
நான்கு மணிநேரத்தில் இப்பணியை நிறைவு செய்திருக்கிறார்கள்.

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59570
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13004

https://rammalar.wordpress.com/

Back to top Go down

`800 பேர்; 4 மணி நேரம்!’- நீடாமங்கலம் தொடங்கி மன்னார்குடி வரை நீண்ட மர போத்து நடவு Empty Re: `800 பேர்; 4 மணி நேரம்!’- நீடாமங்கலம் தொடங்கி மன்னார்குடி வரை நீண்ட மர போத்து நடவு

Post by ayyasamy ram on Mon Nov 25, 2019 8:23 pm

`800 பேர்; 4 மணி நேரம்!’- நீடாமங்கலம் தொடங்கி மன்னார்குடி வரை நீண்ட மர போத்து நடவு Vikatan%2F2019-11%2F4b5f6438-740e-4710-8aa1-f5d892634420%2FIMG_20191120_WA0019
-
போத்து நடவு செய்யும் மாணவர்கள்
----------------------
கன்றுகள் நடவு செய்வதைவிட போத்துகள் நடவு செய்வதால்
ஏற்படும் கூடுதல் பலன்கள்தான் என்ன.. இது குறித்து நம்மிடம்
விவரிக்கிறார் கிரீன் நீடா அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்
ராஜவேலு.

``சாலையோரங்களில் நிழலுக்காகப் பெரும்பாலும் ஆலம்,
அரசு, வேம்பு, ஒதியன், பூவரசு, வாத மடக்கி உள்ளிட்ட
மரக்கன்றுகளை நடவு செய்றதுதான் வழக்கமா நடந்துக்கிட்டு
இருக்கு.

கன்றுகளா நடவு செஞ்சி, அதுக்குக் கூண்டு அமைக்கணும்.
அது கூடுதல் செலவு. கூண்டு அமைக்கலைனா, ஆடு, மாடுகள்
கடிச்சிடும். அதுமட்டுமல்ல, கன்றுகளா நடவு செஞ்சா, அது
வளர்ந்து வர்ற வரைக்கும் தொடர்ச்சியா தண்ணீர் ஊத்திக்கிட்டே
இருக்கணும்.

அதுக்குப் பிழைப்புத்திறன் குறைவு. இதுக்கு பதிலா, ஆலம், அரசு,
வேம்பு, ஒதியன், பூவரசு, வாதம் மடக்கி மரங்களில் இருந்து,
தரமான கிளைகளை வெட்டி எடுத்து, அதை நடவு செஞ்சா, ஆடு,
மாடு தொந்தரவு இருக்காது. நடவு செஞ்ச அன்னைக்கு மட்டும்
தண்ணீர் ஊத்தினா போதும்.

அதுக்குப் பிறகு தேவை இல்லை. தானாக வளர்ந்துடும்.
5-10 ஆண்டுகள் வயதுடைய மரங்களில் இருந்து, நல்லா தரமான,
6-7 அடி நீளமுள்ள கிளையை வெட்டி, 2 அடி ஆழம், 2 அடி
சுற்றளவுக்குக் குழி எடுத்து நடவு செய்யலாம்.

இதுமாதிரியான போத்துகள், 3 ஆண்டு வயதுடைய மரங்களுக்கு
நிகரானது. அடுத்த சில மாதங்களிலேயே பெரிய மரமா வளர்ந்துடும்.
இது உயரமா இருக்குறதுனால, இதுல உருவாக்கக்கூடிய துளிர்களை
ஆடு, மாடுகளால் சாப்பிட முடியாது. எங்களோட இந்த முயற்சியைப்
பார்த்துட்டு, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், இதைப் பின்பற்றப்
போறோம்னு சொல்லியிருக்காங்க.

இதுக்கான பலன்களை கண்கூடாகப் பார்க்க முடியும்.
அதேசமயம் எல்லா மரங்களையும் போத்து முறையில் நடவு செஞ்சி
வளர்க்க முடியாது. நாங்க இப்ப சொல்லியிருக்குற சில மரங்களில்
இருந்து மட்டுமே போத்து எடுத்து நடவு செய்ய முடியும்” என்றார்.

கு. ராமகிருஷ்ணன்
நன்றி-விகடன்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59570
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13004

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum