ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 12:59 am

» Rhoneda Byrne எழுதிய புத்தகம் தேவை
by prajai Yesterday at 9:22 pm

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Yesterday at 8:31 pm

» எஸ்.பி.பி.க்குத் தேசிய விருது பெற்றுத் தந்த பாடல்கள்: விடியோ இணைப்பு
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» விவசாய மசோதாவுக்கு ஆதரவான பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது !
by சக்தி18 Yesterday at 8:01 pm

» சென்னை உயா்நீதிமன்றத்துக்கு 10 புதிய நீதிபதிகள்: உச்சநீதிமன்றம் ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Yesterday at 7:25 pm

» கிச்சன் டிப்ஸ்...
by T.N.Balasubramanian Yesterday at 5:53 pm

» சிற்பத்திற்குள் சிற்பங்கள்
by T.N.Balasubramanian Yesterday at 5:51 pm

» அமேசான் செயலியில் புதிதாக 'தமிழ்' இணைப்பு !
by T.N.Balasubramanian Yesterday at 5:46 pm

» ஓய்ந்தது எஸ்.பி.பி. குரல்
by T.N.Balasubramanian Yesterday at 5:41 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (279)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:52 pm

» நாவல்கள் தேவை
by prajai Thu Sep 24, 2020 10:36 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Thu Sep 24, 2020 9:50 pm

» சின்னத்திரை மின்னல்கள்!: ரசிகர்களின் ஆதரவு பிரமிக்க வைத்தது!
by ayyasamy ram Thu Sep 24, 2020 9:26 pm

» எண்ணெய்க் குழாயில் உடைப்பு:வயலில் பரவிய கச்சா எண்ணெய்
by krishnaamma Thu Sep 24, 2020 8:45 pm

» ரோக நிவாரண ஶ்லோஹங்கள் !
by krishnaamma Thu Sep 24, 2020 8:43 pm

» ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் காலமானார்: ரசிகர்கள் அதிர்ச்சி
by Dr.S.Soundarapandian Thu Sep 24, 2020 8:41 pm

» நினைத்தாலே கிடைக்கும் ஸ்ரீ மஹா பெரியவா அனுகிரஹம் !
by krishnaamma Thu Sep 24, 2020 8:36 pm

» நாட்டுக் கதம்ப சாதம்
by krishnaamma Thu Sep 24, 2020 8:34 pm

» பிரம்மோற்சவம் 5-ஆம் நாள்: மோகினி அவதாரத்தில் மலையப்பர் புறப்பாடு
by krishnaamma Thu Sep 24, 2020 8:32 pm

» "எந்த பத்மாவதி" திருச்சானூர் பத்மாவதியா? மரவக்காடு பத்மாவதியா?
by krishnaamma Thu Sep 24, 2020 8:30 pm

» பெரியவா திருவடிகளே சரணம் !
by krishnaamma Thu Sep 24, 2020 8:23 pm

» பூந்தானம் நம்பூதிரி !
by krishnaamma Thu Sep 24, 2020 8:18 pm

» நவராத்திரி ஸ்பெஷல் !
by krishnaamma Thu Sep 24, 2020 8:12 pm

» வெற்றி தந்தும் உரிய மரியாதை இல்லை - நடிகை கங்கனா ரணாவத்
by ayyasamy ram Thu Sep 24, 2020 5:44 pm

» கதிர் ஆனந்த் ஆதரவாளர் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனை
by ayyasamy ram Thu Sep 24, 2020 5:16 pm

» சாலை விபத்தில் மகன் பலி: தகவலைக் கேட்ட தந்தை அதிர்ச்சியில் மரணம்
by ayyasamy ram Thu Sep 24, 2020 5:12 pm

» சௌதியில் இருந்து பயணிகளை இந்தியா அழைத்து வர அனுமதி: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
by ayyasamy ram Thu Sep 24, 2020 5:09 pm

» ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் சி. அங்கடி மறைவு
by ayyasamy ram Thu Sep 24, 2020 5:07 pm

» 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் அக். 1 முதல் பள்ளிக்கு வர அனுமதி: தமிழக அரசு
by ayyasamy ram Thu Sep 24, 2020 5:04 pm

» ரோஹித் 80; மும்பைக்கு முதல் வெற்றி
by ayyasamy ram Thu Sep 24, 2020 5:02 pm

» ”முகக்கவசம் அணியாவிட்டால் என்ன?” : சர்ச்சையைக் கிளப்பிய ம.பி. அமைச்சர்
by ayyasamy ram Thu Sep 24, 2020 4:57 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Thu Sep 24, 2020 3:48 pm

» இந்திரா சௌந்தர்ராஜன் - இறையுதிர் காடு
by krishnaamma Thu Sep 24, 2020 12:53 pm

» சினிமா நடிகர் பி.யு. சின்னப்பா மரணம் அடைந்த நாள்: 23-9-1951
by krishnaamma Thu Sep 24, 2020 12:38 pm

» விஜய் - சூர்யா ரசிகர்களின் போஸ்டர் போர்
by ayyasamy ram Thu Sep 24, 2020 9:39 am

» ரஃபேல் ஒப்பந்தம்: "இந்தியாவுக்கான தொழில்நுட்பங்களை டஸôல்ட் நிறுவனம் வழங்க வேண்டியுள்ளது'
by ayyasamy ram Thu Sep 24, 2020 9:25 am

» புறநகர் மின்சார ரயில் சேவையைத் தொடங்க ரயில் பயணிகள் சங்கத்தினர் வலியுறுத்தல்
by ayyasamy ram Thu Sep 24, 2020 9:23 am

» திருக்கழுக்குன்றம்:-மறைந்துவிட்ட பழக்கங்கள்.
by velang Thu Sep 24, 2020 8:51 am

» சுற்றம் சூழ வராமல் தாங்கள் மட்டும் தனியாக வரவும்..!!
by krishnaamma Wed Sep 23, 2020 10:43 pm

» மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் !
by krishnaamma Wed Sep 23, 2020 10:42 pm

» சமையலறையில் ஆகலாம் அழகுராணி!
by krishnaamma Wed Sep 23, 2020 10:39 pm

» பாலித்தீன் சூட்!
by krishnaamma Wed Sep 23, 2020 10:37 pm

» ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் அசிலியா மலர்கள் பூத்து குலுங்குது !
by krishnaamma Wed Sep 23, 2020 10:24 pm

» படித்ததில் பிடித்தது - II :) --சேமிப்பின் அருமை!
by krishnaamma Wed Sep 23, 2020 10:07 pm

» காய்கறிகள் கெடாமல் பாதுகாக்கும் தொழில்நுட்பம் நீலகிரியில் அறிமுகம் !
by krishnaamma Wed Sep 23, 2020 9:47 pm

» இந்திய விமானங்களுக்கு சவுதி அரேபியா தடை !
by krishnaamma Wed Sep 23, 2020 9:36 pm

» படமும் செய்தியும்!
by krishnaamma Wed Sep 23, 2020 9:31 pm

» ஆனந்த வாழ்வுக்கு.....
by krishnaamma Wed Sep 23, 2020 9:15 pm

Admins Online

உதயநிதிக்காக பார்லி.,க்கு 'மட்டம்'

Go down

உதயநிதிக்காக பார்லி.,க்கு 'மட்டம்' Empty உதயநிதிக்காக பார்லி.,க்கு 'மட்டம்'

Post by ayyasamy ram on Wed Nov 27, 2019 6:42 am

புதுடில்லி:
ஸ்டாலினின் மகன் உதயநிதியின் பிறந்தநாளுக்காக,
பார்லி.,க்கு வராமல் தி.மு.க., எம்.பி.,க்கள் அவருக்கு நேரில்
வாழ்த்துச் சொல்ல சென்றனர்.

அரசியல் சாசனத்தின், 70வது ஆண்டையொட்டி, பார்லி.,யின்
கூட்டுக் கூட்டம் நேற்று(நவ.,26) நடந்தது. மஹாராஷ்டிரா
அரசியல் சூழ்நிலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சிகள்
இந்தக் கூட்டத்தை புறக்கணித்தன.

மஹாராஷ்டிராவில், பா.ஜ., ஆட்சி அமைத்த விதத்திற்கு எதிர்ப்பு
தெரிவிக்கும் வகையில், காங்கிரஸ், சிவசேனா, திருணமுல் காங்.,
தி.மு.க., உள்ளிட்ட எதிர்கட்சிகள், பார்லி., வளாகத்திலுள்ள
அம்பேத்கர் சிலை முன்பாக நேற்று காலை ஆர்ப்பாட்டம்
நடத்தின.


ஆர்ப்பாட்டத்தை முடித்துக் கொண்ட தி.மு.க., எம்.பி.,க்கள் பலர்,
மதியத்துக்கு மேல், பார்லிமென்ட்டிற்கு வராமல், விமான
நிலையத்திற்கு பறந்தனர். விசாரித்தபோது, ஸ்டாலினின் மகனும்,
தி.மு.க., இளைஞரணி தலைவருமான உதயநிதியின்
பிறந்தநாளுக்காக, அவருக்கு நேரில் வாழ்த்துச் சொல்ல கிளம்பியது
தெரிய வந்தது.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61152
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13009

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum