ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 1:20 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 12:36 am

» காட்டு பயலே கொஞ்சி போடா என்ன ஒருக்கா நீ - பாடல் வரிகள்
by ayyasamy ram Yesterday at 11:19 pm

» குடு குடுப்பைக்காரனுக்கு ஏன் பரிசு கொடுக்கறீங்க?
by ayyasamy ram Yesterday at 11:03 pm

» நா போய்த்தான்டா சமைக்கணும்!
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» இயக்குனராக அறிமுகமாகும் மனோஜ் பாரதிராஜா – வெளியான அறிவிப்பு!
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» ஜேம்ஸ் பாண்ட் நடிகர் ஷான் கானெரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தனுஷ் படத்தில் இணைந்த மாளவிகா மோகனன் – அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!
by ayyasamy ram Yesterday at 10:55 pm

» மீண்டும் நவ்யா நாயர்
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» தெலுங்கில் இயக்குனராக அறிமுகமாகும் நடிகர் அர்ஜூன்…!!! ஹீரோ இவர் தான்..!!!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» காட்டுப்பயலே கொஞ்சிப்போடா என்னை ஒருக்கா நீ…!
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» தீபாவளியன்று உப்பு வாங்கினால் அதிர்ஷ்டம் பெருகும்
by ayyasamy ram Yesterday at 10:43 pm

» இந்தியாவின் முதல் கடல் விமானத்தில் பயணம் செய்து மகிழ்ந்த பிரதமர் மோடி
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இஷான் கிஷன் அதிரடி - டெல்லியை எளிதில் வீழ்த்தி மும்பை அபார வெற்றி
by ayyasamy ram Yesterday at 10:35 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by சக்தி18 Yesterday at 10:32 pm

» திருமாவளவனும் மநு நீதியும்-நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டும்
by சக்தி18 Yesterday at 10:31 pm

» குறுக்கெழுத்துப் போட்டி
by ayyasamy ram Yesterday at 7:29 pm

» அப்பாடா 50வது படத்தில் நடித்துவிட்டேன்..! மகிழ்ச்சியில் ஹன்சிகா!
by ayyasamy ram Yesterday at 4:54 pm

» இன்று..!
by சக்தி18 Yesterday at 4:15 pm

» நடிகை காஜல் அகர்வால் திருமணம்;
by சக்தி18 Yesterday at 4:05 pm

» நோ வொர்க் நோ பே..!
by சக்தி18 Yesterday at 2:22 pm

» 1000 சிக்ஸர்களை விளாசிய கிறிஸ் கெய்ல்: நெருங்க முடியாத உலக சாதனை!
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» தமிழகக் கடலோர மாவட்டங்களில் நவ 4-ம் தேதியிலிருந்து மழை வாய்ப்பு: தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு
by ayyasamy ram Yesterday at 2:11 pm

» சிறந்த நிர்வாகம் தமிழகத்துக்கு 2வது இடம்: கேரளாவுக்கு முதலிடம்
by சக்தி18 Yesterday at 2:01 pm

» காதல் தேசம் & மின்சார கனவு-பட பாடல்கள் - காணொளி
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» ரூ50 ஆயிரத்திற்குமேல் காசோலை பரிவர்த்தனைக்கு புதிய திட்டம் அமல்;
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (313)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:42 pm

» #திருக்கழுக்குன்றம்:- #பஞ்சபூததலங்கள் ஒரே இடத்தில்....
by velang Yesterday at 8:07 am

» மகிழ்ச்சியாக இருப்பவரை தோற்கடிக்க முடியாது!
by மாணிக்கம் நடேசன் Yesterday at 7:03 am

» தமிழ் திரைப்படத்தில் நடித்த ஐபிஎல் கிரிக்கெட் வீரர் வருண் சக்ரவர்த்தி ! வைரலாகும் புகைப்படம்
by ayyasamy ram Yesterday at 6:06 am

» கனமழை நிற்காது, தொடரும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
by krishnaamma Fri Oct 30, 2020 11:06 pm

» குட்டிச்சுவர் சிந்தனைகள்
by krishnaamma Fri Oct 30, 2020 11:04 pm

» உறவுகள் – ஒரு பக்க கதை
by krishnaamma Fri Oct 30, 2020 11:01 pm

» பழசும் புதுசும் – ஒரு பக்க கதை
by krishnaamma Fri Oct 30, 2020 10:59 pm

» மொழி – சிறுகதை
by krishnaamma Fri Oct 30, 2020 10:13 pm

» ராசி – ஒரு பக்க கதை
by krishnaamma Fri Oct 30, 2020 9:47 pm

» வீட்டுக்கு வீடு - ஒரு பக்க கதை
by krishnaamma Fri Oct 30, 2020 9:37 pm

» லவ் - ஒரு பக்க கதை
by krishnaamma Fri Oct 30, 2020 9:36 pm

» மறதி – ஒரு பக்க கதை
by krishnaamma Fri Oct 30, 2020 9:33 pm

» சிலிண்டர் பதிய ஒரே தொலைபேசி எண்: நாடு முழுவதும் இந்தியன் ஆயில் நவ.1-ல் அறிமுகம்
by krishnaamma Fri Oct 30, 2020 8:59 pm

» நவம்பர் 30-ஆம் தேதிவரை சர்வதேச விமான சேவை ரத்து நீட்டிப்பு..
by krishnaamma Fri Oct 30, 2020 8:58 pm

» கொரோனா காமெடி..!
by krishnaamma Fri Oct 30, 2020 8:57 pm

» வானவில்லுக்கு எட்டு கலர்கள்!
by krishnaamma Fri Oct 30, 2020 8:56 pm

» தமிழகத்தில் தனிமை ஆகப் போகும் உறவு முறைகள் !…
by krishnaamma Fri Oct 30, 2020 8:54 pm

» ஆன்மீகம்- இணையத்தில் ரசித்தவை
by krishnaamma Fri Oct 30, 2020 8:37 pm

» கவலை இல்லாமல் வாழ்ந்த காலம்…!
by krishnaamma Fri Oct 30, 2020 8:30 pm

» வாட்சப் ஜோக்ஸ்
by krishnaamma Fri Oct 30, 2020 8:28 pm

» அதிகளவில் மது அருந்தும் பெண்கள்’ இந்த மாநிலம் தான் நம்பர் ஒன்!
by krishnaamma Fri Oct 30, 2020 8:26 pm

» உடலில் ஆக்சிஜன் அளவு 98 – 100 க்குள் இருக்க வேண்டும்
by krishnaamma Fri Oct 30, 2020 8:22 pm

» பெண்ணுக்கு அழுகை ஆயுதமா?
by ayyasamy ram Fri Oct 30, 2020 2:12 pm

Admins Online

வெங்காய விலை கவலை, இந்த ஊர் மக்களுக்கு இல்லை!

Go down

வெங்காய விலை கவலை, இந்த ஊர் மக்களுக்கு இல்லை! Empty வெங்காய விலை கவலை, இந்த ஊர் மக்களுக்கு இல்லை!

Post by krishnaamma on Fri Nov 29, 2019 9:22 pm

வெங்காய விலை கவலை, இந்த ஊர் மக்களுக்கு இல்லை!

வெங்காய விலை கவலை, இந்த ஊர் மக்களுக்கு இல்லை! HNCuGg8ORDm6uC6mLS1p+gallerye_111023941_2422529

ஜெகனாபாத்: நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை ராக்கெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. ஆனால், கிலோ ரூ.500க்கு விற்றால் கூட கவலைப்படாத கிராமம் பீகாரில் உள்ளது.

எந்த சமையலாக இருந்தாலும் முக்கிய பங்கு வகிக்கும் வெங்காயத்தின் விலை இந்தியா முழுவதும் ராக்கெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. வரத்து குறைவு, தட்டுப்பாடால் விலை ஏற்றம் இருப்பதாக கூறப்படுகிறது.

பீகாரில் ஒரு கிலோ ரூ. 70 முதல் 80க்கு விற்கப்பட்டாலும், அம்மாநில தலைநகர் பாட்னாவின் பல பகுதிகளில் கூட்டுறவு சந்தைப்படுத்தல் சங்கத்தின் சார்பில் ரூ.35க்கு மானிய விலையில் விற்கப்படுகிறது. ஆனால், பீகாரின் ஜெகனாபாத் மாவட்டத்தில் திரிலோகி பிகா என்னும் கிராமத்தினர் ஒரு கிலோ 500 ரூபாய்க்கு விற்றால் கூட கவலைப்பட மாட்டார்கள் போலிருக்கிறது.

மொத்தம் 35 குடும்பங்களை சேர்ந்த 300 முதல் 400 பேர் வசிக்கும் இந்த கிராமத்தில் பல நூறாண்டுகளாக வெங்காயம், வெள்ளை பூண்டந சமையலில் பயன்படுத்துவதில்லை. அனைவரும் சைவ உணவை மட்டுமே சாப்பிடுவதாகவும், மது குடிக்கும் பழக்கம் இங்கு யாருக்கும் இல்லை எனவும் கூறி ஆச்சரியப்பட வைக்கின்றனர்.

இது தொடர்பாக கிராமத்தை சேர்ந்த ராம்பிரவேஷ் யாதவ் கூறுகையில், கிராமத்தில் விஷ்ணு கோவில் இருப்பதால் எங்கள் முன்னோர், சில வழிமுறைகளை பின்பற்றினர். வெங்காயம், பூண்டு, மது உள்ளிட்ட பொருள்களை பயன்படுத்துவதை பல நூறாண்டுகளாக நிறுத்திவிட்டோம். வெங்காயம் விலை எவ்வளவு என்பது கூட யாருக்கும் தெரியாது, என்றார்.

நன்றி தினமலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63075
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12773

Back to top Go down

வெங்காய விலை கவலை, இந்த ஊர் மக்களுக்கு இல்லை! Empty Re: வெங்காய விலை கவலை, இந்த ஊர் மக்களுக்கு இல்லை!

Post by krishnaamma on Fri Nov 29, 2019 9:35 pm

இங்கு வெங்காயம் விலை நூறு ரூபாய் ! சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63075
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12773

Back to top Go down

வெங்காய விலை கவலை, இந்த ஊர் மக்களுக்கு இல்லை! Empty Re: வெங்காய விலை கவலை, இந்த ஊர் மக்களுக்கு இல்லை!

Post by சிவனாசான் on Sun Dec 01, 2019 5:37 pm

ஆன்மீகம் ஒருபோதும் அழிவை தராது. ஞானத்தை வளர்க்கும் .நல்ல பழக்கம் வரவேற்போம்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4499
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1245

Back to top Go down

வெங்காய விலை கவலை, இந்த ஊர் மக்களுக்கு இல்லை! Empty Re: வெங்காய விலை கவலை, இந்த ஊர் மக்களுக்கு இல்லை!

Post by krishnaamma on Sun Dec 01, 2019 9:51 pm

@சிவனாசான் wrote:ஆன்மீகம் ஒருபோதும் அழிவை தராது. ஞானத்தை வளர்க்கும் .நல்ல பழக்கம் வரவேற்போம்.
மேற்கோள் செய்த பதிவு: 1308754

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63075
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12773

Back to top Go down

வெங்காய விலை கவலை, இந்த ஊர் மக்களுக்கு இல்லை! Empty Re: வெங்காய விலை கவலை, இந்த ஊர் மக்களுக்கு இல்லை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum