ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 5:38 pm

» வீட்டு முகவரி நீக்கப்பட்டு 6 இலக்க டிஜிட்டல் எண் முகவரி!
by ayyasamy ram Today at 5:09 pm

» மத்யம லோகம் ! By Krishnaamma !
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:49 pm

» வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம் !
by பழ.முத்துராமலிங்கம் Today at 3:59 pm

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Today at 3:45 pm

» இன்று ராஜஸ்தானை எதிா்கொள்கிறது சென்னை
by T.N.Balasubramanian Today at 3:12 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by nsatheeshkumar Today at 2:55 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:37 pm

» காணாமல் போன கரோனா நோயாளியை தேடிய காவலர்களுக்குக் காத்திருந்த அதிர்ச்சி
by ராஜா Today at 12:58 pm

» வாழ்த்தலாம் வாங்க அய்யாசாமி ராம் அவர்களை.
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:58 am

» நாவல்கள் வேண்டும்
by velang Today at 11:51 am

» திருக்கழுக்குன்றம்:-அறிந்திடாத குளம்-நரிக்குளம்.
by velang Today at 8:48 am

» வேலன்:-புகைப்படங்களை தரம் குறையாமல் அளவினை குறைக்க -Visual Image Resizer.
by velang Today at 8:20 am

» இந்திரா சௌந்தர்ராஜன் - இறையுதிர் காடு
by lakshmi palani Yesterday at 11:12 pm

» தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
by prajai Yesterday at 10:26 pm

» பிசினஸ் சைக்காலஜி என்ற புத்தகம் வேண்டும், உதவுங்கள் நண்பரே
by prajai Yesterday at 10:24 pm

» படித்ததில் பிடித்தது - II :) --சேமிப்பின் அருமை!
by krishnaamma Yesterday at 9:57 pm

» வாக்குறுதி!
by krishnaamma Yesterday at 9:53 pm

» 5 வருடம், 58 நாடுகள், ரூ.517.82 கோடி செலவு: பிரதமர் மோடி வெளிநாட்டு பயணம் குறித்து வெளியுறவுத்துறை தகவல்
by krishnaamma Yesterday at 9:36 pm

» நவம்பர் 1 முதல் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கலாம் - மத்திய அரசு அறிவிப்பு
by krishnaamma Yesterday at 9:35 pm

» சஞ்சு சாம்சன், ஸ்மித் அரைசதம்: ஆர்சர் கடைசி ஓவரில் 4 சிக்சர்- சென்னைக்கு 217 ரன் வெற்றி இலக்கு
by krishnaamma Yesterday at 9:35 pm

» தாயிற்சிறந்தகோவிலுமில்லை !
by krishnaamma Yesterday at 9:20 pm

» இலங்கையின் நடவடிக்கையால் இந்தியாவில் அதிகரிக்கும் தங்கக்கடத்தல் !
by krishnaamma Yesterday at 9:14 pm

» உடலுக்கு ஆரோக்கியம் அளித்திடும் நல்லெண்ணெய்யின் பயன்கள் !!
by krishnaamma Yesterday at 9:12 pm

» உ.பி.,யின் பிலிம் சிட்டி சிறந்த அடையாளமாக இருக்கும் ; முதல்வர் யோகி ஆதித்யநாத்
by krishnaamma Yesterday at 8:58 pm

» ஒரே நாடு ஒரே ரேஷன்: முதல்வர் நாளை ஆலோசனை
by krishnaamma Yesterday at 8:58 pm

» மார்ச் - ஜூன் வரையாக 1 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர்
by krishnaamma Yesterday at 8:57 pm

» முருங்கை vs கொரோனா !
by krishnaamma Yesterday at 7:24 pm

» வாழ்த்தலாம் வாங்க ஈகரையை--19/09/2020
by krishnaamma Yesterday at 7:21 pm

» பஞ்சதுவாரகை !
by krishnaamma Yesterday at 7:08 pm

» மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் !
by krishnaamma Yesterday at 7:04 pm

» அக்பரும் பீர்பாலும்...
by krishnaamma Yesterday at 7:00 pm

» 28 வயது பெண்ணை மணந்த 67 வயது தி.மு.க., நிர்வாகி; கருணாநிதியை உதாரணம் காட்டி விளக்கம்
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» பணி ஓய்வு பெற்றோருக்கும், ஓய்வு பெற இருப்போருக்கும் சில ஆலோசனைகள் !
by krishnaamma Yesterday at 6:41 pm

» தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கான சாத்தியம் இல்லை: அமைச்சர் செங்கோட்டையன்
by krishnaamma Yesterday at 6:34 pm

» திருடனுக்கு கொட்டிய தேள்….By Krishnaamma :)
by krishnaamma Yesterday at 6:21 pm

» தமிழகத்தில் 27 ரயில்வே திட்டங்கள் நிலுவை: பியூஷ் கோயல்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» கல்லூரி முதலாமாண்டு வகுப்புகள் நவ. 1-ல் தொடங்கலாம்: மத்திய அரசு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(473)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:56 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:22 pm

» கண்ணைக் கட்டிக்கொண்டு ரசிகர் செய்த செயல்... சிலாகித்துப்போன திரிஷா
by SK Yesterday at 12:02 pm

» உருவாகிறது ‘தர்மபிரபு 2’: இயக்குநர் முத்துக்குமரன் தகவல்
by SK Yesterday at 9:22 am

» மொக்க ஜோக்ஸ்
by krishnaamma Mon Sep 21, 2020 8:15 pm

» பாக்யராஜ் வேடத்தில் சசிகுமார்: முந்தானை முடிச்சு ரீமேக் ஆகிறது!
by krishnaamma Mon Sep 21, 2020 8:14 pm

» மயங்க் அகர்வால் ஆட்டம் வீணானது - சூப்பர் ஓவரில் பஞ்சாபை வீழ்த்தியது டெல்லி கேப்பிட்டல்ஸ்
by T.N.Balasubramanian Mon Sep 21, 2020 3:52 pm

» ‘புரட்சி பேச்சாளர் பெரியார்’ நுாலிலிருந்து:
by ranhasan Mon Sep 21, 2020 2:12 pm

» திருக்கழுக்குன்றம்:-வருடம் முழுவதும் நடைபெறும் திருவிழாக்கள்
by velang Mon Sep 21, 2020 7:35 am

» சுற்றம் சூழ வராமல் தாங்கள் மட்டும் தனியாக வரவும்..!!
by ayyasamy ram Mon Sep 21, 2020 4:18 am

» புண்பட்ட மனம், பண்படும் காத்திரு..(கவிதை)
by ayyasamy ram Mon Sep 21, 2020 4:07 am

» ‘என்னைச் செதுக்கிய எண்ணங்கள்’ நுாலிலிருந்து,
by ayyasamy ram Mon Sep 21, 2020 4:03 am

Admins Online

போக்குவரத்து நெரிசலை தவிர்க்க வீட்டிலேயே ஹெலிகாப்டர் வடிவமைத்த மெக்கானிக்

Go down

போக்குவரத்து நெரிசலை தவிர்க்க வீட்டிலேயே ஹெலிகாப்டர் வடிவமைத்த மெக்கானிக் Empty போக்குவரத்து நெரிசலை தவிர்க்க வீட்டிலேயே ஹெலிகாப்டர் வடிவமைத்த மெக்கானிக்

Post by ayyasamy ram on Sat Nov 30, 2019 9:10 am

போக்குவரத்து நெரிசலை தவிர்க்க வீட்டிலேயே ஹெலிகாப்டர் வடிவமைத்த மெக்கானிக் 201911300336033312_A-mechanic-designed-by-helicopter-at-home-to-avoid-traffic_SECVPF

போர்னியோ,

இந்தோனேசியாவின் தலைநகராக உள்ள ஜகார்த்தா
கடலில் மூழ்கி வருவதாக கூறி அந்த நாட்டு அரசு
தலைநகரை மாற்றுவதாக அறிவித்து உள்ளது.

இதை தவிர ஜகார்த்தாவில் உள்ள மற்றொரு முக்கிய பிரச்சினை
போக்குவரத்து நெரிசல். வாகனங்களின் அதிகரிப்பால் அங்கு
நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி கொண்டே
இருக்கிறது.

இந்த நிலையில் போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பிக்க
ஜகார்த்தாவை சேர்ந்த ஜுஜுன் ஜுனேடி (வயது 42) என்பவர்
தனக்கென சொந்தமாக வீட்டிலேயே ஹெலிகாப்டர் ஒன்றை
வடிவமைத்துள்ளார்.

கார் மெக்கானிக்கான இவர் ஹெலிகாப்டரை வடிவமைப்பது
எப்படி என்பது குறித்து ‘யுடியூப்’ மூலமாக வீடியோக்களை
பார்த்து கற்று தேர்ந்தார்.

அதன்பிறகு தனது கார் பழுது பார்க்கும் பணிமனையில்
இருந்து காரின் உதிரிபாகங்கள் மற்றும் பழைய என்ஜின்கள்
உள்ளிட்டவற்றை எடுத்து ஹெலிகாப்டர் செய்ய பயன்படுத்தினார்.

சுமார் ஓர் ஆண்டுகால ஓயாத உழைப்புக்கு பின் இறுதியாக
தனது கனவான ஹெலிகாப்டரை ஜுஜுன் ஜுனேடி உருவாக்கினார்.
இந்த ஹெலிகாப்டரை தயாரிக்க 2 ஆயிரத்து 138 அமெரிக்க டாலர்
(இந்திய மதிப்பில் சுமார் ரூ.1 லட்சத்து 53 ஆயிரம்) செலவிட்டதாக
ஜுஜுன் ஜுனேடி கூறுகிறார்.

மேலும், பெட்ரோல் மூலம் இயங்கும், 8 மீட்டர் நீளம் கொண்ட
இந்த ஹெலிகாப்டரை உருவாக்க தனது இளம் மகனும்,
தனது நண்பரும் தனக்கு உதவியதாக அவர் கூறினார்.

அனைத்து பணிகளையும் முடித்து இந்த ஆண்டின் இறுதிக்குள்
அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் ஹெலிகாப்டரில்
பறந்து செல்வேன் என்று ஜுஜுன் ஜுனேடி நம்பிக்கை
தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61105
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13009

https://rammalar.wordpress.com/

Back to top Go down

போக்குவரத்து நெரிசலை தவிர்க்க வீட்டிலேயே ஹெலிகாப்டர் வடிவமைத்த மெக்கானிக் Empty Re: போக்குவரத்து நெரிசலை தவிர்க்க வீட்டிலேயே ஹெலிகாப்டர் வடிவமைத்த மெக்கானிக்

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Nov 30, 2019 10:35 am

பார்த்து பறக்கவும்.
முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15234
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3732

Back to top Go down

போக்குவரத்து நெரிசலை தவிர்க்க வீட்டிலேயே ஹெலிகாப்டர் வடிவமைத்த மெக்கானிக் Empty Re: போக்குவரத்து நெரிசலை தவிர்க்க வீட்டிலேயே ஹெலிகாப்டர் வடிவமைத்த மெக்கானிக்

Post by கண்ணன் on Sat Nov 30, 2019 11:26 am

போக்குவரத்து நெரிசலை தவிர்க்க வீட்டிலேயே ஹெலிகாப்டர் வடிவமைத்த மெக்கானிக் 3838410834 போக்குவரத்து நெரிசலை தவிர்க்க வீட்டிலேயே ஹெலிகாப்டர் வடிவமைத்த மெக்கானிக் 3838410834
கண்ணன்
கண்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 271
இணைந்தது : 17/10/2014
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

போக்குவரத்து நெரிசலை தவிர்க்க வீட்டிலேயே ஹெலிகாப்டர் வடிவமைத்த மெக்கானிக் Empty Re: போக்குவரத்து நெரிசலை தவிர்க்க வீட்டிலேயே ஹெலிகாப்டர் வடிவமைத்த மெக்கானிக்

Post by krishnaamma on Sat Nov 30, 2019 5:37 pm

ம்ம்... அப்புறம் இதற்கும் லைசென்ஸ் எல்லாம் வேண்டும் என்று சட்டம் கொண்டு வருவார்கள்....புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62656
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12645

Back to top Go down

போக்குவரத்து நெரிசலை தவிர்க்க வீட்டிலேயே ஹெலிகாப்டர் வடிவமைத்த மெக்கானிக் Empty Re: போக்குவரத்து நெரிசலை தவிர்க்க வீட்டிலேயே ஹெலிகாப்டர் வடிவமைத்த மெக்கானிக்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum