ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» வாழ்த்தலாம் வாங்க அய்யாசாமி ராம் அவர்களை.
by M.Jagadeesan Today at 6:51 pm

» வாழ்த்தலாம் வாங்க ஈகரையை--19/09/2020
by M.Jagadeesan Today at 6:44 pm

» மத்யம லோகம் ! By Krishnaamma !
by T.N.Balasubramanian Today at 4:58 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:35 pm

» மயங்க் அகர்வால் ஆட்டம் வீணானது - சூப்பர் ஓவரில் பஞ்சாபை வீழ்த்தியது டெல்லி கேப்பிட்டல்ஸ்
by T.N.Balasubramanian Today at 3:52 pm

» ‘புரட்சி பேச்சாளர் பெரியார்’ நுாலிலிருந்து:
by ranhasan Today at 2:12 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 12:47 pm

» திருக்கழுக்குன்றம்:-வருடம் முழுவதும் நடைபெறும் திருவிழாக்கள்
by velang Today at 7:35 am

» உருவாகிறது ‘தர்மபிரபு 2’: இயக்குநர் முத்துக்குமரன் தகவல்
by ayyasamy ram Today at 4:20 am

» சுற்றம் சூழ வராமல் தாங்கள் மட்டும் தனியாக வரவும்..!!
by ayyasamy ram Today at 4:18 am

» புண்பட்ட மனம், பண்படும் காத்திரு..(கவிதை)
by ayyasamy ram Today at 4:07 am

» ‘என்னைச் செதுக்கிய எண்ணங்கள்’ நுாலிலிருந்து,
by ayyasamy ram Today at 4:03 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Today at 4:01 am

» கண்ணைக் கட்டிக்கொண்டு ரசிகர் செய்த செயல்... சிலாகித்துப்போன திரிஷா
by ayyasamy ram Today at 3:50 am

» மிஷ்கினின் புதிய பட அறிவிப்பு வெளியீடு
by ayyasamy ram Today at 3:43 am

» வெற்றியுடன் தொடங்குமா பெங்களூரு அணி?
by ayyasamy ram Today at 3:32 am

» பாலாவின் படத்திற்கு உதவும் சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 3:24 am

» பாக்யராஜ் வேடத்தில் சசிகுமார்: முந்தானை முடிச்சு ரீமேக் ஆகிறது!
by ayyasamy ram Today at 3:22 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 9:59 pm

» படமும் செய்தியும்!
by krishnaamma Yesterday at 9:07 pm

» படமும் செய்தியும்!
by krishnaamma Yesterday at 9:04 pm

» புரட்டாசி சனிக்கிழமை: ஈரோடு கோட்டை பெருமாளுக்கு 16 வகை திரவிய அபிஷேகம்
by krishnaamma Yesterday at 8:52 pm

» அறிமுகம்
by krishnaamma Yesterday at 8:51 pm

» அறிமுகம் --பாரதிசந்திரன்
by krishnaamma Yesterday at 8:49 pm

» ஆசிரியர் தினம்
by krishnaamma Yesterday at 8:28 pm

» இந்தியாவை உலுக்கிய ஊழல்கள்-சவுக்கு சங்கர்-FREE PDF
by sncivil57 Yesterday at 8:12 pm

» சனிக்கிழமைகளில் சென்னையிலிருந்து திருப்பதிக்கு தனியாா் ரயில்
by krishnaamma Yesterday at 8:07 pm

» புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
by krishnaamma Yesterday at 7:47 pm

» இந்த வார சினிமா…
by ayyasamy ram Yesterday at 4:21 pm

» டாஸ் வென்றார் தோனி: முதலில் பந்துவீச்சு தேர்வு
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரே கண்ணா
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Yesterday at 1:32 pm

» உயிரெழுத்து – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:49 am

» இதுதான் உலகம்..
by ayyasamy ram Yesterday at 11:27 am

» உலக அளவில் கரோனா பாதிப்பு 3.09 கோடி: பலி 9.61 லட்சமாக உயர்வு
by ayyasamy ram Yesterday at 11:24 am

» ட்விட்டரில் ரசித்தவை..
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லட்சியத்தில் உறுதி கொள்ளுங்கள்! – மாதா அமிர்தனந்தமயி ஆன்மிக சிந்தனைகள்
by ayyasamy ram Yesterday at 11:08 am

» IPL இல் CSK இன் முதல் போட்டி: மஞ்சள் உடையில் அழகிய கோலிவுட் நடிகைகள்…
by krishnaamma Sat Sep 19, 2020 8:42 pm

» சவுதியில் பிச்சையெடுத்த 450 இந்தியர்கள் கைது
by krishnaamma Sat Sep 19, 2020 8:41 pm

» காணாமல் போன கரோனா நோயாளியை தேடிய காவலர்களுக்குக் காத்திருந்த அதிர்ச்சி
by krishnaamma Sat Sep 19, 2020 8:39 pm

» மத்திய அரசுடன் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை: சிரோமணி அகாலிதளம்
by ayyasamy ram Sat Sep 19, 2020 7:05 pm

» பாடகியாக நித்யா மேனனின் புதிய அவதாரம்: அதுவும் இசைஞானி இசையில்…
by ayyasamy ram Sat Sep 19, 2020 3:00 pm

» சோகத்தில் முடிந்த பிரதமர் மோடியின் பிறந்த நாள் கொண்டாட்டம்… கேஸ் பலூன் வெடித்து விபத்து!
by ayyasamy ram Sat Sep 19, 2020 2:21 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Sep 19, 2020 1:59 pm

» கரோனாவின் தீவிரம் அடுத்த வாரத்தில்தான் தெரியும்
by ayyasamy ram Sat Sep 19, 2020 8:36 am

» சுப்ரமணி - நகைச்சுவை
by ayyasamy ram Sat Sep 19, 2020 8:27 am

» ஸ்டாப் கோவிட் கொரோனா சோதனை கருவி; அமெரிக்கர்கள் வரவேற்பு
by ayyasamy ram Sat Sep 19, 2020 8:18 am

» ரயில் டிக்கெட்டுடன் பயன்பாட்டுக் கட்டணம் செலுத்தத் தயாராகுங்கள்
by ayyasamy ram Fri Sep 18, 2020 10:05 pm

» ஓணம் பண்டிகை: அழகழகான அத்தப்பூ கோலங்கள்!
by ayyasamy ram Fri Sep 18, 2020 10:02 pm

» லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் அடுத்த படம்…
by ayyasamy ram Fri Sep 18, 2020 6:12 pm

Admins Online

மெட்ரோவில் இலவச, 'வைபை' முழு சினிமா பார்த்து ரசிக்கலாம்

Go down

மெட்ரோவில் இலவச, 'வைபை' முழு சினிமா பார்த்து ரசிக்கலாம் Empty மெட்ரோவில் இலவச, 'வைபை' முழு சினிமா பார்த்து ரசிக்கலாம்

Post by ayyasamy ram on Wed Nov 27, 2019 5:05 pm

சென்னை :

சென்னை மெட்ரோ ரயிலில் இலவச, 'வை பை' வசதியில்,
பயணியர் சினிமா பார்க்க வசதி செய்யப்பட உள்ளது.

சென்னை விமான நிலையம் - வண்ணாரப்பேட்டை, பரங்கிமலை -
சென்ட்ரல் இடையே மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது.

இந்த ரயிலில், பயணியர் வசதியை அதிகரிக்க, மெட்ரோ
நிர்வாகம் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது.

மெட்ரோ ரயில் பாதையில், எழும்பூர் - சென்ட்ரல், டி.எம்.எஸ்., -
வண்ணாரப்பேட்டை இடையே, மொபைல்போன் சிக்னல்
கிடைக்கவில்லை. இதனால், அதிருப்தியில் இருக்கும்
பயணியரை சந்தோஷப்படுத்தும் வகையில், மெட்ரோ ரயில்கள்
மற்றும் நிலையங்களில், மொபைல்போன் சிக்னல் வசதியுடன்,
இலவச வை பை சேவையும் வழங்கப்பட உள்ளது.

இது குறித்து, மெட்ரோ ரயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

மெட்ரோ ரயிலில், தினமும், ஒரு லட்சம் பேருக்கு மேல்
பயணிக்கின்றனர். இப்பாதையில், மொபைல்போன் சிக்னல்
கிடைக்காத இடங்களில், விரைவில் சிக்னல் வசதி
ஏற்படுத்தப்படும். இத்துடன், இலவச வை பை வசதியும்
செய்யப்பட உள்ளது.

'ஸ்மார்ட் போன்' வைத்திருப்பவர்கள், இவ்வசதியை பயன்படுத்தி,
தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி
படங்கள் மற்றும் பாடல்களை இலவசமாக பார்க்கலாம்.

இந்தியாவில், மெட்ரோ ரயில் போக்குவரத்தில், முதல் முறையாக
சென்னை மெட்ரோவில் தான், இவ்வசதி அறிமுகம் செய்யப்பட
உள்ளது. இவ்வசதியில், ஒரு படத்தை, 5 நிமிடங்களில் பதிவிறக்கம்
செய்யலாம்.

இவ்வசதியை, மெட்ரோ ரயில்கள் மற்றும் நிலையங்களில்
பயன்படுத்திக் கொள்ளலாம்.இதற்கான பிரத்யேக செயலி
உருவாக்கப்பட்டுள்ளது. இலவச வை பை வசதி மற்றும் படம்
பார்க்கும் வசதி, டிசம்பர் அல்லது பொங்கல் பண்டிகையையொட்டி
அறிமுகம் செய்ய ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு, அவர் கூறினார்.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61098
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13009

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum