ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» விஜய் - சூர்யா ரசிகர்களின் போஸ்டர் போர்
by ayyasamy ram Today at 9:39 am

» சினிமா நடிகர் பி.யு. சின்னப்பா மரணம் அடைந்த நாள்: 23-9-1951
by ayyasamy ram Today at 9:37 am

» ரஃபேல் ஒப்பந்தம்: "இந்தியாவுக்கான தொழில்நுட்பங்களை டஸôல்ட் நிறுவனம் வழங்க வேண்டியுள்ளது'
by ayyasamy ram Today at 9:25 am

» புறநகர் மின்சார ரயில் சேவையைத் தொடங்க ரயில் பயணிகள் சங்கத்தினர் வலியுறுத்தல்
by ayyasamy ram Today at 9:23 am

» எண்ணெய்க் குழாயில் உடைப்பு:வயலில் பரவிய கச்சா எண்ணெய்
by ayyasamy ram Today at 9:18 am

» பிரம்மோற்சவம் 5-ஆம் நாள்: மோகினி அவதாரத்தில் மலையப்பர் புறப்பாடு
by ayyasamy ram Today at 9:07 am

» ரோஹித் 80; மும்பைக்கு முதல் வெற்றி
by ayyasamy ram Today at 9:02 am

» திருக்கழுக்குன்றம்:-மறைந்துவிட்ட பழக்கங்கள்.
by velang Today at 8:51 am

» இந்திரா சௌந்தர்ராஜன் - இறையுதிர் காடு
by vinotkannan Today at 8:42 am

» சுற்றம் சூழ வராமல் தாங்கள் மட்டும் தனியாக வரவும்..!!
by krishnaamma Yesterday at 10:43 pm

» மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் !
by krishnaamma Yesterday at 10:42 pm

» சமையலறையில் ஆகலாம் அழகுராணி!
by krishnaamma Yesterday at 10:39 pm

» பாலித்தீன் சூட்!
by krishnaamma Yesterday at 10:37 pm

» ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் அசிலியா மலர்கள் பூத்து குலுங்குது !
by krishnaamma Yesterday at 10:24 pm

» அமேசான் செயலியில் புதிதாக 'தமிழ்' இணைப்பு !
by krishnaamma Yesterday at 10:19 pm

» படித்ததில் பிடித்தது - II :) --சேமிப்பின் அருமை!
by krishnaamma Yesterday at 10:07 pm

» காய்கறிகள் கெடாமல் பாதுகாக்கும் தொழில்நுட்பம் நீலகிரியில் அறிமுகம் !
by krishnaamma Yesterday at 9:47 pm

» விவசாய மசோதாவுக்கு ஆதரவான பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது !
by krishnaamma Yesterday at 9:41 pm

» இந்திய விமானங்களுக்கு சவுதி அரேபியா தடை !
by krishnaamma Yesterday at 9:36 pm

» படமும் செய்தியும்!
by krishnaamma Yesterday at 9:31 pm

» ஆனந்த வாழ்வுக்கு.....
by krishnaamma Yesterday at 9:15 pm

» குரு சிஷ்யன் உறவு !
by krishnaamma Yesterday at 9:13 pm

» விநாயகர் சதுர்த்தி பாடல் (பயணத் தடைகள் நீங்க கேட்க வேண்டிய பாடல்)
by krishnaamma Yesterday at 9:05 pm

» வேத வித்து ! - சிறுகதை !
by krishnaamma Yesterday at 8:59 pm

» சௌதி இல் நடந்த வினோத வழக்கு!
by krishnaamma Yesterday at 8:53 pm

» காணாமல் போன கரோனா நோயாளியை தேடிய காவலர்களுக்குக் காத்திருந்த அதிர்ச்சி
by krishnaamma Yesterday at 8:51 pm

» வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம் !
by krishnaamma Yesterday at 8:49 pm

» 25-க்கும் மேற்பட்ட எம்பிக்களுக்கு கொரோனா தொற்று... மாநிலங்களவை காலவரையின்றி ஒத்திவைப்பு
by krishnaamma Yesterday at 8:46 pm

» திருடனுக்கு கொட்டிய தேள்….By Krishnaamma :)
by krishnaamma Yesterday at 8:45 pm

» மத்யம லோகம் ! By Krishnaamma !
by krishnaamma Yesterday at 8:44 pm

» 28 வயது பெண்ணை மணந்த 67 வயது தி.மு.க., நிர்வாகி; கருணாநிதியை உதாரணம் காட்டி விளக்கம்
by ayyasamy ram Yesterday at 8:41 pm

» வேளாண் மசோதாவுக்கு ஒப்புதல் கூடாது: ஜனாதிபதியிடம் எதிர்க்கட்சிகள் மனு
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» மும்பைக்கு எதிரான போட்டியில் கோல்கட்டா அணி பவுலிங்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» ஆகுற சுகம்
by bharathichandranssn Yesterday at 8:30 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» வீட்டு முகவரி நீக்கப்பட்டு 6 இலக்க டிஜிட்டல் எண் முகவரி!
by ayyasamy ram Yesterday at 5:09 pm

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Yesterday at 3:45 pm

» இன்று ராஜஸ்தானை எதிா்கொள்கிறது சென்னை
by T.N.Balasubramanian Yesterday at 3:12 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by nsatheeshkumar Yesterday at 2:55 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» வாழ்த்தலாம் வாங்க அய்யாசாமி ராம் அவர்களை.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:58 am

» நாவல்கள் வேண்டும்
by velang Yesterday at 11:51 am

» திருக்கழுக்குன்றம்:-அறிந்திடாத குளம்-நரிக்குளம்.
by velang Yesterday at 8:48 am

» வேலன்:-புகைப்படங்களை தரம் குறையாமல் அளவினை குறைக்க -Visual Image Resizer.
by velang Yesterday at 8:20 am

» தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
by prajai Tue Sep 22, 2020 10:26 pm

» பிசினஸ் சைக்காலஜி என்ற புத்தகம் வேண்டும், உதவுங்கள் நண்பரே
by prajai Tue Sep 22, 2020 10:24 pm

» வாக்குறுதி!
by krishnaamma Tue Sep 22, 2020 9:53 pm

» 5 வருடம், 58 நாடுகள், ரூ.517.82 கோடி செலவு: பிரதமர் மோடி வெளிநாட்டு பயணம் குறித்து வெளியுறவுத்துறை தகவல்
by krishnaamma Tue Sep 22, 2020 9:36 pm

» நவம்பர் 1 முதல் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கலாம் - மத்திய அரசு அறிவிப்பு
by krishnaamma Tue Sep 22, 2020 9:35 pm

» சஞ்சு சாம்சன், ஸ்மித் அரைசதம்: ஆர்சர் கடைசி ஓவரில் 4 சிக்சர்- சென்னைக்கு 217 ரன் வெற்றி இலக்கு
by krishnaamma Tue Sep 22, 2020 9:35 pm

Admins Online

3 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவரின் மனைவி காய்கறி விற்கிறார்

Go down

3 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவரின் மனைவி காய்கறி விற்கிறார் Empty 3 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவரின் மனைவி காய்கறி விற்கிறார்

Post by ayyasamy ram on Wed Nov 27, 2019 4:57 pm

3 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவரின் மனைவி காய்கறி விற்கிறார் 201911271215439989_Threetime-BJP-MLAs-wife-sells-vegetables-as-husband-files_SECVPF

ராஞ்சி:

ஜார்க்கண்ட் மாநிலம் பட்காகோன் தொகுதியை சேர்ந்தவர் லோக்நாத் மேக்டோ.
இவருடைய மனைவி மவுலினி தேவி. லோக்நாத் மேக்டோ, 1995, 2000, 2004 ஆகிய
வருடங்களில் பட்காகோன் தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு
எம்.எல்.ஏ-. ஆனார்.

3 முறை எம்.எல்.ஏ.வாக பதவி வகித்த இவர், இந்த முறையும் இதே தொகுதியில்
பா.ஜனதா வேட்பாளராக மனு தாக்கல் செய்துள்ளார்.

74 வயதான லோக்நாத் மேக்டோ அவருக்கு கிடைத்த எம்.எல்.ஏ. சம்பளத்தை
அந்த தொகுதியில் உள்ள ஏழைகளுக்காக பயன்படுத்தினார். ஏழை பெண்களின்
திருமணத்தை நடத்தி வைக்கவும் உதவியுள்ளார். பல்வேறு அரசு உதவிகளையும்
தொகுதி மக்களுக்கு பெற்றுக்கொடுத்துள்ளார்.

2005-ம் ஆண்டு சிறந்த எம்.எல்.ஏ.வுக்கான விருதை பெற்றுள்ளார்.

லோக்நாத்மேக்டோ 3 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தாலும் தனது குடும்பத்துக்காக
சொத்து சேர்ப்பதில் ஆர்வம் காட்டவில்லை. இவருடைய மனைவி மவுலினிதேவி.
கணவர் எம்.எல்.ஏ. ஆகும் முன்பே காய்கறி விற்று வந்தார். இன்றும் காய்கறி
வியாபாரம் செய்துதான் தனது குடும்பத்தை நடத்துகிறார்.

இதுகுறித்து மவுலினி தேவியிடம் கேட்டபோது, ‘காய்கறி விற்பதுதான் எனது
தொழில் நீண்ட காலமாக இதை செய்து வருகிறேன். அவர் எம்.எல்.ஏ.வாக
இருந்தாலும் காய்கறி விற்பதை சாதாரணமான தொழில் என்று கருதவில்லை.
காய்கறி தோட்டமும் வைத்திருக்கிறேன். எனது கணவரின் வருமானத்தை நான்
எதிர்பார்ப்பதில்லை.
3 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவரின் மனைவி காய்கறி விற்கிறார் 201911271215439989_1_bjp12._L_styvpf
லோக்நாத் மேக்டோ


நானே என் குடும்ப செலவை கவனித்துக்கொள்கிறேன்.
காய்கறி வியாபாரம் செய்வது கவுரவ குறைச்சல் அல்ல’ என்றார்.
லோக்நாத்மேக்டோ இது பற்றி கூறும்போது, ‘எனது மனைவி காய்கறி
வியாபாரம் செய்வதை பெருமையாக கருதுகிறேன். குடும்பத்தை அவர்
கவனிக்கிறார். மக்களுக்கு நான் சேவை செய்கிறேன்’ என்று மகிழ்ச்சியுடன்
கூறினார்.

மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61119
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13009

https://rammalar.wordpress.com/

Back to top Go down

3 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவரின் மனைவி காய்கறி விற்கிறார் Empty Re: 3 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவரின் மனைவி காய்கறி விற்கிறார்

Post by T.N.Balasubramanian on Wed Nov 27, 2019 6:21 pm

மனதை உருக்குகின்ற செய்தி.
இப்பிடியும் சில மனிதர்கள்.

ரமணியன்


ரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27284
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9748

Back to top Go down

3 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவரின் மனைவி காய்கறி விற்கிறார் Empty Re: 3 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவரின் மனைவி காய்கறி விற்கிறார்

Post by ayyasamy ram on Thu Nov 28, 2019 6:41 am

இந்த செய்தி மே 27, 2014 ல் முதல் முறையாக
பிரசுரம் செய்யப்பட்டுள்ளது.

லோக்நாத் மேக்டோ அவர்களுக்கு இரண்டு கோடி மதிப்புள்ள
சொத்து உள்ளது

இருப்பினும் ஏழை எளிய மக்களுக்கு சேவை செய்வதில்
விருப்பமுள்ளவர்...
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61119
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13009

https://rammalar.wordpress.com/

Back to top Go down

3 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவரின் மனைவி காய்கறி விற்கிறார் Empty Re: 3 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவரின் மனைவி காய்கறி விற்கிறார்

Post by பாலாஜி on Thu Nov 28, 2019 5:48 pm

@ayyasamy ram wrote:இந்த செய்தி மே 27, 2014 ல் முதல் முறையாக
பிரசுரம் செய்யப்பட்டுள்ளது.

லோக்நாத் மேக்டோ அவர்களுக்கு இரண்டு கோடி மதிப்புள்ள
சொத்து உள்ளது

இருப்பினும் ஏழை எளிய மக்களுக்கு சேவை செய்வதில்
விருப்பமுள்ளவர்...
மேற்கோள் செய்த பதிவு: 1308538

நிச்சயம் ஆச்சரியமான மனிதர் தான் .... இப்பொழுது எல்லாம் எம்.எல்.ஏ வின் மாத சம்பளம் இலட்சத்தை தொடுகின்றது ... மூன்று முறை எம்.எல்.ஏ ஆக இரண்டு கோடிக்கு வாய்ப்பு உண்டு
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19851
இணைந்தது : 30/07/2009
மதிப்பீடுகள் : 4009

http://varththagam.lifeme.net/

Back to top Go down

3 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவரின் மனைவி காய்கறி விற்கிறார் Empty Re: 3 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவரின் மனைவி காய்கறி விற்கிறார்

Post by T.N.Balasubramanian on Thu Nov 28, 2019 6:01 pm

வாட்ஸப் செயலியில்தான் பழைய செய்திகளை புதியது மாதிரி
வருடாவருடம் வந்துகொண்டே இருக்கும். இப்போது தினசரிகளிலும்
இதே மாதிரி செய்திகளை போடுகின்றனர்.
முன்பெல்லாம் செய்திகள் தினசரியில் வந்தால்
பதிவிடும் தேதி /ந நி (நமது நிருபர்) அல்லது ராய்ட்டர் செய்தி
அல்லது பதிவிட்டவர் பெயர்/நிறுவனம் முதலியவை வரும். இப்போதெல்லாம்
அந்த ஒழுங்கங்களை எதிர்பார்க்கமுடியாது.
நம்ம ஜனங்களும் இதை பற்றி எல்லாம் கவலை படுவதில்லை.
அவரவர் வேலை உண்டு /பணம் சம்பாதிக்கும் வழிகளில் கவலை.

ரமணியன்


ரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27284
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9748

Back to top Go down

3 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவரின் மனைவி காய்கறி விற்கிறார் Empty Re: 3 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவரின் மனைவி காய்கறி விற்கிறார்

Post by krishnaamma on Thu Nov 28, 2019 8:31 pm

லோக்நாத்மேக்டோ 3 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தாலும் தனது குடும்பத்துக்காக
சொத்து சேர்ப்பதில் ஆர்வம் காட்டவில்லை.


இதுதான் முக்கியம் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62697
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12645

Back to top Go down

3 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவரின் மனைவி காய்கறி விற்கிறார் Empty Re: 3 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவரின் மனைவி காய்கறி விற்கிறார்

Post by krishnaamma on Thu Nov 28, 2019 8:31 pm

@T.N.Balasubramanian wrote:மனதை உருக்குகின்ற செய்தி.
இப்பிடியும் சில மனிதர்கள்.

ரமணியன்

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62697
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12645

Back to top Go down

3 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவரின் மனைவி காய்கறி விற்கிறார் Empty Re: 3 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவரின் மனைவி காய்கறி விற்கிறார்

Post by சக்தி18 on Thu Nov 28, 2019 8:54 pm

இந்தச் செய்தி 14.12.2009 இல் டைம்ஸ் ஆஃப் இண்டியாவிலும் வேறு சில ஊடகங்களிலும் வெளிவந்துள்ளது. Times of India தற்போது மீண்டும் பதிவு செய்து, அப்பதிவின் தொடக்கத்தில் இந்த செய்தி THIS STORY IS FROM DECEMBER 14, 2009, (Retrieved 23 June 2019.) என குறிப்பிட்டு மீண்டும் மீள்பதிவு செய்யப்படுவதாக குறிப்பிட்டுள்ளது. (விக்கிபீடியா)

2014 பெப்.24 இல் டுவிட்டரில் (2014 தேர்தலின் பொது) மீண்டும் ஒருமுறை பதிவாகி உள்ளது. காப்பி அடிக்கும் போது, மற்ற ஊடகங்கள் கொஞ்சம் கவனித்திக் கொள்ள வேண்டும்.(சில செய்திகள் இப்படி மீள்பதிவிடுவது வழக்கம்)

ஏன் இந்தச் செய்தி இப்போது? ஜார்கண்டில் தேர்தல் நடக்க இருக்கிறது. மூன்று முறை பாஜக வில் போட்டியிட்ட லோக் நாத்,பின்னர் தன் பழைய கட்சிக்கு (AJSU) 2014 இல் திரும்பி, மீண்டும் பாஜகவில் இப்போது போட்டியிடுகிறார்.AJSU பாஜகவில் கூட்டணிக் கட்சியாக உள்ளது.அவரைப்பற்றிய செய்தி…………..(சொத்து மதிப்பு 2 கோடி)
(businessinsider/Times of India)

(ஒரு மாணவர் முன்னால் இருந்த மாணவரைப் பார்த்து பரீட்சையில் காப்பி அடித்தார்.ஆனாலும் பிடிபட்டார். ஏன்? மாணவர் இலக்கத்தையும் காப்பி அடித்து விட்டார்)
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1967
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 617

Back to top Go down

3 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவரின் மனைவி காய்கறி விற்கிறார் Empty Re: 3 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவரின் மனைவி காய்கறி விற்கிறார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum